Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

உயிருக்கு உயிர்,

 உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப் பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள். அல் குர்ஆன் 5:45

இந்த குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் தன மீது ஆசிட் வீசியவன் மீது அதேப போன்று ஆசிட் வீசவேண்டும் .நான் படும் வேதனையை அவனும் அடைய வேண்டும் என்று பொறியியல் பட்டாதாரியான வினோதினி கூறுவதை கீழே உள்ள லின்க்கில் பாருங்கள் .{அந்த சகோதரி நேற்று மூச்சு திணறலில் மரணித்துவிட்டார்}
https://plus.google.com/u/0/106341662855918746617/posts

2 கருத்துகள்:

univerbuddy சொன்னது…

//உங்களது கேள்விகளை ஒன்று ஒன்றாக எனது தளத்திற்கு கொண்டு வாருங்கள் பதில் அளிப்போம் //

Ok. I have come to your site.

Let me start with, எதுக்கு புர்கா?

முகமதியப் பெண்கள் எந்த அளவுக்கு முக்காடிட்டிருக்க வேண்டும்?

தலை மறைக்கப்பட்டு முகம் தெரியலாமா?

அப்படியென்றால் முகம் இன்னும் எடுப்பாகவும் அழகாகவும் தெரிந்து ஆண்களை ஈர்க்காதா?

அவளின் தலைமுடி வெளியே தெரிவதால் என்ன கெட்டு விடும்?

பெண்ணிடம் ஆணைக் கவரும் பல விசயங்களில் ஒன்றுதானே இந்த தலைமுடி?

அவளுடைய மென்மையான உள்ளங்கையும் விரல்களும் வெளியே தெரியலாமா?

அவளுடைய பாதங்கள் வெளியே தெரியலாமா?

சில காலத்திற்கு பிறகு, வேறு எந்தத்தோலும் வெளியே தெரியாதபோது, இந்த கைகளும் பாதங்களுமே ஆண்களுக்கு கவர்ச்சிகளாக மாறிவிடாதா?

அப்போது, கைகளுக்கும் பாதங்களுக்கும் கருப்புறை மாட்ட வேண்டிவருமா?

அவளின் கண்கள் வெளியே தெரியலாமா?

சிறிது காலம் கழித்து, கவர்ச்சித்தோல் முழுவதும் மறைந்திருக்கும் பட்சத்தில், இந்த மயக்கும் கண்களே ஆண்களை அழைப்பது போல் தோன்றாதா? (இந்த கொடூரத்தைக் கண்டு குழந்தைகள் பயந்து விடுகிறார்களே ? சிறிது காலத்தில் பழகிக் கொள்வார்களா? )

அந்த நிலை வரும் போது, அவளின் கண்களுக்கும் ஒரு திரை போட்டு விடுவது கட்டாயமாக்கி விடலாமா?

அப்போதும் அவளுடைய கொடி வடிவம் ஆண்களை சுண்டி இழுக்காதா?

அவளுடைய பின்னழகின் கூர்மை ஆண்களின் தொடை நடுவில் சுருக் என்று தைக்காதா?

அவளுடைய கொடிவடிவம் காணக்கிடைக்கலாமா?

அவளின் அன்னநடை நளினங்கள் வெளிப்படலாமா?

அவளுடைய கொடிவடிவை எப்படி மறைப்பது?

அவளின் சின்னயிடை நெளிவுகளை எப்படி தணிப்பது?

இந்த அபாயங்களை மறைக்க இஸ்லாமில் ஏதேனும் உபாயம் இருக்கிறதா?

இதற்காக இஸ்லாமிய அறிஞர்கள் ஏதேனும் ஆராய்ச்சியில் உள்ளார்களா?

கருப்பு நிறத்தில் உருளும் உருளை ஏதேனும் கண்டுபிடிக்கப்போகிறார்களா?

பெண்களையே காண முடியாத ஆண்கள், உருளையில் உள்ளது பெண் தான் என்று கற்பிதம் செய்துகொள்வதால், அவர்களின் உருளைகள் விறைத்துக் கொள்ளாதா?

இல்லை இவ்வளவு சிக்கல்களையும் போக்க பொது இடங்களில் ஆண்களுக்கு கண்கட்டு போட்டுவிடலாமா?

அப்போதும் சிக்கல் முடிந்து விடுமா என்ன?

பெண்களின் மேனியில் ஒரு நறுமணம் இருக்கிறேதே?

ஆண்களுக்கும் முகரும் சக்தி இருக்கிறதே?

ஆண்களையும் பெண்களையும் பொது இடங்களில் அருகருகே நடக்க அனுமதிக்க முடியுமா?

விடலைப் பையன்கள் குமரிகளை மோப்பம் பிடித்து விடுவார்களே? அதனால் அவர்களுக்கு ஸ்கலிதமே ஆகிவிடுமே?.

Unknown சொன்னது…

புர்கா பற்றிய உங்களது விமர்சனம் ,அர்த்தமற்ற உளறலாக உள்ளது
பொதுவாகவே ஆண்களும் தங்களது முகம் கைகளை தவிர மற்ற பகுதிகளை மறைத்தே உடையணிந்து வருகின்றனர் .அவ்வாறிருக்க பெண்களின் அவயங்கள் அனைத்தும் கவர்ச்சி ஊட்டக் கூடியதாக இருக்கிறது .அதனாலே வர்த்தக பொருட்கள் அனைத்தும் சந்தையில் விலைபோக பெண்களே மாடலிங்காக பயன்படுத்து கின்றனர் .வெறியும் மோகமும் மிக்க விளையாட்டான கிரிக்கெட் கூட இப்போது அரைகுறை ஆடைகளுடன் ஆடும் பெண்களாலே கவரப்பட்டு வருகிறது .கிரிக்கெட் வீரர்களின் திறமையினால் கவரப்பட்ட ரசிகர்களுக்கு இந்த கூலி பெண்களின் அரைகுறை ஆட்டம் காட்டப் படுவது ஏன்?
டென்னிசில் பெண்கள் முழு பேன்ட் அணிந்தால் அதன் ரசிகர் கூட்டம் பாதியாக குறைந்துவிடும் என்பதால் அவர்களின் உள்ளாடை வெளியே மிளரும் அளவில் மினிஸ்கர்ட் அணிகிறார்கள் .
பெண்களின் அவயங்கள் எந்த அளவுக்கு ஆண்களை கவர்ந்திழுக்கின்றன என்பதை விளம்பர யுகம் மற்றும் மீடியாக்களை பார்த்து அறியாத ஒன்றை
நான் புதிதாக சொலல்வில்லை .
ஆதலின் ஆண்களின் உடலைவிட பெண்களின் உடல் கவர்ச்சிக்கும் ,அதனால் ஆண்களின் உணர்வுகள் உந்துதலுக்கும் காரணமாகவும் அமைகிறது .
பாலியல் தொந்தரவுகளுக்கு அனைத்து பெண்களும் பாதிக்கப் பட்டிருந்தாலும் அதில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் அரைகுறை ஆடை அணிந்தவர்களே .பெண்கள் ஒரு ஜான் அளவில் மினி ஸ்கர்ட் அணிந்து அலுவலகத்திற்கு வருவதற்கு அனுமதிக்கும் அலுவலகங்கள் ஆண்களை முழுமையாக போர்த்திக் கொண்டு வர சொல்லுகிறது
கல்லூரிகளிலும் மாணவிகள் கவர்ச்சி ஆடைகள் அணிந்து வருவதற்கு தடை செய்துள்ளனர் மாணவர்களுக்கு ஜீன்ஸ் ஆடைகளை அனுமதிக்கும் பல கல்லூரிகள் பெண்களுக்கு ஜீன்ஸ் ஆடைகளை அனுமதிக்கக் வில்லை .
மேலும் அரபுலகில் ஆண்களும் தங்களது முகம் கைகளைத்தவிர மற்ற அவயங்களை மறைத்தே ஆடை அணிந்து வருகின்றனர் .அது போன்றே பெண்களையும் முகம் கைகளை த்தவிர மற்ற அவயங்களை மறைத்து ஆடையணிய கட்டாயப் படுத்துகிறது.முகமும் கைகளும் கவர்ச்ச்கியாகாதா ?என்பது உங்களது கேள்வி .முகத்தையும் கைகளையும் பார்த்து ஒருவன் அவன் மீது மோகம் கொள்ள மாட்டானா? என்று கேட்டு உள்ளீர்கள்.
ஒரு பெண் வெளிக்காட்ட வேண்டிய அவசியமில்லாத அவயங்களை மறைத்து ,அவள் செயல்படுவதற்கு அவசியமான முகம் கைகளை மட்டும் வெளிப்படுத்தும் அளவில் உடையனிய சொல்வதோடு நில்லாமல் அதன் பின்னர் ஆண்களை முகம் தாழ்த்த சொல்லுகிறது .ஒரு பெண்ணிடம் தேவை இல்லாத காரணத்திற்காக பார்ப்பதையும் ,பேசுவதையும் தவிர்க்க சொல்லுகிறது .இதை மறுக்கும் உங்களது பதிலை எதிர்பாக்கிறேன்
உங்களை போல நான் எழுதுவது என்றால் ,சேலையும் வயிறு ,இடுப்பின் மடிப்பு , ,லோஹிப ஆடையினால் வெளித்தெரியும் தொப்பிள் ,அடி வயிறு பில் போர்டு போல தெரியும் 80 சதவீத முதுகு ,இறுக்கமான சேலை கட்டினால் தெறித்து நிற்கும் பிட்டங்கள் ,குனிந்தால் எட்டிபார்க்கும் மார்பகங்கள் என்று பெண்கள் அவர்களின் கவர்ச்சி அவயங்களின் பெரும் பாகங்கள் வெளித் தெரிவதால் ,எதற்கு சேலை ஜாக்கெட் அணிய வேண்டும்.மானத்தை மறைக்கக ஜட்டியும் ப்ரெசியரும் அணிந்தால் போதாதா? பின்னர் பேண்டீசும் பிறேசியரும் பழகிப்போக ,96 சதவீத உடலை வெளியே காட்டிய பிறகு நிப்பிளையும் ,வேஜினாவையும் மறைத்து என்ன பிரயோஜனம் ?ஆக முழு நிர்வாணமாக வரலாமே ,நமக்கு தெரியாத ஒரு விசயமா ஒவ்வொருவரிடமும் இருக்கிறது அவற்றை ஏன் மறைத்து ஆயிரக்கணக்கில் செலவழித்து உடையனிய வேண்டும்? நிர்வாணமும் அல்ட்ரா தானே .அது போன்று செய்யலாமா?