Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 11 செப்டம்பர், 2010

பொய் கேஸ் கொடுத்த புது நிர்வாகிகள்







பெயரில்லா கூறியது...




kudikaararkalai vaithu Sunnath Jamaath aadkalai adippathuthaan Thowheetha?
14 செப்டெம்ப்ர், 2010 1:42 am
நீக்கு



பெயரில்லா பெயரில்லா கூறியது


Adithu valarvathu yehathuvam illai athu Nabi valiyum illai. Kudikaararkalai vaithu Adippathai neengal aatharikkireerkalaa?
14 செப்டெம்ப்ர், 2010 1:45 am
நீக்கு


பெயரில்லா பெயரில்லா கூறியத



adithadi moolam meendum oru Thiruvaarur sambavam koddu vara pohirirkalaa?
14 செப்டெம்ப்ர், 2010  1:47 am  மேலே உள்ள மூன்றும் ஒரே நேரத்தில் வந்துள்ள ஒரே மாதிரியான கேள்விகள்.ஆதலின் ஒரே பதிலாக'                                                                                         ;ஜமாஅத் ஜெனரல் பாடி மீட்டிங் பற்றி தவ்ஹித் மர்கசில் அதன் உறுப்பினர்கள் கூட்டம் பெருநாளன்று நடந்தது.அந்த கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. 1. அனைவரும் கலந்து கொள்வது,2.குறிப்பிட்ட ஐந்து நபர்கள் மட்டுமே பேசவேண்டும் .3.மரியாதை குறைவான வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது.4.தனி நபர் பிரச்னைக்காக,ஊரிலே பேசி முடிவு எடுக்கக்கூடிய ஒரு சின்ன பிரச்சனையை ஜமாஅத் லட்டர் பேடில் எழுதி பொய் கேஸ் போலீசில் கொடுத்ததது பற்றி விளக்கம் கேட்பது,5.முன்னால் தலைவர் வக்ப் இன்ஸ்பெக்டர்  முன்னிலையில் புதிய நிர்வாகிகளிடம் கணக்கையும் பணத்தையும் ஒப்படைத்த பிறகு து.செ.வசூலுக்கு சென்ற இடங்களில்,முன்னால் தலைவர் பற்றி அவதூறு பேசியதற்கான விளக்கம் கேட்பது,6.பள்ளிவாசல் நிர்வாகிகள் அல்லாத பலர் நிர்வாகத்தில் தலையிடுவது பற்றியும்.அடிக்கடி நிர்வாகிகள் அல்லாத சிலர் மண்டபத்தில் ஆலோசனை செய்வது பற்றியும்,அதாவது காங்கிரஸ் ஆட்சியை பிடித்து மன்மோகன் சிங்கை பிரதமராக்கி சோனியா வழிகாட்டுதலின்படி ஆட்சி நடத்துவது போல் உள்ளூரில் ஒரு சோனியா,ரஹ்மத் நகரில் ஒரு சோனியா சென்னையில் ஒரு சோனியா என்று மூன்று சோனியாக்கள் வழிநடத்துவதுபோல் எங்களுக்கு உள்ள சந்தேகம் பற்றியும் விளக்கம் கேட்பது.அதோடு மட்டுமில்லாமல்,ஸ்கூல் விசயத்தில் நிஜாம் கூறிய கருத்தை நிர்வாகிகளிடம் எடுத்துவைத்து அதன் மூலம் பள்ளிவாசல் வருமானத்தை அதிகரிக்க யோசனை சொல்வது என்ற என் சொந்த கருத்தையும் சொல்லவும் தீர்மானித்திருந்தோம்.அதன்படியே முதல் இரண்டு கேள்விகள் முடிந்த சமயத்தில் ரூபாய் இரு நூறு பெற்று 15 to 28 க்கு வாக்களித்த ஈசா; தலைவர் என்னைப் பார்த்து கூறிய வார்த்தையை தவறாக புரிந்துகொண்டு சீரியல் லைட் பற்றி சத்தம் போடவே,அவரை அவரது சகோதரர்கள் வெளியேஅழைத்து செல்லும் வழியில் ஆவேசமாய் உள்ளே நுழைந்த ஷேக் ஏதோ கூற ஈசா அடித்துள்ளார்.அதன்பின்னும் அவரும் பதிலுக்கு அடித்துள்ளார்.இந்த சமயத்தில் முன்னாலிருந்த அலி பினனால் சென்று சேரை எடுத்து ஈசாவை அடிக்க முயன்ற போது பின்னாலிருந்த சிலர் தடுத்து உள்ளனர்.அதில் இத்ரீஸ் க்கு காயம் ஏற்பட்டுள்ளது.மண்டபத்தை விட்டு வெளியே வரும்போது,அலி என்னை யாரும் அடிக்கவில்லை என்றும் கை வைத்தால் நடப்பது வேறு என்று கூறியதாகவும் அறிந்தேன்,இபோது என்னை அடித்ததாக கூறுகிறார்.இந்தகூட்டத்தில் சிலரைக் காண முடியவில்லை.எங்களது பல நியாயமான கேள்விகளை கேட்க விடாமல் ஈசா இடையுறு  செய்துள்ளார்.இவருக்கு வாக்களிக்க பணம் கொடுத்தது போல் இதற்கும் யாரும் பணம் கொடுத்திருப்பார்களோ என்ற சந்தேகம் எங்களிடம் உள்ளது.      






பெயரில்லா பெயரில்லா கூறியது...



sunnath Jamaath aatharavaalarkalai adippatharkkuthan velinaadukalil vasool seihireerkalaa?
14 செப்டெம்ப்ர், 2010 2:24 அம  வெளிநாட்டில் பித்ரா வசூல் செய்து பித்ரா பொருட்கள் கொடுக்கப்பட்டது.அதன் கணக்கும் வைத்துள்ளோம்.வேறு என்ன வசூல் செய்தோம்?
நீக்கு





பெயரில்லா பெயரில்லா கூறியது...








Ungal nabarkal than adiththom enru koorivaruhiraarkal {Lebbai Kasim,sallimutti hameed, Ka.Mu. sahul}
14 செப்டெம்ப்ர், 2010 2:26 am  அவர்களிடம் கேட்டதற்கு நாங்கள் அப்படி யாரிடமும் கூறவில்லை;என்று கூறுகிறார்கள். 



 பெயரில்லா கூறியது..


Sunnath jamaath aatkalai thodarnthu Adithu varukireerkalae? Itharkku thowheeth koorum tandanai enna? Ithai thankal tadukka koodatha? fithra moolam edutha nalla peyerai kedukkiraarkalea? ithai thaankal ariueuththayum please. Assalamu Alaikkum.
 13 செப்டெம்ப்ர், 2010 4:16 அம தொடர்ந்து அடித்தோமா?எப்போது,யாரை எல்லாம் அடித்தோம் ,சொன்னால் தவ்ஹித் கூறும் தண்டனை என்னவென்று சொல்லுகிறேன்.நான் எதற்கு கேட்கிறேன்  என்றால்   அதன் மூலம் உங்களுக்கு தெரியாத பல உண்மைகளைச் சொல்ல எனக்கு வாய்ப்பு கிடைக்கும்.கடந்த ஞாயிறன்று நடந்த சம்பவத்தைக் கேட்டால் இப்பவே சொல்லிவிடுவேன் .இன்சாஅல்லாஹ்    அதன் சி.டிபோட்டுவிடுகிறோம். தொடர்ந்து என்றால் ,எப்போதெல்லாம்   என்று சொன்னால் பதில்  சொல்ல வசதியாக இருக்கும். 
நீக்கு



பெயரில்லா பெயரில்லா கூறியது..



