Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்
செவ்வாய், 19 மார்ச், 2013
திங்கள், 18 மார்ச், 2013
சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகளே தொப்பி இல்லாமல் காட்சி
தாடி வைக்கிறார்களோ ,இல்லையோ தொப்பி இல்லாமல் தொழ வரக்கூடாது என்று ஆட்டம் போட்ட காலமெல்லாம் ஒழிந்து ,இப்போது சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகளே தொப்பி இல்லாமல் காட்சி தரும் அழகை பாருங்கள் .
அமைதியாக இருந்த ஆராம்பன்னையில் எங்கிருந்தோ வந்த சிலர் சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் ஊரில் நுழைந்து ,பள்ளிவாசலில் வரலாறு காணாத வகையில் தேர்தல் கொண்டு வந்து ,தொப்பி தாடி வைத்து ,தொழக் கூடியவராகவும் ,இமாம் இல்லைஎன்றால் இமாமத் செய்யக் கூடியவராகவும் குர்ஆன் அதிக மனப்பாடம் உள்ளவராகவும் திகழ்ந்ததோடு பள்ளிவாசல் வேலைகள் அனைத்தையும் தானே முன் வந்து கவனித்த அப்துல்பாரி அவர்களை நீக்கம் செய்துவிட்டு தொப்பி தாடி இல்லாத தொழுகை இல்லாத இந்த பன்னாடையை செயலாளராக்கி உள்ளார்களே ,
அன்றுதொப்பி வைக்கவில்லை என்பதற்காக வக்ப் சூபிரண்டன்ட் உதுமான் முகைதினை நஜாத் காரன் என்றார்கள் .இன்று இவர்களது நிர்வாகியே தொப்பி இல்லாமலும் தவ்ஹித் வாதிகளிடம் நானும் தவ்ஹித் வாதிதான் என்று சொல்லி இரட்டை வேடம் போடும் ஒருவரை ஜமாஅத் நிர்வாகி என்று சொல்லுவதற்கு வெட்கப்பட வேண்டாமா?
தொப்பி தாடி இல்லாமல் தொழ வராத செயலாளர் நடுவில் இருக்கிறார் .
ஞாயிறு, 10 மார்ச், 2013
இஸ்லாமா? நாத்திகமா? - லண்டன் விவாதம் முடிந்தது - சில எண்ணங்கள்..
aashiq ahamed12:57 - Public
இஸ்லாமா? நாத்திகமா? - லண்டன் விவாதம் முடிந்தது - சில எண்ணங்கள்..
இறைவனின் மாபெரும் கிருபையால், லண்டனில், "இஸ்லாமா? நாத்திகமா? - எது அறிவுக்கு ஒத்துவருகின்றது?" என்ற தலைப்பிலான விவாதம் அருமையாக நடந்து முடிந்தது. இஸ்லாமிய கல்வி மற்றும் ஆய்வு மையம் (IERA) சார்பில் ஹம்ஸாவும், நாத்திகத்துக்கு ஆதரவாக நன்கறியப்பட்ட ஆய்வாளர் லாரன்ஸ் க்ராஸ்சும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
மிக சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த இந்த விவாதத்திற்கு நேரடி ஒளிபரப்பு இல்லையென்றாலும், IERA சார்பில் உடனுக்குடனான அப்டேட்கள் முகப்பக்கத்தில் பதியப்பட்டன. ஹம்ஸாவின் வாதத்திறன் மற்றொரு முறை என்னை வியப்பில் ஆழ்த்தியது. "அட ஆமாம்ல" என்று எண்ணும் அளவிற்கு மிக ஆழமான கருத்துக்கள், மாஷா அல்லாஹ்.
இன்னும் சில நாட்களில் விவாத வீடியோ வந்துவிடும். அறிவுக்கு நல்ல தீனியாக அமைந்த இந்த விவாதத்தில் பார்வையாளர் நேரத்தில் ஒரு கேள்விக்கு இப்படியாக பதில் சொல்கின்றார் க்ராஸ்.
"science doesn't require you to be an atheist, I know very good scientists who aren't atheists - அறிவியல் நீங்கள் நாத்திகராக இருக்கும்படி கூறவில்லை. நான் அறிந்த மிகச் சிறந்த விஞ்ஞானிகள் நாத்திகர்கள் இல்லை"
அட்ரா சக்க...:-) இதை தானே பல காலமா சொல்கின்றோம். அறிவியல் என்பது நாத்திகத்திற்கான வழியல்ல. அறிவியல் உலகில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் கடவுள் நம்பிக்கையாளர்களே. பார்க்க http://www.ethirkkural.com/2010/09/blog-post_28.html
இந்த உண்மை க்ராஸ் மூலமாக மற்றொரு முறை வெளிவந்ததற்கு மகிழ்ச்சி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)