Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வெள்ளி, 16 டிசம்பர், 2011

பத்து பதவி தேவையா?

ஆறாம்பண்ணையில் பள்ளிவாசல் வழியாக செல்லும் வாய்க்கால் வெட்டப்படாததால் சுமார் ஐம்பது ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்களில் இன்னும் நெல் பயிருடுவதர்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெறவில்லை. நல்லமுறையில் செயல்பட்டு வந்த நபரை வேண்டுமென்றே அவதூறு கூறப்பட்டதால் அவர் அப்பணியை புறக்கணித்துவிட்டார்.இவற்றினை கண்காணிக்க ஒரு விவசாய சங்கம் வேறு .அதற்கு ஒரு படித்த மாமேதை தலைவர் வேறு. இதுநாள் வரை இது போன்று நடந்ததில்லை.ஊரில் இல்லாத ஒருவருக்கு ஊரில் பத்து பதவி தேவையா?


தொழவராத நிர்வாக கமிட்டி செயலாளர் ஜும்மா அன்று உண்டியல் எண்ணவே பள்ளி வருகிறார்.  


தவ்ஹித் கொள்கை சகோதரர் வீட்டு பெண்களுக்கு அதிகமான  ராங் கால்கள் வருகிறது.விரைவில் அவர்கள் சிக்குவார்கள் என்று நம்பப்படுகிறது.


அடங்காத அவதூறு ;;
தவ்ஹித் ஜமாஅத் சகோதரர்கள் சில ஆட்டோ டிரைவர்களின் தவறான  அணுகுமுறை களுக்காக ஆட்டோக்கள் ஆம்னிகள் காலை பத்து மணிக்கு முன்பு பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நிறுத்தக் கூடாது என்று கூறினார்கள் .உடன் ஆட்டோக்காரர்கள் எந்த ஒரு சவாரிக்கும் செல்லாமல் ,தவ்ஹித் ஜமாத்காரர்கள் தங்களை ஊருக்குள் வரவிடாமல் தடுக்கிறார்கள் என்று பொது மக்களிடம் சொல்லி ஒருநாள் முழுவதும் ஓடாமல் இருந்தனர்.உடன் பாளை செய்து அலி ஆட்டோ அழைக்கப் பட்டதும் ஒரு நபரின் ஆட்டோ தவிர மற்றவர்கள் ஆட்டோ ஓட்டினார்கள்.இது முடிந்து ஒருமாதகாலம் ஆகிறது.ஆனால் தவ்ஹித் ஜமாஅத் என்றதும் நாவு இனிக்க வாய் இனிக்க சிலருக்கு அவதூறு கிளப்புவது வாடிக்கை.அதேபோல் இப்போது ஒரு வதந்தியை கிளப்பி விட்டார்கள் ஆட்டோ ஓடாத   அந்த ஒருநாளின் இரவில் பனிரண்டு மணியளவில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் ஆட்டோ அழைத்து அவர்கள் தவ்ஹித் ஜமாஅத் காரர்கள் தடுப்பதால் வரமுடியாது என்று சொன்னதாகவும் அதனால் லேட்டாகி அந்த பெரியவருக்கு ஒரு சைட் பக்கவாதம் ஆகிவிட்டதாகவும் கதையை அவிழ்த்துவிட்டார்கள். அந்த பெரியவர் யார் என்று விசாரித்து அவரது உடல் நலம் பற்றி கேட்ட போழ்து உண்மை அறிய முடிந்தது .தெற்கு  தெருவை  சேர்ந்த அந்த பெரியவருக்கு  அன்று   இரவு சளி அதிகமாக இருந்ததாகவும் உடன் டாக்டரிடம் சிகிச்சை பெற்றதாகவும் அவர் நன்கு நலத்துடன் தெருவில் வலம் வருகிறார்,என்றும் தெரிந்தது. தேர்தலில் 40000/= ரூபாய் கொடுத்து சலாம் என்பவரை நிறுத்தியதாக கதைவிட்டு வாங்கி கட்டிக் கொண்டவர்கள் ,இன்னும் தவ்ஹித் ஜமாஅத் மீது அவதூறு கிளப்புவதை நிறுத்தவில்லை.




/=

கருத்துகள் இல்லை: