Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

செவ்வாய், 8 ஜனவரி, 2013

முஸ்லிம் பெண்களும் மற்ற பெண்களும்


    1. வேக நரி ,சார்வாகன் .இதில் சாறு கலப்பு திருமணம் செய்ததாக சொல்லுகிறார்.சாறு சைவ வேளாளராகவும் ,அவர்மனைவி சைவ செட்டியாராகவும் இருக்கக் கூடாது அல்லவா?
      கலப்பு திருமணம் என்பது உயர் சாதிக்காரர்கள் பள்ளர், பறையர் ,சக்கிலியர் சாதியில் திருமணம் செய்ய வேண்டும் .அப்படி செய்த பரிணாமவாதிகள் யார்?
      காதலாக இல்லாமல் பெற்றோர் நிச்சயித்த கல்யாணமாக அப்படி எத்தனை பரிணாமக்கள் ,பொதுவுடமைவாதிகள் பட்டியலிடுங்கள்?
      இஸ்லாத்தில் நாங்கள் எங்கள் வீட்டு பெண்களுக்கு கொடுக்காத பெண்ணுரிமைகளை நீங்கள் உங்கள் வீட்டு பெண்களுக்கு கொடுத்துள்ளீர்கள் ?
      சொல்லுங்கள்
      சகோ இப்பூ,
      சாதி மத பேதம் இன்றி திருமணங்கள் கொஞ்சம் நடக்க ஆரம்பித்தவுடன்  சாதி மத வெறியர்கள் கண்மூடித்த்னமாக விமர்சனம் செய்து வருவது இன்றைய பதிவுகளில் உண்ர முடியும்.

      நாம் சாதி மறுப்பவர்,மறந்தவர் ஆகவே என் சாதி இது என வெளிச்சம் போட்டு காட்ட மாட்டோம்.சாதியில் பெருமையோ,சிறுமையோ இல்லை.

      நாம் மாமிச உணவு [விரும்பி] உண்பவர்.அதுவும் பன்றிக் கரி மிகவும் பிடிக்கும்!!.

      என் திருமணம் சாதி மறுப்பு திருமணம் என்றால் நான் ,என் துணைவி இருவருமே ஒரே சாதி அடுக்கை சேர்ந்தவர் அல்ல!!.
      **
      அப்புறம் இஸ்லாமில் உரிமைகள் அதிக்மா?

      நம் நாட்டு அமலில் உள்ள இஸ்லாமிய சமூக சட்டத்தின் படி சொல்கிறீர்களா?

      அதன் அடிப்படையில் இரு குற்றச்சாட்டு வைக்கிறென்.

      1.ஒரே மாதிரி குடும்பத்தில் காஃபிர் பெண்ணுக்கு கிடைக்கும் சொத்தின் அளவில் பாதியே மூமின் பெண்ணுக்கு கிடைக்கும்.

      2. முஸ்லிம் ஆண் முதல் மனைவியின் விருப்பம் இன்றியே,இன்னும் 3 திருமணம் சட்டப்படியே செய்யலாம்.காஃபிர் ஆண் செய்தால் சட்டப்படி குற்றம்.

      முஸ்லிம் ஆண் நினைத்தால் உடனே தலாக் கொடுக்க முடியும்.ஆனால் பெண் எளிதில் செய்ய இயலாது.

      http://twocircles.net/2011may11/islamic_law_divorce.html

      3.காஃபிர் பெண்ணுக்கு திருமண வயது 18.மூமின் பெண்ணுக்கு பருவம் அடைந்தால் போதும்.

      **
      க‌ஃபிர்கள் செய்யும் த்வறுகள் சட்ட மீறல்.ஆனால் இஸ்லாம் அதற்கு ஷரியாவின் படி அனுமதிக்கிறது!!

      நினைவு கூறுங்கள்

      [மூமின்களின்] ஹராமை [மட்டும்] ஹலால் ஆக்குவதே ஷரியா!!

      ஆகவே இஸ்லாம் [மூமின் ஆண்களுக்கு மட்டும்]ஒரு எளிய மார்க்கம்!!

      பதில் சொல்லுங்கள்

      நன்றி!!

  1. http://en.wikipedia.org/wiki/Khula
    Khula (Arabic: خلع‎) is with right of a woman to seek a divorce from her husband in Islam for compensation (usually monetary) paid back to the husband from the wife.[1] Based on traditional fiqh, and referenced in the Quran and hadith, khula allows a woman to initiate a divorce through the mutual consent of the husband or a judicial decree. However, differing interpretations of khula exist across Islamic schools of law and regions in regards to the compensation, consent of the husband, role of the court and judge, number of witnesses a woman must have, and the iddah (“waiting”) period, and child custody.[2]
    ***
    http://en.wikipedia.org/wiki/Divorce_(Islamic)

    Talaq

    The husband may initiate the divorce process by pronouncing the talaq, the formula of repudiation, three times. The first two times the talaq is pronounced, it may be withdrawn. But the third time it is pronounced, the divorce is irrevocable. There are a range of systems specifying the requisite formalities to complete an irrevocable divorce, i.e., whether some period of time must elapse between each pronouncement of talaq, whether there must be mediation, or the need for witnesses. In countries where polygyny is permitted, there is no waiting period before the husband can remarry. The wife must usually wait three months after the third talaq has been spoken before remarrying (this period is known as iddah).[7][8][9][10]
    Reply

  2. சாருவாகன்/// என் சாதி இது என வெளிச்சம் போட்டு காட்ட மாட்டோம்.சாதியில் பெருமையோ,சிறுமையோ இல்லை.///
    சாதியை பொதுவாக வெளிச்சம் போட்டு காட்டாதது கூட உங்கள் பெருமையா? இப்போது பெரும்பாலானோர் சாதியை வெளிச்சம் போட்டு காட்டுவதில்லை .ஆனால் பரிணாமாக்கள் சுய விமர்சனத்திற்காக தனது கொள்கைக்கு ஏற்றவாறு தனது செயல்பாடுகள் உள்ளதை நிருபிக்க சாதியை வெளிப்படுத்தலில் தவறில்லை .
    ///அதுவும் பன்றிக் கரி மிகவும் பிடிக்கும்!!.//
    நம்ம ஊர் பன்றியா? வெளிநாட்டு பன்றியா? உங்கள் மனைவிக்குமா?
    ///நம் நாட்டு அமலில் உள்ள இஸ்லாமிய சமூக சட்டத்தின் படி சொல்கிறீர்களா?///
    இல்லை உங்களது .ஆணாதிக்கம் என்ற வார்த்தைகளை வைத்து சொல்லாடிக் கொண்டிருக்கும் பரிணாமக்கள் ,பொது உடமையினர் தங்களது குடும்ப அளவில் பெண்களுக்கு கொடுத்திருக்கும் உரிமைகள் என்ன?
    இஸ்லாமியர்கள் அவர்கள் வீட்டு பெண்களுக்கு கொடுக்காத உரிமைகள் என்ன? என்பதே எனது கேள்விகள் .ஆனால் நீங்கள் நடைமுறைகளில் உள்ள பழக்கங்கள் அடிப்படையில் எனது கேள்விகளுக்கு பதில் சொல்லாமல்,கீழ்கண்டவாறு கேட்டு பதில் அளித்துள்ளீர்கள் . 

    /////நம் நாட்டு அமலில் உள்ள இஸ்லாமிய சமூக சட்டத்தின் படி சொல்கிறீர்களா?
    அதன் அடிப்படையில் இரு குற்றச்சாட்டு வைக்கிறென்.

    1.ஒரே மாதிரி குடும்பத்தில் காஃபிர் பெண்ணுக்கு கிடைக்கும் சொத்தின் அளவில் பாதியே மூமின் பெண்ணுக்கு கிடைக்கும்.

    2. முஸ்லிம் ஆண் முதல் மனைவியின் விருப்பம் இன்றியே,இன்னும் 3 திருமணம் சட்டப்படியே செய்யலாம்.காஃபிர் ஆண் செய்தால் சட்டப்படி குற்றம்.

    முஸ்லிம் ஆண் நினைத்தால் உடனே தலாக் கொடுக்க முடியும்.ஆனால் பெண் எளிதில் செய்ய இயலாது.////
    எனது பதில் என்னவெனில் ,
    இஸ்லாமிய பெண்கள் 1400 ஆண்டுகளாக அனுபவித்து வந்த சொத்துரிமை ,மற்ற பெண்களுக்கு  1991 முதல்தான்  கிடைத்திருக்கிறது .இவ்வாறு கிடைக்க முஸ்லிம்களின் பெண்ணின் பெருமைகள் பற்றி தாவா பண்ணியதன் காரணமாகவே இருக்கும் ,ஆக முஸ்லிம் பெண்களாலே  மற்ற பெண்களுக்கும் சொத்துரிமை கிடைத்திருக்கிறது .
    மற்ற பெண்களை விட முஸ்லிம் பெண்களுக்கு பாதியே கிடைக்கிறது என்பது உங்களது குற்றச்சாட்டு .ஆனால் நியாயம் என்னவென்று பார்க்க வேண்டும் .முஸ்லிம் பெண்களுக்கு மகர் பெரும் உரிமை இருக்கிறது .ஆனால் மற்ற பெண்கள் தனது திருமண செலவுகளை தந்தையே பார்த்துக் கொள்ளவேண்டும் .இதனால் மற்ற பெண்களுக்கு திருமணத்தினால் செலவும் முஸ்லிம் பெண்களுக்கும் திருமணத்தினால் வரவும் இருப்பதால் அதாவது மற்ற பெண்களுக்கு சொத்தில் 1 லட்ச ரூபாய் கிடைக்கிறது என்றால் திருமண செலவை 25000 ரூபாய் கழித்தே கொடுக்கப்படுகிறது .முஸ்லிம் பெண்ணுக்கு சொத்தில் 50000ரூபாய் கிடைக்கிறது என்றால் மகராக 25000 ரூபாய் வருகிறது .ஆக இருவருக்கும் 75000 ரூபாயே வருகிறது .

