Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வெள்ளி, 1 அக்டோபர், 2010

அல்லாஹ் இல்லை நிருபிக்க முடியும் என்று P.J எப்போது சொன்னார்?

m
நீக்கு
பிளாகர் munavvirul கூறியது...
ஒரு SMS கே  "பேயாட்டம் "ஆடுகிறீர்களே ?-என்று  எழுதி  உள்ளீர்கள் .'பே '  ஆடி  பார்த்திருக்கிறீர்களா ?உங்கள்  குருநாதர்  PJ'PAY'என்பதே  இல்லை  என்று  கூறுகிறாரே ?'PAY'விஷயத்தில்  PJ கொள்கைக்கு  மாற்றமான  முடிவில்  இருக்கிறீர்கள்  என்று  எடுத்துக்  கொள்ளலாமா ? "PAY"பற்றி  PJ உக்கு  மறுப்பு  எழுதி  உள்ளீர்களா ? (இதுதான்  உங்கள்  ஸ்டைல்  VAATHAM. )
29 செப்டெம்ப்ர், 2010 6:53 am பேயாட்டாம் என்பது பெண்கள்  சிலர் "இல்லாத" பேய் பிடித்ததாக சொல்லி தலை முடிகளை அவிழ்த்துவிட்டு தர்காக்களில் உட்கார்ந்து ஆடுகிறார்களே அது போன்று வராத எஸ்.எம்.எஸ்.ஐ அவதூறு எஸ்.எம்.எஸ். வந்தததாக சொல்லும் நீங்கள் போடும் ஆட்டத்தை ஒப்பிட்டுள்ளேன். குருநாதர் குருகுலம் எல்லாம் நீங்கள் ஓதி வந்த மத்ரசாவிலுள்ள பழக்கம் ஹஜ்ரத் பையன் விளையாடுவதை கண்டு எழுந்து நின்ற சம்பவம் எல்லாம் எங்கு உள்ளது என்பதை சிந்திக்கவும்.
நீக்கு
பெயரில்லா பெயரில்லா கூறியது...
மனகரயில்  ராஜீவ்காந்தி  என்று  ஒருவர்  இருக்கிறார் /தெரியுமா ? அவர்  நம்மூர்  காரர்களிடமே  2%வட்டி  வாங்கி  நம்முர்கரர்களுக்கே  4%வட்டிக்கு  விடுகிறார் .
 29 செப்டெம்ப்ர், 2010 6:21இந்தகருத்துரையில் இன்னொரு விசயமும் உள்ளது.அதை நான் இங்கேவெளி இடவில்லை.ராஜிவ்கந்தியிடம் விசாரித்தால் அவர் நமதூரில்  2% வட்டி யாரிடம் பெற்றுள்ளார் என்பது தெரியவரும்.
நீக்கு
பிளாகர் munavvirul கூறியது...
"தெரியாதா யோக்கியனை விட தெரிந்த அயோக்கியன் நல்லவன்"இந்த  அடிப்படையில்தான்   இமாம்களை  பின்பற்றாமல்  PJ வை  பின்பற்றுகிறீர்கள்  என்று  நம்புகிறேன் .நான் குர்ஆன் ஹதீதைதான் பின்பற்றுகிறேன்.ஆதாரம் இல்லாமல் அவதூர் குற்ற சாட்டு சொல்வதை கைவிடுங்கள்.ஆமாம் நீங்கள் இமாம்களை என்றால் எந்த இமாம்களை? மங்காணி,பத்ஹுல் முயீன்,மஹல்லி போன்றோர் எழுதிய கிதாப்களை பின்பற்றிவிட்டு ஷாபி இமாமை பின்பற்றுவதாக சொல்லுவது அந்த இமாமுக்கு செய்யும் துரோகம் இல்லையா? இப்படி அந்த இமாம்களை நீங்களே அவமரியாதை செய்துவிட்டு பலியை எங்கள் மீது தூக்கிபோடும் பாவத்தை என்று நிறுத்த போகிறீர்கள்?
1 அக்டோபர், 2010 6:23 am
நீக்கு
பிளாகர் munavvirul கூறியது...
