munavvirul கூறியது...
ஆத்தா ஆடு வளர்த்தாள் ,மாடு வளர்த்தாள் என்ற இந்த கதையெல்லாம் வேண்டாம் ,என் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்களேன் ? நீங்கள் மட்டுமல்ல , உங்கள் குருநாதர் PJ உம இதுவரை எந்த கேள்விக்கும் நேரிடையாக பதில் சொல்லயுல்லீர்களா ?இப்படியே கதை அளந்து தானும் குழம்பி ,கேள்வி கேட்டவனையும் குழப்பி ,குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதை வழக்கமாக வைத்துள்ளீர்கள் .தயவு செய்து கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் .சொல்ல மாட்டீர்கள் என்று நன்றாகவே தெரியும் .மாட்டிக்கொள்வீர்களே?
Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்
வெள்ளி, 24 செப்டம்பர், 2010
2 கருத்துகள்:
- Unknown சொன்னது…
-
AVATHOORU SMS PATRIYA ENATHU KARUTHUKKAL VELIYIDAPPADAVILLAYE? VELIYIDA VIRUPPAMILLAIYA? ALLATHU THANGAL PAARVAIKKU VANTHU SERAVILLAIYA?
- 26 செப்டம்பர், 2010 அன்று 7:06 PM
- Unknown சொன்னது…
-
MUKALLITHUKAL,KAIRA MUKALLITHUKAL ENTRAAL ENNA?ALLATHU YAAR?
- 26 செப்டம்பர், 2010 அன்று 7:13 PM
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஆனால் உண்மையில் எத்தனை விஷயத்தில் மத்கப் (உங்கள் பாஷையில் ] ஆலிம்களின் கருத்தை ஏற்றுக்கொண்டு ,இந்த (மார்க்க )விஷயத்தில் PJ சொல்வது தவறு என்று நம்புகிறீர்கள் ?ஒரு உதாரணம் கூற முடியுமா? மத்ஹப் ஆலிம்கள் என்னுடைய சொந்த அனுபவத்தில் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதைத்தான் சொல்லிவருகிறேன் .அதற்குள் அவசரப் படுவதேன்? முத்தலாக் விசயத்தில் ஹதீதும் ஆயத்தும் தெளிவாக இருக்க உமர்[ரலி]சம்பவத்தை மத்ஹப் ஆலிம் சொல்வதை எவ்வாறு ஏற்க முடியும்? யூசுப்-சுலைகா விசயத்தில் லயிப்'ஆனா ஹதீத் வேண்டாம் ஒரு மவ்ளுஆ'[இட்டுகட்டப்பட்ட]ஹதீதையாவது தர இயலாமல்.மாநில ஜமாத்துல் உலாமா தலைவர்,சிராஜுல் உம்மத்,சமுதாயத்தின் போர்வாள், என்று வர்ணிக்கப்பட்டவர் அடிக்க ஆள் அனுப்பியதை சொல்ல வேண்டாமா?இந்த மத்ஹப் ஆலிமின் எந்த கருத்தை ஏற்று கொள்வது? இன்னும் அவர் தாலி கட்டுவதுக்கு ஒரு ஆதாரம் சொன்னார் .சொன்னால் அது வெட்க கேடாக இருக்கும். அடுத்து ரஹ்மத்தில் தொப்பிளுக்கு கீழ் தக்பீர் கட்டுவது பற்றி விவாதித்து அலி[ரலி]பற்றிய செய்தி பலவீனமானது என்று அல் ஜன்னத்தில் நிருபிக்கபட்டபின் ரீயாஜி அவர்கள் அதற்க்கு பதிலே சொல்லவில்லை.பீ.ஜே அந்த செய்தி லயிப் என்பதற்கான ஆதாரங்களை எடுத்து வைத்த பிறகு அதற்க்கு ரியாஜி பதில் சொல்லவில்லை என்றாலே பீ,ஜே சொன்னது சரிதான் என்று முடிவுக்கு வந்து விடலாம்.பிறகு நான் எதற்கு ராவிகள் பற்றிய கிதாப்களை எடுத்து பார்க்கவேண்டும்? சம்சுதீன் காசிமின் மத்ஹப் இல்லாமல் ஒழு செய்ய முடியாது என்று மத்ஹப் பற்றிய அவர் சொற்பொழிவை கேட்டேன் ஆனால் புகாரியிலோ ஒழு செய்வது பற்றி ஹதீத் என் 137 முதல் 245 வரை ஏராளமான ஹதீத்கள் முழுமையாகவும் ஓரிரு உறுப்புகள் பற்றியும் தெளிவாகச்சொல்கின்றன.நாடறிந்த மத்ஹப் ஆலிம்களே இப்படி பொய் சொல்லும்போது இவர்களுடைய எந்த கருத்தை ஏற்கமுடியும்? ஜக்காத் விசயத்தில் பீ.ஜே கூறியது தவறு என்றால்காசிமியிடம் நான் ஒரு விளக்கம் கேட்டேன் அதற்க்கு நேரில் வந்தால் தான் பதில் கூற முடியும் என்று போனில் சொல்லிவிட்டார்.எந்த விசயத்திலும் பீ.ஜே.கருத்தை மறுப்பவர்களிடம் விளக்கம் கேட்டால் பதில் சொல்லவே மறுக்கும்போது மத்ஹப் ஆலிம்களின் கருத்தை எங்கிருந்து ஏற்பது?
