ஷாபி,இமாம் பெயராலும் ஹனபி இமாம் பெயராலும் இந்திய அறிஞர்களின் கிதாபுகளை பின்பற்றி மக்களை ஏமாற்றி வந்த அயோக்கியத்தனத்தை தோலுரித்து காட்டி மக்களுக்கு உண்மைகளை எடுத்து வைத்து சத்தியத்தை பின்பற்ற மக்களை அழைத்து வருகிறோம் .எங்களது அமைப்பில் சேராமலும் பீஜே அவர்களை தலைவராக ஏற்றுக் கொள்ளாமலும் தூய இஸ்லாமை பின்பற்றுங்கள் என்றே மக்களை அழைத்து வருகிறோம் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் என்பது இந்திய அரசியல் சட்டப்படி பதிவு செய்யப்பட்டு அக்கிரமங்களை எதிர்த்து போராடவும் ,தொண்டுகள் பல செய்யவும் சத்தியத்தை நிலை நிறுத்தவும் ,நாடு முழுவதும் ஒருங்கிணைப்பில் செயல்படவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே .பொல்லாங்கு மனம் படைத்தோர் அதை மத்ஹப் என வர்ணிக்கின்றனர் .இறைவன் உண்மையை அறிவான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக