பஞ்சாயத்து தேர்தல் ஓட்டு விவரம் .
ஹமிதா ஹனிபா 542
மைதின் பாத்திமாமதார் 460
ஆமினா மைதின் 76
செல்லாதா ஓட்டுக்கள் 43
மொத்த ஓட்டுக்கள் 1121
இது எங்களை ஏன் நாடவில்லை ?என்று நோட்டிசில் கேள்வி கேட்ட ஜமாஅத் கமிட்டிக்கு ,அல்லாஹ்வை நாடிய அனிபாவிற்கு அதிக ஓட்டுக்கள் கிடைப்பதன் மூலம் இறைவன் கொடுத்த பதில்.
பஞ்சாயத்து கவுன்சிலர் ஓட்டு விவரம்
சரிபா பசீர் ADMK 878
ஆபிதா சலாம் IND 862
அனீஸ் உசைன்காஜாDMK 779
மொத்த ஓட்டுக்கள் 2641
ஆராம்பன்னையில் மட்டும் கவுன்சிலருக்கு கிடைத்த ஓட்டுக்கள் {தோராயமாக] 10 ஓட்டுகள் முதல் 20 ஓட்டுகள் வரை வித்தியாசங்கள் இருக்கலாம்.
சரிபாபசீர் [அதிமுக] 730
அனீஸ்ஒசெங்காஜா [திமுக ] 270
ஆபிதா சலாம் [ind]105
௩ vathuநாங்கள் தான் சுன்னத் ஜமாஅத் நிர்வாக கமிட்டி ,நாங்கள் பத்து பேர் எடுக்கும் முடிவே ஜமாத்த் முடிவு என்று ஆட்டம் போட்டவர்களுக்கு அவர்களின் நிறுவன தலைவர் ஒசெங்காஜாவிற்கு ஜமாத்தினர் கொடுத்த பதிலடிகள் மேலே பார்த்தீர்களா?
கொ.குறிச்சியில் கிடைத்த கவுன்சிலர் ஓட்டுக்கள் விவரம் [தோராயமாக ]
ஆபிதா 750
அனீஸ் 510
சரிபா 150
தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள்
1.வது வார்டு மவுலான அபுல் ஹசன் 36 ஓட்டுக்கள் அதிகம்
2.வது வார்டு அ.சே.அஜீசா 30௦ ஓட்டுக்கள் அதிகம்
3.வது வார்டு எ.எஸ்.எம்.செய்யது முஹம்மது
4.வது வார்டு சல்மா [குலுக்கல் மூலம் தேர்வு ]
5 .வது வார்டு இப்ராஹீம் [வித்தியாசம் இரண்டே இரண்டு ஓட்டுக்கள்]
6 .வது வார்டு பூத் கனி
7 .வது வார்டு அமிதா பத்து ஓட்டுக்கள் அதிகம்
8 ,9 ,வார்டுகள் போட்டியின்றி தேர்வனாவர்கள்
வார்டு வாரியாக ஓட்டுக்கள் விவரம்
1& 2 வது வார்டு ஹமிதா 146
மைதின் பாத்திமா 76
3&4 வது வார்டு ஹமிதா 112
மைதின்பாத்திமா 106
5&6வது வார்டு ஹமிதா 108
மைதின் பாத்திமா 104
7.வது வார்டு ஹமிதா 34
மைதின் பாத்திமா 29
8&9 வது வார்டு ஹமிதா 142
மைதின் பாத்திமா 145
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக