ஆறாம்பண்ணை என்று ஏன் பெயர் வந்தது ?அக்காலத்தில் பெரிய விவசாயிகளை பண்ணையார் என்றும் பண்ணை என்றும் அழைப்பதுண்டு .அவ்வாறு இருந்தவர்களில் ஆறாவது இடத்தில இருந்தவர் இங்கு வாழ்ந்ததால் ஆறாம்பண்ணை என்று பெயர் வந்ததாக கூறுவதுண்டு .சைவவேளாளர்கள்[பிள்ளைமார்கள்] இங்கு வாழ்ந்து வந்தனர் .அதன்பின் மேலப்பாளையத்தில் இருந்து முஸ்லிம்கள் இங்கு குடியேறினர்.நாளடைவில் பிள்ளைமார்கள் பலர் முஸ்லிம்களாக மாறிவிட்டனர்.இன்னும் சிலர் இடம்பெயர்ந்துவிட்டனர் .இப்போது ஒரிருகுடும்பம்களே உள்ளன.அன்றுமுதல் இன்றுவரை தொண்னூுஐந்துசவித முஸ்லிம்களே வாழ்ந்துவருகின்றனர்.
குடும்பவகையராக்கள்/.
அசைனாவகையரா;.அசைனா.காசியார்.ஆனாசெனா.அரக்கர்.மக்காபழத்தார்,அம்பலத்தார்,ஆகியோர் அசைனா வஹையராக்கள்.
தவளைமண்டிவஹையராக்கள்;தவளைமண்டி,சல்லிமுட்டி(குடும்பி,அட்டப்பா) ஆகியோர் மற்றும் கானாமூனாவும் தவளைமண்டி வஹயராக்கள்
. கொத்தலெப்பைவஹையராக்கள்; கொத்தலெப்பை,மற்றும் மக்கத்து ஆகியோர் ஆவர். வடக்குவீட்டார்;இவர்களில் சிலர் பெயர் மாறினாலும் இன்னும் வடக்கு என்ற பெயரிலே உள்ளனர்.
லெப்பூட்டுவகையறா;லெப்பூடு,மண்டையர்,நம்பர் ஒன ,நம்பர்டூமன்சூரா,பி.ஏ.
[படித்தது B.Sc]ஆகியோர் ஆவார்கள்.இன்னும் நண்ணி,குட்லெப்பை,மூஞ்சி(மௌலான,சப்பாணி,(
பெயர்மட்டும்தான் ஊனம் )ஆகியோர் மூஞ்சியின் உள்பிரிவுகள்),ஆத்தூறார் தொண்டியார் , நாகூரார் ,பெட்டைகுளத்தார் ,ராணிபேட்டையார்[
தற்போது இல்லை]மீராமித்தியார்,சின்னமித்தியார்[கிளை>வண்டுகட்டிஆரஞ்சு],சின்னபிள்ளை,பொத்தேர், மம்மறான், கொத்தாளியார், கடையர் ,கிராம்சு,மொச்சகொட்டை,கோஸ், சுடக்கர்,நன்டன்,கூலி,கட்டுபாளை ஆகியோரும் உண்டு,.கரத்தாருண்டு .பட் தேய் ஆர் நாட் ஆப்ரிகன்ஸ். வெள்ளையர் உண்டு ,பட் தேய் ஆர் நாட் ஈரோப்பியன்ஸ். :{மற்றவர்கள்
கே.எம்.
எ.ரீபாயின் கருத்து. I Rifayee.KMA sent comments( TAMIL ) to publish in BaranikaraiPann.......... website,but so far I didn't see such a comments at the same time more comments coming to SITE.Whoever response pls check upon the matter.You people written ID ( gmail ) to send the comments!!!.If there is any prohibition pls inform me so I can explain my position.
Thanks & hope all do the needful and act as nuetral ( whatsoever )........................Partial will not lead to fair .....................
As per your comments the Website will inform & publish all Pannai News ( North-East-West-South = NEWS ).
Awaiting reply we remain.
ARA-Jeddah- 00 966 504629662