1)எங்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்று நிருபிக்கப்பட்ட பிறகு 2)அதிலும் எங்களிடம் உள்ள நியாயத்தை ஒப்புகொள்ள முடியாமல் 3)நாங்கள் சொன்ன பள்ளிவாசல் தேர்தல் விசயமும் மார்க்க விசயமும் சரி.அதை இப்படி வெறும் வாயளவில் ஒப்புகொள்வது சரி அல்ல. இப்படி  உங்களுக்கு  நீங்களே  'சபாஷ் 'போட்டுக்கொள்வதை  நினைத்து  சிரிப்பதா ? அழுவதா ? என்று  புரிய  வில்லை . உங்கள்  கருத்துக்களை  யார்  ஒப்புக்கொண்டார்கள் ?
1 அக்டோபர், 2010 6:31எல்லாம் சரி என்று நீங்கள் எழுதி உள்ளதன்  அர்த்தம் என்ன? அதை சொன்னால் மீதியை தொடரலாம்.இன்சால்லாஹ்
நீக்கு
பிளாகர் munavvirul கூறியது...
மீண்டும் பழைய குருடி கதவை திறடி என்று தனிநபர் தாக்குதலில் இறங்கியுள்ளீர்கள்.யார்  தனிநபர்  தாக்குதல்  இறங்கியது ? நீங்களா ?நானா ? உங்களதுய்  கும்பல்  இறங்கியதை  கண்டித்துதான்  எழுதினேன் .வார்த்தையை அளந்து எழுதுங்கள்.என்ன கும்பல்? நான் குர்ஆன் ஹதீத்களை சுட்டிகாட்டி எழுதி வருகிறேன் நீங்கள் என்னவென்றால் சினிமா வசனத்தை சொல்லிகிண்டல் செய்தது போதாதென்று இப்ப என்ன கும்பலை கண்டு விட்டீர்கள்? யார் என்ன தனி நபர் தாக்குதலில் இறங்கியுள்ளார்கள்?
1 அக்டோபர், 2010 6:46 am
நீக்கு
பிளாகர் munavvirul கூறியது...
நீங்கள் ஒளிமயமான பெயரில் இருட்டில் அமர்ந்து கொண்டு எது வேணுமானாலும் எழுதுவீர்கள் நான்  யார்  என்று  முகம்  காட்டி  எழுத  ஆசைதான் .என்ன  செய்வது ? நான்  எதிர்  கொள்வது  திருவிடைசேரி  யில்  அப்பாவிகளை  சுட்டுக்  கொன்ற  ரத்தக்கறை  படிந்த  கரங்களோடு  எழுதுபவர்களை  அல்லவா ?
1 அக்டோபர், 2010 6:55 am தவறையோ,பாவத்தையோ செய்து சம்பந்தமில்லாதவன் மீது அதை சுமத்துபவன் அவதூறையும்,பகிரங்கமான பாவத்தையும் சுமந்துவிட்டான்.[அல்குர்ஆன் 4;112] திருவிடைச்சேரி யில் சுட்டுக்கொன்ற ரத்தக்கரங்களோடு எழுதுபவராக என்னை குறிப்புட்டுள்ளீர்கள்.மேல் காணும் வசனம் உங்களைத்தானே சொல்கிறது.சுட்டு கொன்ற ஹாஜி முகம்மதுவுக்கும் எனக்கும் என்ன தொடர்பு உள்ளது.?இன்னும் பீ.ஜே.வை சம்பந்த படுத்தவும் இதில் என்ன காரணம் இருக்கிறது/. எங்களுடன் ,இதுவரை எத்தனையோ  பேர் விவாதம் பண்ணியுள்ளனர்.1986 இல் கலந்தர் மஸ்தான் முதல் ஜமாளிவரை விவாதம் செய்தவர்களை விட நீங்கள் என்ன வேண்டிக்கிடக்குது.ஆக முகம் காட்ட தைரியம் இல்லாதவருக்கு இப்படி ஒரு காரணம் சொல்லுவது, "ஆடத்தெரியாத வேசிக்கு தெருக்கோணல்" என்ற சொல்வதுதான் ஞாபகம் வருகிறது.இதில் இவருக்கு ஆசை வேறாம். மானங் கெட்ட ஆசை
நீக்கு
பிளாகர் munavvirul கூறியது...
