வெளிநாடு சகோதரர்களுக்காக ஒரு விசயத்தில் மட்டும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்ட ப.நூ .,போர்ஜரி பிரச்சனையில் வெளிநாடு சகோதரர்களுக்காக ஏன் இன்னும் அல்லாஹ்வின் மீது ஆணையாக சத்தியம் செய்ய மறுக்கும் மர்மம் என்னவென்று வெளிநாடு சகோதரர்கள் தப்பாக நினைக்க மாட்டார்களா?
ஆதாரத்தை சும்மாவெல்லாம் வெளியிட முடியாது .நான் வெளியிடும் ஆதாரத்தை நீ பொய்யானது என்று நிருபித்தால் நீயோ ,உனது எடுபிடி ஜமாஅத் நிர்வாகிகளோ என்ன சொன்னார்களோ அதற்கு நான் கட்டுபடுகிறேன் .அது உண்மையானது என்றால் அதில் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் பெருநாள் குத்பாவுக்கு பிறகு பகிரங்கமாக தவறை ஒப்புக் கொள்வார்களா?ப.நூ.பதிலை வெளிநாடு சகோதரர்கள் இரண்டு நாளாக எதிர்பாத்தவண்ணம் உள்ளனர் .
ப.நூசே ,ஆதாரத்தை வெளியிட உனது பதிலுக்காக நானும் காத்திருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக