Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்
வியாழன், 30 செப்டம்பர், 2010
பள்ளிவாசலில் ஊர்கூட்டம் ஓடிப்போனவளின் குடும்பத்தை ஊரே விட்டு காலி பண்ணச் சொல்ல வேண்டும் என்று இளைஜர்களின் ஆக்ரோசத்துடன் முத்தவல்லி தலைமையில் கூட்டம் ஆரம்பித்தது.ஓடிப்போன நிசாவின் வாப்பா முத்தவல்லியிடம் மன்றாடி கொண்டிருக்கையில் சீரின் பவ்சி தலைமையில் இளம்பெண்களின் படை பள்ளிவாசலில் ஆவேசமாய் புகுந்தது.திகைத்து நின்றது ஜமாஅத் .இன்சால்லாஹ் தொடரும்.[இது எந்த ஊரில் பின்னர் சொல்லப்படும்]
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக