ENGALUDAN IRANDAAVATHU JAMAATHIL THOLUTHAVARKALTHAAN ENTRA OPPUTHAL VAAKKUMOOLATHIL IRUNTHE OORAI IRANDAAKKIYATHU YAAR ENTRU PURINTHIRUKKUM. ITHAI THADUKKA THIRAANI ILLAMAL PALLIVASALIN IDATHAI JAMAATHAI IRANDAAKKIYAVARKALUKKU THAARAI VAARTHA MUTHUKELUMBU ILLAATHA NIRVAAKATHAI MATRAVE SUNNATH JMAATH MUYARCHI SEITHU THERTHAL VANTHATHU.
கமெண்ட்; நீங்கள் தான் இப்போது ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து உள்ளீர்கள்.தேர்தலுக்கு முந்தைய நாளில் தேர்தலை நஜாத்காரர்கள் கொண்டுவந்ததாக நோட்டிஸ் அடித்து உள்ளீர்கள்.இப்போது நீங்கள்தான் தேர்தலை கொண்டு வந்ததாக கூறியுள்ளீர்கள்.இதில் எது உண்மை என்பதை தெளிவு படுத்துங்கள். அதன்பின் தாரை வார்த்தது,முதுகெலும்பு,விசயத்தை பார்ப்போம்.சம்சுதீன்,நீங்கள் இதற்கு கண்டிப்பாக பதில் சொல்வீர்கள் என நம்புகிறேன். காசிம்காக்கா கள்ள காசிமாகி ஓடியது போல் நீங்களும் ஒடமாட்டீர்கள் என்று நம்புவோமாக.
சம்சுதீன் பதில் சொல்கிறார்
பெயரில்லா சொன்னது…
சம்சுதீன் பதில் சொல்கிறார்
- Shamsudeen கூறியது...
- ஜமாஅத் நிர்வாகத்தின் பதவி காலம் முடிந்த பின்னாலும் பள்ளிவாசலின் இடத்தை ஜமாத்தைஇரண்டாக்கியவர்களுக்கு தாரை வார்த்த முதுகெலும்பு இல்லாத நிர்வாகத்தை மாற்றவே சுன்னத் ஜமாத் முயற்சி செய்தது .வாகப் போர்டில் முறையிட்டது . சுன்னத் ஜமாத்தும் & தவ்ஹீத் ஜமாஅத் என்று கூறிக்கொள்பவர்களும் ஓன்று பட்ட கருத்துடன் நிர்வாகத்தை அமைக்க முடியாததால் தேர்தல் நடத்த வேண்டும் என்று வாகப் போர்டு அறிவித்தது .இப்போது கூறுங்கள் -ஊரில் இரண்டு ஜமாஅத் நடத்தி ஊரை இரண்டாக்கி தேர்தல் வர காரனமாஹ்க இருந்தது யார் ?

asalmu ailkum intha aandu yaanai konduvanthu mansoora mathartan avar kodikkatku 5000rupee koduthu irukkar therkku theru vaasikal anaivrum tholaathabarkal itanal. நன்றி உங்கள் பெயரையும் சொன்னால் சுன்னத் ஜமாஅத் கொள்கை பற்றி தெறிந்து கொள்ள வசதியாக இருக்குமே.
arampannai vaasigal saudi arabia group சொன்னது…
அஸ்ஸலாமு அழைக்கும்; ஆறாம்பண்ணை சஹோதரர்ஹலே எதற்ஹாஹா தவ்ஹித் ஜமாஅத் சஹோதரர்ஹல் நடந்த பள்ளிவாசல் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்ன
காரணம் தெரியுமா? தவ்ஹித் ஜமாஅத்; இந்த இயக்கம் நல்ல செயல்ஹலை
தான் செய்து வருகிறது ஆனால் ஆறாம்பண்ணை தவ்ஹித் ஜமாத்தில் உள்ள சில சஹோதரர்கல் செயல்ஹல் தனிப்பட்ட விரோதங்களை செயலில் காட்டுகிரார்ஹல் சவுதி அரேபியாவில் எத்தனையோ சஹோதர்ர் தவ்ஹித் என்று சொல்லுஹிறார்
ஹராம் மான காரியங்களை செய்கிறார் இதான் தவ்ஹிதா? உலஹில் உள்ள எல்லா முஸ்லிம்ஹாலும் தவ்ஹித் வாதி தான் ஆனால்
நீங்கள் ஒரு இயக்கமாஹா வைத்துகொண்டு நாங்கள் மட்டும்தான் தவ்ஹித்வாதி என்று கூருகிரீர்ஹல் ?????????????????????
உங்களுக்கு பெயர் வேண்டுமானால் நாங்கள் வெளியிடுகிறோம் எங்களுக்கு தயக்கம் இல்லை