Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

கேள்விக்கு மேல் கேள்வி'; முனவ்விருளுக்கு மேலும் பதில்கள் arampannaitntj வில்

        பெயரில்லா கூறியது...1life insurance policy yedukkalaamaa?2.havalaa haraamaa?halaala?3.sotthu vaankumpothu sotthin mathippai kuraitthu patthiram poduvathu arasu panam mosadi aakaatha?ivvaaru seivathu islaatthil koodumaa?4.maathatthirkku 20000 roopai sampathikkum palar ration cardil 2000 roopai yentru varumaanam kaatti 1roopai arici muthal anaitthu salukaikalum peruvathu kooduma?5.udalukku kedu vilaivikkum beedi,cikaret vipaaram pannuvathu haraamaa?6. sale tax yemaatri bil illaamal viyabaaram seivathu halaala? income taxkku varumaanatthai maraikkalaamaa?
22 செப்டெம்ப்ர், 2010 9:53  இன்னும் சில கேள்விகளை விட்டுவிட்டீர்கள்.வரதட்சணை வாங்கும் கல்யாணத்தில்,அதுவும் அல்லாஹ்வின் இல்லத்தில் பொய் மகர் எழுதும் கலியாணத்தில் கலந்து கொள்வது கூடுமா?மாப்பிள்ளை வீட்டுக்கு மொய் செய்துவிட்டு பெண் வீட்டு விருந்தை உண்ணுவது ஹலாலா?டாகுமெண்டை திருத்தி ஒன்னுக்கு பத்தாக அரசு உதவி பெறுவது ஹலாலா?மரண வீட்டிலும் மரண வருத்தம் முடியும் மூன்றாவது நாளிலும் அழைக்கப்படும் விருந்துக்கு செல்வது கூடுமா?அரசு வேலைகளை முடிப்பதற்கு லஞ்சம் கொடுப்பது மார்க்கத்தில் அனுமதிஉண்டா?பள்ளிவாசல் நிர்வாகதேர்தலுக்கு வக்ப் போர்ட் ஆபிசர்களை பசையுடன் அணுகுவது மார்க்கமா? இப்படி நிறைய கேள்விகள் உள்ளன.அனைத்து கேள்விகளையும் தாய் மதரசா வேலூர் பாக்கியத்து சாலிஹாத் மதரசா வுக்கு அனுப்பி பத்வா கேட்டு அதன் பின் குர் ஆன் -ஹதீத் அடிப்படையில் சரி காண்போம்.

தான் திருடி'க்கு வக்காலத்து வாங்கியவர்களால் எக்காலத்திலும் அழைத்து வரமுடியாது.இது  "எக்காளம்" அல்ல.நிகழ் கால உண்மை.,,
அன்பு சகோதர்களே அஸ்ஸலாமு அலைக்கும்    உங்கள் நாவுகளால் அதை பரப்பியதை எண்ணிப்பாருங்கள்.உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள்.அதை லேசனதாகவும் எண்ணிக் கொண்டீர்கள்.அதுவோ,அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது.          [குர் ஆன் .24;15]  வெட்ககேடான  செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவவேண்டும் என்று விரும்புவோருக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு.அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.[24;19 ] "அவதூறு கூறியோர் உங்களில் ஒரு பகுதியினரே.அதை உங்களுக்கு  தீங்காக  நினைக்காதீர்கள்.மாறாக அது உங்களுக்கு நல்லது.அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர் செய்த பாவம் உள்ளது. அவர்களில் இந்த விசயத்தில் பெருமளவுக்கு பங்கு எடுத்தவனுக்கு கடும் வேதனை யுண்டு.  [24;13]                                                                                                                   மீரா ஸ்கூலில் முன்பு பிரின்சிபாலாக ரஹ்மத் என்பவருக்கு எதிராக கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களை தூண்டிவிட்டவர்கள் ,இப்போது அவருக்கு ஆதரவாகவும் எனக்கு எதிராகவும் பொய்யை பரப்பி வருகின்றனர். ஆக எதிரிக்கு எதிரி நண்பர் என்ற அடிப்படையில் அவர்கள் தம் இயக்கத்தை வளர்க்க பொய்யை பரப்பினால் வெற்றி கிடைக்காது.அவர் சொன்னதை கேட்டு  தொடர்ந்து என்மீது அவதூறு பரப்பி வருவோரே  உங்களது அபிமான மேடத்திற்கு நான் அநீதி இழைத்திருந்தால் ,நீங்கள் உண்மையாகவே நீதியை நிலைநாட்டுவோராக இருந்தால்  அவரையும் அவரை சார்ந்தோரையும் அவரது வக்கீலையும் சேர்த்து நமதூர் ஜமாத்துக்கு அழைத்து வாருங்கள்.நீங்களும் உங்களியக்கத்தின்  மாவட்ட நிர்வாகிகளும் வாருங்கள். நான்,நசீர்,மற்றும் இப்பிரச்சனையில் இன்வால்வான  எல்.கே.எம்.ஹனிபா,எஸ்,எம்.கனி.ஏ.எஸ்.எம்.சிந்தா.ஆகிய நாங்கள் ஐந்து பேர் மட்டும் வருகிறோம் .நீதி ,நேர்மை அவர் பக்கம் இருந்தால் ஸ்கூலை  ஒரு பைசா கூட பெறாமல் அவரிடம் ஒப்படைத்து விடுகிறேன்.இன்சா  அல்லாஹ் என்பக்கம்  நீதி நிலை நாட்டப்பட்டால்,  அவர் அடித்த காசை வாங்கி தரத் தயாரா?அதில் பாதியை  உங்களது  சேவை அமைப்புக்கு டோனசன் ஆக தந்துவிடுகிறேன். ஒன்று அவரை நீதி வேண்டி அழைத்து வாருங்கள்.இல்லையெனில் புறம் பேசுவதை விட்டுவிடுங்கள். நம்பிக்கை கொண்டோரே| உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலை நிலை நாட்டுவோராகவும் ,அல்லாஹ்வுக்காக சாட்சி சொல்வோராகவும் ஆகிவிடுங்கள்.[வாதியோ,பிரதிவாதியோ ]செல்வந்தனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்குமே அல்லாஹ்வே பொறுப்பாளன்.நீதியை வழங்குவதில் மனோ இச்சையை பின்பற்றாதீர்கள்,நீங்கள் சாட்சியத்தை புரட்டினாலோ,புறக்கணித்தாலோ, நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.,[குர் ஆன் 4;135      அவரை அழைத்து வரத்தயாரா? எப்போது வைத்து கொள்ளலாம்.?  அடுத்தவர்களை இழிவு படுத்தவேண்டும் என்றால் எட்டு கால்களோடு நான்கு காதுகளோடு வருவார்கள்.நிருபிக்க வேண்டினால்,முடவன் ஆகிவிடுவார்கள்.                                     

பெயரில்லா பெயரில்லா கூறியது...
antha (avalai) vaelaiku vaithathu neengal thaan, yemandadhum(vaai paathadhum) thaangaley. 100% yokkiaraaga neengal irunthaal ungal naesapadaiai vaithu thaangal yemaatria panathai avalidam vaangi_rukallame? mudhalil thangal vaelaiyil kavanam seluthungal. yemaaradheergal & yemaatradeergal! kelvi kekalaamla?
19 செப்டெம்ப்ர், 2010 6:36 நான் ஏமாற்றியதையும் சொல்லியிருக்கலாம்.கேள்வி  கேட்கலாமா ?கேற்ற வேண்டியதுதானே கேட்கலாமா என்று நாரதர் ஸ்டைலில் கேள்வி வேறா>.மற்றவை பின்.
நீக்கு
பெயரில்லா பெயரில்லா கூறியது...
neengal unmaayalaraaga irundhaal ungal iyakka panihalai olungaha seyungal. adhai viduthu pirarai vimarsanam seivadharku aarampannai arasial kalamallaபிறரை நான் எப்போது விமர்சனம் செய்தேன்? ஆராம்பன்னையை நீங்களே அரசியல் களமாக்கிவிட்டு எங்களைசொல்வது நியாயமா? அரசியல் களம் போல் தேர்தல் வாக்குறுதி அளித்து நோட்டிஸ் விநியோகித்தது யார்? ஓட்டே இல்லாத இருவர் சென்னையில் இருந்து வந்தது ஏன்?உள்ளூரில் இருப்பவர்களுக்கு ஓட்டுக்கு காசு கொடுத்தது யார்? தேர்தல் நிதி வசூலித்தது யார்? ஆளும் கட்சிகள் தேர்தல் அதிகாரிகளை வளைத்து போடுவது போல் வக்ப் [தேர்தல்]அதிகாரிகளை தோளோடு அனைத்துச் சென்றும் உணவுவகைகளை பரிமாறியதும் யார்? தேர்தலில் வெற்றி பெற்றதும் மெம்பர்கள் மட்டும் கூடி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்காமல் ஆளும் கட்சி கூட்டம் நடத்துவது போல் கூட்டம் நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அரசியல் கோலம் போட்டது யார்?போட்டி அரசியல் போல் ஜிகிர்தண்டா மதுரைளிருந்து கொண்டுவந்தது நாங்களா? பள்ளிவாசல் சம்பளம் கொடுக்க நிதிஇல்லை என்று வசூல் செய்யும் இவர்கள் சுமார் ஆறாயிரம் செலவில் சீரியல் லைட் போட்டு அரசியல் மேடைபோல் அலங்கரித்தது ஏன்? போட்டிக்கு திடல் தொழுகை நடத்தியதும் யார்? திடல் தொழுகை நபிவழி என்றால் ஒன்று தமிழிலும் இரண்டு அரபியிலும் ஆக மூன்று குத்பா நபிவழியா?     (anna)thaniaha oru palli tharapattirukiradhu 2aam jamaatha angaya nadathalaame. mandapathulla yaenayyaa nadathalamaanu kelvi? இருநூறு ரூபாய் வாடகைக்குசும்மா கிடந்த ஒரு காலிமனையை சண்டைபோட்டு பெற்றுள்ளதை தனியாக ஒரு தனிப்பள்ளி தந்ததாகக்கூறுவதை appam idhu kalupu thaana? நானும் கொழுப்பு தானே என்று சொல்ல விரும்பவில்லை. aama thangal areavil yendha palliyil tholuhireergal? பஜ்ர் தொழுகை வீ.ம.பள்ளிவாசல் இமாம் பத்ஹுல்லா ஆலிம் மகன் ஜமால் முஹம்மது மவ்லவி இவர் மொவ்லுத்,தரிக்கா,பாத்திகா வகைகள்,இன்னும் மத்ஹபின்பெயரால் நடக்கும்  தவறுகளை கடுமை யாக விமர்சனம் பண்ணக்கூடியவர்.லுகர் கடையை அடைத்துவிட்டு இரண்டுமணியளவில் கட்டாக் பள்ளியில் தனியாக ,ஆள் இருந்தால் ஜமாத்தாக,அசர் வீட்டில்,மக்ரிப்,இசா நைனார் குளம்பள்ளியில் 2வது,3 வது,4 வது ஜமாத்தாக அல்லது தனியாக   நமதூரை ஒப்பிட்டு இந்த கேள்வி கேட்டுள்ளீர்கள் என்று நம்புகிறேன்.நமதூர் டி,ஏன்.டீ.ஜே.கிளை வலுவானது .மத்ஹப் ஜமாஅத்தை எதிர்த்து போட்டியிட்டு அநீதியான முறையில் தோற்கடிக்கப்படும் அளவுக்கு வலுவானது. மேலும் சவூதி வாழ் மக்கள் வந்தால் அதுவும் நடந்திருக்க வழி இல்லை.செய்துங்கநல்லூர் கிளை பழைய பள்ளியை கையகப்படுத்தும் வலு உள்ளது.நோம்புகஞ்சிக்கு அரசு வழங்கும் அரிசியை தடுக்க முயற்ச்சியை எதிர்த்து வெற்றிபெற்றது..ரஹ்மான் பேட்டை கிளை வலுவானது,பாளை மிலிடரி லைன் பள்ளி,பேட்டை  m.g.p பள்ளி இதுபோன்று இரண்டாவது ஜமாஅத் நடக்கும் பள்ளிகளை அடுக்கலாம். தனியாக   நடந்த பெண்கள் தராவிஹ் தொழுகையில் ஊரின் மத்தியில் உள்ள மண்டபத்தில் 90 பேர்...மண் தரையில் குடிசை கூரையில் 73 பேர்.   ஜும்மாவில் குடிசைக்கு வருவது 86 பேர் முதல் 100 பேர் வரை. பள்ளிவாசலுக்கு வருவது சுமார் 150 பேர் இருக்கக்கூடும் அதே சமயத்தில் நாங்கள் பள்ளிவாசலில் ஜும்மா நடத்தினால் நீங்கள் வேறு இடத்தில் நடத்தினால் 50 பேரை கூட கூட்டமுடியாது. ஆயின் கொழுப்பு எனும் வார்த்தையை தவிர்த்திருப்பது நன்று.       ;                                                                                                                                                                                                                        

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

antha (avalai) vaelaiku vaithathu neengal thaan, yemandadhum(vaai paathadhum) thaangaley. 100% yokkiaraaga neengal irunthaal ungal naesapadaiai vaithu thaangal yemaatria panathai avalidam vaangi_rukallame? mudhalil thangal vaelaiyil kavanam seluthungal. yemaaradheergal & yemaatradeergal! kelvi kekalaamla?

பெயரில்லா சொன்னது…

neengal unmaayalaraaga irundhaal ungal iyakka panihalai olungaha seyungal. adhai viduthu pirarai vimarsanam seivadharku aarampannai arasial kalamalla (anna)thaniaha oru palli tharapattirukiradhu 2aam jamaatha angaya nadathalaame. mandapathulla yaenayyaa nadathalamaanu kelvi? appam idhu kalupu thaana? aama thangal areavil yendha palliyil tholuhireergal?

பெயரில்லா சொன்னது…

1life insurance policy yedukkalaamaa?2.havalaa haraamaa?halaala?3.sotthu vaankumpothu sotthin mathippai kuraitthu patthiram poduvathu arasu panam mosadi aakaatha?ivvaaru seivathu islaatthil koodumaa?maathatthirkku 20000 roopai sampathikkum palar ration cardil 2000 roopai yentru varumaanam kaatti 1roopai arici muthal anaitthu salukaikalum peruvathu kooduma? udalukku kedu vilaivikkum beedi,cikaret vipaaram pannuvathu haraamaa? sale tax yemaatri bil illaamal viyabaaram seivathu halaala? income taxkku varumaanatthai maraikkalaamaa?

Unknown சொன்னது…

AATHAA AADU VALARTHAAL,MAADU VALARTHAAL,ENTRA INTHA KATHAIYELLAM VENDAAM,EN KELVIKKU MATTUM BATHIL SOLLUNGAEN? NEENGAL MATTUMALLA, UNGAL GURUNAATHAR PJ UM ITHUVARAI ENTHA KELVIKKUM NERIDAIYAKA PATHIL SOLLIULLEERKALAA?IPPADIYE KATHAI ALANTHU THANUM KULAMBI,KELVI KETTAVANAYUM KULAPPI,KULAMBIYA KUTTAIYIL MEEN PIDIPPATHAI VALAKKAMAAKA VAITHULLEERKAL.THAYAVU SEYTHU KETTA KELVIKKU MATTUM PATHIL SOLLUNGAL.SOLLA MAATTEERKAL ENTRU NANTRAAGAVE THERIYUM.MATTIKKOLVEERKALE?