- Shamsudeen கூறியது...
- ஜமாஅத் நிர்வாகத்தின் பதவி காலம் முடிந்த பின்னாலும் பள்ளிவாசலின் இடத்தை ஜமாத்தை இரண்டாக்கியவர்களுக்கு தாரை வார்த்த முதுகெலும்பு இல்லாத நிர்வாகத்தை மாற்றவே சுன்னத் ஜமாத் முயற்சி செய்தது .வக்ப் போர்டில் முறையிட்டது . சுன்னத் ஜமாத்தும் & தவ்ஹீத் ஜமாஅத் என்று கூறிக்கொள்பவர்களும் ஓன்று பட்ட கருத்துடன் நிர்வாகத்தை அமைக்க முடியாததால் தேர்தல் நடத்த வேண்டும் என்று வக்ப் போர்டு அறிவித்தது .இப்போது கூறுங்கள் -ஊரில் இரண்டு ஜமாஅத் நடத்தி ஊரை இரண்டாக்கி தேர்தல் VARA காரனமாஹ்க இருந்தது யார் ? சம்சுதீன் அவர்கட்கு.ஒரு பொய்யை மறைக்க எத்தனை பொய்கள்.பழைய நிர்வாகத்தின் பதவிகாலம் 30/09/2008 இல்தான் முடிகிறது.அதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே,சுன்னத்தான வழியில் ஜும்மா நடத்த காலி மனையை வாடகைக்கு தந்து விட்டனர்.ஆக பதவிகாலம் முடிந்த பின்பு கொடுத்தது என்று சொன்னது ஒரு பொய். வாடகைக்கு கொடுத்ததை தாரை வார்த்து விட்டனர் என்று சொன்னது இரண்டாவது பொய்.வக்ப் போர்ட் அதிகாரிகள் இருமுறை கூட்டங்கள் நடத்தியபோதும் நபி{ஸல்]அவர்களின் சுன்னத்களை மற்றுமே பின்பற்றும் தவ்ஹித் ஜமாத்தினர் என்று சொல்லிகொள்பவர்கள் யாரும் இடம் பெறாத ஏற்கனேவே,முன்பு தெரிவித்த நிர்வாகிகளின் பட்டியலின் அடிப்படையில் போட்டியின்றி தேர்தெடுக்க சொன்னதற்கு பித் அத் ஜமாத்தினர் மறுத்துவிட்டனர்.தேர்தலே நடத்தவேண்டும் என்று வற்புர்த்திய பிறகே சூப்ரிண்டன்ட் தேர்தல் நடத்த வேண்டும் என்று குறிப்பு எழுதினார்.ஆனால் சம்சுதீன் இரண்டு ஜமாத்தினரும் ஒன்று பட்டு நிர்வாகத்தை நடத்த முடியாது என்று வக்ப் வாரியம் கூறியதாக அடுத்த பொய்யை அவிழ்த்துள்ளார்.தவ்ஹித் ஜமாத்தினர் நிர்வாகத்தில் ஒருபோது பங்கு கேட்க வில்லை.நபி{ஸல்]அவர்களின் சுன்னத்துகளை முழுமையாக பின்பற்றும் எங்களுக்கு எதிராக செயல் படக்கூடாது என்பது மட்டுமே எங்களது கோரிக்கையாக இருந்தது.நீங்கள் சொல்வது போல் பழைய நிர்வாகி முதுகெலும்பு இல்லாதவராக இருக்கலாம்.ஆனால் அநியாயத்துக்கு இடம் கொடுக்காமல்,செய்துங்க நல்லூர் போல் போலிஸ் கோர்ட்என்று பள்ளிவாசல் துட்டை வீண் விரயமாக்காமல் பாதுகாத்தார்.அவருக்கு நீங்கள் கூறும் முதுகெலும்பு இல்லாவிட்டாலும் மார்க்க அறிவு இருந்தது.இதுவரை , பள்ளிவாசல் வேலைகளுக்கு கூடதனது சொந்த செலவிலேயே சென்றார். ,நிர்வாகத்தை அமைதியாக நடத்தி சென்றார்.,நிர்வாகச்செலவுக்கு கூட ஊர், ஊராக கார் எடுத்து சுத்தாமல் ஊர்மானத்தை காப்பாற்றிய அப்துபாரி அவர்கட்கு இறைவன் நல்லருள் புரிவானாக சம்சுத்தீன் அவர்களே இப்போது பதில் சொல்லாமல் எங்கே போகிவிட்டீர்கள்?
- arampannai vaasigal group கூறியது...
நன்றி எதற்கு அவர் உங்களிடம் வந்து யானை கொண்டு வருவதற்கு வசூளிதரா ? தொழாதவர் என்று சொல்லுகிறீகள் நீங்கள் தப்லிக் ஜமாத்தை போல நீங்கள் தாவா செய்யவேண்டியதானே ?
- அஸ்ஸலாமு அழைக்கும்: பள்ளி நிர்வாகி தேர்தலுக்கு கடந்த இரண்டு வருடங்களாக கடும் முஷ்திபுடன் உழைத்த யாகூப் .கு.மு.செய்.முஹம்மது.போன்றோர்கட்கு ஒரு பதவியும் கொடுக்கப்படவில்லையே |ஏன் ?என்று புரியவில்லை. புரிந்து என்ன செய்ய போறீர்கள் நாங்கள் இப்படியெல்லாம் முஸ்தியுடன் உளைதொமே என்று புலன்பினார்ஹலா இல்லை >அவர்ஹல் பள்ளிவாசல் பொது விஷயதிற்குதனே அலைந்தார்கள் அவர்கள் மீது உங்களுக்கு அவளவு அக்கரை என்ன? இல்லையெனில் செயலாளர் பதவி தந்தார்கள்.நான் அந்த பதவி வைத்துகொண்டு நான் அலங்காரமோ அதிகாரமோ,பண்ணவில்லை.இன்னும் சொல்லப்போனால் தூத்துக்குடி மாவட்ட தலைவராக பீ.ஜெ ஊர் வந்த சமயம் என்னைத்தான் இருக்கச்சொன்னார்.மேலும் கடந்த ஜூலையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்ட கூட்டத்தில் தூ.குடி மாவட்ட சார்பாக என்னைத்தான் பேசச்சொன்னார்கள்.நான் தான் மறுத்துவிட்டேன்.ஆகவே இதுபோல்அவர்கள் உங்களிடம் எதுவும் முறையிடார்களா ?இதற்கு உங்கள் பதில் என்னவூ மற்றவர்களை நல்ல குறைகள் சொல்லுவது கொள்கைவாதியோ?ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலை படுகிறது இந்தகதையைபோல் பண்ணையாரின் கதையும் இர்ருகிறது
- அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ) நன்றி யாருக்கு ? வாழ்த்து எதற்கு? இறையில்லத்தில் இறையச்சத்துடன் ஊழியம் செய்த அப்துல் பாரியை வீழ்த்த கைக்கூலி (வாங்கிக்கொண்டு எதிர்த்து வாக்களித்த) இறையச்சமில்லாதவர்களுக்கா ? நடந்தது இடைத்தேர்தலா - இறையில்லத்தேர்தலா ? பத்து நபர்களே ..... ! இதற்கும் மறுமையில் கேள்வி உண்டு..> கொள்கைவாதிகளே இதிலிருந்து தெரிகிறதா யார் கைக்கூலி கொடுதிர்ருபார் என்று தெரிகிறது .>அதுசரி அந்த பத்து நபருக்கு மட்டும்தான் மறுமையில் கேள்வியா ? மீதி இரண்டு நபருக்கு கிடையாதா?
- அஸ்ஸலாமு அழைக்கும்: assalmu ailkum saktorkla pallivasalku santha tara mututvarku thakutillata nagoor ஹனிபா யார் ?நாகூர் அனிபா எப்பொழுது ஆராம்பன்னைக்கு குடியேறினார் சஹோதரரே அந்த நாகூர் அனிபா யார் என்று கூர்வீர்களா?
நாகூர் அணிபாவை மாதிரி யாரவது இருந்திருப்பார்கள் .அவரை நாகூர் அனிபா என்று பெயர் வைத்திருக்கலாம்.இது எல்லா ஊரிலும் உள்ள சமாச்சாரம்தான்
- அஸ்ஸலாமு அழைக்கும் : சஹோதரரே பள்ளிவாசலில் நோன்பு இப்தார் விருந்து துபாய் சஹோதரர்கள் கொடுத்தார்கள் அவர்கள் பெயர் பட்டியல் வேண்டுமா? அவர்கள் வட்டி வாங்கி இப்தார் விருந்து கொடுத்தால் எப்படி தெரியும் என்று கேடீர்கள் ? அப்படி உள்ள நபர்களை சொல்லுங்கள் assalmu ailkum ramalan madathil fithra insha allah vallakam pol nathai perum insha allah ippadkum tntj vasigal u a e .... இதில் எதுவும் வட்டி வாங்கும் நம்ம சஹோதரர்கள் இருகார்ஹலா ? கொள்கைவதிகளே உங்களுக்கு பிடிகவில்லைஎன்றால் ஒதுங்கிகொல்லுங்கள் அவதூர் கூறாதீர்கள் அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுங்கள் அவதூர்கூர்வதுதான் உங்க கொள்கையோ ? அப்படி என்றால் இன்னும் சில சம்பாதியஹளை குறிபிட்டால் அதற்க்கு என்ன பதில் கிடைக்குமோ ??????????????????? அடேங்கப்பா,எத்தனை கேள்விக்குறிகள்.அப்படி என்ன பிரமாண்டமான கேள்விகேட்டுவிட்டீர்கள்=சரி கேள்விக்கு பதில் சொல்வோம்.அதற்கு முன்னாள் எனக்கு நீங்கள் பத்தி சொல்லுங்கள்.இங்கே பல ஊர்காரர் கள் எழுதினால்தான் நீங்கள் ஆறாம்பண்ணை வாசிகள் என்று குறிப்பிட வேண்டும்.நாம் எல்லாருமே ஆ.ப.வாசிகள் என்பதால் நீங்கள் யார் என்றோ எந்த குரூப் என்றோ தெளிவாக குறிப்பிட வேண்டும்.கொள்கைவாதி களே என்று அழைக்கீரீர்கள்.அப்படி என்றால் நீங்களும் எங்கள் கொள்கையில் இருப்பதாகத்தான் அர்த்தம்.ஆனால் மத்ஹாப் ஜமாத்துக்கு ஆதரவாக எழுதி உள்ளீர்கள்.ஆகவே நீங்கள் யார் என்றோ ,என்ன கொள்கை என்றோ,எந்த கருப் என்றோ முதலில் சொல்லுங்கள்.அதன்பின் உங்கள் கேள்விக்கான பதிலை பார்ப்போம்.
- arampannai vaasigal group கூறியது...
- அஸ்ஸலாமு அழைக்கும் சஹோதரரே அரபாத் நகர் அப்துல் ரஹ்மான் நாகூர் அனிபா என்றால் நீங்கள் பி.ஜைனுல் ஆப்தினோ ?நான் அவரை அவ்வாறு கூறவில்லை.உங்களைப்போல் ஒருவர்தான் கூறியிருக்கிறார்.ஆறாம்பண்ணை வாசிகள் என்று போடுவதை விட பெயரில்லாதவர் என்றே சொல்லிவிட்டு போகலாம்.
- UAE SOKOTHERERGAL கூறியது...
- assalamu alaikkum:
sakotherer adbul,kader,abdul wahab averkalukku UAE-il Walum Arampannai sokotherergal kadentha 17.08.10 andru nadai pettra Ifthar erppadu vatty(HARAM) tholil seyum SOKOTHERER GALIDAN VASOOL SEYYEPATTATHU ENTRU KORIERUKKIRAR.
UAE-il Walum Arampannai sokotherergalin peyergal
DUBAI 1.Mohamed ali jinna 2.Shaiek,3.Ismail,4.Ilyas,5.Ibrahim,6.Irshad,7.Kasim,8.Mhiek,9.Mohamed ali,10.raja gani,11.naina mohamed,12.Ibrahim,13.Shiek,14.Rafiq ahmed,15.sulaiman
AL AIN
1.Saleem
SHARJAH
1.Kaja,2.gani,3.hameed,4.abubakker,5.abdul wahab,6.Shiek uthuman
ABUDHABI
1.Umer kathab,2.Ashik,3.Jamil,4.Ebrahim,5.Rasheed,6.Ishak.7.Ashik Umer,8.Kareem,10.mohamed hanifa,11.mohaideen,12.Shahul,13.Ansari,14.Ismail------ evartil yaar yaar vatty (HARAM) vangukirargal entru ungalal kura mudiuma.korinal entha nabergalidam FITRA -um wangapada mattathu.Evartil ulla nabergalin peyergalai kooravilyenil UAE il Vasolikkapadum FITRA PANATHTAIUM THANGAL VANGAKOODATHU.
ETHERKU PATHIL கூறும்;இன்சா அல்லாஹ் விசாரித்து பதில் கூறுவோம்.உண்மை என்னவென்று தெரிந்து கொண்டு அப்புறம் பேசுங்கள்.பொய்யர்களின் பொய்யை முழுமையாக நம்பிவிடாதீர்கள்.அப்புறம் எதற்கெடுத்தாலும் உன் பெயர் எங்க லிஸ்ட்டில் இருக்கிறது .தலையை எடுத்துடுவோம் என்று ஆணவத்துடன் ஒரு க்ரூப் அலைகிறது. அவர்கள் விசயத்தில் கொஞ்சம் உசாராக இருங்கள்.