துல அஞ்சலி
(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.2;191
இந்த வசனத்தை பற்றி துலஅஞ்சலி விளக்கம் கேட்கிறார் .2;191 இல் காபிர்களை எங்கு கண்டாலும் கொல்லுங்கள் என்று குர்ஆன் வசனம் கூறுகிறது .இது நியாயமா என்று கேட்கிறார். அது போர்களத்தில் சொல்லபப்ட்ட உத்தரவு என்று பல வாதங்களையும் வைத்த பிறகு உண்மை புரிந்த பின்னரும் கடைசியில் குழப்பமாக உள்ளது என்று மறைமுகமாக உண்மையை ஒத்துக் கொண்டார்.
அதன் பிறகு
வேதம் கொடுக்கப்பட்டோரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாமல், அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாமல், உண்மையான மார்க்கத்தைக் கடைப் பிடிக்காமல் இருப்போர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத் தம் கையால் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்! 9;29
இந்த வசனத்திற்கு விளக்கம் கேட்கிறார்.இந்த வசனம் முதலில் அவர் விளக்கம்கேட்ட 2;191 க்கு பதிலாக உள்ளது .பாருங்கள் காபிர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள் என்றால் பிறகு எப்படி காபிர்களிடம் ஜிஸ்யா வரியை வசூலிக்க சொல்ல வேண்டும் ?.
எப்படி முஸ்லிம்களுக்கு சக்காத் வசூலிக்க கட்டாய கடமையாக்கி உள்ளதோ ,அங்ஙனம் சக்காத் கொடுக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லுகிறதோ ,அதைப் போலவே ஜிஸ்யா வரியை கொடுக்காதவர்கள் மீதும் நடவடிககை எடுக்க சொல்லுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக