Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 20 ஏப்ரல், 2013

வேசத்தின் பெயர் P.F.I


SDPI யை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா என்ற பெயரில் முஸ்லிம் சிறுவர்களை பிடித்து வைத்துக் கொண்டு நாமெல்லாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் .என்று இஸ்லாமிய இனஉணர்வு ஊட்டி ஒற்றுமை கோசம் ஒரு பக்கம் SDPI.சடிபிஎன்ற  பெயரில் மதத்தை நாங்கள் முன்னிறுத்தவில்லை என்று கோசம் வேறு 

Liyavudeen Deen
இந்த தேசத்தில் நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என விரும்புவோர்,SDPI கட்சியில் இணைய வேண்டும் என அன்புடன் அழைக்கின்றோம்.

காரணம்
நாம் மதத்தை முன்னிறுத்த வில்லை
நாம் சாதியை முன்னிறுத்த வில்லை
நாம் இனத்தை முன்னிறுத்த வில்லை
நாம் மொழியை முன்னிறுத்த வில்லை
நாம் பணத்தை முன்னிறுத்த வில்லை
நீதி-நீதி அது ஒன்றை மட்டுமே நாம் முன்னிறுத்துகிறோம்.

மறுக்கப்படும் நீதி அறுபட வேண்டும்.
அனைவருக்கும் நீதி ,சமமான நீதி, இது தான் எங்கள் இலட்சியம்,

வாருங்கள் இந்த தேசத்தை நீதியால் கட்டமைப்போம்.
புதிய இந்தியா படைப்போம்.

நாங்கள் கனவு காணும் புதிய இந்தியா இந்த உலகிற்கு வழிகாட்டும்.அந்த நாள் வெகு விரைவில் வந்தே தீரும்.
இந்த நம்பிக்கை உங்களுக்கு உண்டெனில் விரைவில் எங்களுடன் இணையுங்கள்,

லட்ச கணக்கான நம்பிக்கையாளர்கள் உங்களின் வருகையினை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
ஒன்றினைவோம்,சக்தி பெறுவோம்.''
என்று கதை அளக்கிறார்கள் 
ஓட்டு கிடைக்கும் என்றால் கோயிலிலும் கும்பாபிசேகம் நடத்துவார்கள்.
அது பற்றி காரணம் கேட்டால் ,
நாம் மதத்தை முன்னிறுத்த வில்லை
நாம் சாதியை முன்னிறுத்த வில்லை,,,,,,,,,,,,,,,,,,,,என்று மீண்டும் கதை சொல்லுவார்கள் .
இவர்கள் தலித்களில் சிலருக்கு காசு கொடுத்து பதவியில் அமர்த்தினால் உடன் தலித்கள் அனைவரும் இவர்களுக்கு ஓட்டு போட்டுவிடுவார்கள் என்று நினைப்பு .தலித்களே பல கட்சிகள் நடத்தியும் அவர்களுக்கு ஓட்டு போடாதவர்கள் ,அம்பேத்கார் சிலைக்கு மாலை போட்டுவிட்டால் இவர்களுக்கு தலித்கள் ஓட்டு கிடைத்துவிடும் என்பது பகல் கனவு .
Photo: சிலை வணக்கத்திற்க்கு எதிரான மார்க்கத்தில் இருக்கும் இவர்கள் அம்பேத்கார் சிலைக்கு மாலை அனிவித்து முஸ்லிம்களுக்கு இழிவை ஏர்ப்படுத்தும் SDPI(இவர்கள்) முஸ்லிம்களா.
 
 
இதைத்தான் இஸ்லாம் SDPIக்கு போதிக்கிறதா?

அம்பேத்கார் சிலைக்கு மாலை போடும் SDPI தலைவர் 

கருத்துகள் இல்லை: