Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 23 ஜூலை, 2012

கடையநல்லூர் விவாதம்

கடைய நல்லூரை    சேர்ந்த கலீலுர் ரஹ்மான் என்பவர் கம்யுனிஸ்ட் ஆக மாறி செங்கொடி என்ற தனது இணையதளத்தில் இஸ்லாத்திற்கு எதிராக எழுதி வருகிறார் .அதிலும் எனக்கு தெரிந்தவரையில் பதில் எழுதி உள்ளேன் .மேலும் ஆணாதிக்கமும் இஸ்லாமும் பற்றி விவாதமும் நடத்தி உள்ளேன் .இப்போது அவர் நல்லூர் முழக்கம் என்ற அவரது இணையதளத்தில் கடையநல்லூரில் நடந்த ஒரு சம்பவம் பற்றி முஸ்லிம்களுக்கு விவாத அழைப்பு விடுத்து இருந்தார் .அதை ஏற்று நான் அவருடன் பண்ணிய விவாதம் கீழ்க்காணும் இணைப்பில் உள்ளது.எனைப்பற்றி அவதூறுகள் சில மானங்கெட்டதுகள் இடையில் எழுப்பியதால் அவர்களுக்கு பதில் அளித்து வருகையில்  தொடரமுடியாமல் போயிற்று .இன்சா அல்லாஹ் இனி தொடர்வோம் .
கீழே உள்ள லிங்கில் க்ளிக் செய்க
http://nallurmuzhakkam.wordpress.com/senkodi-ibrahim/#comment-594

1 கருத்து:

வெண்கொடி சொன்னது…

கடையநல்லூர் விவாதத்தை முழுமையாக படித்து பார்த்தேன் .மிக சிறப்பான முறையில் ஆணித்தரமாக் வாதம் செய்து செங்கொடிக்கு சாட்டையடி கொடுத்துள்ளீர்கள் .விவாதத்தை தையிரியமாக தொடரவும் .அல்லாஹ் உங்களுக்கு துணையிருப்பான் ...