மத்கப் ஆலிம் கூறும் ஒரு ஹதீதை , PJ "லயீப் "என்று சொல்லிவிட்டால் , இந்த அறிவ்ப்பாளர் பலஹீனமானவர் என்று PJ சொல்லிவிட்டால் அவர் உண்மையில் அப்படித்தானா ?அந்த ஹதீது "லயீப் "தானா ?என்று எந்த கிதாபை பார்த்து தெரிந்து கொள்கிறீர்கள் ? இதில் நான் எந்த கிதாபையும் பார்க்கவேண்டியதில்லை. மத்ஹப் ஆலிம் கூறும் ஒரு ஹதீதை பீ.ஜே ' லயிப்' என்று ஒரு வார்த்தையில் சொல்லமாட்டார்.குறிப்பிட்டஹதீத்களின் ராவிகளை பற்றி ஹதீத் கலை நிபுணர்கள் பலர் அவர் பலவீனமானவர் என்று கூரியவற்றினைஅந்த நிபுணர்களின் நூல்களை ஆதாரமாக எடுத்து வைப்பார்..ஒருவேளை அந்த ராவி நம்பத் தகுந்தவர் என்றுபல நிபுணர்களின் கருத்துக்கு மாற்றமாக வேறொரு நிபுணர் கூறியிருந்தால் அது பற்றியும் ஆய்வு செய்துதான் லயிப் என்ற முடிவுக்கு வருகிறார்.இது விசயமாக பல பக்கங்களில் விளக்கம் எழுதியே முடிவு எழுதுகிறார்.இந்த விளக்கத்தை மீண்டும் மத்ஹப் ஆலிம்களிடம் கூறி விளக்கம் கேட்டால் பதில் இல்லை.சட்டியிலிருந்தால் தானே ஆப்பையில் வரும்..பவுலர் வீசும் பந்தில் ஸ்டம்ப் பறக்கும்போது அவுட் என்று அம்பையர் கைதூக்கும் முன்பே ஆடியன்ஸ் சீட்டிலிருந்து எழுந்து ஆடுவதை பார்க்கவில்லையா? இங்கே அம்பையருக்கும் வேலை இல்லை.தேர்ட் அம்பையருக்கு வேலை இல்லை.நான் எந்த கிதா பையும் பார்க்காமல் அது லயிப் என்று முடிவுக்கு வந்து விடலாம்.நீங்கள் ஸஹிஹ் என்று சொன்ன எந்த ஹதீதை பீ.ஜே. லயிப் என்று சொன்னார்?ஒரு உதாரணம் தர முடியுமா? இன்னும் நீங்கள் சென்னையில் இருப்பவர் என்றால் சம்சுதீன் காசிமிடம் நான் அனுப்பிய கேள்விகளுக்கு பதில் வாங்கித் தாருங்கள்.முதலில் அனுப்பிய கேள்விகளுக்கு பதிலை போனில் கேட்டபோது என்னை இயக்க வெறியர் என்று மட்டுமே பதில் கூறினார்.நான் இரண்டாவது கடிதத்தில் அதை நிருபித்தால் அந்த இயக்கத்தை விட்டு வெளியாகிவிடுகிறேன் என்று சொன்னேன். அவரிடம் பதில் இல்லை இன்சால்லாஹ் ரசாதி யின் கடிதம் வெளியிடுகிறேன் அதையும் பாருங்கள்.இது இருக்கட்டும்நீங்கள் ஆறாம் பண்ணை வாசிதானே .தாங்கள் எங்கு இருக்குறீர்கள் நாம் நேரிலே பேசி உண்மைகளை அறிந்து கொள்ளலாமே .உங்கள் கருத்தை எதிர்பாக்கிறேன். மேலும் பீ.ஜே.அவர்கள் 1993 க்கு பிறகு குணங்குடி ஹனிபா ,ஹைதர் அலி ,ஜவாஹிருல்லா ஆகியோருடன் சேர்ந்து த.மு.மு.க ஆரம்பித்தபிறகு கொள்கையை விட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் அவரின் அந்த போக்கை ஏற்கவில்லை.ஏகத்துவ கொள்கையில் இருந்தோமே தவிர எந்த இயக்கத்திலும் சேரவில்லை.பீ.ஜே அதிலிருந்து விலகிய பிறகு 2004 இல் தவ்ஹித் ஜமாஅத் நமதூரில் ஆரம்பித்தோம்.பீ.ஜே குர்ஆன்,ஹதீத் பிரச்சாரத்திலிருந்து விலகியபோது நான் அவரை கண்டித்து பல கடிதங்கள் எழுதி உள்ளேன்.