KOODUMAANAVARAI JAMAATHAI ANUSARITHU YEHATHTHUVATHAI VALARKKAYUM. ADITHADI THAVIRKRYUM
13 செப்டெம்ப்ர், 2010 4:18 அம   நன்றி ,அடிதடி வாங்கித்தான் ஏகத்துவம் வளர்ந்துள்ளது.

munavvirul கூறியது...

தொப்பி  விஷயத்தில்  நான்  உங்கள்டம்  கூறிய  பொய்  என்னவென்று  கூற  வில்லையே ? தொப்பி  அணிவது  பாரளு  என்று  யாரும்  சொல்லவில்லை  ஆனாலும்  அதை  வைத்து   நீங்கள்  செய்யுன்  குழப்பத்தால் தான்  தொப்பி  அணிந்து  வரவேண்டும்  என்று  பள்ளிவாசலில்  எழுதிவைக்கிரார்கள் .- கப்ருகள்  அந்த  இடத்தில்  இருந்தது  உண்மை .ஆளுயர  கட்டிடம் ,சின்ன  சின்ன  கட்டப்பட்ட  கப்ரு  இருந்ததும்  உண்மை .நீர்  மனசரிந்தே  அயியாஹ்வின்  மீது  சத்தியமிட்டு  பொய்  சொல்லும்போது  நான்  என்னே  செய்ய  முடியும் ?உண்மை  ஊஉர்  மக்களுக்கு  தெரியும்  என்பதால்  அதை  பற்றி  கூற  வில்லை  என்பதாலே  கப்ரு  இல்லை  என்று   ஈற்று  கொண்டதாக  குதிக்காதீர்கள் .புனிதமான  பெருநாளில்  அப்பாவி  மக்களை  கப்ரில்  வணங்க  வைத்து  புண்ணியம்  தேடிக்கொண்டீர்கள் .எனக்கு  மீரா  ஸ்கூலில்  என்ன  நடந்தது  என்று  முழுமையாக  தெரியாதுதான் .என்றாலும்   திருவிடை  மருதூர்  விஷயத்தில்  அங்கிருந்த  தனக்கு  வேண்டியவர்கள்  கூறியதை  கேட்டு  தைரியமாக  பேசும்  ஒருவரின்   பேச்சை  முழுமையாக
நம்பும்  உங்களிடம்  EN காதுக்கு  வந்த  விஷயத்தை  கேட்டு  பேசுவது  தவறில்லை  என்றுதான்  எழுதினேன் .அந்த  "தந்திருடி "யார்  என்று  தெரியாது .ஆனாலும்  கணக்கு  விஷயத்தில்  எஅதோ  "கசமுசா : என்பதை
ஒப்புகொண்டுவிட்டீர்கள் .நன்றி .ஆரம்பன்னையின்  வரலாறை  எழுதும்  யோக்கியரே !இந்த  MEERA SCHOOL உம்மிடம்  மாட்டிக்கொண்ட  வரலாறையும்  சற்று  கூறுங்களேன் ? அது  எப்படி ?யாரால் ?எந்த  இடத்தில் ?என்ன  நோக்கத்தில்  துவங்கப்பட்டது ?எப்படி  உமது  கையில்  மாட்டிக்கொண்டது ? உத்தமரின்   உண்மையான  பதிலுக்கு  ஆவலுடன்  காத்திருக்கிறேன் .
11 செப்டெம்ப்ர், 2010 2:04 am  நாங்கள் என்ன குழப்பம் செய்தோம்? அந்த குழப்பத்திற்கும் தொப்பி அணிவதற்கும் என்ன சம்பந்தம்? அல்லாஹ்வும் அவனின் தூதரும் சொல்லாத விசயத்தை அதாவது தொப்பி அணிந்து தான் தொழவேண்டும் என்று பள்ளிவாசலில் எழுதி போடா அவர்களுக்கு உரிமையை தந்தது யார்? இதற்க்கு பதில் சொல்லுங்கள் ,அப்புறம் உங்கள் பொய்யை சொல்வோம் இன்சால்லாஹ் .                                                                                                                               ஆளுயர கட்டிடமும் ,சின்ன சின்ன கட்டிடங்களும் இருந்தது உண்மைதான்,ஊர் மக்களிடம் கேட்டுப் பார்த்தால் தெரியும்..,என்று சொல்லியுள்ளீர்கள்.நாங்கள் தொழும் இடத்தில் நீங்கள் சொல்லிய வாறு எந்த கட்டிடங்களையும் நான் பார்த்ததில்லை.எனக்கு வயது ஐம்பது. என்னைவிட பத்து ,பதினைந்து வயது உங்களுக்கு கூடுதலாக இருக்கலாம்,ஆதலால் நீங்கள் பார்த்திருக்கக்கூடும்,ஆனால் நான் அறிந்தவரை அந்த இடம் அம்மன் கோயிலுக்கு சொந்த மானது என்று சிலர் வழக்கு போட்டனர்.நீங்கள் சொல்வது போல் கப்ர் இருந்தால் இந்த வழக்கே போட்டிருக்க முடியாது.நான் வரலாற்றை கூறியிருக்கிறேன்.நீங்கள் நூறு மசாலா வை கூறியுள்ளீர்கள். நீங்கள் சொல்வதுபோல் ஊர்மக்களில் யாரிடம் கேட்டால் தெரியும்?சரி இது ஒருபுறம் இருக்கட்டும்.பள்ளிவாசலின் சுவர்களில் கிராக் ஆகி உள்ளதால் கட்டிடத்தின் ஸ்டேபிளிட்டி பற்றி அறிய அகல் ஆய்வுக்காக பள்ளிவாசலின் இடது சுவரின் ஒருபகுதியில் பதினேழு அடி ஆழம் தோண்டிய சமயத்தில் கை எலும்பு துண்டு கிடைத்தது.அந்த இடத்தில் கப்ர் இருந்ததுக்கு இதைவிட ஒரு ஆதாரம் தேவையில்லை.உங்கள் வாதப்படி பள்ளிவாசலில் கப்ர் இருந்துள்ளதால் அங்கு தொழுவது கூடுமா?                                                                           
நான் மனசரிந்தே அல்லாவின் மீது சத்தியம் செய்து பொய் சொன்னதாக ஒரு புது கதை விடுகீரீர்கள் இது எங்கே எப்போது ,யார் சொன்ன பொய்?                                                                                                      தி.மருதூர் நிகழ்ச்சி காதுலே கேட்டதெல்லாம் பொய் என்று நிருபிக்கப்பட்ட பிறகு தவறுக்கு வருத்தம் தெரிவிப்பது நாகரீகம். அதை கண்டுக் கொள்ளாமல் இருந்தால் இன்னும் அந்த பொய் செய்தியை நம்பியுள்ளீர்கள் என்றுதான் பொருள்.                                                                                                          அல்ஹம்துலில்லாஹ்.மீரா  ஸ்கூல் பற்றி இன்சா அல்லா விரிவாக பார்ப்போம்.,அதற்க்கு முன்னால்,1990 இல் ஆரம்பிக்கப்பட்ட மீரா ஸ்கூல் பற்றியே தெரியாதா உங்களுக்கு இல்லாத பக்கீர் பவாக்கள் கப்ர் பற்றி எப்படி தெரிந்து கொண்டீர்கள் ? கணக்கு விசயத்தில் ஏதோ கசமுசாவும் காஜாமூசாவும் இல்லை.'தான் திருடி'என்று குறிப்பிட்டது பிரின்சிபால் ஆக இருந்தவர்.கணக்கு தரவில்லை என்றுதான் போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறோமே,இதில் கசமுசாவுக்கும் ஒப்புக்கொள்வதற்கும் என்ன உள்ளது. 
நீக்கு

திங்கள், 6 செப்டம்பர், 2010

   திருவாரூர் சம்பவம் பற்றி பெயரில்லாமல் அனுப்பியவரின் தகவலும்,நமது  பதிலும்                                                                                  பெயரில்லா கூறியது...

















assalamu alaikum:தறுதலை ஜமாஅத் காரர்கள் எந்த விதத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சியாக உள்ளது,
இதற்க்கு அந்த ஜமாத்தை சேர்ந்தவர்கள் என்ன சொல்ல போகிறார்கள்?இதற்கும் ஒரு மேடை போட்டு செய்தது சரி என்று வாதாட போகிறார்களா?அந்த அமைப்பில் உள்ள உறுப்பினர் இடமே அனுமதி இல்லாத துப்பாக்கி என்றால் தலைவரிடம் எதனை துப்பாக்கி? நடந்த இந்த கொலைக்கு யார் பொறுப்பு? ரமலான் மாதம் என்று கூட பார்க்காமல் அநியாயமாக சுட்டு தள்ளிய இந்த இரு குடும்பத்தாரின் நிலை இன்று எப்படி இருக்கும்?ஊருக்கு உபதேசம் சொல்லும் தலைவர்கள் தன்னுடைய அமைப்பை சேர்ந்த உறுப்பினர்களுக்கு ஏன் அறிவுரை சொல்ல வில்லை? அனுமதி இல்லாத துப்பாக்கி இவனுக்கு எப்படி வந்தது இவனுனுடைய பின்னணி என்ன என்று ஆராய நாம் அனைவரும் தமிழக காவல் துறைக்கும், உள் துறைக்கும் உடனடியாக தந்தி அனுப்புவோம்,இவன் எந்த இயக்கத்தை வைத்து துப்பாக்கி பெற்றான்? ஊருக்கு உபதேசம் சொல்லும் முன் நம்மை சார்ந்த இயக்க வாதிகளுக்கு முதலில் அறிவுரை சொல்லுங்கள்.
இந்த இரு சகோதரர்களின் பாவங்களை எல்லாம் மன்னித்து விட நாம் அனைவரும் இந்த நன்னாளில் துவா செய்வோம்.                                                                                                                                                
அலைக்கும் சலாம்.
ஹிந்து நாளிதழில் வந்த செய்தியை பாருங்கள்.                                                                                                          

P.Moorthy, Superintendent of police, said a quarrel arose between Rose Papa and Jaffarulla, a member of the local Jamath, over the prayers offered separately by the Tawheed Jamath using a microphone. Subsequently, a few more members of the local Jamath entered the scene and reportedly assaulted Quthbudeen of the Tawheed Jamath.
On learning about the harm caused to Quthbudeen, his relative Haj Mohammed of Thirumagalakudi allegedly came with his supporters to Thiruvidachery in three cars in the late night hours to the mosque to make enquiries, when the clash erupted.
Haj Mohammed of Thirumagalakudi allegedly opened eight rounds from his revolver. He was not a member of the Tawheed Jamath, Mr.Moorthy said. .
The injured were admitted to Thanjavur Medical College Hospital.[the hindu 7/09/2010]                                                                        
கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து பார்த்துவிட்டு ,அப்புறம் எங்கள் பக்கம் உள்ள தவறைச்சொல்லுங்கள்.


. http://onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/nadanthathu_enna_thiruviraisseri/ .                                        



பெயரில்லாதவரே|தங்கள் பெயரைப்போட்டால் நான் என்ன செய்து விடப் போகிறேன்.ஏற்கனவே தவ்ஹித் ஜமாஅத் அங்குலம் சறுக்கினாலும் விண்ணுக்கும் மண்ணுக்கும் துள்ளி குதிப்பீர்கள்.இப்போது நியுஸ் பேப்பரிலும் தவ்ஹித் ஜமாத்க் காரன் சுட்டு இரண்டு பேர் கொலை என்றால் சும்மா இருக்க முடியுமா?எவ்வளவு ஆவேசத்துடன் ஓடி வந்துள்ளீர்கள்? ஓடி வந்தவர் ஹிந்து செய்தியையும் படித்தாரா இல்லையா? பீ.ஜெயின் மறுப்பு பேட்டியை கேட்டாரா இல்லையா?அதற்கப்புறம் அவர் சொன்னது தவறா?சரியா? என்று சொல்லக்கூடாதா? ஏன் இப்படி பேச்சு,மூச்சு இல்லாமல் இருக்கவேண்டும்?உங்களைவிட எங்கள் எதிரிகளான tmmk,intj,ஜமாலியா போன்றோர்       வாயே திறக்கவில்லையே ,உங்களுக்கு  அப்படி என்ன ஆத்திரம்,அதற்குள் பொரிந்து தள்ளியுள்ளீர்கள். காவல் துறையும் உள் துறையும் உங்கள் தந்தியை எதிர்  பார்த்து இருக்கிறதாமே.உடனடியாய் அனுப்பிவிட்டீர்களா?நாங்கள் தனியாக தொழுதால் உங்கள் ஒற்றுமையில் என்ன ஓட்டை விழுந்து விட்டது.?ஏன் கிறிஸ்தவர்கள் எத்தனை  அமைப்பாக பிரிந்து உள்ளார்கள் அவர்கள் இப்படியா சண்டை போடுகீரார்கள்?கொங்கராயகுரிச்சியில் ஒரு ஜமாஅத்,ஒரு ஜும்மா,ஒரு பெருநாள் தொழுகை தானே நடைபெறுகிறது.அவர்கள் சுன்னத் ஜமாஅத் தானே,பிறகு ஏன் கோர்ட் கேஸ் எல்லாம் நடக்கிறது?பள்ளி வாசல்; உள்ளூர் ஜமாத்திடமும்,மதரசா; மெட்ராஸ் ஜமாதிடமும்,இதனால் பஞ்சாயத்து  அந்நிய ஜமாத்திடமும் போய்விட்டதே|ஸ்ரீவை யில் ஒரு ஜமாஅத்,ஒரு ஜும்மா,ஒரு பெருநாள் தொழுகை தான் பிறகு ஏன் சு.ஜ.விடையே சண்டை நடக்கிறது?ஏன் கேஸ் நடக்கிறது?புத்தாநத்தம் பள்ளிவாசலில் ரத்தகளறி யானதேஅங்கு சு.ஜ.விடையே ஏன் ஒற்றுமை இல்லாமல் போய் விட்டது?இன்னும் எத்தனை ஊர்களை சொல்லவேண்டும்? திருவாரூர் பள்ளியில் சுடப்பட்டதில் மூன்று இந்துக்கள் காயமடைந்து உள்ளார்களே  அவர்களுக்கு பள்ளிவாசலில் என்ன வேலை? அடியாட்களை அழைத்து வந்தாரே ஜமாஅத் தலைவர் அது மட்டும்நியயமா?தவ்ஹித் ஜமாத்காரனை அந்நியர்களை வைத்து அடிக்கவேண்டும் என்று கொலை வெறி எங்கிருந்து வந்தது?வேறு இடத்தில் தனி ஜமாத்தாக தொழகூடாது என்பதற்கு ஆதாரம் உண்டா?ஒற்றுமையை அன்பால் அல்லவா வளர்க்க வேண்டும் ஆணவத்தால்  ஒற்றுமையை எங்ஙனம் கொண்டு வரமுடியும்? தருதலையாம்,யார் தறுதலை?ஒதுங்கிப் போனாலும் விடாமல் தவ்ஹித் ஜமாஅத்கார்களை எத்தனை ஊரில் அடித்து உள்ளீர்கள்?ஆக துப்பாக்கியால் சுட்ட ஹஜ்முஹம்மது சுன்னத் ஜமாத்தை சேர்ந்தவர்.அவரை உதவிக்கு அழைத்த குத்புத்தீன் சுன்னத் ஜமாத்காரர்.குத்புதீனை, தவ்ஹித் மர்கசில் தொழ வந்ததற்காக அடித்த ஜபருல்லா சுன்னத் ஜமாத்காரர்.அந்நியர்களை அடியாட்களாக பள்ளிவாசலுக்கு அழைத்து வந்த இஸ்மாயில் சுன்னத் ஜமாத்காரர்.குத்புதீனை தவ்ஹித் மர்கசுக்கு இப்தாருக்கு அழைத்த அப்துர் ரஹ்மான் மட்டுமே தவ்ஹித் ஜமாத்காரர்.   இதற்க்கு பதில் தாருங்கள் அதற்க்கு பிறகு இன்னும் நிறையவே சொல்வோம் இன்சா அல்லாஹ். அபாண்டமாக பலி போட்ட,துப்பாக்கி சூட்டில் பேரானந்தம் அடைந்த பெயரில்லாதவரே|ஆதாரம் இருந்தால் பதில் சொல்லுங்கள்.பண்பு இருந்தால் வருத்தம் தெரிவியுங்கள்.அல்லாஹ்வே அனைத்தையும் அறிதவன்.                                                          






















பிளாகர் munavvirul கூறியது...

















THIRIVIDAIMARUTHUR SAMBAVAM NADANTHAPOTHU PJ ANGIRUNTHAARA? NERIL UDANIRUNTHU PARTHATHU POL POI PESA EPPADI MUDIKIRATHU? UDANE NAMBI ATHAIYE ATHARAMAHA KOORUMALAUKKU ADIMUTTALKAL IRUKKIRARKAL ENTRA THAIRIYAMAA?
8 செப்டெம்ப்ர், 2010 4:11 am  அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம்..உண்மை பேசுவோரையும் அல்லாஹ் அறிவான்.பொய்யர்களையும் அறிவான்.[குர்ஆன் 29;3  ]                           தம்மைத்தாமே பரி சுத்தவான்கள் எனக் கருதிக் கொள்வோரை நீர் அறியவில்லையா?மாறாக தான் நாடியோரை அல்லாஹ்வே பரிசுத்தமாக்குகிறான்.[அவர்கள்] அணுஅளவும் அநீதி இழைக்கமாட்டார்கள். [குர்ஆன் 4;49 ]                                                                                                                                         பொய்யரே,தொப்பியில் பொய் சொன்னவரே,டஜன் பக்கீர் பாவாக்களின் கட்டிட பொய் சொன்னவரே|பீ.ஜே. பொய் சொல்லி இருந்தால் த.மு.மு.க;;ஐ.என்.டி.ஜே.போன்ற இயக்கங்கள் உடன் அந்த ஊருக்கு சென்று அங்குள்ள மக்களிடம் பேட்டி எடுத்து தங்களது டி.வி.நிகழ்ச்சிகளில் வெளியிட்டிருப்பார்கள் .சிந்திக்க தெரியாதா அரை வேக்காடு பக்கீர்சா தாசனே  உமது பழைய பல பொய்களை நிருபித்து விட்டல்லவா அடுத்தவர்களின் பொய்யை பற்றி பேச வேண்டும்.இந்த கொலைப் பலியை டி.என்.டி.ஜே.மீது போட்டு அவதூறு பரப்பலாம் என்ற கனவில் இடி விழுந்து விட்ட அதிர்ச்சியில் உளறி உள்ளீர்கள்.
நீக்கு

munavvirul சொன்னது…














POYYARE,THOPPI VISHAYATHIL POI SONNAVARE ENTRU KURIPPITTULLEERKAL.NAAN THOPPI VISHAYATHIL ENNA POI KOORINEN? AATHTHIRAM MOOLAIYAI MALUNKACHCHEITHU VITTATHAA? NIDHAANAM ILLATHA UNGALUKKU INTHA BLOGGERIL ELUTHUM VELAI THEVAIYA? EATHO MEERA SCHOOL NADATHTHINOMA? NAMBI PORUPPU OPPADAITHTHAVARKALAI EAMAATRI KALLAKKANAKKU ELUTHI PANATHTHAI SURUTTINOMA?PULLAIYAI PILOT PADIKKA VAITHU ANTHA VELAIYILLAAMAL ALAYA VITTOMA? ENTRU AMAITHIYAAKA IRUKKA VENDIYATHUTHAANE?                                                                                                                         உங்களின் சுய ரூபம் வெளிப்பட்டுவிட்டது.தொப்பியில் பொய் சொல்லவில்லை என்று சொன்ன பொய்யரே அப்படி  எனின் டஜன் பக்கீர் பாவா விசயத்திலும்,தி.வி..மருதூர் விசயத்திலும் பொய் சொன்னதை வேறு வழி இல்லாமல் ஒப்புகொண்டீர்கள்.அதன்பின் தொப்பி விசயத்தில் ஆதாரம் அளித்தபின் எந்த பதிலும் சொல்லாமல் ஓடி விட்டவரே ,என்னைப்போல் ஆதராம் தராத மக்களிடம் தொப்பி போடுவது கட்டாயம் என்று தான் பொய் சொல்லி வருகிறீர்கள்.என்னுடைய பதில்கள் உங்கள் கேள்வியை விட்டு எல்லை மீறாமல் உள்ளன.ஆனால் நீங்களோ வரம்பு மீறி எழுதி உள்ளீர்கள்.அல்லாஹ் அவர்கள் வரம்பு மீறினால் நீங்களும் வரம்பு மீறுங்கள் என்று சொல்லுகிறான்.அதனடிப்படையிலே அரை வேக்காடு என்று எழுதி உள்ளேன்.நம்பிக்கை கொண்ட ஆண்களையும் ,பெண்களையும் அவர்கள் செய்யாததைக்கூறி துன்புறுத்துவோர் அவதூறையும் தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர்.குர் ஆன் 33;58                                                             மேலும் அல்லாஹ் கூறுகிறான்,அநீதி இழைக்கப்பட்டோர் தவிர [வேறெவரும்]தீய சொல்லை பகிரங்கமாக கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான்.அல்லா செவியுறுபவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கிறான்[குர் ஆன் 4;148]   மீரா  ஸ்கூலை பற்றி ஏதாவது தெரியுமா?அவதூறை அள்ளி வீசியுள்ள அயோக்கியரே கொஞ்சம் கூட உமக்கு தெரியாதா விசயத்தில் இப்படி தெரு பொருக்கி சொன்னதை கேட்டு எழுத மனம் வந்தது? ;தான் திருடி'சொன்ன கதையை கேட்டு எந்த வொரு ஆதாரமும் இல்லாமால் அவதூறு கூறிய உம்மை அல்லாஹ் பிடிப்பான்.பர்தா போடாத,முக்காடு போடாத இவளை எல்லாம் பிரின்சியாக வைத்திருக்கிறார் என்று சொன்னவர்கள் இன்று அவளது முந்தானை யை பிடித்துக்கொண்டு அவள் சொல்வதை கேட்டு பொய்யை பரப்பி வருகீறார்கள்.அரைவேக்காடு மர மண்டையே| அவள் வருவதற்குமுன் பீஸ் விசயத்தில் நான் எப்படி நடந்து கொண்டேன் என்பதையும் ,அவள் நடந்து கொண்டதையும் மக்களிடம் கேட்டால் தெரியும் உம்மைப்போல் கபோதிகளுக்கு தெரியாது.அவள் வருமுன் எத்தனை பேர் இலவசமாக படித்தார்கள் எத்தனை பேர் சலுகைகளுடன் படித்தார்கள் என்பதும் வந்த பின் என்ன நடந்தது என்று உம்மைப்போன்ற தெருப்போருக்கிகளை நம்புவோர்க்கு தெரியாது.அவளுடைய வரலாறையும் அவள் கணவனின் வரலாறையும் பாளையில் வாழும் நமதூராரில் சிலரை கேட்டால் தெரியும் .யாரிடம் கேட்க வேண்டும் என்பதை போனில் கேட்டால் சொல்லுகிறேன்.அவளுக்கும் எங்களுக்கும் உள்ள பிரச்சனையே அவளிடம் உள்ள 625000.௦௦ ரூபாய்க்கு மட்டுமே அந்த பணத்திற்கு கணக்கு கேட்டால் முதலில் ஒரு கணக்கு தன கைப்பட எழுதி தந்தாள்.அதன் பின் மூவரை தூதுவராக அனுப்பியபோது வேறொரு கணக்கை கம்புட்டர் பிரிண்டில் கொடுத்தாள்.அதற்க்கான பில்கள்,ரசீத்கள் கேட்ட போது தர மறுத்து விட்டாள்.என்னிடம் தந்த பணத்திற்கு நான்கு வருடங்களுக்கு என்னிடம் கணக்கு உள்ளது ,நான் இந்த ஸ்கூல் வகை யில் எவ்வளவு  இழந்துள்ளேன் என்பது உம்மைப்போல் தெரு பொறுக்கிகளின் விசுவாசிகளுக்கு தெரிய நியாயமில்லை.நீவீர் யாரிடம் கேள்விபட்டீர் களோ அவர்கள் அவதூறு பரப்பிய கயவர்கள் .அவர்கள் சபையோர் சாட்சியாக திருமணம் செய்தோருக்கு  பிறந்து இருந்தால் நான் ஏமாற்றியதற்கு ஆதாரம் காட்டவேண்டாம் எப்படி ஏமாற்றினேன் என்று சொன்னால் மட்டும் போதும்..இன்சா அல்லாஹ் அவள் தந்த இரண்டு கணக்குகளையும் இங்கே தருகிறேன்.என்மகன் பைலட் படித்ததையும் அவனுக்கு வேலைகிடைக்காததையும் கேலிசெய்யும் சேடிஷ்ட்டே அல்லாஹ் உமக்கு நல்ல புத்தியை தரட்டும் நய வஞ்சகரே அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு நீரோ,உம்மிடம் சொன்ன பிரம்போக்கோ சத்தியம் செய்யத்தயார அல்லது உங்களது நம்பிக்கை நாயகியை அழைத்து வரத்தயாரா நான் எங்கு வேண்டுமானாலும் வருகிறேன்.ஒன்று நீவிர் சொன்யாரில் வந்த னதை நிருபிக்க வேண்டும் இல்லையெனில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் அல்லாஹ் பாதிக்கப்பட்டோரின் துவா வை  ஏற்றுகொள்வேன் என்கிறான். என்னை பற்றி அவதூறு பரப்பும் இந்த நய வஞ்சகர்களையும் அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டு விடுகிறேன்.அரை வேக்காடு முனவ்விருள் என்ற பொய் பெயரில் வந்த நேர்மை திறனற்ற பொய்யின் பெட்டகமே நாங்கள் கணக்கு கேட்டது அவளிடம் உள்ள பைசாவுக்குத்தான் நல்லவள் என்றால் அவள் அதற்கு கணக்கு காட்டினால்  பிரச்சனை முடிந்து விட்டது.அதைத்தராத,தருவதற்கு யோக்கியதை அற்ற அவள் கூறுவதை கேட்கும் நமதூர் கயவர்களை சொல்லைக்கேட்டு இங்கு எழுதியே பொய்யரே நீவிர் அவளை அழைத்து வாரும் .இல்லை எனில் நேரில் வாரும் அத்தனை கணக்கையும் காட்டுகிறேன் அதற்க்கு தைரியம் இல்லை எனின் இந்த பிளாக்கரில் உங்கள் சந்தேங்களுக்கு விளக்கம் கேட்டால் அத்தனையுக்கும்  பதில் தருவோம். நான் என்ன  கள்ளக்கணக்கு காட்டினேன் என்று அந்த நல்ல கணக்குகாரியிடம் கேட்டு சொல்லுங்கள் ,அபாண்டத்தை  சொல்லிவிட்டு ஓடி ஒழியும் பொட்ட பையலாக இல்லாமல் ஆண் மகனாக உங்களது கேள்விகளை ஸ்கூல் சம்பந்தமாக வையுங்கள்   இன்னும் உள்ளது.









புதன், 1 செப்டம்பர், 2010

நம்மால் முடியும் தம்பி

سْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم                                                                                                                                  விவேகத்துடனும்,அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக,அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக|உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்'நேர்வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன்.        குர்ஆன்16';125                                                                                                                                                                 அன்பார்ந்த இளைஞர்களே| அஸ்ஸலாமு அலைக்கும்.                                                                                                  பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இருப்பதாலோ என்னவோ நமது இளைஞர்கள் அவ்விளையாட்டில் மிகுந்த ஆர்வமாய் உள்ளனர்.குக்கிராமத்திலும் இருபதினாயிரம் செலவழித்து டோர்ணமன்ட் நடத்தும் அளவில் ஆர்வமாய் உள்ளனர்.இந்த ஆர்வம் இந்தியன் டீமில் முஸ்லிம்கள் இரண்டு அல்லது மூன்று பேர் சிலசமயங்களில் நான்கு பேர்களை கூட இருக்க வைத்துள்ளது.இது 20percent க்கும் அதிகம்.ஆனால் இந்திய,மற்றும் மாநில அரசுகளின் அனைத்து துறைகளிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் 2percent க்கும் குறைவு.நாம் எந்த வகையிலும் எவரை விடவும் ஆற்றலில் குறைந்தவர்கள் அல்ல என்பதற்கு கிரிக்கெட் ஒரு சாட்சி.இன்னும் 90 களில் 10th,plus2 ரிசல்ட் ஐ  பார்த்தால் டாப் 10 rank holder களில் ஒரு முஸ்லிம் பெயரைக்கூட பார்க்க முடியாது.2000 க்கு பிறகு பல ஆண்டுகள் state 1st முதல் 10th ரேங் வரை பல முஸ்லிம் மாணவர்கள் இடம்பெற ஆரம்பித்தனர்.அது மட்டுமன்று பல ஸ்கூல்கள் தங்களது ஸ்கூலின் டாப்பெர்ஸ் லிஸ்ட் ஐ விளம்பர படுத்தும் போது பார்த்தால் அதில் இருபது முதல் நாற்ப்பது சதவீதம் வரை முஸ்லிம் மாணவர்கள் இடம்பெறுவதை பார்க்கமுடிகிறது.ஆம் ,நாம் படிக்க ஆரம்பித்துவிட்டோம் என்பதையே இந்த தேர்வு முடிவுகள் காட்டுகின்றன.நாம் கல்வியில் நல்லதொரு வழிகாட்டலுடன் நமது முனைப்பை காட்டினால் இட ஒதுக்கீடு அவசியமே என்பது ஒரு புறம் ,இட ஒதுக்கீடு இல்லாமலே நாம் இருபது சதவீத அரசு வேலைகளில் நுழைய முடியும்.மெடிக்களிலும் பொதுப்பிரிவில் நாம் முன்னூறுக்கும அதிகமான இடங்களில் இடம் பெற்றிட முடியும் அதேப்போன்று ஐ.பீ.எஸ்.'ஐ.எ.எஸ்.;ஐ.ஐ.டி.யிலும் நமது பங்கை நாம் மீட்டெடுக்கமுடியும்.ஆனால் நமது சமுதாயத்தில் உள்ள கல்வியாளர்கள்,அரசு உயர் பதவி வகிப்பவர்கள்,அதிலிருந்து ரிடையர்ட் ஆனவர்கள்,இதில்  கவனம் கடுகளவும் கொள்வதில்லை.தங்களை முஸ்லிம்களாக காட்டிகொள்வதிலேயே சிலர் வெட்கப்பட்டனர்,இன்னும் சிலர் அச்சப்பட்டனர்.யஸ்வந்த் சின்ஹா,ஜக்மோகன் போன்ற உயர் பதவி வகித்தவர்கள் போன்று ஏராளமானோர் ரிடயர்ட் ஆனபிறகும் ரிசைன் பண்ணியும் தங்களது காவி முகத்தை காட்டினர்.ஆனால் நம்மவர்களை நாம் அப்படி இருக்கச்  சொல்லவில்லை.சமுதாயப்பணி ஆற்றினாலே போதும். வருவார்களா?                          


      நமது மரியாதைக்குரிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இருக்கிறார்.இன்று சமுதாயம் கொள்கை யளவில் சிதறுண்டு கிடக்கும்போது,கல்வியை மையமாக்கி ,டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் தலைமை ஏற்று வழிகாட்டினால்,இன்சா அல்லாஹ் வெற்றி கிடைக்கும்.                         நான் கடந்த ஆண்டு ரமளானில் டி.வி.நிகழ்ச்சியில் பார்த்தேன்.ஈரோடு முஸ்லிம்  கல்விமாநாட்டில்  நீலகிரி மாவட்ட கலைக்டர் சகோதரர் நசீம் என்பவர் சொற்பொழிவைக் கேட்டேன்.யன்காக ஸ்மார்ட்டாக இருத்த அவரின் அந்த பேச்சை எந்த மார்க்க அறிஞர் களிடமும் கேட்கவில்லை.இஸ்லாத்தையும் கல்வியையும் இணைத்து மிக அருமையாக பேசினார்.மேலும் அவர் சக்காத்தை வரைமுறை படுத்த வழி காண வேண்டும்.தனக்கு தெரிந்த வரை கோடிக்கணக்கில் சக்காத் கொடுக்கும் செல்வந்தர்கள் இருக்கின்றார்கள்.இவற்றை செம்மையாக வரை முறை படுத்தினால்,இந்தியாவில் எந்த முஸ்லிமும் ஏழையாக இருக்கமாட்டான் என்றும் தனது பேச்சினூடே தெரிவித்தார். இவர்களைப் போன்ற கல்வியாளர்கள் கண்ணுக்குதெரியாமல் நிறையவே இருக்கிறார்கள்.இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து டாக்டர் அப்துல் கலாமை சந்திக்க வேண்டும் யார் முயற்ச்சி செய்வார்கள்.அல்லாஹ்விடம்தான் இந்த நல்ல நாளில் துவா செய்ய வேண்டும்.                                                                       
                                 தேசத்திற்கு எதிராக,வலிமை மிக்க ராணுவத்திற்கு,காவல் துறைக்கு எதிராக வெடிகுண்டை தூக்கும் இளைஞன் திருமண விசயத்தில் வரதட்சணைக்கு பெற்றோருக்கு பெட்டிப்பாம்பாய் அடங்குவது ஏன்?  இன்சா அல்லா தொடருவோம்              

புதிய பக்கங்களுடன் .பண்ணையார்களின் போர்க்களம்.

1930 முதல் 1940 க்குள் இருக்கலாம் என்று நம்புகிறேன் அக்காலத்தில் நமதூரில் பாலிய முஸ்லிம்கள் சங்கம் என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்கள் சங்கம் இருந்தது.இதில் ஆனா.சேனா.செய்யதுமுஹம்மதுவும் கானாமுனா முஹம்மதுகாசிமும் இருந்தனர்.இவர்களின் தந்தையர்கள் பெரும் நிலச்சுவந்தர்கள் ஆவார்கள் .ஆனாசேனாவுக்கு 120 ஏக்கர் நன்செய்யும் 50 ஏக்கர் புன்செய்யும் இருந்தது.மேலும் ஆ.சே.வுக்கு ரங்கூனில் ஆயில்மில் மிகவும் நன்றாக நடந்துவந்தது. காண.முனாவுக்கு75யெக்கர நிலமும் இருந்த்தது.ரங்கூனில்gentralmerchants பெரியளவில் வியாபாரம் செய்து வந்தனர்.இதனால் இவர்களிடையே இருந்த  ஈகோ நாளடைவில் பெரும்சண்டையாக மாறியது.இருதரப்பினரும் தங்களுக்கு அடியாட்கள் வைத்துக்கொண்டனர்.அடியாட்களை மோதவிட்டு பெரும்பணம் செலவழித்தனர்.கல் எறிதல் அடிதடி நடந்து வந்தது.ஒருசமயத்தில் பொன்னுதேவர் என்பவர் ஆனாசேனா வின் மச்சான் சல்லிமுட்டி ஷேக்மதாரை வெட்டிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆனாசெனா தன்னுடைய ஆட்களிடம் பதிலடி கொடுக்கச்சொன்னார்.புங்கமுடயாதேவர் பொண்ணுதேவரை வெட்டி கொலை செய்துவிட்டார். ஆனாசேனா வின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கிற்காக ஆனாசெனா வுக்கு ஜான் டிக்ஸ் என்ற பிரிட்டிஸ் வக்கீல் ஆஜரானார்.                                                             கானா மூனா பார்டியினர் எப்படியாயினும் ஆனா சேனா வை கைவிலங்கு மாட்டி கைது செய்திடவேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமாக இருந்தனர்.ஆனாசெனா வோ போலீசில் சிக்காமல் கோர்ட்டில் சரண்டர் ஆகிவிடவேண்டும் என்று எண்ணி குன்னத்தூர் மலைபகுதியில் தலைமறைவு ஆனார்..அவர் சரண் அடைவதற்கான கெடு முடியும் நாள் வந்தது.காண மூனாவினர் ஸ்ரீவை கோர்ட் அருகில் வரை போலீசாரை நிறுத்தி சரணடையுமுன் அவரை அர்ரெஸ்ட் பண்ணிட வேண்டும் என எண்ணி வேலை செய்தனர்.ஆனால் ஆனாசெனாவின் வக்கீல் அவரை தனது ஜீப்பில் ஏற்றிக்கொண்டு தனது கருப்பு கோட்டை ஆ.செ.வை அணியசெய்து கோர்ட் வாசல் முன் ஜீப்பை நிறுத்தியவுடன் யாரும் எதிர் பாரா வண்ணம் ஆ.செ. வக்கீல் கோர்ட் அணிந்த நிலையில் மாஜிஸ்ட்ரேட் முன் சரணடைந்தார்.கை விலங்கு மாட்டுவதிலிருந்து தப்பித்துக்கொண்டார்.இந்த ஈகோ வில் இரு பார்டியினரும் பணத்தை வாரி இரைத்தனர்.இந்த வழக்கில் இறுதியில் ஆ,செ.விடுதலையானார்.தனது ரங்கூனில் உள்ள   தனது மில்களை கவனிக்காமல் ஊரிலிருந்தே சண்டையில் காலம் கழித்தாலும் அதற்காக கடும் பணத்தை செலவளித்ததாலும் பெரும் பொருளாதார சரிவுக்குள்ளானார்.ஊரிலுள்ள குடும்ப வழக்குகளில் இவர் மிகவும் நேர்மையாகவும் திட்டவட்டமாகவும் தீர்த்து வைப்பவராக இருந்து  உள்ளார்.இவருடைய ஊதாரி போக்கினால் பொருளாதாரம் சரிவடைந்து வரும் நிலையில் இவருடைய சகோதரர் தனது மச்சான் மூலம் பாகபிரிவினை கேட்டார்.ஆ.செ.வோ மச்சானை அனுப்பிவிட்டு தனது தம்பியை மட்டும் அழைத்தார். ஊர் வழக்குகெல்லாம் தீர்ப்பு சொல்லும் தனக்கு மற்றவர்கள் வந்து பஞ்சாயத்து பேசிவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்த அவர் ,தன்னிடம் உள்ள அனைத்து சொத்து பத்திரங்களையும் தனது தம்பியிடம் கொடுத்து வேண்டியதை எடுத்துகொண்டு மீதியை வைத்துவிட்டு போகச்சொன்னார்.இறுதிவரை தனது பிரச்டீஜை விட்டுகொடுக்காமலே மறைந்தார்.ஈகோ விசயத்தில் ஹீரோவாக இருந்த அவர் மார்க்க விசயத்தில் சீரோ .இதில் இன்னொரு சுவையான செய்தி எனவேனின்,ஆ.செ.வின் பெரிய தந்தையின் மகன் உதுமான் அவர்கட்க்கு,கானா.மூனா.வின் மூத்த சகோதரி ஏற்கனவே திருமணமாகி இருந்தது.இந்த சண்டை நடந்த சமயம்,உதுமான் அவர்கள் தனது மனைவியை அவரது தயார் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.சண்டை உச்சகட்டத்தில் இருந்தபோது,கணவன்,மனைவிக்கிடையே எந்தொரு பிரச்சனையும் இல்லாமலிருந்தும் தலாக் விடும் சூழ்நிலை வந்தது.இருப்பினும் பொறுமை காக்கப்பட்டு சண்டை முடிந்ததும் இல்வாழ்க்கை தொடர்ந்தது.                         

சனி, 28 ஆகஸ்ட், 2010

திறந்த தலையுடன் தொழக்கூடாது என்பதற்கான ஆதாரம் தராத முனவ்விருள்




munavvirul கூறியது..



நான்   கேள்வி  கேட்டது  உங்களிடம் .நீங்கள்  தொடர்ந்து  திறந்த  தலையோடு  தொழுகிறீர்களே  புரிந்துதான்  தொழுகிறீர்களா ? உங்களுக்கு  தெரிந்த , நீங்கள்  அறிந்த  ஆதாரங்களை  மட்டும்  சொல்லுங்கள் .வேறொருவன்  மூலையில்  புரிந்ததை  கடன்  கேட்க  வேண்டாம் .
30 ஆகஸ்ட், 2010 2:17 am எத்தனையோ பேர் கேட்டதைத்தான் நீங்களும் கேட்கீறீர்கள்.திறந்த தலையுடன் தொழக்கூடாது என்று சொன்னது யார்?தொழும்போது கண்டிப்பாக தொப்பி அணிய வேண்டும் என்று சொன்னது யார்?சில பள்ளிவாசலில் தான் எழுதி போட்டிருக்கிறார்களே தவிர தொழுகை ஷாபி,ஹனபி,என்ற புத்தகங்களில் தொழுகையின் பர்ளுகள்,சுன்னத்கள்,என்று பட்டியல் போட்டிருப்பார்களே அவற்றில்,கூட தொப்பி அணிவது பர்ளு என்றோ சுன்னத் என்றோ சொல்லப்படவில்லை. நான்கு இமாம் களும் தொப்பி கட்டாயம் அணிய வேண்டும் என்று சொல்லவில்லை.இது விசயமாக குரானின் குரலில் கேள்வி கேட்டபோது தொப்பி அணிவது பேணுதல் என்று கூறினார்கள்.தொப்பி அணிவதற்கும் தொழுகைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை,என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீத்களை எடுத்துகாட்டியபோதும் மத்ஹப் ஆலிம்களிடம் எந்த பதிலும் இல்லை.நான் எந்த ஒரு மார்க்க விசயத்திலும் இருதரப்பு ஆலிம்களிடமும் கேட்டுதான் ஒரு முடிவுக்கு வருகிறேன்.நான் தெரிந்த,அறிந்த ஆதாரங்களை எங்கிருந்து பெற்றேனோ அதை மீண்டும் நான் டைப் செய்து நேரத்தை வீணாக்கக்கூடாது என்பதால் கடனாக இல்லாமல் இலவசமாக அறியத் தந்தேன்.நீங்கள் அதில் தவறுகள் இருந்தால்  அதை இங்கு எடுத்து வைத்திருக்கவேண்டும்.காய்தல், உவத்தல் இன்றி சிந்தனை செய்யுங்கள். தொப்பி போடுவதற்கு ஆதாரம் இருந்தால் எடுத்து வையுங்கள் நான் தொப்பி போடத் தயார்.ஒரு மிகச்சிறந்த மார்க்க அறிஞ்சரை 'ன்' விகுதியில் எழுதாதீர்கள்.மத்ஹப் இல்லாமல் ஒழு செய்ய முடியாது என்று காசிமியின் சொற் பொழிவைக்கேட்டேன்.அதற்க்கு மத்ஹப் இல்லாமல் ஒழு செய்ய முடியும் என்பதற்கான ஹதீத் களை எடுத்த்க்காட்டி அவருக்கு இ-மெயில் அனுப்பியபோது அவர் எனக்கு இ-மெயிலில் அதற்க்கு பதில் தந்தார்.அந்தபதிலில் எந்த வொரு விளக்கமும் இல்லை என்பதால் மீண்டும் இரு முறை மெயில் அனுப்பியதற்கு அதே வீடியோவையே அனுப்பியதை arampannaitntj இணைய தளத்தில் பாருங்கள். நீங்கள் ஒரு ஆலிமாக இருக்கலாம்.அல்லது அவாமாகவும் இருக்கலாம்.எப்படி இருப்பினும்,தொப்பி போட்டு தொழ வேண்டும் என்பதற்கு நீங்கள் அறிந்த,தெரிந்த, ஆதாரத்தை சொந்தமாகவோ,கடனாகவோ,இலவசமாகவோ  பெற்று உங்கள் வாதத்தை வைப்பதே தங்களுக்கு உரிய கண்ணியமாகும்.அல்லாவே அனைத்தையும் அறிந்தவன்.
நீக்கு munavvirul கூறியது...
மிகச்சிறந்த  அறிஞன்  ஷைத்தானை  யாரும்  அவர்  இவர்  என்று  மரியாதையாக  அழைப்பதில்லை .அவன்  இவன்   என்றே  அழைப்போம் .[மிகச்சிறந்த அறிஞ்சன் சைத்தானை யாரும் அவர்,இவர் என்று மரியாதையாக அழைப்பதில்லை.அவன்,இவன் என்றே அழைப்போம்.}
31 ஆகஸ்ட், 2010 1:42 am திறந்த தலையுடன் தொழக்கூடாது என்பதற்கான ஆதாரத்தை உங்களால் எடுத்து வைக்கமுடியவில்லை.தொழும்போதும்,மற்ற சமயங்களிலும் தொப்பி அணிவதற்கு,மார்க்கத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை என்பதை உங்கள் மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது. உங்கள் மனோ இச்சையை மார்க்கமாக்காதீர்கள்.பீ.ஜே. அவர்களை சைத்தான் என்றோ அவன்,இவன் என்றோ அல்லது இதைவிட பலமடங்கு கேவலமாக அழைத்தாலும் தமிழக இஸ்லாமிய வரலாற்றை புரட்டிப் போட காரணமாயிருந்த அவருக்கு இறைவன் நற்கூலியை வழங்குவான் நீங்கள் அழகிய முறையில் தர்கித்துக் கொள்ளுங்கள் என்று இறைவன் ,திருமறையில் கூற்கிரானே உங்களுக்கு தெரிந்த அழகிய முறை இதுதானா ? .
நீக்கு




 arampannai vaasigal :riyadh கூறியது..


அஸ்ஸலாமு அழைக்கும்:சஹோதரரே உங்கள் மீது யாருக்கும் வெறுப்பும் அல்ல விரோதமும் அல்ல இயக்கத்தின் பெயரில் ஒருசில தவறான காரியங்களை செய்கிரார்ஹலே அவர்கள் மீதுதான் வெறுப்பு அந்த ஆட்ட்கள் உங்களுக்கும் தெரியும் (தனுடைய குறைஹல் நிறைய உண்டு அதை சரிசெய்ய சொல்லுங்கள் அதன் பிறகு மற்றவர்ஹளை திருத்தட்டும்)
30 ஆகஸ்ட், 2010 11:48 am   ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்களே,'என்பது நபிமொழி.நீங்கள் குறிப்பிட்டவர்களும்,நானும் நீங்களும் தவறு செய்யக்கூடியவர்களே.யாரையும் யாராலும் திருத்தமுடியாது.இயக்கத்தின் பெயரால் அவர்கள் செய்த தவறுகளைச் சொல்லுங்கள் .இறை அருளால்,சரி செய்ய முயற்ச்சிப்போம்.நன்றிகள்     
























































காரைக்காலில் நடந்த கொடுமை பாரீர் கீழே க்ளிக் செய்க.
tp://www.onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/karaikalil_nadantha_kodumai/ .













பெயரில்லா கூறியது...






கெடுவான் கேடு நினைப்பான்.உங்களிடம் உள்ள சைத்தாநியத்தை நீக்கிவிட்டு சாளிஹா வாருங்கள். sahotharare naangalum amaithiyai thaan ethir paarkirom ,,,,,, tharga valipaatai neengal thaduka vidapovathillai avarhal seiytha inaivaippu avarkalukum allahuvukkum ,,,,,,                                                    
தர்கா வழிபாட்டை நீங்கள்  தடுக்க விடப்போவதில்லை'என்று கூறியுள்ளீர்கள்.எங்களிடம் இப்போது தர்கா வழிபாட்டை நேரடியாக தடுக்கும் அளவு பலம் இல்லை.ஆதலால் சொற்பொழிவு மூலம் தடுத்து வருகிறோம்.தர்கா எதிர்ப்பில் எங்கள் பங்கை நேரடியாகவே மக்களுக்கு தெரியும் வண்ணம் செய்து வருகிறோம்.அதே சமயத்தில் கள்ளத்தனமாக தர்கா மீது சாணி அடிப்பது,தர்கா கொடியை இறக்குவது,ட்யுப் லைட்டை உடைப்பது ,போன்ற அநாகரிகமான செயல்களை தவ்ஹித் ஜமாஅத் செய்யாது.எங்கள் மீது கம்ப்ளைன்ட் பண்ண போலிஸ் ஸ்டேஷன் சென்றவர்கள் அவர்கள் தாங்கள் வீட்டு பிள்ளைகள் என்றதும் திரும்பிய கதையை ஞாபகபடுத்திகொள்ளுங்கள்.அந்த இரு நபர்களும் எந்த இயக்கத்தில் உள்ளார்கள் என்பதும் உங்களுக்கு தெரியாதது அல்ல.தர்கா வழிபாட்டை தடுக்க அல்லா எங்கள் மூலம் நாடினால் உங்கள் எதிர்ப்பு தூள்.தூளாக,நொறுங்கிவிடும்.அல்லாஹ் வே அனைத்தையும் செயல்படுத்தக்கூடியவன்.  உங்களுக்கு எங்கள் மீது இவ்வளவு வெறுப்பு ஏன் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.நாங்கள் செய்த பாவம் என்ன? 



























                  



























புதிய  நிர்வாக  கமிட்டி கூட்டமா ?,இவர்களது கட்சியின் செயற்குழு கூட்டமா ?
கடந்த ஞாயிறன்று புதிய நிர்வாக கமிட்டி கூட்டம் கூடியதாகவும் அதில் சிறப்பு அழைப்பாலார்களின் பேரில் உறுப்பினர்களைவிட அதிகமானவர்கள் கலந்து கொண்டதாகவும் அவர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்ததாகவும் தகவல். 27 வது இரவில் ஜிகிர்தண்டா வழங்க இருப்பதாகவும் 12/9/10  இல் பொதுகுழு கூட்ட இருப்பதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டதாக சிலர் கூறினார்கள்.