7 வருடங்கள் அல்ல 5 வருடங்கள் செயலாளராக இருந்தேன் .2005 இல் பீஜே கூட்டம் பள்ளிவாசல் முன்மேடையில் நடத்த அனுமதிக்க நிர்வாகம் மறுத்த பொழுது அதிலிருந்து விலகினேன் .இருப்பினும் என்னால் கூட்டம் நடத்த முடியும் ,ஆனால் அவர்கள் நான் 1986முதல் தவ்ஹித் கொள்கையிலிருந்தும் ,என்ன நம்பிக்கையில் என்னை செயலாளராக தேர்வு செய்தார்களோ அதற்கு மாற்றமாக நான் நடந்து கொள்ள விரும்பாததால் தெற்கு தெருவில் கூட்டம் நடத்தினோம் .சிலர் கேட்டுக் கொண்டதின் பேரில் தவ்ஹித் ஜமாஅத் நன்மை கருதி ,மற்ற நிர்வாக விசயத்தில் செயல்படாமல் செயலாளராக இருந்தேன் .
பிறகு இரண்டாவது ஜமாஅத் பிரச்னை வந்தது .அப்போது மவ்லிது ஓதாத ஷிர்க் வைக்காத இமாமை நியமித்தால் நாங்கள் இரண்டாவது ஜமாஅத் வைக்கமாட்டோம் என்று பெருநாள் அன்று நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டது மேலும் பள்ளிவாசலில் மவ்லீது ஓதக் கூடாது என்றும் நிபந்தனை வைத்தோம் .மார்க்கத்தில் உண்மையான ஈடுபாடுள்ள மக்கள் அதை ஏற்றுக் கொண்டு அதன்படி காஜா நிஜாமுத்தீன் தாவூத்தியை நீக்கிவிட்டு ,தப்லிக் ஈடுபாடு உள்ள ஹுபைப் இமாமாக வந்தார் ..தமிழகத்திலே மவ்லீது ஓதாதஆலிமைத்தான் எக்காலமும் இமாமாக நியமிக்க வேண்டும் என்ற நிபந்தனையை மத்ஹப் ஜமாத் பள்ளிவாசலில் நடைமுறைப்படுத்தியது நான் 5 வருடம் செயலாளராக இருந்த நிர்வாகத்தில்தான் .புகழனைத்தும் இறைவனுக்கே .அதுமட்டுமல்லாமல்2010 இல் நிர்வாக தேர்தல் வேண்டாம் ,யார் வேண்டுமானாலும் நிர்வாகிகளாக இருந்து கொள்ளுங்கள் ,ஆனால் பள்ளியில் இமாமாக ஷிர்க் வைக்காத இமாமைத்தான் ன் நியமிக்க வேண்டும் மேலும் பள்ளிவாசலில் மவ்லீது போன்ற ஷிர்க்கான விஷயங்கள் நடத்தக் கூடாது என்று எழுதி தாருங்கள் என்று கேட்டோம் .முதலில் சம்மதித்த அவர்கள் பிறகு தேர்தல் வைத்து பார்த்துக் கொள்வோம் என்றார்கள் .அப்புறம் போலிஸ் ஸ்டேசனில் வைத்து நாங்கள் கேட்டுக் கொண்டபடி எழுதித் தந்தார்கள்
பள்ளிவாசல் பெயரை ஏன் கண்டு கொள்ளவில்லை ?வரதட்சணை திருமணத்தை நிறுத்த வில்லையா ?என்கிறார்கள் .புது பள்ளிவாசல் கட்டியதும் பெயரை மாற்ற வேண்டும் என்று தீர்மானித்திருந்தோம் ..அடுத்து வரதட்சணை திருமணம் நிறுத்துவதற்கான தீர்மானம் கொண்டு வந்தோம் .ஜும்மாவில் எதிர்ப்புகள் இருந்ததால் தீர்மானம் நிறைவேற்றபடவில்லை .ஆனால் இப்போது வரதட்சணை திருமணத்திற்கு நிக்காஹ் புத்தகம் கொடுக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி ஜும்மாவில் அனைவரிடமும் கையெழுத்து வாங்கிய பின்னரும் வரதட்சணை திருமணம் பள்ளிவாசலில் நடக்கிறது .நிக்காஹ்புத்தகமும் கொடுத்து வருகிறார்களே ,இதற்கு இவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?இது மட்டுமல்ல ,மேலும் வரதட்சணை ஒழிப்பு விசயத்தில் இறையருளால் தவ்ஹித் ஜமாத்தே நமதூருக்கு முன்மாதிரியாக இருந்தது என்பதை ஊர் மக்கள் அனைவரும் அறிவார்கள் .இங்கு பதிவிட்டுள்ள முஜிபுர் ரஹ்மான் டிஎன்டிஜே தலைமையில் கல்வி உதவி கேட்டு மனு கொடுத்து ,அதைப் பற்றி தலைமையில் என்னிடம் விசாரிக்கவும் செய்தார்கள் .நானும் நிதி உதவி செய்ய பரிந்துரை செய்தேன் பிறகு நிதி குறையினால் உதவவில்லை என்று நினைக்கிறேன் .
மார்க்கம் பற்றி பேசினால் அதை பற்றி பதில் அளிக்க திறனற்றவர்கள் தனி நபர் பற்றியே அவதூறு பாடுவது இவர்களது பழக்கம் .தனிநபர் பற்றியும் நான் நேரிலும் இணையதளத்திலும் விவாதிக்க தயார் .பலமுறை இணையதளத்தில் விவாதித்து ஓடிப்போனவர்கள் இவர்கள் .நேரில் குறிப்பட்ட இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் அழைத்தும் பின்னஙகால்கள் பிடரியில் தெறிக்க ஓடிய நய வஞ்சகர்களே இவர்கள் .அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.
Mohamed Ashik thambi kovapadatheenga.ivalau neram naan unidam pesalla.unakke 7 varusanna enna endru theriyalla.ithai pakkuravagulakku therium 7 varusanna enna endru.yaaru endru.muthalil athai visarichi nee ketta kelviya avaridamum avarhalin______damum kelu.melum avarai patri sha bhai theriuma (shekappa)kadaikku ponal kelu.(munnal palai poruppalar).
ஷாபாய் சேக்கப்பா பற்றி இவர்களைவிட பாளையம்கோட்டை ரஹ்மத் நகர் டிஎன்டிஜே கிளையில் உள்ளவர்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும் .அந்த நயவஞ்சகனிடம் கேட்க சொன்ன பிறகு ,கேட்க சொன்னவரும் நயவஞ்சகனே என்பதை தன்னைத்தானே நிருபித்துவிட்டதையும் உபைதுல்லாவும் முஹைதீன் ரசூலும் இப்போது புரிந்திருப்பார்கள் .இருந்தாலும் சேக்கப்பாவும் சேக்கப்பா சிஷ்யன் ஆசிக்கும் [குள்ளி]அவனை தூண்டிவிட்ட ஓடிப்போன பழைய குள்ள நரியையும் நயவஞ்சகர்கள் என்பதை ஆதாரத்துடன் நான் நிருபிக்கத தயார் .
இந்த அவதூறு அயோக்கியர்களிடம் நேர்மை இருந்தால் பதில் சொல்லட்டும் .

1 கருத்து:
Hi Ibrahim,
You had wanted a reference of a ‘மடப்பயல்’. I gave you one a week back. You are yet to comment on it.
Now, I have found something straight from the horse's mouth. (It is quite possible you already knew it. Anyway you are not likely to come back to my blog. I am recording this for the sake of my readers.)
அல்-புகாரி: 8,82,829; 9,93,512 – இது “சாயீத் உபாதா” என்பவனால் கூறப்பட்டது. “என் மனைவியுடன் எவனையாவது கண்டு விட்டால் இதே வாளால் அவன் தலையைச் சீவி விடுவேன்” என்றான். இச்செய்தி முகம்மதுவின் காதுவரை எட்டியது. முகம்மது கீழ்க்கூறியவாறு பரிந்துரைத்தார். உங்களுக்கு சாயீதின் ‘கைரா’ (தன்மானம்) மிக மலைப்பாகத் தான் இருக்கும். இதில் என்ன வியப்பு! எனக்கும் சாயீதைவிட ‘கைரா’ அதிகம், என்னைவிட அல்லாவுக்கும் ‘கைரா’ மிக மிக அதிகம். ஏனெனில் வெளிப்படையாகவோ அல்லது அந்தரங்கமாகவோ செயலாற்றப்படும் எல்லா மானக் கேடான செயல்களையும், பாபங்களையும் தன் சட்டத்திற்கு விரோதமென அல்லா கருதுகிறார்.
I am pasting this in Ibrahim’s blog too.
கருத்துரையிடுக