    ///முஸ்லிம் ஆண் முதல் மனைவியின் விருப்பம் இன்றியே,இன்னும் 3 திருமணம் சட்டப்படியே செய்யலாம்.காஃபிர் ஆண் செய்தால் சட்டப்படி குற்றம்.///
    முஸ்லிம் பெண்ணுக்கு தனது கணவர் பற்றிய ஒழுக்கம் தெரிந்திருக்கும்.அவர் 3 மனைவிகள் வைத்திருந்தாலும் அவர்களுடன் உறவு கொண்டாடி கொள்வார்கள் ..அவர்களின் உதவிகள் கிடைக்கும் . .ஆனால் மற்ற பெண்களுக்கு தனது கணவர் எங்கே எல்லாம் வைப்பாட்டி வைத்திருக்கிறார் ,கள்ளகாதலி வைத்திருக்கிறார் என்பது தெரியாது .அவர்கள் எப்படி தனது கணவரிடம் மட்டும்தான் உறவு வைத்துள்ளார்களா அலல்து இன்னும் யாரோடெல்லாம் உறவு வைத்து அவர்களிடமிருந்து தனது கணவர் எயிட்ஸ் விலை கொடுத்து வாங்கி ,அதை தன்னிடமும் ஹெச்.ஐ.வி யை சேர்த்து விடுவாரோ என்ற பயம் இருக்கும் ஆனால் முஸ்லிம் பெண்களுக்கு அந்த கவலைகள் கிடையாது.மேலும் 2 வது 3 வது திருமணம் ஆனாலும் அவர்களுக்கு மனைவி என்ற சமுதாயத்தில் அந்தஸ்து கிடைக்கிறது .ஆனால் முஸ்லிம் அல்லாத பெண்களோ வைப்பாட்டி என்ற நிலையிலே இருப்பார்கள் 

    ///முஸ்லிம் ஆண் நினைத்தால் உடனே தலாக் கொடுக்க முடியும்.ஆனால் பெண் எளிதில் செய்ய இயலாது.//
    முஸ்லிம் ஆண்கள் நினைத்தாலும் எளிதில் விவாக  ரத்து செய்ய முடியாது .ஆனால் இந்தியாவில் மோசடி செய்து வருகிறார்கள் .இது சட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் .பெண்களும் குலாவி எளிதாக் செய்ய முடியும் .ஆனால் இந்த மவ்லவிகள் அதற்கு தடை கல்லாக இருக்கிறார்கள் .ஆனால் முஹம்மது நபி[ஸல்] அவர்கள் காலத்தில் பெண்களே முறையிட்டு உடன் விவாகரத்து பெற்று இருக்கிறார்கள் .
    ///3.காஃபிர் பெண்ணுக்கு திருமண வயது 18.மூமின் பெண்ணுக்கு பருவம் அடைந்தால் போதும்.///
    இந்த சட்டம் முஸ்லிம்களுக்கும் உண்டு .சமிபத்தில் நடந்த ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட் முஸ்லிம் பெண்களுக்கு 15 வயது என்று நிர்ணயித்துள்ளது .
    அந்த பெண் நான் 18 வயதிலே திரும்மனம் செய்வேன் என்று கூறினால் சட்டத்தால் ஒன்னும் செய்ய இயலாது .அதுவும் ஷரியாவே .
    ///க‌ஃபிர்கள் செய்யும் த்வறுகள் சட்ட மீறல்.ஆனால் இஸ்லாம் அதற்கு ஷரியாவின் படி அனுமதிக்கிறது!!///
    முஸ்லிம் அல்லாதவர்கள்  மது அருந்தலாம் ,வட்டி வாங்கலாம் ,பாங்கில் குறைந்த வட்டிக்கு வாங்கி கந்து வட்டி கொடுக்கலாம் ,விபச்சாரம் பண்ணலாம் ,மனைவி குழந்தை பேறுகாலத்தில் தேவைக்கு விபச்சாரம் பண்ணிக் கொள்ளலாம் .ஆனால் ஷரியா இவற்றை எல்லாம் அனுமதிக்காது .


கருத்துகள் இல்லை: