சார்வாகன் ,முஸ்லிம் நாடுகள் அனைத்திலும் குர்ஆன் ஹதிதுகள் அடிப்படையில் ஆட்சி நடக்கவில்லை .முஸ்லிம் நாடுகள் அனைத்திலும் ஒரு கற்பழிப்பு கூட நடக்கவில்லை ,ஒரு பாலியல் குற்றங்கள் கூட தப்பித்தவறி நடந்தது இல்லை எந்த சுபியும் சொல்லவில்லை முஸ்லிம்கள் அனைவரும் புனிதர்கள் அதாவது சூபிகள் என்று யாரும் எழுதவில்லை .
ஆதலால் நீங்கள் ஓய்வு இல்லாமல் கூகுள் சர்ச்சில் தேடி தேடி சுத்தவேண்டாம் .
பர்தா அணிவதால் குற்றங்கள் குறைய வாய்ப்பு என்பதுதான் எங்களது கருத்து.கற்பழிப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகமாக நடக்கும் நாடுகளின் பட்டியல் நடுநிலையாளர்கள் கொடுத்திருக்கிறார்கள் அவற்றில் முஸ்லிம் நாடுகள் இல்லை..
இக்பால் செல்வன் கொடுத்திருக்கும் படங்கள் பர்தா அல்ல .
முஸ்லிம்களை தவிர மற்றவர்கள் ,மற்ற நாட்டினர் என்னெவெல்லாம் பாலியல் குற்றங்கள் செய்கிறார்கள் என்று நாங்களும் படம் பிடித்து காட்டநினைத்தால் ,அதே வேலையாக அலைந்தால் ,நீங்கள் காட்டும் சுட்டிகள் எல்லாம் தூசிக்கு சமமாகிவிடும் . யானைக்கும் எறும்புக்கும் உள்ள வித்தியாசமாகத்தான் இருக்கும் .
நீங்கள் சொல்லுகிறீர்கள் ஒருநாட்டின் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அனைத்து உடைகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று சொல்லிவருகிறீர்கள் .ஆனால் கல்லூரிகளில் அதன் விதி முறைகள் மூலம் இப்படித்தான் ஆடை அணிய வேண்டும் என்று மாணவ மாணவிகளுக்கு ஆடை கட்டுபாட்டை சட்டமாக்கியுள்ளது.அதைப்போல பல தனியார் நிறுவனங்களும் தனது ஆண் பெண் ஊழியர்களை ஆடை கட்டுபாட்டை சட்டமாக்கியுள்ளது .ஏன் என்று கேட்க முடியுமா?
வெளிநாட்டு விமான பணிப்பெண்கள் அரைகுறை ஆடைகளில் வருகிறார்கள் .அதுபோல ஏர் இந்தியாவும் அனுமதிக்க வேண்டியதுதானே
1 கருத்து:
சாறு நான் என்ன கேட்டிருகிறேன் .ஒரு நாட்டின் சட்டம் அனுமதித்த வகையில் பெண்கள் ஆடைகள் அணிய கல்லூரிகள்மற்றும் அரசு,தனியார் நிறுவனங்கள் தடுப்பது எதனால்? 90%பர்தா ஆடையை அணிய கட்டாயப்படுத்துவது ஏன்?
இதற்கு பதில் தாருங்கள் .அதற்கு பிறகு குரான் வசனம் பற்றி பேசுவோம்
கருத்துரையிடுக