புதன், 1 செப்டம்பர், 2010
3 கருத்துகள்:
-
-
Assalamualaikum
sakothararkale eluthi irukkum vasahangal nandraga padiyungal.
pannai makkalukku mukkiya arivippu oru kodiya seyal paravi kondu irukkirathu athu ennavendral ovvaru tholugaikku piragum pallipalathil amarnthu kondu
1. puram pesuvathu( periyavargai keli seivathu,avan viral asaikiran,ivan thadi vaithu irukkiran,Ivan sunnath jamath,Ivan najath, matrum MNP.........matrum pala visayangal ithil adangum)
2. sunnath jamath periyatha & TNTJ periyatha enru sandai poduvathu
Ithanal pathikka paduvathu school manavargal matrum kuripaga manavigal yen endral Pallivasal palathil amarnthu kondu enakku intha pennai pidithu irukkirathu antha pennai pidithu irukkirathu endru pen parka solli thuthu viduvathu Ithanal oorukkul sandai than varukirathu , Ithu sariya sollungal moomingale
Ippadikku A.P.nalam virumbum Nal ullangal
by
................. - 2 செப்டம்பர், 2010 அன்று 4:10 PM
-
-
Assalamualaikum
sakothararkale ooril natakum unmayai
sutti katinal sathyam seyya solluvathu nalla panba.thavarai thiruthi kolluvathu nalla panbu .
ippadikku a.pannai nalam virumbum sakothararkal - 6 செப்டம்பர், 2010 அன்று 10:00 AM
-
-
assalamu alaikum:தறுதலை ஜமாஅத் காரர்கள் எந்த விதத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சியாக உள்ளது,
இதற்க்கு அந்த ஜமாத்தை சேர்ந்தவர்கள் என்ன சொல்ல போகிறார்கள்?இதற்கும் ஒரு மேடை போட்டு செய்தது சரி என்று வாதாட போகிறார்களா?அந்த அமைப்பில் உள்ள உறுப்பினர் இடமே அனுமதி இல்லாத துப்பாக்கி என்றால் தலைவரிடம் எதனை துப்பாக்கி? நடந்த இந்த கொலைக்கு யார் பொறுப்பு? ரமலான் மாதம் என்று கூட பார்க்காமல் அநியாயமாக சுட்டு தள்ளிய இந்த இரு குடும்பத்தாரின் நிலை இன்று எப்படி இருக்கும்?ஊருக்கு உபதேசம் சொல்லும் தலைவர்கள் தன்னுடைய அமைப்பை சேர்ந்த உறுப்பினர்களுக்கு ஏன் அறிவுரை சொல்ல வில்லை? அனுமதி இல்லாத துப்பாக்கி இவனுக்கு எப்படி வந்தது இவனுனுடைய பின்னணி என்ன என்று ஆராய நாம் அனைவரும் தமிழக காவல் துறைக்கும், உள் துறைக்கும் உடனடியாக தந்தி அனுப்புவோம்,இவன் எந்த இயக்கத்தை வைத்து துப்பாக்கி பெற்றான்? ஊருக்கு உபதேசம் சொல்லும் முன் நம்மை சார்ந்த இயக்க வாதிகளுக்கு முதலில் அறிவுரை சொல்லுங்கள்.
இந்த இரு சகோதரர்களின் பாவங்களை எல்லாம் மன்னித்து விட நாம் அனைவரும் இந்த நன்னாளில் துவா செய்வோம். - 6 செப்டம்பர், 2010 அன்று 6:41 PM