Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

தடம் புரண்ட விழாமற்றும் கட்டிட நிதியை கள்ளத்தனமாக பெற முயற்சி


Arasan கூறியது...
கமிட்டியின் ஆலோசனை கூட்டத்தில் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.அதன் பின்னர் கமிட்டியின் முடிவை செயல் படுத்தத ஒத்துழைக்க வேண்டும் கமிட்டி முடிவு தவறாக இருக்கும் பட்சத்தில் கூட ஒத்துழைக்க வேண்டுமா? இது ஒன்றும் இயக்க வேலை இல்லையே? அந்த முடிவு தவறு என்று ஊர் ஜமாஅத் கூட்டத்தில் நீங்கள்(தவ்ஹீத்வாதி ) பகிரங்கபடுத்தி இருக்கலாமே. உங்கள் வார்த்தைக்கு (எதிர்ப்புக்கு) மரியாதை இல்லையென்றால் அந்த நிர்வாக குழுவில் இருந்திருக்கலாமா? ஊர் மக்களுக்கு வசூல் பணம் எவ்வளவு என்று தெரியுமா. தெரிந்து இருந்தால் முக்கால் பங்கு பணத்தில் சமையல் அறை இல்லாத மண்டபம்& இரண்டாவது மாடி கட்டவிட்டிருக்க மாட்டார்கள். நீங்கள்(தடம் புரண்ட பு. க.) உங்கள் முடிவை ஜமாத்தில் கூறவில்லை என்று நீங்களே கூறி இருக்கிறீர்கள். அது(கூறாதது) தவறு தானே




15 ஏப்ரல், 2011 4:52 அம   வசூல் பணம் நிரந்தரமாக பள்ளிபோர்டில் எழுதப் பட்டு வந்தது.மேலும் மாதந்தோறும் வரவு செலவு அறிக்கை பள்ளி நோட்டிஸ் போர்டில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.  மற்றவை ஏற்கனவே பதில் சொல்லப்பட்டது

பெயரில்லா Arasan கூறியது...


ஊரில் மீட்டிங் நடத்தியவர்கள் மீட்டிங் நடத்ததான் வந்தார்கள் நடத்தி முடித்தபின் சென்று விட்டார்கள். பள்ளி கட்ட என்று வசூல் செய்து விட்டு தடம் புரண்டு மீட்டிங் நடத்தவில்லை. எந்த விசயத்திற்காக வந்தார்களோ, கூடினார்களோ, அவர்களுக்குள் வசூல் செய்தார்களோ அதில் இருந்து அவர்கள் தடம் மாறவில்லை. நம்பி பணம் கொடுத்தவர்களுக்கு மாற்றம் செய்ய வில்லை
5 ஏப்ரல், 2011 4:58   மீலாது விழா என்றதும் என்னை கண்டித்தவர்கள் நாங்கள் சன்மார்க்க விழிப்புணர்வு விழா தான் நடத்துகிறோம் என்றார்கள் .நாங்கள் ஏகத்துவவாதிகள் என்று குறிபிட்டார்கள். பிறகு கூட்டத்தில் மீலாது விழா என்று பேனர் வைத்திருந்தார்கள்இது தடம் புரண்ட செயலா இல்லையா?
ன்மார்க்க விழிப்புணர்வு விழாவுக்கு பணம் கொடுத்தார்களா?அல்லது மீலாது விழாவுக்கு பணம்கொடுத்தார்களா? சன்மார்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தினார்களா?சன்மார்க்கம் என்றால் என்ன என்று கேட்டதற்கு பதில் சொல்ல தெரியாத நீங்கள் எப்படி விழிப்புணர்வை ஏற்படுத்துவீர்கள்?இந்த  ஆண்டு தவ்ஹித் ஜமாத்தினரின் மூக்கை உடைப்பதற்காக மீண்டும் கச்சேரி கொண்டு வரப்ப போவதாக கேள்வி பட்டேனே அது உண்மையா? அவ்வாறு  என்றால் இதுதான் நீங்கள் ஏற்படுத்திய விழிபுனர்வா? இப்படிப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான் நீங்கள் வசூல் செய்தீர்களா?இது மாதிரியான விழிப்புணர்வுக்காகத்தான் சென்னை வாழ் மக்கள் பணம் தந்தார்களா?.தாங்கள் கூறியதை கீழே சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
/எந்த விசயத்திற்காக வந்தார்களோ, கூடினார்களோ, அவர்களுக்குள் வசூல் செய்தார்களோ அதில் இருந்து அவர்கள் தடம் மாறவில்லை. நம்பி பணம் கொடுத்தவர்/களுக்கு மாற்றம் செய்ய வில்லை/// 
அடுத்து பழைய கேள்வி 
அறிந்து சொன்னவை அறியாமல் சொன்னவை என்னவாயிற்று?

15 ஏப்ரல், 2011 4:58 Arasan சொன்னது…நிர்வாகிகளாக உங்களது மன இச்சைக்கு ஏற்றவாறு செயல் படுபவர்களை தேர்தெடுத்தது நபிவழிக்கு மாற்றமாகதா? சரி இனி விசயத்திற்கு வருவோம்.{எவ்வித காழ்ப்புணர்வுடன் நான் இதை கூறவில்லை}

அறிந்து சொன்ன பொய் -2
நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தது முதல் நிர்வாக குழு கூட்டத்தில் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். அன்று நடந்த கூட்டத்தில் தலைவர்,செயலாளர், துணைதலைவர் உட்பட அனைவரும் அந்த கூட்டத்தில் தான் தேர்ந்தெடுக்க பட்டனர். பின்னர் ஏன் மனஇச்சைக்கு ஏற்றவாறு என்ற பொய். அன்று நிர்வாகிகளாக நபி வழி படி தான்(சூரா முடிவு) நடத்தப்பட்டது. இதற்கு முப்பதுக்கும் மேற்பட்டோர் சாட்சி. பின்னர் ஏன் இந்த தவறான தகவல்..

முப்பது பேர் அல்ல முன்னூறு பேர்களையும் சாட்சியாக வைத்துக் கொண்டு இது போன்று தேர்ந்தெடுக்க முடியும்.எனது யூகத்தின் படி உங்களுக்கு அந்த ரகசிய கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இருந்திருக்காது.சிலர் மட்டுமே ரகசியமாக இன்னாரை தலைவராகவும் இன்னாரை செயலாளராகவும் பொருளாளராகவும் தேர்வு செய்யலாம் என்று முடிவு எடுத்து அதை யாரிடமும் சொல்லாது நிர்வாக குழு கூட்டத்தில் அப்போதுதான் தேர்ந்தெடுப்பது போல் காட்டிக் கொள்வார்கள்.சரி அது இருக்கட்டும் இவர்களின் பெயர்களை முன் மொழிந்தது வழிமொழிந்தது  யார் யார் என்று சொல்ல முடியுமா ?  


முதல் பொய்க்கே அவன் செய்தான் , இவன் இப்படி செய்தான் அதை கேளுங்கள் என்றுதான் கூறியுள்ளீர்கள். பதிலை காணோம் . நீங்கள் சொல்வது எப்படி உள்ளது என்றால்.'' சமீபத்தில் நடந்த தேர்தலில் ஒரு இஸ்லாமிய கட்சி (அமைப்பும உள்ளது) ஒரு கட்சியுடன் கூட்டணி கண்டு மூன்று இடங்களில் போட்டியிட்டது. அந்த கட்சிக்கு எதிரான( அரசியல் வேண்டாம் என்ற கொள்கை) நிலைப்பாடுடைய ஒரு இஸ்லாமிய அமைப்பிடம் இஸ்லாமியர்கலை(கட்சிகளை) ஆதரித்தால் என்ன என்று கேட்டதற்கு அவர் அவர்களை(கூட்டணி கண்டவர்களை எதிர் கூட்டணியை) ஆதரிக்க சொல்லுங்கள் நானும் ஆதரிக்க தயார் என்று கூறினார்"" அது போல் உங்கள் பதில் இருந்தது
முதல் பொய்க்கே அவன் சொன்னான் இவன் இப்படி செய்தான்,அதை கேளுங்கள் என்றுதான் கூறியுள்ளீர்கள் பதிலை காணோம். நல்ல பிதற்றல் ////.உங்களிடம் இருந்து ஒரு வார்த்தை வெளி வந்தாலே அதை பற்றி ஊர் வாலிபர்கள் அதில் உள்ள உண்மை என்ன என்று விசாரிக்க ஆரம்பித்த பிறகும் ஏன் இப்படி தவறான தகவல் கூறி வருகிறீர்கள்.//// இது நீங்கள் கூறியது.நான் சொன்னது பொய் என்றால் அதை மட்டுமே சுட்டி காட்டி விளக்கம் கேட்டிருக்கவேண்டும்.அதை விட்டு நான் சொல்லுவதெல்லாம் பொய் போலவும் இளைஞர்கள் அதில் உண்மையை விசாரிக்க ஆரம்பித்ததாகவும் கூறினால் ,நான் இதற்கு முன் எத்தன வார்த்தைகளை கூறி இருக்கிறேனோ  அதை எல்லாம் எடுத்து வைத்து அதில் விசாரித்த உணமைகளை கேட்டால் அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று கூறியதாக எழுதுவது சரியா?அவனும் இவனும் உளறிய பொய்களை கேட்டுத்தானே தகப்பனையும் துச்சமாக மதிக்க ஆரம்பித்துவிட்டீர்கள்.எனது கேள்வியிலுள்ள நியாயத்திற்கு பதில் சொல்லிவிட்டு முதல் பொய்க்கு பதிலை காணோம் என்று சொன்னால் அதில் அர்த்தம் உண்டு.நாங்கள் எதையும் செய்வோம் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வோம் எத்தனை பொய்களானாலும் சொல்லுவோம் ,அதைப் பற்றி ஒன்றும் கேட்காதீர்கள். ஆனால் உங்களிடம் உண்மைகளை மட்டுமே நல்லனவற்றை மட்டுமே எதிர் பார்க்கிறோம். என்று உங்கள் கருத்து மறைமுகமாக இருப்பது போல் தெரிகிறது நன்றி இப்போது நீங்கள் கூறிய முதல் பொய்க்கு வருவோம்.சிக்கந்தர் ஏசியில் வந்ததாக நான்  கூறியது பொய்யாக இருக்கட்டும் ஏசிக்கும் ஸ்லீப்பர் கிளாசுக்கும் டிக்கட்டின் வித்தியாசம் ஐநூறு ரூபாய் இருக்குமா?இந்த ஐநூறு வித்தியாசம் தானே பொய்.மற்றவையெல்லாம் உண்மைதானே. சரி நான் நிஜாமுத்தீன் ஹஜ்ரத் ஏசி டிக்கட் கேட்டதாகவும் ஆனால் செகண்ட் கிளாஸ் டிக்கட் தான் எடுக்கப்பட்டதாகவும் கேள்விபட்டேன்  அதனால்தான் அவர் வரவில்லையா?இல்லை ஏசி டிக்கட் எடுத்தும் வரவில்லையா?அவருக்கு மட்டும்தான் ஏசியா சிக்கந்தருக்கும் உண்டா ?என்பதை அறிந்து கொள்ளவே கேட்டிருந்தேன்.அதற்கு விளக்கம் தந்த பிறகும் அதே திரும்பவும் கூறினால் தான் பொய்யாகுமே தவிர விளக்கம் பெறும் பொருட்டு போட்டு எடுப்பது பொய்யாகாது
அப்புறம் நீங்கள் சொல்லுவது எப்படி  இருக்கிறது என்றால் ,,,,,, என்று கூறப்பட்டுள்ள உதாரணத்திற்கு இங்கு உவமானம்  ,உவமேயம் பொருந்தும்படியாக இல்லை.அந்த கருத்தை தனியாகவே கேட்டிருக்கலாம். மமக,முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரிக்க டிஎன் டிஜெவை கோரியதாகவும் அதற்கு அவர்கள் எதிர் அணியிலுள்ள முஸ்லிம்களை மமக ஆதரித்தால் நாங்களும் இவர்களை ஆதரிக்க தயார் என்று சொன்னதை குறிபிட்டுள்ளீர்கள் இதில் என்ன தவறு?மமகவில் உள்ளவர்கள் மட்டும் தான் முஸ்லிம் பெயர் தாங்கிகளா?இ.மு.லீகில் முஸ்லிம் பெயர்தாங்கிகள் இல்லையா? திமுகவில் இல்லையா?காங்கிரசில் இல்லையா?வி.சி.யில் இல்லையா? முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்க்காக மமகவை ஆதரிக்கவேண்டும் என்றால் அதே காரணத்திற்க்காக மற்ற கட்சியிலுள்ள முஸ்லிம்களை மாமாகவும் ஆதரிக்கவேண்டும் தனக்கு ஒரு நிலைப்பாடு அடுத்தவர்களுக்கு ஒரு நிலைப்பாடு என்று விதிகள் வகுப்பது நியாமாக இருக்காது. அப்படியே அவர்கள் நடந்து கொண்டாலும் ஏற்கமாட்டோம் என்பது வேறு விஷயம் இருப்பினும் மமக கூறும் வாதத்தில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டவே வைக்கப்பட்ட எதிர்வாதமே அது.ஒட்டு மொத்த முஸ்லிம்களின் நலனை கருத்தில் கொண்டே டிஎன்டிஜேவின் தேர்தல் நிலைப்பாடு இருக்குமே தவிர இன உணர்வில் இருக்காது.இரு வேட்பாளர்களும் சம நிலையில் இருந்தால் ,யாரால் டிஎனடிஜெவுக்கு இடையூறுகள் இருக்காது என்ற அளவுகோளில் பார்க்கப் பட்டு அதிலும் இருவரும் சம நிலையில் இருந்தால் இன அடிப்படையில் ஆதரவு கொடுப்போம்.. .முஸ்லிம்களின் ஓட்டுக்கள் திமுகவுக்குத்தான் விழும் என்பதால் அதிமுக காரனிடம் காசு வாங்கி முஸ்லிம்கள் ஓட்டுக்களை பிரித்து அவற்றினை செல்லாக்காசாக்க கொடுக்கப்பட்ட காசுக்களை வாங்கி முஸ்லிம் பெயரில் ஒரு கழிசடை போட்டியிட்டது.அந்த களிசடையிடம் காசு பெற்று ஆராம்பன்னையில்  கள்ள இனவெறி தூண்டியவர்களை என்னெவென்று சொல்லுவது?
a
17 ஏப்ரல், 2011 5:58 அம  


Arasan கூறியது...
ஒரு ஊரில் அநியாயம் நடந்தால் அதை தடுக்க நாதி இல்லைஎன்றால் இளைஞர் கள் தான் கொதித்து எழுவார்கள் நியாயம் கேட்ப்பார்கள் ,.நானெல்லாம் அவ்வாறு செயல் பட்டிருக்கிறேன்.
அப்புறம் ஊரில் நடந்தது( மண்டபம்) அநியாயம் என்று ஒத்து கொண்டதற்கு நன்றி. நன்றி அன்று ஊரில் இளைஞர்களை கேட்க முடியாத அளவுக்கு இளைஞர்கள் உங்களை நம்பினார்கள் என்பது நீங்களே மறுக்க முடியாத உண்மை. நீங்கள் தான் அவர் நம்பிக்கைக்கு மாற்றமாக நடந்து கொண்டீர்கள. அது நமது சமுதாயத்தின் சாபம். நமது சமுதாயத்தில் முன்னிலையில்(வழி காட்டும் நிலையில்) இருந்த அனைவருமே நமது சமுதாய இளைஞர்களுக்கு நம்பிக்கை துரோகம் தான் செய்திருக்கிறார்கள்.அதனால் ஏற்பட்ட விரக்திதான் இன்று ஊரில் உங்களுக்கு எதிர்ப்பாக மாறி உள்ளது. So தவறு அவர்களிடத்தில் இல்லை.




17 ஏப்ரல், 2011 6:19 அம நான் அந்த கட்டிடத்தை அநியாயம் என்று கூறவில்லை..அதை அநியாயம் என்று கருதுவோர் அப்போதே கொதித்து எழுந்திருக்க வேண்டும் என்றுதான் கூறியுள்ளேன்.. என்னை மட்டும் நம்பியதாக நான் கூறவில்லை.புனரமைப்பு கமிட்டி மீதே நம்பிக்கை வைத்ததாக கூறினேன் அவ்வாறு நம்பிக்கை வைத்த தாக நான் கூறும் இளைஞர்கள் வேறு இப்போது ஒரு சிலரின் காழ்ப்புணர்ச்சியின் பேரில் என்னைப் பற்றி பொய்யை கூறி எனக்கு எதிராக செயல் படும் ஒரு விசமியின் பின்னால் இருக்கும் இளைஞர்கள் வேறு..அடுத்து அந்த நம்பிக்கை பண மோசடி செய்ய மாட்டோம்  என்பதில் மட்டுமே இருக்க வேண்டும். மற்ற கட்டிட வேலைகளில் தவறே வராது என்று நீங்கள் நம்பியிருந்தால் அது உங்களது தவறு.மேலும் அப்போதே எதிர்ப்பவர்கள் என்னிடம் தெரிவித்து இருந்தால் நானும் அவர்களுடன் சேர்ந்து செயல் பட்டிருப்பேன்.   இன்னும்  ஒரே நாளில் அந்த கட்டிடத்தை கட்டவில்லை.பூசிய கைப்பிடி சுவரில் மீண்டும் வேலை ஆரம்பிக்கும் போதே எழுப்ப வேண்டிய கேள்விகளை இப்போது கேட்பதில் என்ன பயன்? வேலை நடக்கும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டு நடந்து முடிந்த பின்னர் செங்கல் எங்கே வாங்கினீர்கள்? சிமென்ட் தரமானதா? கம்பி விலை கம்மியா?என்று ஆய்வு செய்வது நான் ஏற்கனவே சொன்னது போல் வேலையத்த மாமியா... அல்லது மக்ரிபுக்கு முன் பள்ளிவாசல்  திண்ணை தோழர்கள் வேலை. ஆக்கபூர்வமான இளைஞர்களாக  இருந்தால் அடுத்து என்ன செய்வது என்பதைப்பற்றித்தான் சிந்தித்திருப்பார்கள்.நடந்து முடிந்ததை குறை கண்டு அதிலே மூழ்கி சண்டை போட்டு கொண்டிருப்பதுதான் நமதூரின் சாபக் கேடே தவிர அது சமுதாயத்தின் சாபம் அல்ல.என்னை மட்டும் நம்பியதாகவும் அதனால் என் மீது விரக்தி என்பது நூறு சதவீத பொய்..  
. Arasan கூறியது..இரு வேட்பாளர்களும் சம நிலையில் இருந்தால் ,யாரால் டிஎனடிஜெவுக்கு இடையூறுகள் இருக்காது என்ற அளவுகோளில் பார்க்கப் பட்டு அதிலும் இருவரும் சம நிலையில் இருந்தால் இன அடிப்படையில் ஆதரவு கொடுப்போம்.. .ஆமாம். மிகச்சரியாக கூறியுள்ளீர்கள். (டிஎனடிஜெவுக்கு இடையூறுகள் இருக்காது)இது தான் உங்கள் அளவுகோல் என்று ஒத்து கொண்டதற்கு நன்றி. இதையே நாங்கள் கூறினால் அதற்கு ஐந்து ஹதீசும், ஐந்து ஆயத்தும் கூறி இருப்பீர்கள். நல்ல வேலை. உங்கள் வாயில் இந்த வார்த்தையை வரவழைத்த அல்லாஹ்- வுக்கே புகழ் அனைத்தும். உங்கள் அளவுகோல் இஸ்லாமியர்களும், இஸ்லாமும் அல்ல.
17 ஏப்ரல், 2011 11:15 பம்   தாங்கள் வேண்டுமென்றே இப்படி புரிந்து கொள்கிறீர்களா/அல்லது அரைவேக்காட்டுத் தனமா? நான் ஏற்கனவே ஒட்டு மொத்த முஸ்லிம்களின் நலன் அடிப் படையில் தான் எங்களது தேர்தல் நிலைப்பாடு இருக்கும் என்று கூறியிருக்கிறேன் அதன்படி இரு கட்சி வேட்பாளர்களும் முஸ்லிம்களுக்கு ஐந்து சதவீத இட ஒதுக்கீடு அளிப்போம் என்று கூறியிருந்தால் சமுதயாத்தை பொறுத்தவரை இருவரும் சமநிலையில் இருப்பதாக கொள்வோம் அதன் பிறகு இருவேட்பாளர்களும் குரான் ஹதித் அடிப்படையில்  செயல் படும் டிஎண்டிஜெவுக்கு இடையூறு இல்லாதவர்களாக என்றால் போலிஸ் மூலம் குர்ஆன் ஹதீதை மக்கள் மத்தியில் எடுத்து செல்வதற்கு தடையாக நடவடிக்கை எடுப்பது பற்றித்தான் அந்த இடையூறு. அடேங்கப்பா அல்லாஹ்வுக்கு புகழனைத்தும் என்பது வார்த்தை ஜாலமாக இருக்கவேண்டாம்.மார்கத்தின் பெயரால மார்கத்திற்கு விரோதமாக நடைபெறும் நடைபற இருக்கும் பித்னாக்களை தடுத்து குறைந்த பட்சம் மேளக்காரர்களின் இசைஊர்வலத்தை தடுத்து புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே என்று சொல்லுங்கள்.நான் சொல்லாத ஒன்றை கற்பனித்து வார்த்தை ஜாலம் பண்ணவேண்டாம். .எனது கேள்விகளில் பலவிசயங்கள் பதில் இல்லாமல் உள்ளன ஏதாவது ஒன்றை அரை குறையாக எடுத்துக் கொண்டு கேள்விகேட்பது மனசாட்சிக்கு உகந்ததா என்பதை சிந்திக்கவும்
Arasan கூறியது...என்னை நம்பியிருக்கலாம் அந்த நம்பிக்கை பண மோசடி செய்ய மாட்டேன் என்பதில் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளீர்கள். ஒரு செயல் செய்ய போகிறோம் என்று வசூல் செய்து விட்டு,அந்த செயலை செய்யாமல் சஜ்தா செய்ய பள்ளி கட்ட சொன்னால், சமையல் கூடம் இல்லாத மண்டபம் கட்டிவிட்டு, மீண்டும் வசூல் செய்த செயலை முடிக்க சில வருடங்களாக எந்த முயற்சியும் எடுக்காமல், பள்ளியை தென்புறம் விரிவாக்கம் செய்ய இப்போ இருக்கிற நிர்வாகிகள் பணத்தை கேட்டால் பணத்தையும் தராமல் அதற்க்கு ஒரு விளக்கமும் கூறிவருகிரீர்களே, இதற்க்கு என்ன பெயர்?இல்லையென்றால் நம்பிக்கை பணமோசடி என்றால் என்ன என்று விளக்கம்?17 ஏப்ரல், 2011 11:50 ப ஜமாத்தினரிடம் வசூல் பண்ணிய பணம் அதை ஜமாத்தார் முன்னிலையில் ஒப்படைக்கிறோம் என்றால் எங்களிடம் கள்ளத்தனமாக தருமாறு வற்புறுத்துவதும் வக்ப் போர்டை கையில் வைத்துக் கொண்டு மிரட்டுவதும் நியாயமா? தென்புறம் விரிவாக்கம் செய்ய ஜமாதினரிடம் அனுமதி கேட்கப்பட்டதா? இல்லை யாரிடமும் ப்ளான் வாங்கி கட்டிட காண்ட்ராக்ட் கொடுக்க கமிசன் வாங்கிட இப்படி ஜமாதார்க்கு தெரியாமல் கள்ளத்தனமாக செயல்படுகிறீர்களா?ஆறாம்பண்ணை ஜமாத்துக்கு சம்பந்தமில்லாதவர் வக்ப் போர்டு மூலம் ஜமாத்தை செல்லாக்காசாக்கி தனது மன இச்சைப்படி  செயல் பட உறுதுணையாக  இருப்பது நியாயமா? ஜமாத்தார் முன்னிலையில் பணம் ஒப்படைக்கிறோம் என்பது நம்பிக்கை மோசடியா?இல்லையெனில் கள்ளத்தனமாக கேட்பதும் வக்ப் போர்டை வைத்து மிரட்டுவது மோசடியா? 




Arasan சொன்னது…





///முஸ்லிம்களின் ஓட்டுக்கள் திமுகவுக்குத்தான் விழும் என்பதால் அதிமுக காரனிடம் காசு வாங்கி முஸ்லிம்கள் ஓட்டுக்களை பிரித்து அவற்றினை செல்லாக்காசாக்க கொடுக்கப்பட்ட காசுக்களை வாங்கி முஸ்லிம் பெயரில் ஒரு கழிசடை போட்டியிட்டது.அந்த களிசடையிடம் காசு பெற்று ஆராம்பன்னையில் கள்ள இனவெறி தூண்டியவர்களை என்னெவென்று சொல்லுவது?////
முஸ்லிம்கள் வோட்டு திமுகவிற்கு விழும் என்று உங்களுக்கு யார் சொன்னது.
முஸ்லிம் பெயரில் போட்டியிட்ட கழிசடை யார்? நீங்கள் அவரை கழிசடை என்று தேர்தலுக்கு முன்பே அடையாளம் காட்டி இருக்கலாமே? தவறை மறைப்பது அநீதிக்கு துணை போவது மார்க்கத்தில் தவறு அல்லவா?
நீங்கள் அரசியலுக்கு புதியவர்கள்.1962 முதல் முஸ்லிம்கள்ஓட்டுக்கள் திமுகவுக்குத்தான் 75 சதம் முதல் 80 சதம் வரைகிடைக்கும் என்பது அரசியல் அரிச்சுவடி தெரிந்தவர்களுக்கும் தெரியும்.இன்சா அல்லாஹ் இதை பற்றி தனியாக எழுத உள்ளேன்.இப்போதுகடந்த இரண்டு அல்லது மூன்று தேர்தல்களில் முஸ்லிம்களின் ஓட்டுக்கள் திமுகவுக்குகுறைந்திருக்கலாம்.2001 இல் பிஜேபி யுடன் கூட்டணி வைத்த சமயத்தில் கூட ஆராம்பன்னையில் திமுகவுக்கு 800 ஓட்டுக்கள்.அதிமுகவுக்கு முஸ்லிம் லீக் கூட்டணி இருந்த போதும் கூட 300 ஓட்டுக்களே கிடைத்தது.அதற்கு முன்பு நூறு ஒட்டுக்களுக்குள் தான் கிடைக்கும்.இப்போதும் சொல்லுகிறேன் திமுகவுக்கு 900 ஓட்டுக்களும் அதிமுகவுக்கு 250 ஓட்டுக்களும் கழிசடைக்கு 60 ஓட்டுக்களும் கிடைக்கலாம்.





வியாழன், 7 ஏப்ரல், 2011

பொய்யர்களுக்கு உண்மை பொய்யாகவே தெரியும் .part 2







கருத்துரைகளும் பதில்களும் கீழே பார்க்கவும். 13.04 .2011 பதில்கள் தொடர்கின்றன  



Arasan சொன்னது





///அவர்கள் ஐந்துபேரில் நானும் ஒருவன்.நானும் பாரி அவர்களும் இரண்டாவது
மாடி கட்டுவதை தவிர்க்கும்படி கூறியிருந்தோம் .அன்று நடந்த கூட்டத்தில்
நான்லேட்டாக சென்றதால் பாரி அவர்களை சமாதானம் செய்தார்கள் .அதன்
பின்னர் கலந்து கொண்ட நானும் நான்குபேர் ஆதரிபதால் எனஎதிர்பையும்
கைவிட்டேன்.அன்று ஜும்மாவில் அந்த முடிவை ஜமாத்திற்கு தெரிவிக்கப்
படவில்லை.இருப்பினும் நடந்த தவறுக்கு எனக்கும் பங்கு உண்டு ////

அந்த தவறுக்கு என்ன பரிகாரம் செய்ய போகிறீர்கள். அது பல பேர் கொடுத்த பணமல்லவா. மக்களின் நம்பிக்கைக்கு மாற்றமாக செயல்பட்டால் அதற்கு தௌஹீதில் என்ன தண்டனை அல்லது என்ன பரிகாரம். அந்த தவறுக்கு யாரெல்லாம் பொறுப்பு? செலவு செய்யப்பட்ட பணத்திற்கு யார் பொறுப்பு? இப்படி தவறிழைத்த நிர்வாகத்தில் ஏகதுவவாதி என்று மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டிருக்கும் நீங்கள் இருக்கலாமா? நடந்த தவறுக்கு பகிரங்க மன்னிப்பு (ஊர் பொதுமக்களிடம்) கேட்டு விட்டு நிர்வாகத்தை கலைத்து விட்டு புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுத்திருக்க வேண்டுமல்லவா?




 Arasan கூறியது...




நான் ஆறாம் தேதி கேட்ட கேள்விக்கு தாங்கள் அளித்த பதிலில் எத்தனை பொய்கள்? அதில் நீங்கள் அறிந்து சொன்னவை எத்தனை? தெரியாமல் சொன்னவை எத்தனை? என்று தெரியுமா? நான் அதை எழுதலாமா?
9 ஏப்ரல், 2011 4:53 am  எழுதலாமா என்ன கேள்வி ? உண்மையாக இருந்தால் எழுதி இருப்பீர்கள் .அதற்க்கு வழியின்றிதான் இப்படி ஒரு பசால் /சும்மா எழுதுங்கள்.இந்த வேஷம் வேண்டாம் 






பெயரில்லா Arasan கூறியது...


பொய் சத்தியம் பற்றி தாங்கள் கருத்து என்ன? ஏகத்துவத்தில் அதற்கு என்ன தண்டனை? ப்ளீஸ் விளக்கவும்


9 ஏப்ரல், 2011 4:56 அம   



இதுதான் பொய்யர்களின் ஸ்டைல் .ப்ளீஸ் விளக்கவும் என்று கேட்டு விளக்கியதேர்கேல்லாம் என்ன பதில் சொன்னீர்கள்.உங்களின் பல பொய்கள் நிருபிக்கப் பட்டுள்ளன .என்னுடைய ஒரு பொய்யை கூட சொல்ல முடியாத நொண்டிகளுக்கு பேச்சில் மட்டும் குறைவு இல்லபெயரில்லா Arasan கூறியது...நாங்கள் கேட்ட கேள்வி+ பதில் காண வில்லை10 ஏப்ரல், 2011 1:30 அம  இப்போது வந்து விட்டது பதில் சொல்லுங்கள் 
Arasan சொன்னது…கட்டிட நிதிக்கு ஊர் ஜமாத்திடம் (பள்ளியை விரிவாக்கம் செய்யதான் , சமையல் அறை இல்லா மண்டபம் கட்ட அல்ல) நீங்கள் (பு.க ) கொடுப்பதற்கு பொதுக்குழுவை கூட்ட வேண்டுமா? அல்லது இரண்டு நிர்வாகத்தினரும் ( தடம் புரண்ட பு.க. வும், ஊர் ஜமாத்தும்) மட்டும் கூட வேண்டுமா? தெளிவாக கூறவும். தடம் புரண்ட என்று சொல்ல காரணம், ''பள்ளி ஜமா அத் பு.க. விற்கு அனுமதி அளித்ததே பள்ளி கட்ட தான். மண்டபம் கட்ட இல்லை'' மேலும் நீங்கள் எழுதுபவை எல்லாம் தடம் புரண்ட பு.க.வின் நிலைபாடுதானா? நீங்கள் எழுதுபவை எல்லாம் தடம் புரண்ட பு.க.வின் நிலைப்பாடு என்று எடுத்து கொள்ளலாமா?

Arasan சொன்னது…
யாகூப் பாயிடமே''வீடியோ எடுத்தது துணை தலைவருக்கு முன்பே தெரியுமா? என்று கேளுங்கள். அப்பொழுது தெரியும் உண்மை
arasan சொன்னது…
அப்போ இரண்டு மாடி கட்டியது இஸ்மாயில் டாக்டரும், சாகுல் ஹமீது அவர்களும் தான் என்கிறீர்களா? மற்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு & ஆதரவு பற்றி ஒன்றும் கூறவில்லையே? உங்கள் இருவரின்( பாரி பாய்& நீங்கள்) எதிர்ப்பை எழுத்தால் பதிவு செய்திருக்கிறீர்களா? இல்லையா? விளக்கவும்.( உங்களுக்கு ஏதும் பிரச்சனை இருந்தால் வேண்டாம்)
Arasanசொன்னது…
மற்றவர்கள் தவறு செய்தால்(அதை காரணம் என்று சொல்லி) நீங்களும் செய்வீர்களா? நீங்கள் எழுதியவை எல்லாம் வைத்து பார்க்கும் போது அப்படி என்ன தோன்றுகிறது. நீங்கள் எழுதியதில் எவ்வளவு உண்மை என்பது வேறு விஷயம்
Arasan சொன்னது…
கள்ளதனமாக அதிகாரம் நடப்பது எங்கே? தடம் புரண்ட பு.க விலா அல்லது பள்ளி நிர்வாகத்திலா?

Arasan சொன்னது…



முதல் பொய்; (௦1)
சிறப்புஅழைப்பாளராக ஜனாப்.சிக்கந்தர் என்ற வக்ப் வாரிய உறுப்பினர் ஏசி டிக்கட்டில் மூன்று நாட்கள் பயணமாக வந்ததனால் என்ன பயன்?


ஏசி டிக்கட்டில் வந்தார் என்பது முதல் பொய்.
இந்த பொய் ஏன்? விளக்கவும். உங்களிடம் இருந்து ஒரு வார்த்தை வெளி வந்தாலே அதை பற்றி ஊர் வாலிபர்கள் அதில் உள்ள உண்மை என்ன என்று விசாரிக்க ஆரம்பித்த பிறகும் ஏன் இப்படி தவறான தகவல் கூறி வருகிறீர்கள்.

Arasan சொன்னது…




பொய் சத்தியம் பற்றி தாங்கள் கருத்து என்ன? ஏகத்துவத்தில் அதற்கு என்ன தண்டனை? ப்ளீஸ் விளக்கவும்
9 ஏப்ரல், 2011 4:56 அம
இதுதான் பொய்யர்களின் ஸ்டைல் .ப்ளீஸ் விளக்கவும் என்று கேட்டு விளக்கியதேர்கேல்லாம் என்ன பதில் சொன்னீர்கள்.உங்களின் பல பொய்கள் நிருபிக்கப் பட்டுள்ளன .என்னுடைய ஒரு பொய்யை கூட சொல்ல முடியாத நொண்டிகளுக்கு பேச்சில் மட்டும் குறைவு இல்லை.
இது தவறு. உங்களால்(பதிலால்) எங்களுக்கு நிறைய விசயங்கள் தெரிந்துள்ளன. அதற்கு நன்றி.எனவே பொய் சத்தியம் பற்றி விளக்கவும்
அதில் ஒன்றுதான் சமையல் அறை இல்லாத மண்டபம் கட்டி ஊர் மக்களின் பணத்தை வீணடித்தது அந்த இருவரும்தான் என்ற உண்மை(என்றால்) ஊருக்கு(எனக்கும்) தெரிந்தது.
(ஏன் வீணடிக்கப்பட்டது என்று கூறுகிறேன் என்றால் மண்டபம் கட்டிய பணத்திற்கு வயல் வாங்கினால் இப்பொழுது மண்டபத்தால் வரும் வருமானத்தை விட அதிகமாக வருமான பள்ளிக்கு வரும். )
ஒன்றுதான் சமையல் அறை இல்லாத மண்டபம் கட்டி ஊர் மக்களின் பணத்தை வீணடித்தது அந்த இருவரும்தான் என்ற உண்மை(என்றால்) ஊருக்கு(எனக்கும்) தெரிந்தது
இடைஇடையே மூளை காணவில்லை பகுதியில் வரும் உங்களுக்கு தெரிவிப்பது என்னவெனின்,அது மண்டபமாக கட்டப் படவில்லை. மண்டபமாக மாற்றப்பட்டுள்ளது.என்பதை கவனத்தில் கொள்க.




 Arasan கூறியது...
வீடியோ எடுத்தது துணைத்தலைவருக்கு முன்பெதெரியும். ஆனால் அனுமதி கேட்கப்படவில்லை என்பதும் அவருக்கு தெரியும். வீடியோ எடுத்தது முன்பே தெரியும் என்றால் அவரின் அனுமதி இல்லையென்றால் அவர் வீடியோ எடுப்பதை தடுத்து இருப்பாரே? இதை கூட நமது ஊர் மக்கள் புரிந்திருக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் இப்படி சொல்கிறீர்களா?
13 ஏப்ரல், 2011 5:21 am மு.து.தலைவர் அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்தார்கள் என்று என்னிடம் சொன்னது பற்றி இறைவன் மீது ஆணையாக சொல்லுகிறேன்.என்று சொல்லியிருக்கிறேன் செயலாளர் அனுமதி கொடுத்தார் என்றால் அதை இறைவன் மீது ஆணையாக உண்மை என்று சொல்லத்தயாரா? என்று கேட்டால் அதற்குத்தான் பதில் சொல்லவேண்டும்.அவர் தடுத்து இருப்பாரே ,ஊர் மக்கள் புரிந்திருக்க மாட்டார்கள் என்ற தைரியமா என்பது போன்று உளறி கொட்டுவதை விட குதிருக்குள் ஒழிந்து கொள்வது சிறந்தது.
நீக்கு  


பெயரில்லா Arasan கூறியது...







முதல் பொய் கேள்விக்கு சம்பந்தமில்லாமல் பதில் கூறி உள்ளீர்கள். கேள்விக்கு பதில் சொல்வது ஒருவகை. (பதில் இல்லாத,சொல்ல முடியாத) இன்னொரு கேள்விமூலம் கேட்ட கேள்வியை திசை திருப்புவது இன்னொரு வகை.
13 ஏப்ரல், 2011 5:26 am
நீக்கு ////உங்களிடம் இருந்து ஒரு வார்த்தை வெளி வந்தாலே அதை பற்றி ஊர் வாலிபர்கள் அதில் உள்ள உண்மை என்ன என்று விசாரிக்க ஆரம்பித்த பிறகும் ஏன் இப்படி தவறான தகவல் கூறி வருகிறீர்கள்.////{இது நீங்கள் கூறியது} 
நீங்கள் சொல்லியது போல் நான் சொன்ன பொய்கள் அறிந்து சொன்னது அறியாமல் சொன்னது என்று வெறும் வார்த்தைகளை மெல்லாது சொன்னாவாறு பட்டியல் போட்டிருக்கவேண்டும்.பட்டியல் போட்டு பதிலை கேட்டு அதோடு நின்றிருக்கவேண்டும்.ஆனால் அதையும் மீறி இது வரை நான் பொய்யை மட்டுமே கூறிவருவது போலவும் அதை இளைஞர்கள் விசாரித்து உண்மையை தெரிந்து கொள்வது போலவும் ஒரு மாய தோற்றத்தை உருவாக்க முயற்சித்துள்ளீர்கள். பதிலடி கிடுக்கிபிடியாக இருந்ததும் பதறியடித்து ஓடுவதாக இருந்தால் ஓடுங்கள்.இருப்பினும் உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லாமல் விட்டதில்லை.இன்சா அல்லாஹ் பதில் வரும் கேள்வி முழுமை அடையும்போது.
பெயரில்லா Arasan கூறியது...
அதன் மூலம் ஒரு கட்டிடம் இருபது லட்ச ரூபாய்க்கு கிடைத்தது.இப்போது கட்டுவதாக இருந்தால் நாற்பது லட்சத்தையும் தாண்டும். அன்று பிளான் போட்ட பள்ளிவாசல் இப்போ கட்டவேண்டுமென்றால் அன்று போடப்பட்ட பட்ஜெட்-விட இரு மடங்கு ஆகிவிடும்( நீங்கள் சொல்லுவது போல்)  வசூல் செய்தது பள்ளி கட்ட. ஆனால் நீங்கள் செய்தது என்ன? இனி பள்ளி கட்ட என்ன சொல்லி வசூல் செய்வீர்கள். ஏற்கனவே பள்ளி கட்ட கொடுத்தவர்கள் அன்று கட்டிய பள்ளி என்னாச்சு என்றால் என்ன பதில் கூற முடியும்.  கையலாகதவர்களுக்கு வாய் மட்டுமே மிச்சம்.
பட்ஜெட் இரு மடங்கு ஆகிவிடும் என்பதால் சமையல் அறை இல்லாத மண்டபம் கட்டி விட்டோம் என்று கூறுவீர்களா?
13 ஏப்ரல், 2011 5:37 அம
செவிடர்கள் காதில் சங்கூத விரும்பவில்லை.
நீக்கு 


புதன், 6 ஏப்ரல், 2011

பொய்யர்களுக்கு உண்மை பொய்யாகவே தெரியும்

பொய்யர்களுக்கு உண்மை பொய்யாகவே தெரியும் 



  Arasan கூறியது...




நீங்கள் நம்பவில்லைஎன்றால் துணைத்தலைவர் அப்படி சொல்லவில்லை என்று நீங்கள் சத்தியம் செய்யவேண்டும் ,மேலும் செயலாளர் அனுமதி கொடுத்தார் என்று இறைவன் மீது ஆணையிட்டு சொல்லத்தயாரா ? என்று கேட்டிருந்தேன், அதற்க்கு பதிலைக் காணோம் .பதில் சொல்ல வேண்டும் உண்மையும் தெரிய வேண்டும்
செயலாளர் அனுமதி கொடுத்தார். அது சத்தியம். மேலும் அது நிர்வாகத்தினர் அனைவருக்கும் தெரியும்.
7 ஏப்ரல், 2011 8:29 am 
அதாவது சத்தியமாகவா அல்லது அல்லாவின்  மீது சத்தியமாக செயலாளர் அனுமதியின் பேரில் வீடியோ எடுக்கப்பட்டது என்று நீங்கள் சொல்லுகிறீர்களா? ஆனால் யாகூப் என்னிடம் நிஜாம் தான் எடுக்க சொன்னான் என்று சொன்னது உண்மை .கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

பெயரில்லா Arasan கூறியது...


நான் கேட்ட ''மண்டபம் கட்டியது யார்'' என்ற கேள்விக்கு பதில் இல்லை.
''கட்டிட நிர்வாகம் செய்த தவறுக்கு என்ன பரிகாரம்(தீர்வு)'' என்று கேட்டேன் அந்த கேள்வியும் இல்லை.அதற்கு பதிலும் இல்லை. பிரச்சனையை திசை திருப்பி விட்டீர்கள்.
7 ஏப்ரல், 2011 8:29 அம
ஒன்னையும் திசை திருப்ப வில்லை.எனது பல கேள்விகள் பதில் இல்லாமல் உள்ளன .இருப்பினும் உங்கள் அந்த ஒரு கேள்விக்கு பதில் கிடைக்கும் அதில் நிறைய எழுத வேண்டியுள்ளது,


arasan கூறியது...







Arasan சொன்னது…

இதையாவது வெளியிடுங்கள் மக்கள் உணரட்டும்
6 ஏப்ரல், 2011 7:53 am
நீங்கள் எழுதியதை எல்லாவற்றை வெளியிட்டு வருகிறேன் ஓரிரு வெளியிட தாமத மானாலும் கண்டிப்பாக பதில் வரும் .இப்போது வரைக்கும் வெளிவந்ததை வைத்து மக்கள் என்ன உணர்ந்தார்கள் என்று இங்கே சொல்லுகிறார்களோ என்று பார்ப்போம்.நான் எழுதியதை அப்பிடியே வெளியிடுங்கள் ப்ளீஸ்
7 ஏப்ரல், 2011 6:12 am


கொடுத்த தலைப்புக்கு பொருத்தமாக செயல் பட ஆரம்பித்துவிட்டீர்களா?நீங்கள் எழுதியதை நான் அப்படியே வெளியிட்டு வருகிறேன் நான் எதை கூட்டி குறைத்து வெளியிட்டுள்ளேன் ? சொல்லுங்கள் பார்ப்போம் 




 Arasan கூறியது...




ஜங்சன் அரசன் பள்ளியில் எங்கள் ஊர் பள்ளிக்கு இமாமாக ஏகத்துவாதி தேவை .இப்படி நான் கேட்டதை வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொன்னது உண்மையா?இல்லையா



ஜான்சன் அரசன் பள்ளியில் கேட்டது யார்? அப்பிடியே கேட்டாலும் அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை?
நான் கேட்ட கேள்வியை தனி கலரிலும் உங்கள் பதிலை தனி கலரிலும் வெளியிடவும். ஒரே கலரில் வெளியிவது எது யார் வார்த்தை என்று புரிய முடியவில்லை. அதுதான் உங்களுக்கு தேவை என்றால் அது தவறு
7 ஏப்ரல், 2011 12:54 அம

கேட்டது உண்மையா இல்லையா ?அப்படியே கேட்டாலும் அதனால் என்ன பிரச்னை என்னவென்று அந்த பதில் எதற்கு சொல்லப்பட்டிருக்கிறது என்பதை பார்த்தால் தெரியும் 






பெயரில்லா Arasan கூறியது...



அவசரப் பட வேண்டாம் இந்த கேள்வியை அதை கட்டியவரிடம் கேட்டால் இன்னும் மரியாதையுடன் பதில் கிடைக்கும்.



இன்னும் பதில் இல்லை
நான் எழுதியதை நீங்கள் பதிவு செய்வதில் தவறு உள்ளது. அதை முதலில் திருத்தம் செய்யுங்கள். பின்னர் பதில் சொன்னால் போதும்
7 ஏப்ரல், 2011 1:00 am  
அப்படியே வெளியிடுகிறேன் .என்ன தவறு உள்ளது என்பதை சொல்லுங்கள் 
நீக்கு



பெயரில்லா Arasan கூறியது...

அன்று நான் செப்டம்பர் 18 இல் கேட்டபோது பதில் அளிக்காமல் ஓடிப்போன நீங்கள் இப்போது செயலாளர் என்று சொல்லுகிறீர்கள் அவ்வாறெனின் நான் அந்தசமயத்தில் துணை தலைவரிடம் கேட்டபோது யாரும் அனுமதி கொடுக்கவில்லை என்று ஏன் சொன்னார்?நான் கேட்டதும் அவர் அப்படி சொன்னதும் உண்மை என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கூறுகிறேன்



வீடியோ எடுத்தவர் துணை தலைவரின் மகன்(முறை ) ஆவார்.இதுஊரில் உள்ள அனைவருக்கும் தெரியும். துணை தலைவரிடம் சொல்லி தான் வீடியோ எடுக்க யாகூபிடம் சொல்லப்பட்டது. வீடியோ நிர்வாகத்தின் செலவில் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை. அதை விட்டு விட்டு நிர்வாகம் அனுமதி இல்லை என்று துணை தலைவர் சொன்னதாக சொல்வது( நம்புகின்ற மாதிரி இல்லை) தவறு. செப் 18 யாரிடம் கேட்டீர்கள்.
7 ஏப்ரல், 2011 2:54 am
துனைதலைவருக்கும் யாக்கூபுக்கும்  உள்ள உறவுமுறையை  நீங்கள் சொல்லி தெரியும் நிலையில் நான் இல்லை.நீங்கள் பிறக்கும் முன்பே அவர்களை எனக்கு தெரியும். யாக்கூப்,' நிஜாம் தான் வீடியோ எடுக்க சொன்னார்,வீடியோ எடுத்ததையும் நான் அவரிடம் கொடுத்துவிட்டேன்'என்று சொன்னார்.நான் அப்போதும் இப்போதும் கேட்டுவிட்டேன் மேலும் துனைத்தலைவரிடமும்  அப்போதே கேட்டுவிட்டேன்.நான் கேட்டதை சத்தியமிட்டு சொல்லியுள்ளேன்  
  ////அதை விட்டு விட்டு நிர்வாகம் அனுமதி இல்லை என்று துணை தலைவர் சொன்னதாக சொல்வது( நம்புகின்ற மாதிரி இல்லை) தவறு. செப் 18 யாரிடம் கேட்டீர்கள்////
நீங்கள் நம்பவில்லைஎன்றால் துணைத்தலைவர் அப்படி சொல்லவில்லை என்று நீங்கள் சத்தியம் செய்யவேண்டும் ,மேலும் செயலாளர் அனுமதி கொடுத்தார்  என்று இறைவன் மீது ஆணையிட்டு சொல்லத்தயாரா ? என்று கேட்டிருந்தேன், அதற்க்கு பதிலைக் காணோம் .பதில் சொல்ல வேண்டும் உண்மையும் தெரிய வேண்டும்.
////வீடியோ நிர்வாகத்தின் செலவில் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை.////
நான் இதை கேட்க வில்லை. நான் எதை கேட்டேனோ அதற்க்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.

Arasan சொன்னது…




இதையாவது  வெளியிடுங்கள்  மக்கள்  உணரட்டும் 

Arasan சொன்னது…


அவசரப் பட வேண்டாம் இந்த கேள்வியை அதை கட்டியவரிடம் கேட்டால் இன்னும் மரியாதையுடன் பதில் கிடைக்கும்.அது அப்புறம்
கட்டியவர் என்றால் யார்? அவர் தன்னிச்சையாக முடிவு எடுத்தாரா?தன்னிச்சையாக முடிவு எடுத்தார் என்றால் நிர்வாகம் எதற்கு? ஊர் மக்கள் அவரிடம் தான் பணம் கொடுத்தார்களா? விளக்கவும் விளக்குவோம்  
நிர்வாக கமிட்டியின் நிலை பாட்டை சொன்னது யார்? அது எப்படி உங்களுக்கு மட்டும் தெரியும்? அந்த முடிவை நிர்வாக கமிட்டி எப்போது எடுத்தது? எங்கு அறிவித்தது? பதில் வராத கேள்வியாக உள்ளது
எந்த கமிட்டி
பொதுக்குழுவை வீடியோ எடுக்க அனுமதி தந்தது யார்?
செயலாளர் அனுமதியுடன் தான் எடுக்கப்பட்டதாக நிர்வாகிகளே கூறுகிறார்கள்.முந்தய கேள்வியில் பதில் உள்ளது 
பள்ளி நிர்வாகிகளே நிர்வாகத்தை பற்றி அக்கறை காட்டாதபோது பத்து லட்சத்திலே கண்ணாக இருக்க காரணம் என்ன?உங்களின் பங்கு எவ்வளவு அதில்? நீங்கள் யாரிடம் கொடுத்தீர்கள்?
பள்ளி நிர்வாகிகள் அக்கறை காட்டவில்லை என்று யார் கூறினார்கள். பத்து லட்சம் பொது பணம் இல்லையா?  உண்மையில் அக்கறை இருந்தால் ஜமாத்தில் முறையிட்டுருப்பர்கள் அல்லவா? பொதுப்பணம் என்பதால் தான் பொதுக் குழுவை கூட்ட சொல்லுகிறோம் கொடுத்தவர்கள் பட்டியல் உங்களிடம் இல்லையா? அதில் ஏதும் தவறு நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? இல்லையென்றால் உங்களிடம் கணக்கு இருக்கும் பட்டியல் என்னிடம் உள்ளது உங்கள் பெயரை சொல்லுங்கள் .இப்போதே பார்த்து விடுவோம் .ஆனால் ஆண்டி என்றோ அரசன் என்றோ இல்லை .

Arasan சொன்னது…




யார் வேண்டுமானாலும் கேட்கலாம்?உண்மைதான் எங்கு வேண்டுமானாலும் கேட்கலாமா?எங்கே கேட்க வேண்டும் என்று தெரியுமா? கேட்க வேண்டிய இடத்தில கேட்க வா என்று அழைத்த சமயத்தில் வருவதற்கு நேர்மையற்ற நீங்கள் நெட்டில் மட்டும் கேட்க க்கெனயனுக்கும் தெரியும் ஆண்டியாக வந்தவர்கள் அரசானாகி விட்டால் ,,,,,,,,,,,,,,
நீங்கள் ஒத்துகொண்டதால்தான் கேட்க ஆரம்பித்தேன். தவறு( முடியாது, தெரியாது) என்றால் கூறி விடுங்கள். அப்புறம் ஆண்டி அரசன் ஆவது அல்லாஹ் கையில் உள்ளது. ( ஆண்டி என்ற பெயர் ஏன் வந்தது என்று உங்களுக்கு தெரியாதா? )

அரசன் சொன்னது ....
அன்று அடிதடி நடந்த பொதுகுழுவில் அப்துல் பாரி அவர்கள் மக்காவிலிருந்து வந்தவுடன் கட்டிடநிதி பணத்தை தருவதாக நீங்கள் கூறியதாக கூறி வருகிறார்களே அது உண்மையா?

யார் கூறி வருகிறார்?சரி அந்த வீடியோவில் அது பதிவாகி உள்ளதா?இதைப்பற்றி பேசவே இல்லையே .கழிப்பறை கட்டவே பொதுக்குழு கூட்டியதாக சொன்னார்கள். சலசலப்பு ஏற்பட்டதால் நாம் இரு தரப்பும் அதாவது அப்துல் பாரிஅவர்கள் வந்த பிறகு பு.க உறுப்பினர்களும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மட்டும் கூடி கட்டிட நிதி விசயமாக பேசிக்கொள்வோம் என்று தான் அங்கு இருந்தவர்களிடம் கூறினேன்இப்போதும் அதைத்தான் கூறுகிறேன் .இன்னும் சொல்லப்போனால் எங்களது தரப்பில் [இப்படி சொல்வதை கூட விரும்பவில்லை ]சண்டை வராமல் நான் பார்த்த்துக் கொள்கிறேன் இப்போதவாது கூட்டம் போட மேலான்மைகுலுவாகிய தாங்கள் நிர்வாக கமிட்டிக்கு அறிவுறுத்துமாறு வேண்டுகிறேன் 


கமிட்டியின் நிலைப்பாடு பற்றி சொல்லுவது யார்? கமிட்டி தனது நிலைபாட்டை எப்போது யாரிடம் சொன்னது?கமிட்டியில் உள்ளவர்களுக்கு கூட இது பற்றி தெரியாது.அவ்வாறிருக்க நீங்கள் யார் கமிட்டியின் நிலைப்பாட்டை சொல்லுவதற்கு இந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லையே ஏன்?எந்த கமிட்டி நிர்வாக அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்த தவறுக்கு யார் பொறுப்பேற்பது வீடியோ எடுத்தது தவறு என்று யார் கூறினார்கள்? வீடியோ நிர்வாகத்தின் (செயலாளர்) அனுமதியுடன் தான் எடுக்கப்பட்டது.அன்று நான் செப்டம்பர் 18 இல் கேட்டபோது பதில் அளிக்காமல் ஓடிப்போன நீங்கள் இப்போது செயலாளர் என்று சொல்லுகிறீர்கள் அவ்வாறெனின் நான் அந்தசமயத்தில் துணை தலைவரிடம் கேட்டபோது யாரும் அனுமதி கொடுக்கவில்லை என்று ஏன் சொன்னார்?நான் கேட்டதும் அவர் அப்படி சொன்னதும் உண்மை என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கூறுகிறேன் செயளாரின் அனுமதியுடன் தான் வீடியோ எடுத்தோம் என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக கூற தயாரா? கள்ளத்தனமாக அதிகாரம் பண்ண உங்களுக்கு அனுமதி தந்தது யார் கள்ளத்தனமாக அதிகாரம் பண்ணியது யார்? கள்ளத்தனமாக அதிகாரம் பண்ணியதாக நிர்வாகத்தினர் யாரும் கூறி உள்ளார்களா?ஜங்சன் அரசன் பள்ளியில் எங்கள் ஊர் பள்ளிக்கு இமாமாக ஏகத்துவாதி  தேவை .இப்படி நான் கேட்டதை வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொன்னது உண்மையா?இல்லையா? வளைத்து வளைத்து நிர்வாகம் சம்பந்தமாகவே கேள்விகள் கேட்க உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்?உங்களுக்கும் நிர்வாகத்திற்கும் என்ன தொடர்பு? நிர்வாகம் பற்றி யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்? எங்கு வேண்டுமானாலும் கேட்கலாமா?அதிகாரம் பண்ணுவது தான் தப்பு நிர்வாகத்திற்கு சொரணை இருந்தால் அன்று கூட்டப்பட இருந்த கூட்டத்தில் நேரடியாக கேட்கலாம் அல்லவா?அதற்க்கு திராணி இல்லாதவர்கள் ஏன் நிர்வாகியாகக இருக்க வேண்டும் ? நிர்வாகத்திற்கு சொரணை இல்லைஎன்று ஏன் கூறுகிறீர்கள்? இந்த கேள்விகள் எல்லாம் நமது ஊர் இளைநிர்வாகத்தினர் ஞ்சர்களின் சந்தேகம் தீர்பதற்கு தான். இதில் உங்களுக்கு ஏதும் இடைஞ்சல் இருந்தால் கூறுங்கள். விலகி கொள்கிறோம் நிர்வாகத்திற்கு சொரணை இல்லை என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும் இருந்தால் அனுமதி இல்லாமல் வீடியோ எடுக்க விட்டுருப்பார்களா?அவர்கள் நல்லமுறையில் நிர்வாகம் பண்ணவேண்டும் என்று இருந்தால் தேர்தல் முடிந்ததும் ஜும்மாவில் கூட்டம் போட்டு நமது பகை தேர்தலோடு முடிந்தது.இனி நாம் எப்போதுபோல உறவுக்காரர்களாக இருப்போம் என்ன முடிவு ஆனாலும் ஜமாத்தை கலந்து உங்களின் ஆலோசனைகளுடன் செயல்படுவோம்.உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் தாருங்கள் என்று அறிவிப்பை வெளியிட்டிருந்தால் அது அல்லாவுக்காக நீங்கள் பள்ளி நிர்வாகத்திற்கு வந்துள்ளீர்கள் என்று நம்பலாம்.சண்டை கோழிகள் போல் நிர்வாகி அல்லாதவர்களை எல்லாம் அழைத்து ரகசியம் கூட்டம் போட்டு எடுத்த எந்த முடிவுகளையும் ஜமாத்தில் அறிவிக்காமல் இருந்தது எல்லாம் நல்ல நடவடிக்கைகளா? 85 இல் பஞ்சாயத்து தேர்தல் நடந்தது .தமிழ்நாட்டிலே அந்த தேர்தல் போன்று எங்கும் நடக்காத அளவு கருத்து மோதல்கள் நடக்கவே செய்தது ஆனால் பஞ்சாயத்து தேர்தல் முடிந்ததும் தோற்றவரும் வென்றோரும் சில நாட்களிலே சகஜமாக பழகி கொண்டனர்.அதன்பிறகு 2006  தேர்தலிலும் முன்பு போல் மோதல் இல்லாவிட்டாலும் தேர்தலுக்கு பிறகு பகை மறைந்து விட்டது. நிர்வாகத்திற்காக தொழ ஆரம்பித்தவர்களும் கட்சியை வளர்ப்பதற்காக இனவெறியை தூண்டுபவர்களும் வோட்டுக்களை பொறுக்குவதற்காக பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துரை வழங்குபவர்களும் வீம்புக்காக இறைதூதரை மறுத்து தாரைதப்பட்டை முழங்க கொடிவணக்கம் கொடிகட்டு கொண்டாடுபவர்களும் பள்ளி நிர்வாகம் செய்ய வந்தால் பள்ளி புள்ளியாகிவிடும் நிர்வாகத்தினர் யாரும் புதியதாக தொழ ஆரம்பித்தால் அல்லாவிற்கு நன்றி கூறுங்கள்.அவர்களை அல்லாஹ்வுக்காக தொழுவதே நல்லது வெளியூர் சென்றாலும் தனியாக சென்றாலும் தொழுகை நிறையை நிறைவேற்றுகிறார்கள் என்று அறிந்தால் அல்லாஹ்வுக்கு நன்றிசொல்வோம்.இப்போதைக்கு வக்ப் போர்டுக்கு நன்றிசொல்லுங்கள்.கட்சியை வளர்பவர்கள், வோட்டு பொறுக்கிகள், பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துபவர்கள், கொடிகட்டு கொண்ட்டடுபவர்கள் பற்றி(யார் என்று ) இங்கு கூறுங்கள் நாங்களும் அவர்களிடம் தாவா செய்கிறோம் நீங்களும் தாவா செய்யுங்கள்
பத்து லட்ச ரூபாய் கேட்பதில் மட்டும் ரூம் போட்டோ அல்லது மண்டபத்தில் வைத்தோ கடும் முயற்சி எடுக்கிறீர்கள் . தாவா பணி என்றது நான் யாரென்று சொல்லி அறிய வேண்டுமா? அப்படியெனில் பத்து லட்ச ரூபாய் விவகாரத்திலும் நான் சொன்னதைப்போல் நடக்க வேண்டுமல்லவா?







Arasan சொன்னது…



பாராளுமன்றமே ஆனாலும் அவையில் வைத்துத்தான்
அனுமதி பெற முடியும்.வாடகைக்கு விடப்பட்ட பள்ளிவாசல் இடத்தில்
காய்கறி வைக்கலாமா என்று சண்டை போடுவதற்கு எல்லாம்பொதுக்குழுவை
கூட்டி அனுமதி பெற தேவை இல்லைதான் நான் இப்போது பொதுக்குழுவை
கூட்ட சொனது எதேர்க்கோ அதற்க்கு கூட்டித்தான் ஆகவேண்டும்.அப்பொழுது
அல்லவா தவறான முடிவா,இல்லையா என்பதைப் பற்றி பேச முடியும்

தாங்கள் கூறியதை போல் நிர்வாக சபை கூடி தான் முடிவு செய்ய வேண்டும். ஒவொருமுறையும் மகா சபை கூடி முடியு செய்ய தேவை இல்லை. இப்பொழுது நிர்வாகம் கட்டிட சம்மந்தமாக எடுத்த முடிவில் ( தென் பக்கம் விரிவாக்கம்) தவறு இருந்தால் ஜமாஅதார்கள் எதிர்க்கலாம். அந்த முடிவில் ஏதும் உங்களுக்கு(பு.க.) பிரச்சனை இருந்தால் ஜமாஅத்திடம் கேள்வி எழுப்பலாம். அதை விட்டு விட்டு பணத்தை வைத்து கொண்டு தர மாட்டேன் எனபது ஏற்று கொள்ளதக்கதல்ல.



கமிட்டியின் நிலைப்பாடு பற்றி சொல்லுவது யார்? கமிட்டி தனது நிலைபாட்டை எப்போது யாரிடம் சொன்னது?கமிட்டியில் உள்ளவர்களுக்கு கூட இது பற்றி தெரியாது.அவ்வாறிருக்க நீங்கள் யார் கமிட்டியின் நிலைப்பாட்டை சொல்லுவதற்கு?
நிர்வாக அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்த தவறுக்கு யார் பொறுப்பேற்பது? கள்ளத்தனமாக அதிகாரம் பண்ண  உங்களுக்கு அனுமதி தந்தது யார்?வளைத்து வளைத்து நிர்வாகம் சம்பந்தமாகவே கேள்விகள் கேட்க உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்?உங்களுக்கும் நிர்வாகத்திற்கும் என்ன தொடர்பு?நிர்வாகத்திற்கு சொரணை இருந்தால் அன்று கூட்டப்பட இருந்த கூட்டத்தில் நேரடியாக கேட்கலாம் அல்லவா?அதற்க்கு திராணி இல்

லாதவர்கள் ஏன் நிர்வாகியாகக இருக்க வேண்டும் ?நிர்வாகத்திற்காக தொழ ஆரம்பித்தவர்களும் கட்சியை வளர்ப்பதற்காக இனவெறியை தூண்டுபவர்களும் வோட்டுக்களை பொறுக்குவதற்காக பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துரை வழங்குபவர்களும் வீம்புக்காக இறைதூதரை மறுத்து தாரைதப்பட்டை முழங்க கொடிவணக்கம் கொடிகட்டு கொண்டாடுபவர்களும் பள்ளி நிர்வாகம் செய்ய வந்தால் பள்ளி புள்ளியாகிவிடும் இந்த கேள்வி களுக்கு பதில் தந்த பிறகு உங்களது கருத்துகள் வெளியிடப்பட்டு பதில் தருகிறேன்.இன்சா அல்லாஹ் 
Arasan சொன்னது 



பள்ளி நிர்வாகம், பு.க நிர்வாகம் இரண்டுமே பொது நிர்வாகம். விளக்கம் யார் வேண்டுமானாலும் கேட்கலாம். அதிகாரம் தான் பண்ண முடியாது.
நீங்கள் ஏன் கேள்வியை போட்டு விட்டு முடிந்தால் பதில் எழுதுங்கள். என்னுடைய கேள்வியில் ஏதும் மரியாதை குறைவு இருக்கிறதா? நான் முதலியே கேட்டு விட்டு தான் கேள்வி கேட்ட்க ஆரம்பித்தேன். நீங்களும் முடிந்தால் பதில் கூறுங்கள். இல்லையெனில் கேள்வியை மட்டும் வெளியிடுங்கள்.




Arasan கூறியது...



இரண்டு பதில் தேவை 
(1) பு,க கூட்டம் தேதி, மற்றும் நேரம் மாற்றம் ஏன்? 
பள்ளியில் இல்லையென்றால் வேறு எங்காவது நடத்தி இருக்கலாமே? 
நீங்களே( பு.க.) கூட்டம் கூட்டி பள்ளி நிர்வாகத்திடம் பு.க. நிர்வாகத்தை கொடுக்கலாமா? கூடாதா? என்று விவாதித்து இருக்கலாமே?ஏற்கனவே விளக்கம் கூறப்பட்டுவிட்டது 
வாலிபர்களின் ( புனரமைப்பு கமிட்டி மீது இளைஞர்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர் .அந்த கமிட்டியும் ஆர்வ கோளாறினால் தவறு இழைத்தது) நம்பிக்கையை இழந்த பு.க. கூட்டம் கூட்டி விளக்கம் கூறி இருக்கலாமே? என்னிடம் கேட்டவர்களுக்கு நன் கூறியுள்ளேன் 
(2) அந்த வீடியோ அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்டது என்று யார் கூறினார்கள்?
5 ஏப்ரல், 2011 12:42 அம மறைந்த கோஸ் பீர் அவர்கள் .
நீக்கு


அரசன் சொன்னது,,,,,,






உங்களிடம் கேட்பதற்கு காரணம் நீங்களும் பு.க. வில் ஒருவர். அவர்கள் கூடி ஆலோசனை செய்யும் பொது நீங்களும் இருந்தீர்கள் என்பதால்தான்.நீங்கள் அப்போது எதிர்கவில்லையா? இளைஞர் களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் போதாவது தவறு என்று கூறி இருக்கலாமே? ஏன் அமைதியாக இருந்தீர்கள். நீங்கள் எதிர்தீர்கள் என்றால் அதை இங்கு பதிவு செய்யாலாமே?
5 ஏப்ரல், 2011 12:50 அம 
அவர்கள் ஐந்துபேரில் நானும் ஒருவன்.நானும் பாரி அவர்களும் இரண்டாவது 
மாடி கட்டுவதை தவிர்க்கும்படி கூறியிருந்தோம் .அன்று நடந்த கூட்டத்தில் 
நான்லேட்டாக சென்றதால் பாரி அவர்களை சமாதானம் செய்தார்கள் .அதன் 
பின்னர் கலந்து கொண்ட நானும் நான்குபேர் ஆதரிபதால் எனஎதிர்பையும் 
கைவிட்டேன்.அன்று ஜும்மாவில் அந்த முடிவை ஜமாத்திற்கு தெரிவிக்கப் 
படவில்லை.இருப்பினும் நடந்த தவறுக்கு எனக்கும் பங்கு உண்டு   



 Arasan கூறியது...


இப்போது இருக்கும் நிர்வாகம் தலைமுறை தலைமுறையாக நடைமுறையில் இருக்கும் நிர்வாகம் அல்ல. ஜமாஅத்தார்கல் ஓட்டு மூலம் நிர்வாகத்தை தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள். ஜமாஅத் நிர்வாகம் எடுக்கும் முடிவில் ஏதும் தவறு இருந்தால் அதை நிறுத்த ஜமாத்தார்களுக்கு உரிமை உள்ளது. அதனால் ஒவ்வொன்றுக்கும் பொதுக்குழு கூட்டி அனுமதி வாங்க தேவை இல்லை.
அந்த உரிமையை வைத்து (நிர்வாகம்) ஏதேனும் தவறாக முடிவு எடுத்து இருக்கிறார்களா?


5 ஏப்ரல், 2011 1:42 அம

அன்று இருந்த நிர்வாகம் பதவி எனக்கு வேண்டாம் என்று ஒதுங்கியவர்களை 
வற்புறுத்தி கொடுக்கப்பட்ட ஜமாஅத் முத்தவல்லி மற்றும் தலைவர் பதவியை 
 அலங்கரித்தவர்கள்.ஆனால் இப்போதைய நிர்வாகம்  நெல்லைக்கும் 
சென்னைக்கும் படையெடுத்து வக்ப் போர்டு உறுப்பினர்களின் கையை காலை 
பிடித்து தேர்தலை கொண்டு வந்து .தேர்தல் நிதி வசூலித்து,ஆயிரக் கணக்கில்  
செலவுசெய்து ,பொய் பிரச்சாரம் செய்து ,குடிகாரரிடமும் வாக்குக்கு இருநூறு 
ரூபாய் கொடுத்து வாக்கு வாங்கி வாக்குபதிவு முடித்ததும் வாக்குபெட்டி 
களை மட்டும் சீல்வைத்து பூட்டிவிட்டு வாக்கு எண்ணிகையின் போதுதான
உள்ளே வந்திருக்கக் கூடிய வக்ப் அதிகாரிகள் ;அதற்க்கு மாறாக,
விதிமுறைகளுக்கு மாறாக வாக்கு பெட்டியுடன் உள்ளே இருந்து பிறகு 1 1/2
மணிநேரத்திற்கு பிறகு வாக்கு எண்ணிக்கை நடத்தி அதில் வெற்றி பெற்றது 
போட்டியில்லாமல் கண்ணியமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை விட எந்த 
வகையில் உயர்த்தி? பாராளுமன்றமே ஆனாலும் அவையில் வைத்துத்தான் 
அனுமதி பெற முடியும்.வாடகைக்கு விடப்பட்ட பள்ளிவாசல் இடத்தில் 
காய்கறி வைக்கலாமா என்று சண்டை போடுவதற்கு எல்லாம்பொதுக்குழுவை  
கூட்டி அனுமதி பெற தேவை இல்லைதான் நான் இப்போது பொதுக்குழுவை 
கூட்ட சொனது எதேர்க்கோ அதற்க்கு கூட்டித்தான் ஆகவேண்டும்.அப்பொழுது 
அல்லவா தவறான முடிவா,இல்லையா என்பதைப் பற்றி பேச முடியும். 

நீக்கு



















Arasan கூறியது...


நாங்கள் எழுதுயத்தை அப்பிடிArasan கூறியது...
பு. க. வில் உள்ள இருபது உறுப்பினர்களின் ஆதராவாவது பு.க. நிர்வாகத்திற்கு உண்டா? முடிந்தால் அந்த இருபது பேர்களை முதலில் கூட்டி காண்பியுங்கள். பின்னர் பொதுக்குழுவை கூடுவதை பற்றி யோசிக்கலாம்
5 ஏப்ரல், 2011 1:47 அம 

இருபது பேர்களையு கூட்டி காட்ட வேண்டிய அவசியமில்லை .அன்று பள்ளிவாசலில்  தலைவர் அனுமதியுடன் கூட்ட அறிவிப்பை அழித்துவிட்டார்கள் .அதனால் கூடதேதியை மாற்றி நாங்கள் கூட்டம் நடத்தி அதில் கலந்து கொண்டவர்களை வைத்து தீர்மானங்கள் நிறைவேற்ற்யுள்ளோம்.பின்னர் பொதுக்குழுவை கூட்டுவதை பற்றி யோசிக்கலாம் என்று சொல்ல நீங்கள் யார்? உங்களுக்கு அந்த  உரிமை எப்படி வந்தது?
அரசன் கூறியது...சூப்பர் பவர் என்றால் யார்? . சூப்பர் பவரும் பாப்புவும் ஒன்றுதான் என்று யார் சொன்னது. அவருக்கு PFI-il என்ன பதவி ? அவர் யார் என்று சொன்னால் ( கண்டிப்பாக) அந்த வீடியோ வெளிவரும் (இன்ஷா அல்லாஹ்).அடித்ததுக்கு ஆதாரம் வேண்டும் என்றால் பரணி கரை ப்ளாக்-கில் ஒப்புகொண்டீர்களே ஏன் ? அப்போ அது பொய்யா4 ஏப்ரல், 2011 11:21  
யாராக இருந்தால் என்ன?நிர்வாக அனுமதி இல்லாமல் எடுத்தது உண்மையா இல்லையா?இதுதான் கேள்வியின் சாராம்சம்.பாப்பூ,வில் சீப்பு யார் சோப்பு யார் என்பது இங்கு அவசியமில்லாதஓன்று.இப்போ அதை வெளியிட்டால் என்ன  வெளியிடாமல் போனால் என்ன?
அடித்தது ஒப்புக்கொண்டது இருக்கட்டும்,அந்த சமயத்தில் வீடியோ கிடைத்திருந்தால் வீரியமாக இருந்திருக்கும் 









Arasan கூறியது...
நாங்கள் எழுதுயத்தை அப்பிடியே வெளியிட அனுமதி உண்டா?


4 ஏப்ரல், 2011 11:24 பம்  நீங்கள் எழுதுவதை அப்படியே வெளியிடலாம்


அரசன் சொன்னது…புனரமைப்பு கமிட்டி காலாவதி ஆகிவிட்டது என்பதே பள்ளி நிர்வாகத்தின் நிலைப்பாடு.(ஏனென்றால் ) அந்த பு.க. தன்னுடைய பள்ளி விரிவாக்கம், புனரமைப்பு நிலைபாட்டிலிருந்து மண்டபம் என்ற நிலைக்கு போனதே அந்த எண்ணத்திற்கு காரணம். பள்ளி புனரமைப்பிற்கு தான் அந்த கமிட்டி . அதிலிருந்து வெளியேறினால் அந்த கமிட்டி பு.க. கமிட்டி இல்லை. ஏனன்றால் நீங்களே . ''அந்த பில்டிங்கிற்கு பண்ணை மஹால் என்ற பெயரும் வைக்க பட்டது என்று'' எழுதி உள்ளீர்கள். அப்படி என்றால் பு.க. கட்டியது தற்காலிக பள்ளியா? அல்லது மண்டபமா? பள்ளி என்றால் மண்டபம் ஆக்கியது ஏன்? தற்காலிக பள்ளி என்றால் இரண்டு மாடி ஏன்? விளக்கவும் ப்ளீஸ்.4 ஏப்ரல், 2011 10:06 pm 
கமிட்டியின் நிலைப்பாடு பற்றி சொல்லுவது யார்? கமிட்டி தனது நிலைபாட்டை எப்போது யாரிடம் சொன்னது?கம்ட்டியில் உள்ளவர்களுக்கு கூட இது பற்றி தெரியாது.நீங்கள் யார் கமிட்டியின் நிலைப்பாட்டை சொல்லுவதற்கு? பு.க பள்ளி ஜமாத்திற்கு கட்டுப்பட்டது.இது ஜமாஅத் பள்ளி .வக்ப் போர்டு பள்ளி அல்ல .அனைத்து அதிகாரங்களும் ஜமாத்துக்கு தான் உண்டு .ஜமாத்தினரின் ஓட்டுக்களை வாங்கி வெற்றி பெற்றது உண்மை என்றால் ஜமாத்தை கூட்டிதான் எந்த முடிவும் எடுக்க வேண்டும் தலை முறை தலைமுறையாக் அப்படி தான் இந்த ஜமாஅத் நடந்து வருகிறது அதை மாற்றுவதற்கு எவனுக்கும் அதிகாரம் இல்லை.வக்ப் போர்டு உதவியால் வெற்றி பெற்றால்தான் எதற்கெடுத்தாலும் அங்கெ மனுவை நீட்ட வேண்டும் அவர்களை பைக்கில் வைத்து அழைத்து வரவேண்டும்.ஜமாத்தின் அதிகாரத்தை குறைத்து வக்ப் போர்டில் பள்ளிவாசலை அடகு வைத்துவிட வேண்டாம். பள்ளியா? மண்டபமா?இரண்டு மாடி ஏன் ?என்பதெல்லாம் என்னிடம் மட்டும் கேட்கக் கூடிய கேள்விகள் அல்ல. இருபது உறுப்பினர்களில் நானும் ஒருவன் .ஓன்று ஜமாத்தின் மகாசபை யை கூட்டியோ அல்லது பு.க வும் பள்ளி கமிட்டியும் கூடியோ விவாதிக்க செய்வதுதான் சரியான அணுகுமுறை.மேலும் நான் பெயர் வைப்பதே விரும்பவில்லை. அன்று கூடிய ஜமாத்தின் முடிவு அது.  ஜமாத்தை மதிக்காதவர்கள் ரொம்ப காலம் நீடிக்க முடியாது.















அரசன் கூறியது...



உளற வேண்டாம் .நிர்வாக கமிட்டியை செல்லாகாசாக நினைத்து அவர்களினஅனுமதி இல்லாமல் பாப்பு ,, எடுத்த வீடியோவை மறைத்தது ஏன்? அதை போட்டு காண்பித்தால்
நிர்வாக கமிட்டி அனுமதில்லாமல் வீடியோ பாப்பு யார்?
2 ஏப்ரல், 2011 2:42 அம

நிர்வாக அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்த பாப்பூ ,,,லர் பிரான்ட் ஆப் இந்தியா வை சொன்னேன்.

நேற்று கேட்ட (2-4-2011) கேள்விக்கு பாப்புலர் பிரான்ட் ஒப் இந்தியா என்று கூறி உள்ளீர்கள். அது உண்மையா என்றால் பழைய விஷ(ய)த்தை எடுத்து பதில் கூறி உள்ளீர்கள். எது முதலில் கூறிய சூப்பர் பவரா? பின்னர் கூறிய PFI -யா? எது உண்மை எது பொய்?
4 ஏப்ரல், 2011 9:53 pmமீண்டும் உளறவேண்டாம்.இரண்டுமே உண்மைதான் அந்த சூப்பர் பவர் பாப்பூ,,,,தான்.நிர்வாகத்தை டம்மியாக வைத்து அவர்களது அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்தது தவறு என்று ஒப்புக் கொள்வதைவிட்டு தெரியாத திசையில் திணற வேண்டாம்.பொய்யில் புரள வேண்டாம்.ஆனால்  நான் கேட்டது இதுவல்ல .நாங்கள் அடித்தது உண்மைஎன்றால் அந்த வீடியோவை ஏன் வெளியிட வில்லை?என்பதே கேள்வி .அதற்கே பதில் வேண்டும்

பெயரில்லா சொன்னது…

வீடியோ எடுத்தது பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்பது உண்மையான செய்தியா? அல்லது வழக்கம் போல்...................... (உண்மை என்றால் அதை நிரூபிக்க முடியுமா?)
பெயரில்லா சொன்னது…

YEHA IRAIVANIN VITHIPADI ALLAH(AVAN) THAAN NAADIAVARGALAI PALLIVASAL NIRVAAHAM SEIYA THERNTHEDU ULLAAN.ALLAHVIRKKU THERIYUM YAARUKKU VETRIYAI KODUPPATHU. YAARUKKU THOLVIYAI KODUPPATHU ENRU. 01-08-2010 varai UNKAL NIRVAAHATHAI YETHIRTHAVARKAL YAARAIYUM ADITHTHAARKALAA? NEENKAL THORTHATARKKU IPPADI ORU PALIVAANKUM VERIYAA? (THOLVI) ALLAHVIN THEERPAI YETRU KOLLA MAATEERKALAA?                                                                                                      நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப் பட்ட அளவுக்கு தண்டியுங்கள்.நீங்கள் பொறுமையை கடை பிடித்தால் பொறுமை யாளர்களுக்கு  அதுவே சிறந்தது.[குர் ஆன் 16;126]  நாங்கள் பொறுமை யாளராக இருந்தாலும்,எங்களின் ஆதரவாளர்களும் உறவினருகளும் நாங்கள் துன்புறுத்த பட்ட அளவுக்கு தண்டிக்க எங்களை துன்புறுத்தியோரை எங்களுக்கு தெரியாமலே தண்டிக்க நினைத்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்? உண்மையை அறிய அன்று நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்ட சி.டி.யை வாங்கி பாருங்கள்.அந்த சி.டி.யை எங்களிடம் தந்தால் நாங்கள் ஒளி பரப்பிடுவோம் என்று தர மறுக்கிறார் கள். சி.டி.யை யாக்கூபிடம் கேட்டால் நிர்வாகிகள் சொன்னால் தருகிறேன் என்கிறார்.நிர்வாகிகளிடம் கேட்டால் எங்களுக்கு தெரியாது,நாங்கள் எடுக்கவும் இல்லை.எடுக்கசொல்லவும் இல்லை என்கிறார்கள்.அவ்வாறெனின் யாகூப் சொன்ன நிர்வாகி யார்? நீதி கேட்க பெயரில்லாமல் வந்தவரே,அந்த சி.டி.அவர்களுக்கு சாதகமாக இருந்தால் ஒளி பரப்பி இருப்பார்கள் அவர்களுக்கு  சாதகம் இல்லையெனில் சி.டி கூட தரமாட்டார்கள்.மேலும் நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் வீடியோ எடுக்கச்சொன்ன அந்த சூப்பர் பவர் யார்? என்பதைக் கேட்டு பதிலுடன் வருமாறு அழைக்கின்றேன்.

பெயரில்லா சொன்னது…


அந்த உதவி செய்தி வந்த (இடுகையிட்ட) தேதியும், கொடுக்கப்பட்டதாக சொன்ன தேதியும் பொய்தானே? ஏன்? அது பற்றி விளக்கவும்

அரசன் சொன்னது…



புனரமைப்பு கமிட்டி கூட்டம் கடைசியாக 06/06/2008 இல் கூடியது அப்போது ஜும்மாவுக்கு பிறகு பொது குழுவை கூட்டி மனடபத்திர்க்கு பேன் சேர் வாங்குவதற்கு நான்கு லட்ச ரூபாய் பாங்கிலிருந்து எடுக்க அனுமதி பெறப்பட்டது. மேலும் அந்த கூட்டத்தில் தான் பண்ணை மகால் என்ற பெயரும் மண்டபத்திற்கு வைக்கப் பட்டது.06-06-2008 அன்று கூடிய பொதுகுழுவில் நான்கு லட்சம் எடுக்க அனுமதி வாங்கியதாக கூறியுள்ளீர்கள். உண்மையில் எடுத்தது எவ்வளவு?

இருப்பினும் இப்படி பயங்கரமான கேள்விகள் எல்லாம் கேட்டால் நாடு தாங்காது.நான்கு லட்சம் என்பது உத்தேச மதிப்பாக இருக்கும்.
இது ஒன்றுதான் எனது பதிலில் உள்ள சந்தேகம்.மற்ற எனது கருத்துக்களை ஒப்புக் கொள்கிறீர்கள்.நன்று. சரியான தொகை எவ்வளவு என்பதை பார்த்து சொல்லுகிறேன் /நான்கு லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கும்