உங்களுக்கு மார்க்கம் பொடுபோக்காகத்தான் தெரியும் .யாருக்கு  மார்க்கம்  பொடுபோக்கு ? மழைக்கு  கூட  மதரச  பக்கம்  ஒதுங்காமல்  பலசரக்கு  கடையில்  பொட்டலம்  மடித்து கொண்டிருந்த  நீங்கள்  எல்லாம்  மார்க்கம்  பேச  மட்டுமல்ல ,வாதம்  பண்ணவும்  தயார்  என்று  முன்வருகிறீர்கள்  என்றால்  மார்க்கம்  உங்களால்  அவ்வளவு  கேவலமாக  மதிக்கப்படுகிறது.மார்க்கத்தை  கூறும்  குரானும்  ஹதீதும்  அரபியில்  இருக்கும்போது  உண்மையில்  அரபியை  தெளிவாக  படித்து  விட்டு  வந்தால்  PJ கூறுவதில்  எத்தனை  தவறு  இருக்கிறது  என்று  நீங்களே  புரிந்து  கொள்வீர்கள் .உங்களுடைய  அறியாமைதான்  PJ யின்  பலம்  என்பதை  புரிந்து  கொள்ளுங்கள் .மார்க்கம்  அனைவருக்கும்  பொதுவானது .ஆனால்  அடிப்படையை  படித்துவிட்டு  வாருங்கள் .அப்போது  புரியும் .இல்லையென்றால்  ஒரு  சமயம்  PJ சொன்னது  போல்  இந்த  குரானை  ஆதாரமாக  வைத்தே  "அல்லா  இல்லை " என்று  நிரூபிக்க  முடியும் . அப்போதும்  அப்பாவியாக  அதை  ஏற்றுக்கொள்ள  வேண்டியதிருக்கம் .
1 அக்டோபர், 2010 7:13 am  மவ்லவி.முஹம்மது கான் பாக்கவி,மவ்லவி T.J.M.சலாவுத்தீன்,மவ்லவி.முஹம்மது முஸ்தபா  ரசாதி,மவ்லவி.சம்சுதீன் காசிமி ஆகியோருடன் எனக்கு நேரடியாக ஏற்ப்பட்ட மார்க்க அனுபவங்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன்.அதற்க்கு நீங்கள் சொல்லியுள்ள பதில் கேலியாக இல்லையா?.நான் பொட்டலம் போட்டாலும் பொட்டணத்தை கொடுத்துத்தான் மார்க்கத்தை கற்றுக்கொண்டேன்.மவ்லவிகளைப்போல் பொட்டணத்தை வாங்கி மார்க்கத்தை கற்கவில்லை.பலசரக்கு கடையில் காலை 9 மணி முதல் இரவு 12 மணி வரை பொட்டலத்தை மடித்துவிட்டு மார்க்கத்தை கற்பதற்காக காசு கொடுத்து ஞாயிற்று கிழமைகளையும்  லீவு நாட்களாக அனுபவிக்காமல் தியாகம் செய்திருக்கிறோம் என்றால் நான் மார்க்கத்தை எவ்வளவு உயர்வாக மதித்துள்ளேன்.  .நாலாவது,ஐயிந்தாவது வகுப்பில் பெயிலானதால் ஓசி சாப்பாட்டில் மார்க்கம் கற்றவர்களை விட நாங்கள் எந்த வகையிலும் மார்க்க கொள்கையில் குறைந்தவர்கள் அல்ல.மார்க்கத்தை வெறும் வயிற்று பிழைப்புக்காக நான் கற்கவில்லை.நான் கற்ற கல்விக்கு அவர்களால் பதில் சொல்ல முடிய வில்லை என்றால் அவர்கள் மார்க்கத்தை எந்த அளவுக்கு கற்றுள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ளமுடியும்.மவ்லுதின் அர்த்தம் தெரியாமலே காலம் காலமாக ஓதி வந்த மவ்லவிகள்,அல்லது தெரிந்தே ஓதினார்கள் என்றால் இறைவனை அவர்கள் அஞ்சிக்கொள்ளவில்லை,மேலும் மக்களை மடையர்களாக ஆக்கியுள்ளனர். .மார்க்கத்தை  கூறும்  குரானும்  ஹதீதும்  அரபியில்  இருக்கும்போது  உண்மையில்  அரபியை  தெளிவாக  படித்து  விட்டு  வந்தால்  PJ கூறுவதில்  எத்தனை  தவறு  இருக்கிறது  என்று  நீங்களே  புரிந்து  கொள்வீர்கள்    இப்போது குர் ஆனும் ஹதீத்களும் தமிழில் வந்துவிட்டன அதனால் அரபியை சொல்லி ஏமாற்றிய காலம் மழை ஏறிவிட்டது,பீ.ஜே. வுடைய தமிழாக்கம் வேண்டாம்,நீங்களும் ஏற்றுகொண்ட ரஹ்மத் பதிப்பகத்தின் வெளியீடுகளைக் கொண்டு பீ.ஜே கூறுவதில் ஒரு தவறை சொல்லுங்கள்.ஓடிவிடவேண்டாம்.மக்களின் அறியாமையை பலமாக  வைத்துத்தானே கத்தம் பாத்திகா முதல் பல வகையான பாத்திஹாக்கள் மவ்லுத் ,தர்காக்கள் கந்தூரிகள் கள்ள காப்பி தல்கீன்கள்,கள்ளமகர் எழுதுதல்,வரதட்சணை பாத்திகா,பந்தக்கால் பாத்திகா,நான்கு இம்மாம்களும் கற்றுத்தராத கூட்டு துவா,வியாழகிழமை யாசீன்,மாப்பிள்ளை பைதது,எல்.கே.ஜி.பிள்ளைகளைப்போல் நவ்வைத்து சவ்மகதின்'சொல்லிகொடுத்தல்,போன்று பல பித்தலாட்டங்கள் பண்ணிவிட்டு எங்களின் அறியாமையின் பலத்தில் பீ.ஜே காலத்தை ஓட்டுவதாக சொல்வதற்கு கொஞ்சமாவது வெட்கம் வேண்டாமா? P  J, குர்ஆனைஆதாரம் வைத்தே அல்லாஹ் இல்லை நிருபிக்க முடியும்  என்று ஒரு சமயம் சொன்னாரா? P.J எப்போது சொன்னார்? எங்கு சொன்னார்?யாரிடம் சொன்னார்? எந்த புத்தகத்தில் சொன்னார்? இதை நீங்கள் நிருபிக்கவேண்டும்.
 நீக்கு

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

முகம் காட்ட தைரியம் இல்லாதவருக்கு இப்படி ஒரு காரணம் சொல்லுவது, "ஆடத்தெரியாத வேசிக்கு தெருக்கோணல்" என்ற சொல்வதுதான் ஞாபகம் வருகிறது-ENTRU SONNA ARIVAALIYE! அப்போது நெல்லை ஜன்னத் ஹோட்டலில் சந்தித்தோம்.ஆனால் அவர்களோ நாங்கள் P.J;S.K இல்லை என்று கூறி சென்றுவிட்டனர்.ஏனெனில் எங்களுடன் வந்த ஐ.கபீர் பெரியமீசை வைத்திருந்தார்.குரிச்சிகுளத்திளிருந்து அடிக்க வந்திருப்பதாக நினைத்துவிட்டார்கள்.அதன்பின் கே.எ.சாஹுல்ஹமீத்; அவர்களின்(p.j;s.k) குரலை வைத்து பீஜே.;எஸ்.கேதானஎன்று உறுதி செய்து மீண்டும் பஸ்ஸ்டாண்டில் சந்தித்து எங்களை பற்றி கூறி கூட்டத்திற்கு தேதி வாங்கினோம்.1986 ல் முதல் கூட்டம் நடந்தது.இதில் பீஜே. கலந்துகொள்ளவில்லை.முதல்கூட்டதில் எஸ்.கே.மதனியும் ரஹ்மத்துல்லா இம்தாதியும் பேசினார்கள்.INTHA NIKAZHCHIYIL THANNAI MARAITHTHA ANTHA VESIKKU ETHU KONAL?

Unknown சொன்னது…

ANTRU ONTRAAKA SUTRITHTHIRINTHA S.K.MATHANI YUM RAHMATHULLAH UM THAMIZHAKA MUSLIMKALIN VAAZHVIL PURATCHI SEITHA PURATTUTHTHALAIVAR PJ VAIPPATRI INTRU ENNA MAREIYAATHAI VAITHU PUKAZHKIRAARKAL THERIYUMAA?