நான் பதில் எழுத அவசியம் இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட உண்மையை மறைமுகமாக ஒப்புக் கொள்ளும் அளவுக்கு உளறிக் கொட்டியதை பன்னி நூசில் காணலாம்.உனது உளறலில் இருந்தே உன்னை பலர் புரிந்து கொள்வார்கள்.நான் என்ன கேட்டிருக்கிறேன் ,நீ என்ன உளறியுல்லாய் என்பதை அனைவரும் அறிவார்.நீ இப்படி உளறாமல் இருந்தாலே உன் மீது ஒரு சிலருக்காவது அறை குறை நம்பிக்கை இருந்திருக்கும்
///இந்த பொய்யன் ஏதோ பேப்பரில் வெட்டி,ஒட்டி, போர்ஜரி செய்ததாக கிறுக்கி உள்ளான். அல்லாஹ் மீது ஆணையாக எதுவும் வெட்டி ஒட்டப்படவில்ல////
இவனே அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் வெட்டி ஒட்டவில்லை என்று சொல்லிவிட்டு இதை போல மற்றவிசயங்களுக்கு அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று சொல்ல மாட்டானாம் .அப்படி கேட்க எனக்கு தகுதி இல்லையாம் .அப்படி ஒரு தகுதியை அல்லாஹ்வும் அவனது தூதர் நபி [ஸல்] அவர்களும் சொல்லாத நிலையில் தகுதி பற்றி வரையறுக்க இந்த சாக்கடை பன்னிக்கு என்ன தகுதி இருக்கிறது?
அவன் மேலே கருப்பு குண்டு எழுத்தில் எழுதியுள்ளதை பாருங்கள் அதிலேயே அவனை பொய்யன் என்பதை அடையாளம் கண்டு கொள்ளலாம்.பேப்பரில் வெட்டி ஓட்டி போர்ஜரி செய்துள்ளதாக கிறுக்கி உள்ளேனாம் .அப்புறம் பாருங்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக எதுவும் வெட்டி ஓட்டப்படவில்லையாம் .போர்ஜரி என்பதை லாவகமாக விட்டுவிட்டான்.அல்லாஹ்வின் மீது ஆணையாக போர்ஜரியும் செய்யப்படவில்லை என்று சொல்லியிருக்க வேண்டுமா?இல்லையா?
பன்னி நூசுசொன்னது ; நீ ஆதாரத்தை வெளியிடு. ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்றேன்.
நமது பதில் ;12 /09 /2012 அன்று நடந்த பொதுக் குழுவில் உண்மையில் ஒரு தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்பட்டதை மறைத்து ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டதாக வங்கியில் கொடுத்தது உண்மையா இல்லையா? நான் அந்த ஆதாரத்தை இப்போது வெளியிட்டால் நாங்கள் பள்ளிவாசல் விசயத்தில் கள்ளத்தனமாக நடந்தது உண்மைதான் என்று நீ உட்பட சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் பகிரங்கமாக ஜும்மாவில் ஒப்புக் கொள்ளத்தயாரா?இன்சா அல்லாஹ் இப்போதைக்கு இது போதும்
பன்னி நூசுசொன்னது ; நீ ஆதாரத்தை வெளியிடு. ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்றேன்.
நமது பதில் ;"வரதட்சணை ஒழிப்பில் முதல்படியாக வரதட்சணை வாங்கும் மாப்பிள்ளைமார்களுக்கு பள்ளிவாசலில் வைத்து திருமணம் நடத்த அனுமதியை மறுப்பது என்று பொது குழு தீர்மானித்தது '
இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக யாருக்காவது தெரியுமா?சரி ரகசியமாக ஒருவேளை நிறைவேற்றினாலும் அப்படி வரதட்சணை வாங்கிய எந்த மாப்பிள்ளைக்கு பள்ளிவாசலில் வைத்து நிக்காஹ் நடத்த அனுமதி மறுத்ததை கூறுவார்களா?
நான் மேலே என்ன கேட்டுள்ளேன் .அவன் அதற்கு கீழே என்ன பதில் சொல்லியிருக்கிறான் என்று பாருங்கள்
சைக்கோவிற்கு (வட்டிமூசா) பதில்
சகோதரர்களே ! சைக்கோ பள்ளிவாசல் புனரமைப்பு நிர்வாகம் சில அவதூறு சொல்லி இருக்கிறான். இவன் தன் பிராடுதனத்தை மறைக்கவே அவ்வப்போது தன் சாக்கடை புத்தி மூலம் சிலபொய்களை சொல்லி மற்றவர்கள் மீது அபாண்டம் பரப்பி தன் மீதான குற்றத்தை நீர்த்து போகசெய்வான்.ஆனால் இப்போது மக்கள் இவனை நன்றாக புரிந்து, புறக்கணித்து விட்டனர் .நான் அல்லாஹ்மீது ஆணையாக என்று சொன்னது வெளிநாடுவாழ் சகோதரர்கள் இவனை மீண்டும்நம்பிரகூடாது என்றுதான் சொன்னேன். இப்பவும் சொல்கிறேன் அவனை வெளியிட சொல்லுங்கள். நான் பதில் சொல்கிறேன் என்று கூறி விட்டேன். முன்பு கள்ளஒட்டு நிர்வாகம் என்றான், கக்கூஸ் வழி நிர்வாகம் என்றான் இப்போ இதை சொல்கிறான். ஆனால் இதுவரை அவன் கூறிய எந்த (அவதூறையும்) பொய்யையும் நிரூபித்ததில்லை. ஆதாரமும் காட்டியதில்லை. இனி இந்த பிராடை (வட்டிமூசா என்று ஒத்துகொண்டான்) ஆதாரத்தை வெளியிட சொல்லுங்கள். நான் பதில் சொல்கிறேன்.
இவன் களவாண்டி, வட்டிதுட்டு,சீட்டுகாசு, மார்வாடியிடம் ஆட்டையை போட்டது என்று நிறைய வைத்து உள்ளான். ஆனால் நாம் அப்படி அல்ல. உழைத்தால் தான் துட்டு. இவன்(பொய்யன்) வெட்டி கூச்சலுக்கு தினமும் பதில் எழுதமுடியாது . ஆதாரம் காட்ட சொல்லுங்கள். அவன் ரியாத் அவுட் நபரிடம் சவால் விட்டுவிட்டு ஓடியது போல், நான் ஓட மாட்டேன்.
.......நிஜாம். ////

எனது கேள்விகளுக்கும் இவனது பதில்களுக்கும் கொஞ்சமாவது பொருத்தம் உள்ளதா?வெளிநாடு வாழ் சகோதரர்களை இன்னும் ஒன்றும் தெரியாதவர்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறானா ?
அவன் வெளிநாடு சகோதர்களுக்காக அல்லாஹ்வின் மீது ஆணையாக கூறினானாம் . சரி வைத்துக் கொள்வோம் .போர்ஜரி பண்ணவில்லை என்பதற்கும் வெளிநாடு சகோதரர்களுக்காக அல்லாவின் மீது ஆணையாக போர்ஜரி பண்ணவில்லை என்று கூற வேண்டியது தானே .12/09/2010 அன்று நடந்த பொதுக் குழுவில் கக்கூஸ் மட்டுமே தீர்மானம் என்றும் புனரமைப்பு கமிட்டி பணம் பற்றி அப்துல்பாரி அவர்கள் இப்போது ஊரில் இல்லாததால் அவர் வந்த சமயம் அதுபற்றி பேசிக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்ததும் அனைவரும் அறிவர் .அவ்வாறிருக்க புனரமைப்பு நிர்வாகத்தை புது நிர்வாகம் ஏற்றுக் கொள்வது உட்பட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றியதாக வங்கியில் கொடுத்தது உண்மையா இல்லையா என்றால் ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே பதில் சொல்லவேண்டும் .அவன் இல்லை என்று சொன்னால் நான் ஆதாரத்தை வெளியிடுகிறேன் .அது உண்மையான ஆதாரம் என்றால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் ஜும்மாவில் கள்ளத்தனத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் எனது ஆதாரத்தை பொய் என்று நிருபித்தால் இவர்கள் என்ன சொன்னார்களோ அதற்கு நான் கட்டுபடுகிறேன் ஆனால் இவன் அதற்கு மட்டும் பதில் சொல்லாமல் வேறு தனிநபர் பிரச்னை பற்றி இங்கு உளறுகிறான் .அதற்கு இடிமாங்கரையில் பதில் அளித்துள்ளேன் .யார் ஓடியுள்ளார்கள் என்பதை அங்கு பார்த்தால் தெரியும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக