நான் சக்காத் பற்றி மேடைக்கு அனுப்பிய கேள்விக்கு மவ்லவி காசிமி அளித்த பதிலுக்கு 3 மெயில்கள் அனுப்பி விளக்கம் கேட்டும் இன்னும் பதில் தர மறுக்கிறார் .அதற்கு பதில் சொல்லாமல் அழகிய கடன் ஐஏஎஸ் அகடமியில் சேருங்கள் என்று மெயில் அனுப்பிகிறார் .
மவ்லவி காசிமிக்கு எனது கேள்வி
-ibrahim sheikmohamed
ஏப். 15 (11 நாட்களுக்கு முன்பு)
பெறுநர்: Makkamasjid
காசிமி அவர்களே ,அஸ்ஸலாமு அலைக்கும் .
ஆராம்பன்னையில் பொய்யன் சொல்லை கேட்டு மேடையில் தர்கா கந்தூரியை நிறுத்தியது ஜமாஅத் நிர்வாகம்தான் என்று உளறியது சரியா?.உடன் உங்களுக்கு துண்டுத் தாளில் எழுதி அனுப்பப்பட்டும் தவறுக்கு வருத்தம் தெரிவிக்காததுதான் நாகரிகமா?
ஜமாஅத் தலைவர் உதுமான் என்பவர் வீடு வீடாக மவ்லிது ஓதக் கூடியவர் .செக்ரட்டரி ,தொழாதவர் .தாடிசிரைப்பவர் .வட்டி காசில் சம்பாதித்தவர் .மேடையில் இருந்த இமாம்அலி என்பவர் தனது 50 வயதில் 50பவுன் வரதட்சணை வாங்கி ஊர் மணக்க புகழ் பெற்றவர் .வட்டி தொழில் செய்பவர் .பித்அதகளில் மிகுந்த ஆரவத்துடன் கலந்து கொள்பவர் .உங்களை அழைத்து வந்ததாக கூறப்படும் நிஜாம் கடந்த உள்ளாட்சி தேர்தலில் மது பாட்டில் வழங்கி ஓட்டு சேகரித்தவர் .ஜமாஅத் சார்பாக திமுக வேட்பாளராக நின்று தோற்றவர் .இவை அனைத்தையும் நிருபிக்க பொறுபேற்றுக் கொள்கிறேன் .
அப்புறம் ஒரு வருட லாபத்தில் சக்காத் செலுத்திய பிறகு வாங்கிய விவசாய நிலத்திற்கு அசையா சொத்து என்பதால் வருடந்தோறும் சக்காத் கொடுக்க வேண்டாம் என்றால் ,அதே லாபத்தில் நிலம் வாங்காமல் அசையும் சொத்துக்களான பஸ் ,லாரி போன்றவை வாங்கினால் அதில் வரும் வருமானத்திற்கு மட்டும் மறு வருடம் சக்காத் கொடுத்தால் போதாது .பஸ் ,லாரி வாங்கிய தொகைக்கும் மருவருடமும் மேலும் வருடந்தோறும் சக்காத் கொடுக்க வேண்டுமா?அல்லது வருட லாபத்தில் வாங்கிய தங்கத்திற்கு மட்டும் வருடந்தோறும் சக்காத் கொடுக்க வேண்டுமா?
S .இப்ராஹிம் ,
3/62 பள்ளிவாசல் தெரு ,
ஆராம்பண்ணை .9486112002
மவ்லவி காசிமியின் பதில்
------- Original Message ---------
Subject: RE: [FWD: பொய்யு ம் சக்க ாத்து ம ்]
From: chiefimam@makkamasjid.com
Date: 4/17/13 10:00 am
To: "MakkaMasjid.com"
வ அலைக்குமுஸ்ஸலாம் .தாங்கள் குறிப்பிட நபர்கள் யாரையுமே அவர்கள் கருப்பா சிவப்பா என்றே எனக்கு தெரியாது .என்னை பயானுக்கு ஏற்பாடு செய்தது நெல்லையை சேர்ந்தசகோ.அப்துல் ஹமீது அவர்கள் . நீங்கள் குறிப்பிட்ட துண்டு சீட்டு என் பார்வைக்கே வர வில்லை.இந்த உண்மைகளை தெரியாமல் என் மீது 'உளறுதல்','நாகரீகமின்மை 'போன்ற அவதூறுகளை உங்கள் 'அண்ணன் 'பாணியில் அள்ளி தெளித்துள்ளீர்கள் .மார்க்க அடிப்படையில் நான் கூறிய கருத்துக்களை ஜீரணிக்க முடியாமல் உங்கள் அண்ணன் மீது கொண்ட அளப்பரிய பக்தியினால் இவ்வாறு எழுதியிருப்பீர்கள் என நினைக்கிறேன்.நீங்கள் கொட்டிய வார்த்தைகளுக்கு அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன் .அல்லா உங்களை மன்னித்து நேர் வழியில் செலுத்துவானாக .ஆமீன் .
-----------------------------------------------------
Moulana Shamsudeen Qasimi
Chief Imam, Makkah Masjid, Chennai -2.
Email : chiefimam@makkamasjid.com
Web : http://Makkamasjid.com
Ph : +91 44 42141333 (Between 6 PM and 9 PM IST)
எனது பதில்
ibrahim sheikmohamed
ஏப். 18 (2 நாட்களுக்கு முன்பு)
பெறுநர்: chiefimam
அஸ்ஸலாமு அலைக்கும் மவ்லானா
இதற்கும் பதில் சொல்லுங்கள் ////மார்க்க அடிப்படையில் நான் கூறிய கருத்துக்களை ஜீரணிக்க முடியாமல் உங்கள் அண்ணன் மீது கொண்ட அளப்பரிய பக்தியினால் இவ்வாறு எழுதியிருப்பீர்கள் என நினைக்கிறேன்.//// நீங்கள் இவ்வாறு கூறியுள்ளீர்கள்,ஆனால் நான்
அதே மெயிலில் சக்காத் பற்றிய எனது கேள்விக்கு நீங்கள் அளித்த பதிலினை தொடர்ந்து மேலும் விளக்கம் கேட்டிருந்தேன் .மார்க்க சம்பந்தமான அந்த கேள்விக்கு தாங்கள் பதில் அளிக்கவில்லை .மேலும் அதற்கு முன்பு உங்களது சொற்பொழிவை விமர்சித்து நான் உங்களுக்கு அனுப்பிய மெயில்களையும் தாங்கள் கண்டுகொள்ளவில்லை
சக்காத் பற்றிய உங்களது பதிலின் அடிபடையில் எழும்பியுள்ள சந்தேகத்திற்கு பதில் சொல்லுங்கள்
ஒரு வருட லாபத்தில் சக்காத் செலுத்திய பிறகு வாங்கிய விவசாய நிலத்திற்கு அசையா சொத்து என்பதால் வருடந்தோறும் சக்காத் கொடுக்க வேண்டாம் என்றால் ,அதே லாபத்தில் நிலம் வாங்காமல் அசையும் சொத்துக்களான பஸ் ,லாரி போன்றவை வாங்கினால் அதில் வரும் வருமானத்திற்கு மட்டும் மறு வருடம் சக்காத் கொடுத்தால் போதாது .பஸ் ,லாரி வாங்கிய தொகைக்கும் மருவருடமும் மேலும் வருடந்தோறும் சக்காத் கொடுக்க வேண்டுமா?அல்லது வருட லாபத்தில் வாங்கிய தங்கத்திற்கு மட்டும் வருடந்தோறும் சக்காத் கொடுக்க வேண்டுமா?
இதற்கு அவர்கள் பதில்
Moulana Shamsudeen Qasimi
Chief Imam, Makkah Masjid, Chennai -2.
Email : chiefimam@makkamasjid.com
Web : http://Makkamasjid.com
Ph : +91 44 42141333 (Between 6 PM and 9 PM IST)
Azhagiya Kadan I.A.S Academy
ஏப். 23 (3 நாட்களுக்கு முன்பு)
பெறுநர்: arshath2u, asrafali_sa, abdulazeez_uae, ibrahim4u, mohideenbasha16, benazirpa, bilaltvr75, buharishaik, bushra.fathima., md_eli, pemfar, ahamed.fazil0, feroze11, fmjabir, hotfouzia, pro, gulams_if, haja.gafoor, hajaece08, hajiali001, syedhameedh, ibrahim2bathusa, hassan_frd, hidayath, ajithgani
Bismillahir Rahmanir Rahim
Assalamu alaikum warahmatullahi wabarakatuh,
Dear Brother,
The gateway to your IAS dream is now open , Azhagiya kadan IAS academy Entrance Exam -2013
Register now at http://azhagiyakadanias.com/Ias/admission/reg2013/
Syllabus, pattern also available.
May Allah bless us always in the right path.
Jazakallah khairan,
Arif Ahamed
Administrative Officer
No:822, Makka Masjid campus,
Anna salai, Chennai-02
Website: www.azhagiyakadanias.com
Email: IAS@makkamasjid.com
www.facebook.com/AzhagiyaKadanIasAcademy
Mobile: 9600 006246.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக