Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

புதன், 5 ஜூன், 2013

Ibrahim Sheik
அஞ்சலி ,ஆயிசா ரலி அவர்கள் திருமணம் பற்றி பேசுவோமா?

9:17pm
Thula Anjali
ஐயா அதற்கான பதிவு நாளை இடுகிறேன்..நிறைய விசயங்கல் இருப்பதால் தொகுத்துக்கொண்டு உள்ளேன்

9:19pm
Ibrahim Sheik
இப்போது உங்களது பதிவில் விமர்சித்துள்ளேன் .அதற்கு பதில் தாருங்கள் .அலல்து உங்களது உரையாடலை திரும்ப பெறுங்கள்

9:20pm
Thula Anjali
எதை?ஐயா உங்களில் ஆயிரம் பேர் பேசுவாங்க..அதுக்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு நேரம் இல்லைங்க

9:21pm
Ibrahim Sheik
5 பேருக்கு கூட பதில் சொல்லவில்லை 1000 பேர்களுக்கு பதில் சொன்னாலும் அதில் ஒன்றும் விஷயம் இல்லை ,எனது நியாயமான கருத்துக்கு பதில் சொல்லுங்கள்

9:22pm
Thula Anjali
எனக்கு அதர்கெல்லாம் நேரம் இல்லை சாமி..அடுத்த பதிவுக்கு தயார் செய்கிறேன்..இன்ஷா அல்லா பார்க்கலாம்

9:23pm
Ibrahim Sheik
உங்களால் பதில் சொலல் இயலவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்

9:24pm
Thula Anjali
ஹா..ஹா..ஹா...இதுதானே முஸ்லிம்களின் பழக்கதோசம்...1000 பேருக்கும் பதில் தர எனக்கு நேரம் இல்லை....நான் பதிவுகளை இட்ட வண்ணமே இருப்பேb...பிடிக்காவிட்டால் ப்ளாக் செய்து ஓடுங்கள்

9:26pm
Ibrahim Sheik
விஞ்ஞான மாணவி என்று சொல்லி விட்டு நான் உளருவேன் .அது பற்றி விளக்கம் கேட்டால் குடிகாரன் போல பேசுவதுதான் விஞ்ஞானத்தின் விளக்கெண்ணையா ?

9:26pm
Thula Anjali
ஆகா..இதற்கும் விஞ்ஞானத்துக்கும் தொடர்பு உண்டா...நோபல் பரிசுக்கான கண்டு பிடிப்பு

9:28pm
Ibrahim Sheik
விஞ்ஞானத்திற்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்பது வேறு விஷயம் ஒரு விஞ்ஞான மாணவி எந்த கருத்துக்கும் அறிவுபூர்வமாக பதில் சொல்ல வேண்டாமா?

9:29pm
Thula Anjali
அப்படியா?...நான் முட்டாளாகவே இருந்துவிட்டு போகிறேனே

9:30pm
Ibrahim Sheik
முட்டாள்கள் ஏன் இஸ்லாத்தினை பற்றி பேச வேண்டும் ?

9:30pm
Thula Anjali
முட்டாள் முட்டாள் மதத்தை பற்றிதானே பேச வேண்டும்...இச்லாம் ஒரு முட்டாள் மதம்தானே

9:32pm
Ibrahim Sheik
முட்டாள்கள் தன்னை போல முஸ்லிம் மதமும் முட்டாள் மதம் என்று நினைத்துக் கொண்டு உளறி வருவதாலே பதில் தந்துள்ளேன் அதற்கு உங்களால பதில் சொல்ல இயலவில்லை என்றால் நீங்கள் தானே முட்டாள் .பதில் தந்த இஸ்லாம் அறிவு பூர்வமானது அல்லவா?

9:32pm
Thula Anjali
அப்படியா??பேஷ் பேஷ் இருக்கட்டுமே..அறிவு பூர்வமானது

9:34pm
Ibrahim Sheik
துல அஞ்சலி இஸ்லாம் பற்றி விமர்சனத்துக்கு பதில் அளிக்கக் இயலாவிட்டால் அந்த வேலையை விட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள் .அதுதான் அறிவுடையோர் செயல் . நீங்கள் காசுக்காக இஸ்லாத்தை விமர்சிப்பதாக இருந்தால் ,நீங்கள் காசுக்காக எதையும் செய்யும் ஜென்மமகா எடுத்துக் கொள்வோம்

9:35pm
Thula Anjali
அப்படியா?காசுக்காக செய்யும்...ஆமாங்க...இஸ்லாத்தை பற்றி பேசினா உடனே எல்லோரும் ஒரு கான்பிரண்ஸ் போட்டு அதுக்கு ஒரு விளக்கம் கொடுத்து கூட்டா செய்வீங்க..நான் இப்படித்தன்..முடிஞ்சா என்ன வேணும்னலும் பண்ணுங்க

9:37pm
Ibrahim Sheik
உங்களை என்ன பண்ண முடியும்? முஸ்லிமாக பிறந்த உங்களுக்கு இஸ்லாத்தின் மீது வெறுப்பு வரக் காரணமென?

9:37pm
Thula Anjali
அதை பற்றிய விளக்கம் கூற அவசியம் இல்லை

9:40pm
Ibrahim Sheik
முன்பு எனது சுயவிவரம் தெரிந்தால் முஸ்லிமை ஏன் வெறுக்கிறேன் என்பது புரியும்? என்று கூறினீர்கள்?
ஜீவ்ஸ் யுனிவேர்ச்ட்டியில் உள்ள அளிசினா சொல்வதெல்லாம் இஸ்லாம் ஆகிவிடுமா?
கம்யுனிசத்தை பற்றி அமெரிக்காவிடம் கேட்டு தெரிந்து கொள்ள முடியுமோ?வான்கோழி பிரியாணி சமைப்பது எப்படி என்று காஞ்சி சங்கராச்சாரியிடம் கேட்கமுடியுமா?
Thula Anjali
alisna சுவீடன் வந்து 3 மாதம் ஆகிறது...
அவரின் வலைப்பூவின் sub do மைன்

9:44pm
Ibrahim Sheik
எத்தனை மாதம் ஆனாலும் அவன் புளுகுணி அல்லவா?

9:44pm
Thula Anjali
ஓ..அப்படியா???ஏன் உங்களால் அவரின் வலைப்புவை பதில் அளிக்க முடியவில்லை?

9:45pm
Ibrahim Sheik
பதில் அளிக்கமுடியவில்லை என்று யார் சொன்னது?

9:46pm
Thula Anjali
அவரின் முகம்மது பற்றி ஏன் இன்னும் பதில் கொடுக்கல?

9:47pm
Ibrahim Sheik
அவரின் முஹம்மது பற்றி என்ன பதில் தர வேண்டும்/பொதுவாக சொல்லாதீர்கள ஓன்று ஒன்றாக கேளுங்கள் பதில் தருவோம்

9:48pm
Thula Anjali
இதை பார்த்து முடிந்தால் பதில் கொடுங்கள்
http://www.faithfreedom.org/?page_id=49
இவரின் sub domain என்னாலேயே நடாத்தப்படும் எதிர்வரும் மாதம் முதல்....தமிழில்
11 தலைப்பில் முகம்மது பற்றி கூறியுள்லார்...அவருக்கு பதில் அனுப்புங்கல்..அல்லது எனக்கு அனுப்புங்கல்.

9:51pm
Ibrahim Sheik
தமிழில் இதுவரை ஆர்யா ஆனந்த் என்பவர் நடத்தி வந்தார் .அவருடன் வேறொரு தளத்தில் விவாதித்துள்ளேன் .ஆர்யாஆனிதிடம் அலிசீன தளத்தில் பல கேள்விகள் கேட்டும் அவர் பதில் தரவில்லை .உங்களது லிங்கை படித்துவிட்டு இன்சா அல்லாஹ் பதில் தருகிறேன்

9:52pm
Thula Anjali
ஆம் ஆர்யா ஆனந் என்பவர் ஒரு டொமைனை பேசி பெற்றார் அலிசினாவுடன்..ஆனால் அது இப்போது பயன்படுவது இல்லை..எதிர்வரும் மாதம் முதல் என்னால்யே மொழிபெயர்க்கப்பாடும்
http://tamil.alisina.org/
http://tamil.alisina.org/

9:52pm
Thula Anjali
http://alisina.org/

Ali Sina reveals Islam and Prophet Muhammad
alisina.org
A gleaning from the writings of Ali Sina exposes Islam as a totalitarian political movement in the guise of religion and a threat to human civilization

9:53pm
Ibrahim Sheik
இறையருளால் ,உங்களது டொமைனும் பயன் இல்லாமல் ஆக்குவோம்

9:53pm
Thula Anjali
அண்ணா அது இல்லாமல் ஆக்கப்படவில்லை..அவர் இப்போதைக்கு மொழி பெயர்ப்பது இல்லை.

9:54pm
Ibrahim Sheik
உங்களுக்கு அது மொழிபெயர்த்து டொமைன் பண்ணிவர சம்பளம் எவ்வளவு பேசியுள்ளீர்கள?

9:54pm
Thula Anjali
ஹா..ஹா...அது என் சேவை

9:55pm
Ibrahim Sheik
அவர் ஏன் மொழி பெயர்ப்பது இல்லை ஏன் என்றால் அவரால் எதிர் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலவில்லை

9:56pm
Thula Anjali
ஹா..ஹா...அப்ப்டியா???ஆதாரம் என்ன?
சரி உங்கள் விவாதங்களை அலிசினாக்கு அனுப்புங்கலேன்...

9:57pm
Thula Anjali
http://tamil.alisina.org/
அலி சினா இஸ்லாமையும் முகமதையும் அம்பலப்படுத்துகிறார்
tamil.alisina.org
இஸ்லாமையும் முகமதையும் அம்பலப்படுத்தும் கட்டுரைகள்

9:58pm
Ibrahim Sheik
உங்களது சேவை மக்களுக்கு நன்மை புரியுங்கள் .யூத கூலி அளிசீனாவின் ஆதாரமற்ற அவதூறுகளை பரப்புவது ஒரு சேவையா?
நாங்கள் மக்களுக்கு வட்டியில்லா கடன் வழங்குகிறோம் ரத்த தானம் செய்கிறோம் ,கல்விக்கு உதவிகளை வழங்கி வருகிறோம் .ஏழைகளின் நிலைகள் அறிந்து அவர்களுகான் உதவிகள் செய்து வருகிறோம் .இதற்கு பெயர்தான் சேவை .யூத கைக்கூலிகளுக்கு அடிமை வேலை பார்ப்பது சேவை அல்ல .போதை

9:59pm
Thula Anjali
ஐயா அலிசினவின் தந்தையும் முல்லாதான்...

10:00pm
Ibrahim Sheik
அவர் ஒரு ஷியா ,அவர் சுனலனில் பாதிக்கப்பட்டதால் யூத அடிமையானார்

10:01pm
Thula Anjali
இல்லை..அவர் ஒரு பெண்ணால் மதம் மாறியவர்.நான் அவருடன் நேரடியாகவேஎ பேசி உள்லேன்..அவர் ஒரு பெண்ணை எரித்து கொன்றதால் மதம் மாறியவர்.அல்லது இஸ்லாத்தை துறந்தவள்

10:02pm
Ibrahim Sheik
அந்த பெண்ணை எரித்துக் கொன்றதற்கும் இஸ்லாத்திற்கு என்ன சம்பந்தம்

10:03pm
Thula Anjali
ஆம்.அது தொடர்பாக பூரணமாக அவர் கூறி இருக்கிறார். அவரின் வலையமைப்பை பாருங்கள்

10:04pm
Ibrahim Sheik
நான் கேட்கிறேன் பதில் சொல்லுங்கள்

10:05pm
Thula Anjali
ஐயா அது அவரின் விபரம் அவர் பேசினால் கட்டாயம் பேசுவார்..அவரின் தொடர்பை ஏற்படுத்துங்கள்

10:06pm
Ibrahim Sheik
ஒரு அயோக்கியனின் தொடர்பு எனக்கு தேவை இல்லை .ஆனால் உங்களை போன்றோர் அவன் சொல்லில் ஏமாந்துவிடக் கூடாது என்பதால் கேட்கிறேன் .நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள்

10:07pm
Thula Anjali
அது அவரின் தனிப்பட்ட விடயம்..ஆனால அவரின் கட்டுரை சூப்பர்..முடிந்தால் பதில் எழுதுங்கல்

10:08pm
Ibrahim Sheik
அளிசினாவின் கருத்துக்களுக்கு உங்களுக்கு பதில் தருகிறேன் .முடிந்தால் நீங்கள் பதில் சொல்லுங்கள் இல்லைஎன்றால் அளிசீனாவிடம் கேட்டு சொல்லுங்கள் அப்படி அவனால் பதில் சொல்ல இயலவில்லைஎன்றால்,,,,,,,,

10:08pm
Thula Anjali
ஐயா சும்மா சலாப்பல் வேணாம்..முடிந்தால் முகம்மது காமக்கொடூரன் இல்லை என்பதை நிரூபியுங்கள்.
Ibrahim Sheik
அவனின் கட்டுரையை எப்படி சூப்பர் என்று சொல்ல வருகிறீர்கள் ?

10:09pm
Thula Anjali
அதை முதலில் படியுங்கள்..

10:09pm
Ibrahim Sheik
நிருபித்தால் இஸ்லாம் பற்றிய அனைத்து விமர்சனங்களும் பொய்யென்று ஒத்துக் கொள்வீர்களா?
படிப்பது இருக்கட்டும் படித்த நீங்கள் எப்படி சூப்பர் என்று சொல்லுகிறீர்கள் ?

10:10pm
Thula Anjali
கட்டாயம்..அவருக்கு முதலில் பதில் அனுப்புங்கள்..அவரின் பதில் வரும்..பார்க்கலாம்

10:11pm
Ibrahim Sheik
பதில் இல்லைஎன்றால் மீண்டும் இஸ்லாத்துக்கு வருவீர்களா?

10:13pm
Thula Anjali
ஐயா முதலில் பதில் போடுங்கள்...உங்களை போல பல தர்க்க வாதிகள் இஸ்லாத்திற்கு எதிராக எழுதி கடைசியில் இஸ்லாத்தை துறந்தனர்..உமரை பற்ற்றி தெரியும?
Ibrahim Sheik
உமர் ஒரு அரைவேக்காடு

10:14pm
Thula Anjali
அப்படியா??அவரின் அல்லாஹ் மரணித்து விட்டான் என்னும் நூல் அமேரிக்க வாழ் இலங்கையர் சரண் மதன் என்பவரால் மொழிபெயர்க்கப்படுகிறது

10:15pm
Ibrahim Sheik
எல்லாம் அமெரிக்காவின் பணத்துக்கு அடிமைகளே

10:15pm
Thula Anjali
ம்ம்...சூப்பர்,,இப்படியே சொல்லி தப்பிசுகிங்க...

10:16pm
Ibrahim Sheik
நமது விவாதத்தை எனது பிளாக்கில் வெளியிட உங்களுக்கு மறுப்பு உண்டா?

10:16pm
Thula Anjali
எதை??

10:17pm
Ibrahim Sheik
இப்போதைய விவாதத்தை

10:17pm
Thula Anjali
இதை வெளியிடுவதானால் உம்மிடம் தனிப்பட்ட ரீதியில் பகிர வேண்டிய அவசியம் இல்லையே?
பரணிக்கரை அதுதானே

10:20pm
Ibrahim Sheik
ஆம் பரணிக்கரை தான் நன்றி .இஸ்லாம் ப[ஆற்றி வேறு ஏதும் வினவ உள்ளீர்களா? உங்களது அளிசினா சுட்டிக்கு நான் நாளை உங்களுக்கு பதில் அனுப்புகிறேன் .நீங்களே அளிசீனாவிடம் பதில் பெற்றுதாருங்கள்

10:21pm
Thula Anjali
பார்க்கலாம்..அலிசினா கட்டாயம் பதில் தருவார்...

10:21pm
Ibrahim Sheik
உங்களதுநம்பிக்கை நாசமாகட்டும்

10:22pm
Thula Anjali
haa...haa...பார்க்கலாம்.

10:22pm
Ibrahim Sheik
இறையருளால் பார்ப்பீர்கள்

10:25pm
Thula Anjali
சப்பா....முதலில அனுப்புங்கப்பா..அவர் கட்டாயம் ஒரு சில மாதங்களுக்குள் பதில் தருவார்..முடிந்தால் பார்க்கலாம் 

10 கருத்துகள்:

univerbuddy சொன்னது…

Hi,

The admin of tamil.alisina.org is someone pseudonamed Ali Sina's Tamil Fan. He has translated and posted around 25 articles.

This site is well in use.

Unknown சொன்னது…

அளிசினாவின் அயோக்கியத்தனத்துக்கு பலமுறைகள் நேரடி விவாதத்திற்கு அழைத்தும் இன்னும் பலரின் தெளிவான கட்டுரைகளுக்கும் பதில் சொல்லாமல் தனக்கு பதில் சொல்ல ஏற்றவாறு உள்ளவற்றுக்கு மட்டுமே பதில் அளித்து வருகிறான் .அப்புறம் எங்கள் பதில்களுக்கு விளக்கம் கேட்டால் அவருடைய தளத்தை ஒருநாளிக்கு 12 கோடிபேர் பாத்து வருகிறார்கள் அதில் 36 லட்சம் பேர் பதில் அனுப்புகிறார்கள் ,அதற்கெல்லாம் அவர் விளக்கம்தர முடியுமா என்று கேட்பீர்கள் .
நமக்கு அது தேவை இல்லை .நீங்கள் அளிசீனாவை படித்துள்ளீர்கள் அல்லவா / அதன் தமிழ் டொமைனை நடத்த உள்ளீர்கள் .அப்படிஎன்றால் எனது வினவுகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் ,
அளிசீனாவை கண்மூடித்தனமாக் ஆதரிக்கிறீர்களா?

9:54pm
Ibrahim Sheik
அவர் ஒரு பெண்ணை எரித்து கொன்றதால் மதம் மாறியவர்.அல்லது இஸ்லாத்தை துறந்தவர் என கூறியுள்ளீர் அப்படியெனில் ,புரட்சி பெண்ணே ,இதற்கு பதில் சொல்லுங்கள்
தனது மனைவியின் தவறான நடத்தைக்கு சாட்சிகள் இருந்தால் அவளை அதிக பட்சமாக விவாகரத்து செய்யவே இஸ்லாம் அறிவுறுத்துகிறது.
இந்தியாவை எடுத்துக் கொள்வோம் .எம்மதத்தினரும் தங்களது மனைவியரை பள்ளி தோழர்கள் தனது முன்னிலையில் சந்திப்பதை ஒருதடவைக்கு மேல் அனுமதிபப்தில்லை .இதை ஆணாதிக்க சமூகம் என்ற ரீதியிலும் கண்டிக்க முடியாது ஏனெனில் அது போலவே இந்திய பெண்களும் தனது கணவரின் பள்ளி தோழிகளை எதேச்சையாக சந்தித்தை விட அவளின் வீடு தேடி சென்று சந்திப்பதை ஏற்றுக் கொள்ளமாட்டாள்.அப்புறம் இல் வாழ்க்கையில் நிம்மதி கஇழந்து , அப்புறம் எங்கே நிம்மதி ?என்று மரண குழியில் இடம் தேட வேண்டும் .

9:58pm
Ibrahim Sheik
ஒரு பெண்ணை அடித்ததற்கே இஸ்லாமிய சட்டப்படி சவூதி அரேபியாவில் கொடுக்கபப்ட்ட தண்டனை பற்றி நீங்களும் பதிவு போட்டுள்ளீர்கள் .அவ்வாறு இருக்க பாக்கிஸ்தானில் ஒரு பெண் கணவனால் கொல்லப்பட்டதற்கு இஸ்லாத்தினை காரணியாக்கி ,அதனால் நான் இஸ்லாத்தை விட்டு வெளிவந்தேன் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதா? கொஞ்சம் உங்கள் பாணியில் சொல்லுவதென்றால் ,சூத்தில் அடித்தானாம் ,பல் உடைந்து விட்டதாம்

univerbuddy சொன்னது…

//நீங்கள் அளிசீனாவை படித்துள்ளீர்கள் அல்லவா / அதன் தமிழ் டொமைனை நடத்த உள்ளீர்கள் .அப்படிஎன்றால் எனது வினவுகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் ,
அளிசீனாவை கண்மூடித்தனமாக் ஆதரிக்கிறீர்களா?//

Is it addressed to me (Univerbuddy) or Thula Anjali? Because it is Thula Anjali who has said she is going to get sub-domain of alisina.org not me.

Unknown சொன்னது…

எனது முந்தைய கருத்துக்களும் துல அஞ்சலிக்குத்தான் .எனினும் அளிசீனாவின் அனைத்து விசிறிகளுக்கும் பொதுவானதே எனது பதில்
This site is well in use ///என்று நீங்கள் சொல்லியுள்ளீர்கள் அல்லவா?அதனால் உங்களுக்கும் சேர்த்தே எனது பதில் .பாக்கிஸ்தானில் நடந்த ஒரு சம்பவத்தால் இஸ்லாத்திற்கு எதிராக் அலிசீனா செயல்படுவதாக கூறியது பொய் என்பதற்கே சவூதி சம்பவத்தை ஆதாரம் காட்டினேன் ஆனால் அதற்கு பதில் சொல்ல திறனின்றி ஓடிவிட்டார். .முடிந்தால் நீங்கள் முயற்சித்து பாருங்கள்

univerbuddy சொன்னது…

//பாக்கிஸ்தானில் நடந்த ஒரு சம்பவத்தால் இஸ்லாத்திற்கு எதிராக் அலிசீனா செயல்படுவதாக கூறியது பொய் என்பதற்கே சவூதி சம்பவத்தை ஆதாரம் காட்டினேன் //

Where? Could you give me the link? Let me see what you have said.

//முடிந்தால் நீங்கள் முயற்சித்து பாருங்கள் //

This can be only replied by Ali Sina. How can others give it a try?

univerbuddy சொன்னது…

///
//பாக்கிஸ்தானில் நடந்த ஒரு சம்பவத்தால் இஸ்லாத்திற்கு எதிராக் அலிசீனா செயல்படுவதாக கூறியது பொய் என்பதற்கே சவூதி சம்பவத்தை ஆதாரம் காட்டினேன் //

Where? Could you give me the link?
///
When are you going to give me the link? Have you forgotten what you have written or where? Its been one week since my question.

univerbuddy சொன்னது…

////
///
//பாக்கிஸ்தானில் நடந்த ஒரு சம்பவத்தால் இஸ்லாத்திற்கு எதிராக் அலிசீனா செயல்படுவதாக கூறியது பொய் என்பதற்கே சவூதி சம்பவத்தை ஆதாரம் காட்டினேன் //

Where? Could you give me the link?
///
When are you going to give me the link? Have you forgotten what you have written or where? Its been one week since my question.
////

I am fed up coming here daily to check for your reply. I am not coming again to this page. If you want to reply, you can do it in my site. (You said you would reply to my questions in my sites.)

Unknown சொன்னது…

சவூதி அரேபியாவில் நடந்த சம்பவம் தொடுப்பு கேட்டு உள்ளீர்கள் .அந்த சம்பவத்தை நான் அளிசீனவின் பொய்களுக்கு ஒரு கூடுதல் ஆதாரமாகவே காட்டியுள்ளேன் .அந்த சம்பவம் நான் முகநூலில் அறிந்ததுதான் .மீண்டும் அதை தேடி கிடைக்கவில்லை .ஆனால் அளிசீன்வின் பொய்களுக்கு அந்த சம்பவத்தை வைத்து நான் மறுக்கவில்லை .
பாக்கிஸ்தானில் ஒரு பெண்ணுக்கு நடந்த துயர நிகழ்வுக்கும் அதன் காரணமாக இஸ்லாத்தை எதிர் பிரச்சாரம் செய்வதாக அலிசீனா கூறுவது அப்பட்டமான பொய் என்பது சாதாரண அறிவினாலே சிந்திக்க முடியும் .
அப்படி சிந்திக்காமல் சவூதி ஆதாரத்தை தொடுப்பு கேட்கும் நீங்கள் விதண்டாவாதி என்பதாலே உங்களது கருத்துக்களை புறக்கணித்தேன் .
இப்போது கேட்கிறேன் ,பாக்கிஸ்தானில் ஒரு பெண்ணுக்கு நடந்த துயர் நிகழ்வுக்கும் இஸ்லாமை அளிசினா அவதூறு பிரச்சாரம் பண்ணுவதற்கும் எப்படி காரணமாக அமைகிறது என்பதை தெரிவியுங்கள் .விவாதத்தை தொடரலாம்

Unknown சொன்னது…

univerbuddy29 ஜூன், 2013 11:29 AM
Hi Ibrahim,

Welcome back.

Let me make it brief.

On your first comment here, i visited your site. In it i found one post of your chat with some one named Thula Anjali.

Its link:http://www.blogger.com/comment.g?blogID=6985915397399602461&postID=6741404131750119083

We had a brief exchange.

Now you are continuing it here, and you say,

//பாக்கிஸ்தானில் ஒரு பெண்ணுக்கு நடந்த துயர நிகழ்வுக்கும் அதன் காரணமாக இஸ்லாத்தை எதிர் பிரச்சாரம் செய்வதாக அலிசீனா கூறுவது அப்பட்டமான பொய் என்பது சாதாரண அறிவினாலே

சிந்திக்க முடியும் .//

Let me paste here a portion of Ali Sina's text from http://tamil.alisina.org/?p=25

//
இருப்பினும், இஸ்லாமை ஒழிப்பதற்காக என்னை நியமித்தது ஒரு பாகிஸ்தானிய பெண் ஆகும். நான் அவரை அவர் இறந்தபிறகு தான் சந்தித்தேன். அவரைப் பற்றிய ஒரு விவரணப்படத்தை

தொலைக்காட்சியில் கண்டேன். 16 வயதான அவரை 35 வயதான அவரின் கணவனால் உயிருடன் எரிக்கப்பட்டார். அவரை எரித்ததற்க்கான காரணம் அவரின் நெருங்கிய உறவினரும் பால்ய நண்பரும்

ஆன ஒரு ஆண் அவரைப் பார்க்க வந்தது தான். அவர்கள் இருவரும் ஒன்றாக விளையாடி ஒன்றாக வளர்ந்தவர்கள். இந்த சந்திப்பைப் பற்றி அறிந்த கணவன் தன் ‘மானம்’ போய்விட்டதாக எண்ணி,

அதை காப்பாற்றுவதற்க்காக அவளை எரிப்பதுதான் சிறந்த வழி என்று நினைத்தான்.

நான் அந்த பெண்ணை மருத்துவமனை படுக்கையில் கிடக்கப் பார்த்தேன். அவருடை முழு உடலும் எரிந்து இருந்தது. அவரால் பேச முடியவில்லை. ஒரு அடிபட்ட விலங்கைப்போல வலியில் துடித்துக்

கொண்டிருந்தார். அந்த நொடியில் அவர் என்னைத்தான் அழைக்கிறார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் என்னை ஏதேனும் செய்யும்படி கெஞ்சினார். இது போன்று மற்றவர்களுக்கு

நேராத படி பார்த்துக்கொள்ளுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு அவர் இறந்து விட்டார். நான் அவருக்கு வாக்குக் கொடுத்தேன். அவருடைய இறப்பு வீணாகப்போகாத படி நான்

பார்த்துக் கொள்வேன் என்று அவருக்கு உறுதி அளித்தேன். அவர் கொடுமைக்காரக் கணவனால் கொல்லப்படவில்லை. அவர் இஸ்லாமால் கொல்லப் பட்டிருக்கிறார். அவரின் கணவனும் கூட இஸ்லாமால்

பாதிக்கப்பட்டவன் தான். முழு பாகிஸ்தானும் மற்றும் இஸ்லாமிய உலகமே இஸ்லாமால் பாதிக்கப்பட்டவர்கள் தான். நான் யாரால் நியமிக்கப்பட்டேன் என்று இப்பொழுது உங்களுக்கு தெரியும்.

இறப்பிற்குபின் ஒரு வாழ்க்கையிருந்தால் அந்தப் பெண்ணை அவ்வுலகில் சந்திக்க விரும்புகிறேன் . அவரைக் கட்டித் தழுவி, “என் கண்ணே, நீ என்னிடம் கெஞ்சியதைக் கேட்டேன். என்னால் முடிந்ததைச்

செய்தேன். இப்போது உனக்கு மகிழ்ச்சி தானே?” என்று கேட்பேன்.
//
Ibrahim, you say it is not possible that Ali Sina is inspired by that girl. No wonder you are a Muslim. You are free to not believe

it. It would not make Ali Sina's exposures on Muhamad, Islam and Muslims lies.

//விவாதத்தை தொடரலாம்//

There is nothing for me to debate with you in this topic. And i am expecting some answers to my questions from you as a Muhamadhian.

பதிலளி

Ibrahim Sheikmohamed29 ஜூன், 2013 11:21 PM
I

Unknown சொன்னது…

brahim, you say it is not possible that Ali Sina is inspired by that girl. No wonder you are a Muslim. You are free to not believe

இப்படி சொல்லித்தான் உங்களால் தப்பிக்கக் முடியும் .மனிதன் ஒவ்வொருவனும் தனது மனைவியுடம் அந்நிய ஆண்கள் நட்பு இருந்தாலே சந்தேகிக்கவே செய்வான் .நீங்கள் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு இதைவிட பல கொடுமைகள் செய்தவர்களை செய்தி தாள்களை பார்த்திருக்க முடியும் .அங்கு யாரும் அவன் சார்ந்த மதம் தான் இதற்கு காரனம் என்று முடிவு கொள்ளவில்லை.இது தனி மனிதனின் ஆணாதிக்க உந்துதலே காரணம் என்று அனைவரும் அறிவர்
பாக்கிஸ்தான் பெண்ணுக்கு ஏற்பட்ட அவலத்தின் காரணமாகவே நான் இஸ்லாத்தின் எதிரியானேன் என்று அலிசீனா கூறுவது சுத்தமான அபத்தம் ,.யூத கைக்கூலித்தனத்தை மறைக்க விடும் பீலா.

மனைவி அந்நிய ஆணுடன் நட்பு கொண்டால் ,அதனின் தவறை அவளுக்கு சுட்டிக்காட்டி, சரிப்படுத்துவதே இஸ்லாம் வழிகாட்டுகிறது .அதிலும் மனைவி மாறிக் கொள்ளவில்லை எனின் அவளின் உறவினர் மூலம் சரி காண சொல்லுகிறது .அதன் பின்னர் படுக்கையிலிருந்து பிரிந்து கொள்ள சொல்லுகிறது .பின்னர் தனது கணடனத்தை வலுப்படுத்த அடையாளமாக மெல்லிய துணியால் அடிக்க சொல்லுகிரது .இத்தனைக்கு பிறகு மூன்று மாத இடைவெளிகள் இருமுறைகள் அவகாசம் கொடுத்து இறுதியாக மூன்றாவது தலாக் மூலம் அழகிய முறையில் பிரிந்து விட சொல்லுகிறது .அலிசீனா இஸ்லாமிய கொள்கை எதிர்ப்பாளனாக இருந்தால்,இந்த நடைமுறைகளை எதிர்த்திருகக் வேண்டும் .ஆனால அவனோ யூத காசுகளுக்கு கைங்காரியமாக அற்ப காரணங்களை தேடி அலைந்திருக்கிறான் என்பது வெளிப்படையான விஷயம் .உங்களது இஸ்லாமிய விரோதபோக்குக்கு அது உகந்ததாக இருக்கிறது .இதில் உங்களுக்கு நியாயப் படுத்த வழி தெரியாததால் ,வேறு தலைப்பில் விவாதத்திற்கு அழைத்து உள்ளீர். நன்றிகள்
உங்களது கேள்விகளை ஒன்று ஒன்றாக எனது தளத்திற்கு கொண்டு வாருங்கள் பதில் அளிப்போம்