செப்டம்பர் 12 ,2010 இல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்று கையெழுத்து வாங்கப்பட்ட மினிட்புக்கின் நகல் .இதுதான் ஒரிஜினல் .
2011 ஜூலை 22 அன்று ஜும்மா வில் பள்ளிவாசலை விரிவாக்கம் பண்ண வக்ப் போர்டு அனுமதி வேண்டி அனைவரும் கையொப்பமிடுமாறு அறிவித்து பக்கம் 35 இல் கையெழுத்து பெற்ற பிறகு பக்கம் 33 இல் ஜமாஅத் பொதுக்குழு கூடியதாகவும் புனரமைப்பு கமிட்டி புதிதாக 14உறுப்பினர்களை தேர்ந்தெடுத்ததாகவும் அவர்களில் பசீர் மற்றும் அபுல்ஹசன் ஆகியோர்களை வங்கிவரவு செலவு பண்ண அனுமதிக்குமாறு வங்கியை வேண்டிகொள்வதாகவும் இந்த அயோக்கியத்தனத்தை மறைக்க முன்பு வரதட்சணை மாப்பிள்ளைக்கு அனுமதி இல்லை என்று கள்ள தீர்மானம் போட்டது போல இப்போதும் மக்களை முட்டாள்களாக்க அதோடு இரண்டாவது ஜமாத்துக்கு அனுமதி மறுத்தது போன்றும் ஒரு கள்ள தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள் .பக்கம் 35 இல் கையெழுத்து போட்டவர்களாக நீங்களும் இருக்கலாம் ..உங்கள் கையெழுத்து இருந்தால் இது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது உண்மையில் நடந்ததா என்று சிந்தித்து பாருங்கள் .இப்படி கள்ளத்தனமாக தீர்மானங்கள் போட்டவர்கள் கள்ளத்தனமாக வெற்றி பெற முயற்சி எடுத்திருக்க மாட்டார்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக