- m
- munavvirul கூறியது...
- ஒரு SMS கே "பேயாட்டம் "ஆடுகிறீர்களே ?-என்று எழுதி உள்ளீர்கள் .'பே ' ஆடி பார்த்திருக்கிறீர்களா ?உங்கள் குருநாதர் PJ'PAY'என்பதே இல்லை என்று கூறுகிறாரே ?'PAY'விஷயத்தில் PJ கொள்கைக்கு மாற்றமான முடிவில் இருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா ? "PAY"பற்றி PJ உக்கு மறுப்பு எழுதி உள்ளீர்களா ? (இதுதான் உங்கள் ஸ்டைல் VAATHAM. )
- பெயரில்லா கூறியது...
- மனகரயில் ராஜீவ்காந்தி என்று ஒருவர் இருக்கிறார் /தெரியுமா ? அவர் நம்மூர் காரர்களிடமே 2%வட்டி வாங்கி நம்முர்கரர்களுக்கே 4%வட்டிக்கு விடுகிறார் .
- munavvirul கூறியது...
- "தெரியாதா யோக்கியனை விட தெரிந்த அயோக்கியன் நல்லவன்"இந்த அடிப்படையில்தான் இமாம்களை பின்பற்றாமல் PJ வை பின்பற்றுகிறீர்கள் என்று நம்புகிறேன் .நான் குர்ஆன் ஹதீதைதான் பின்பற்றுகிறேன்.ஆதாரம் இல்லாமல் அவதூர் குற்ற சாட்டு சொல்வதை கைவிடுங்கள்.ஆமாம் நீங்கள் இமாம்களை என்றால் எந்த இமாம்களை? மங்காணி,பத்ஹுல் முயீன்,மஹல்லி போன்றோர் எழுதிய கிதாப்களை பின்பற்றிவிட்டு ஷாபி இமாமை பின்பற்றுவதாக சொல்லுவது அந்த இமாமுக்கு செய்யும் துரோகம் இல்லையா? இப்படி அந்த இமாம்களை நீங்களே அவமரியாதை செய்துவிட்டு பலியை எங்கள் மீது தூக்கிபோடும் பாவத்தை என்று நிறுத்த போகிறீர்கள்?
- munavvirul கூறியது...
- 1)எங்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்று நிருபிக்கப்பட்ட பிறகு 2)அதிலும் எங்களிடம் உள்ள நியாயத்தை ஒப்புகொள்ள முடியாமல் 3)நாங்கள் சொன்ன பள்ளிவாசல் தேர்தல் விசயமும் மார்க்க விசயமும் சரி.அதை இப்படி வெறும் வாயளவில் ஒப்புகொள்வது சரி அல்ல. இப்படி உங்களுக்கு நீங்களே 'சபாஷ் 'போட்டுக்கொள்வதை நினைத்து சிரிப்பதா ? அழுவதா ? என்று புரிய வில்லை . உங்கள் கருத்துக்களை யார் ஒப்புக்கொண்டார்கள் ?
- munavvirul கூறியது...
- மீண்டும் பழைய குருடி கதவை திறடி என்று தனிநபர் தாக்குதலில் இறங்கியுள்ளீர்கள்.யார் தனிநபர் தாக்குதல் இறங்கியது ? நீங்களா ?நானா ? உங்களதுய் கும்பல் இறங்கியதை கண்டித்துதான் எழுதினேன் .வார்த்தையை அளந்து எழுதுங்கள்.என்ன கும்பல்? நான் குர்ஆன் ஹதீத்களை சுட்டிகாட்டி எழுதி வருகிறேன் நீங்கள் என்னவென்றால் சினிமா வசனத்தை சொல்லிகிண்டல் செய்தது போதாதென்று இப்ப என்ன கும்பலை கண்டு விட்டீர்கள்? யார் என்ன தனி நபர் தாக்குதலில் இறங்கியுள்ளார்கள்?
- munavvirul கூறியது...
- நீங்கள் ஒளிமயமான பெயரில் இருட்டில் அமர்ந்து கொண்டு எது வேணுமானாலும் எழுதுவீர்கள் நான் யார் என்று முகம் காட்டி எழுத ஆசைதான் .என்ன செய்வது ? நான் எதிர் கொள்வது திருவிடைசேரி யில் அப்பாவிகளை சுட்டுக் கொன்ற ரத்தக்கறை படிந்த கரங்களோடு எழுதுபவர்களை அல்லவா ?
- munavvirul கூறியது...
- உங்களுக்கு மார்க்கம் பொடுபோக்காகத்தான் தெரியும் .யாருக்கு மார்க்கம் பொடுபோக்கு ? மழைக்கு கூட மதரச பக்கம் ஒதுங்காமல் பலசரக்கு கடையில் பொட்டலம் மடித்து கொண்டிருந்த நீங்கள் எல்லாம் மார்க்கம் பேச மட்டுமல்ல ,வாதம் பண்ணவும் தயார் என்று முன்வருகிறீர்கள் என்றால் மார்க்கம் உங்களால் அவ்வளவு கேவலமாக மதிக்கப்படுகிறது.மார்க்கத்தை கூறும் குரானும் ஹதீதும் அரபியில் இருக்கும்போது உண்மையில் அரபியை தெளிவாக படித்து விட்டு வந்தால் PJ கூறுவதில் எத்தனை தவறு இருக்கிறது என்று நீங்களே புரிந்து கொள்வீர்கள் .உங்களுடைய அறியாமைதான் PJ யின் பலம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் .மார்க்கம் அனைவருக்கும் பொதுவானது .ஆனால் அடிப்படையை படித்துவிட்டு வாருங்கள் .அப்போது புரியும் .இல்லையென்றால் ஒரு சமயம் PJ சொன்னது போல் இந்த குரானை ஆதாரமாக வைத்தே "அல்லா இல்லை " என்று நிரூபிக்க முடியும் . அப்போதும் அப்பாவியாக அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதிருக்கம் .
வெள்ளி, 1 அக்டோபர், 2010
அல்லாஹ் இல்லை நிருபிக்க முடியும் என்று P.J எப்போது சொன்னார்?
2 கருத்துகள்:
- Unknown சொன்னது…
-
முகம் காட்ட தைரியம் இல்லாதவருக்கு இப்படி ஒரு காரணம் சொல்லுவது, "ஆடத்தெரியாத வேசிக்கு தெருக்கோணல்" என்ற சொல்வதுதான் ஞாபகம் வருகிறது-ENTRU SONNA ARIVAALIYE! அப்போது நெல்லை ஜன்னத் ஹோட்டலில் சந்தித்தோம்.ஆனால் அவர்களோ நாங்கள் P.J;S.K இல்லை என்று கூறி சென்றுவிட்டனர்.ஏனெனில் எங்களுடன் வந்த ஐ.கபீர் பெரியமீசை வைத்திருந்தார்.குரிச்சிகுளத்திளிருந்து அடிக்க வந்திருப்பதாக நினைத்துவிட்டார்கள்.அதன்பின் கே.எ.சாஹுல்ஹமீத்; அவர்களின்(p.j;s.k) குரலை வைத்து பீஜே.;எஸ்.கேதானஎன்று உறுதி செய்து மீண்டும் பஸ்ஸ்டாண்டில் சந்தித்து எங்களை பற்றி கூறி கூட்டத்திற்கு தேதி வாங்கினோம்.1986 ல் முதல் கூட்டம் நடந்தது.இதில் பீஜே. கலந்துகொள்ளவில்லை.முதல்கூட்டதில் எஸ்.கே.மதனியும் ரஹ்மத்துல்லா இம்தாதியும் பேசினார்கள்.INTHA NIKAZHCHIYIL THANNAI MARAITHTHA ANTHA VESIKKU ETHU KONAL?
- 4 அக்டோபர், 2010 அன்று 6:24 AM
- Unknown சொன்னது…
-
ANTRU ONTRAAKA SUTRITHTHIRINTHA S.K.MATHANI YUM RAHMATHULLAH UM THAMIZHAKA MUSLIMKALIN VAAZHVIL PURATCHI SEITHA PURATTUTHTHALAIVAR PJ VAIPPATRI INTRU ENNA MAREIYAATHAI VAITHU PUKAZHKIRAARKAL THERIYUMAA?
- 4 அக்டோபர், 2010 அன்று 6:30 AM