Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 31 டிசம்பர், 2011

செங்கொடியிலிருந்து


  1. \\\ நண்பர் பண்ணைக்காரன்
    மார்க்க அறிஞர் பி.ஜே ஆண்கள் காமம் மீறினால் 4 திருமணம் வரை செய்ய்லாம என்கிறார்.திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமே என்கிறார்.///
    நெருப்பை பெட்ரோல் ஊற்றியணைக்க முடியுமா!!!
    அதுபோலதான் காமமும்…
  2. \\பண்ணைக்காரன்,
    நெருப்பை பெற்றோல்விட்டு அணைக்க முடியாது .ஆனால் கணவனை மனைவி அணைக்க முடியும் .ஒருவர் அணைப்பில் அடங்காதவர் இருவர்,அலது மூவர் அல்லது நால்வர் அணைப்பில் அடக்கிட முடியும் .அதையும் மீறும் காம வெறியர்களை இஸ்லாம் அனுமதிக்க வில்லை .பத்தாயிரத்தில் ஒருவர் இப்படி இருப்பார்கள் .அவர்களை பொதுவில் வைத்து பார்க்க முடியாது.//
    நண்பரே உங்களுடைய விளக்கத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்க்கு உங்களைப்போன்று உயர்ந்த அறிவு எமக்கில்லை… அன்பே கட்வுள்,பிரபஞ்ச சக்தியே கடவுள்…

திங்கள், 26 டிசம்பர், 2011

ஈதுல் பித்ர் ,ஈதுல் அல்ஹா போலகிறிஸ்துமஸ் பண்டிகைலும் ஏழைகளுக்கு உதவி


Monday, December 26, 2011 6:38 PM IST
 கிறிஸ்துமஸ் பண்டிகை வணிகமயமாகிறது:போப்பாண்டவர்

First Published : 26 Dec 2011 07:32:09 AM IST

வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் பிரார்த்தனையின் போது புதிய ஏற்பாடு புத்தகத்துடன் போப்பாண்டவர் 16-வ
வாடிகன் சிட்டி, டிச.25:  கிறிஸ்துமஸ் பண்டிகை வணிகமயமாகிறது: கிறிஸ்துமஸ் பண்டிகை இப்போது பெருமளவில் வணிகமயமாகி வருகிறது. கிறிஸ்து பிறப்பு என்பது மிகவும் எளிமையான நிகழ்வு. அது இப்போதைய காலகட்டத்தில் மிகப்பெரிய ஆடம்பர கொண்டாட்டமாகிவிட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகை அதன் உண்மைத்தன்மையில் இருந்து விலகி வருகிறது. மேம்போக்காகவும், மிகவும் பகட்டாகவும் நடத்தப்படுகிறது. எனவே இப்போதைய சூழ்நிலையில் நாம் ஆண்டவரிடம்தான் உதவி கேட்க வேண்டும்.
 பெத்லஹேமில் பிறந்த அவரது வாழ்வின் உண்மை நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்வதன் மூலம்தான் உண்மையான மகிழ்ச்சியை நாம் அடைய முடியும். அதுவே உண்மையின் ஒளி என்றார் போப்பாண்டவர்.
 84 வயதாகும் போப் 16-வது பெனடிக்ட், பிரார்த்தனையின் போது சிறிது களைப்பாகவே காணப்பட்டார். ஆசி வழங்கி உரையாற்றியபோது இடையே சிலமுறை அவருக்கு இருமலும் ஏற்பட்டது.
 முன்னதாக சனிக்கிழமை மாலையில் மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை போப்பாண்டவர் முறைப்படி தொடங்கிவைத்தார்.
 கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு போப் அளிக்கும் உரை ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு மிக முக்கியமானது. இந்த உரையில் கிறிஸ்துமஸ் பண்டிகை வணிகமயமாகவும், மிகவும் ஆடம்பரமாகவும் கொண்டாடப்படுகிறது என்று போப் வருத்தம் தெரிவித்திருப்பது இன்றைய நவீன உலக கொண்டாட்டங்களை அவர் விரும்பவில்லை என்பதையும், கிறிஸ்து பிறப்பை எளிமையாகவும், கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்தும் கொண்டாடவே விரும்புகிறார் என்பதையுமே வெளிக்காட்டுகிறது.
 நன்றி ;தினமணி
போப் ஆண்டவர் ஈதுல் பித்ர் ,ஈதுல் அல்ஹா போன்ற பெருநாட்களில் ஏழைகளுக்கு ஈதல் செய்து உதவி அளித்து கொண்டாடுவதை போல கிறிஸ்துமஸ் பண்டிகைலும்   ஏழைகளுக்கு உதவி செய்து கொண்டாடுவதையே விரும்புகிறார்.

வெள்ளி, 16 டிசம்பர், 2011

பத்து பதவி தேவையா?

ஆறாம்பண்ணையில் பள்ளிவாசல் வழியாக செல்லும் வாய்க்கால் வெட்டப்படாததால் சுமார் ஐம்பது ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்களில் இன்னும் நெல் பயிருடுவதர்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெறவில்லை. நல்லமுறையில் செயல்பட்டு வந்த நபரை வேண்டுமென்றே அவதூறு கூறப்பட்டதால் அவர் அப்பணியை புறக்கணித்துவிட்டார்.இவற்றினை கண்காணிக்க ஒரு விவசாய சங்கம் வேறு .அதற்கு ஒரு படித்த மாமேதை தலைவர் வேறு. இதுநாள் வரை இது போன்று நடந்ததில்லை.ஊரில் இல்லாத ஒருவருக்கு ஊரில் பத்து பதவி தேவையா?


தொழவராத நிர்வாக கமிட்டி செயலாளர் ஜும்மா அன்று உண்டியல் எண்ணவே பள்ளி வருகிறார்.  


தவ்ஹித் கொள்கை சகோதரர் வீட்டு பெண்களுக்கு அதிகமான  ராங் கால்கள் வருகிறது.விரைவில் அவர்கள் சிக்குவார்கள் என்று நம்பப்படுகிறது.


அடங்காத அவதூறு ;;
தவ்ஹித் ஜமாஅத் சகோதரர்கள் சில ஆட்டோ டிரைவர்களின் தவறான  அணுகுமுறை களுக்காக ஆட்டோக்கள் ஆம்னிகள் காலை பத்து மணிக்கு முன்பு பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நிறுத்தக் கூடாது என்று கூறினார்கள் .உடன் ஆட்டோக்காரர்கள் எந்த ஒரு சவாரிக்கும் செல்லாமல் ,தவ்ஹித் ஜமாத்காரர்கள் தங்களை ஊருக்குள் வரவிடாமல் தடுக்கிறார்கள் என்று பொது மக்களிடம் சொல்லி ஒருநாள் முழுவதும் ஓடாமல் இருந்தனர்.உடன் பாளை செய்து அலி ஆட்டோ அழைக்கப் பட்டதும் ஒரு நபரின் ஆட்டோ தவிர மற்றவர்கள் ஆட்டோ ஓட்டினார்கள்.இது முடிந்து ஒருமாதகாலம் ஆகிறது.ஆனால் தவ்ஹித் ஜமாஅத் என்றதும் நாவு இனிக்க வாய் இனிக்க சிலருக்கு அவதூறு கிளப்புவது வாடிக்கை.அதேபோல் இப்போது ஒரு வதந்தியை கிளப்பி விட்டார்கள் ஆட்டோ ஓடாத   அந்த ஒருநாளின் இரவில் பனிரண்டு மணியளவில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் ஆட்டோ அழைத்து அவர்கள் தவ்ஹித் ஜமாஅத் காரர்கள் தடுப்பதால் வரமுடியாது என்று சொன்னதாகவும் அதனால் லேட்டாகி அந்த பெரியவருக்கு ஒரு சைட் பக்கவாதம் ஆகிவிட்டதாகவும் கதையை அவிழ்த்துவிட்டார்கள். அந்த பெரியவர் யார் என்று விசாரித்து அவரது உடல் நலம் பற்றி கேட்ட போழ்து உண்மை அறிய முடிந்தது .தெற்கு  தெருவை  சேர்ந்த அந்த பெரியவருக்கு  அன்று   இரவு சளி அதிகமாக இருந்ததாகவும் உடன் டாக்டரிடம் சிகிச்சை பெற்றதாகவும் அவர் நன்கு நலத்துடன் தெருவில் வலம் வருகிறார்,என்றும் தெரிந்தது. தேர்தலில் 40000/= ரூபாய் கொடுத்து சலாம் என்பவரை நிறுத்தியதாக கதைவிட்டு வாங்கி கட்டிக் கொண்டவர்கள் ,இன்னும் தவ்ஹித் ஜமாஅத் மீது அவதூறு கிளப்புவதை நிறுத்தவில்லை.




/=

வெள்ளி, 9 டிசம்பர், 2011

வினவு லிருந்து


  • THIRD EYEDecember 8, 2011 at 1:06 am 
    18
    Unhappy Muslims
    The Muslims are not happy!
    They’re not happy in Gaza.
    They’re not happy in Egypt.
    They’re not happy in Libya.
    They’re not happy in Morocco.
    They’re not happy in Iran.
    They’re not happy in Iraq.
    They’re not happy in Yemen.
    They’re not happy in Afghanistan.
    They’re not happy in Pakistan.
    They’re not happy in Syria.
    They’re not happy in Lebanon.
    So, where are they happy?
    They’re happy in Australia.
    They’re happy in England.
    They’re happy in France.
    They’re happy in Italy.
    They’re happy in Germany.
    They’re happy in Sweden.
    They’re happy in the USA.
    They’re happy in Norway.
    They’re happy in every country that is not Muslim.
    And who do they blame?
    Not Islam.
    Not their leadership.
    Not themselves.
    THEY BLAME THE COUNTRIES THEY ARE HAPPY IN!
    AND THEY WANT TO CHANGE THEM TO BE LIKE THE COUNTRY THEY CAME FROM
    WHERE THEY WERE UNHAPPY.
    • S.IbrahimDecember 8, 2011 at 7:43 am 
      18.1
      மூன்றாவது கண் என்றால் நெற்றி கண்ணா ?இருப்பினும் அவரது வாய் மொழி குற்றமே !
      முஸ்லிம்கள் காசா ,எகிப்து,லிபியா,மொரோக்கோ,இரான்,இராக்,யேமன்,ஆப்கானிஸ்தான் ,பாகிஸ்தான் ,சிரியா,லெபனான்.போன்ற நாடுகளில் துயரத்தில் இருப்பதாகவும் ,ஆஸ்ட்ரேலியா ,இங்க்லாந்து,ஸ்வீடன்,ஜெர்மனி,பிரான்ஸ் ,இத்தாலி,நார்வே ,அமேரிக்கா போன்ற நாடுகளில் மகிழ்ச்சியாக இருபதாகவும் அங்கலாய்த்துள்ளர்.
      இந்தியா ,இந்தோனேசியா ,மலேசியா,சவூதி அரபியா,யு.எ.ஈ ,இலங்கை,துருக்கி,சூடான்,சவுத் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் இல்லையா?
      துயர் வரிசையில் உள்ள அனைத்து நாடுகளிலும் மொரோக்கோ பற்றி தெரியவில்லை மற்ற அனைத்து நாடுகளிலும் முஸ்லிம்களை துயரப்படுத்திக் கொண்டிருப்பது யார்?
      வினவு விலும் மற்றைய இணைய தளங்களிலும் படிக்காத மக்களா இதை வாசிக்கின்றனர்?உலகம்முழுவதும் அமைதியை ஏற்படுத்த தன்னைத்தானே லீடராக நியமித்துக் கொண்ட அமெரிக்கா நசுங்கினாலே உலகம் அமைதியாகிவிடும்.பாகிஸ்தானிலும் குண்டு வெடிக்காது. இந்தியாவிலும் குண்டு வெடிக்காது.மும்பை தாக்குதல் இருக்காது.
      ஒருவேளை வளைகுடா நாடுகளில் பெட்ரோல் வற்றிவிட்டால் அந்த நாட்டு முஸ்லிம்களுக்கு அமைதி ஏற்பட்டுவிடும்.
      காருண்யகடல்,ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுங்கள் என்று சொன்ன ஒரே மாமனிதர் ,இயேசுவை சித்திர வதைப்படுத்தி சிலுவையில் அறைந்து கொன்றது பயங்கரவாதிகள் முஸ்லிம்களா?
      உலக அமைதி திலகம் அமெரிக்காவை ஆட்டி படைக்கும் யூதர்கள் அல்லவா?
      பார்ப்பதெற்கே பாவம் போல் தோன்றும் இந்தியாவின் ஏழ்மையை தனது உடையில் உலகுக்கு காட்டிய சத்திய சோதனை காந்திஜியைக் கொன்றதும் பயங்கரவாதிகள் முஸ்லிம்களா?
      செத்த பசுவை அறுத்ததற்காக ஐந்து தலித்களை கொன்று மிருகங்கள் மீதும் இரக்கம் வைத்துள்ள சங்ககுடும்ப கூட்டம் அல்லவா? [பசு கன்றுக்காக தன மகனை தேர்க்காலில் கொன்ற நீதிகளை படித்து செய்தார்களோ?]
      நிறத்தால் மனித பேதம் இல்லை என்று போரிட்ட ஆப்ரகமை கொன்றதும் முஸ்லிம்களா?
      லட்சக்கணக்கான ஜப்பானியர்களை கொன்றதோடு,இன்றளவும் அம்மக்களை காயப்படுத்தியது பேரழிவு ஆயுதம்களை வைத்து இருந்த?சதாம் ஹுசைனா?
      ஆயிரக்கணக்கான யூதர்களை கொன்றது யார்? இல்லை ஹிட்லர் முஸ்லிமா?மனித நேய கிறித்தவரா?
      லெபனானில் 1971 இல் ஆயிரகணக்கான பலஸ்தின்களை கொன்றதோடு மட்டுமல்லாமல் இன்றுவரை அவர்களை கருவறுத்துக் கொண்டிருக்கும் கண்ணியவான்கள் யூதர்களா? அல்லது பயங்கரவாத முஸ்லிம்களா?
      அந்நிய நாட்டில் புகுந்து அம்மக்களை சிறைபிடித்து எண்ணெய் மற்றும் உலோக திருட்டுக்காக இராக்,ஆப்கானிஸ்தானில் கலக காடாக மாற்றியது ரஷ்ய ,அமேரிக்கா முஸ்லிம் பயங்கரவாதிகளா?
      மீடியாக்களின் நேர்மைக்கு ஒரு சான்று.;
      ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலை தகர்க்கப் பட்டதை உலகம் முழுவதும் காட்டி கொண்டே இருந்தார்கள் .முஸ்லிம் பயங்கரவாதாம் என்றார்கள்.
      ஆனால் அவர்கள் அதற்கு சொன்ன காரணத்தை சொன்னார்களா?
      முந்தய ஆட்சியில் குழந்தை மருந்துகள் ஆப்கானிஸ்தானுக்கு சப்ளை செய்ய போடப்பட்ட ஒப்பந்தத்தை தாலிபான் ஆட்சியில் அமெரிக்காவின் சொல்லை கேட்டு ஜப்பான் நிறுத்தியது.எங்கள் குழந்தைகள் மருந்தின்றி அன்றாடம் செத்துக் கொண்டிருக்கும் வேளையில் புத்தருக்கு சிலை எதற்கு ? என்பதேதாலிபான் கேள்வி.
      அதே கால கட்டத்தில் நம் தமிழகத்தில் கண்ணகி சிலையை இரவோடு இரவாக லாரியால் மோதச்செய்து கீழே விழ வைத்து அதன் பின்னர் போக்குவரத்துக்கு இடையுறு என்று அப்புறப் படுத்தினார்கள்.ஆனால் ஜெயாவின் ராசிநலன் பார்த்து ஜோசியரின் கருத்துப்படியே இவ்வாறு நடந்தது எனபது அனைவருக்கும் தெரிந்த விசயமே .இதை எத்தனை தடவை காட்டினார்கள் மீடியவாலாக்கள
      இந்த இரு சம்பவங்களையும் ஒப்பிட்டு பாருங்கள்.
      புத்தமதத்தினர் இல்லாத நாட்டில் ,உள்நாட்டு குழந்தைகளுக்கு உயிர்காக்கும் மருந்துகள் ஒப்பந்தபடி அனுப்பாமல் நிறுத்திய காரணத்திற்காக சிலை அகற்றப்பட்டது.
      ஆனால் இங்கே தமிழர்கள் வாழும் நாட்டில் ,தமிழர்களால் கற்பு தெய்வமாக வணங்கப்படும் கண்ணகி சிலையை ,ஒரு தனிநபரின் ஜோதிட நலனுக்காக ஓசையின்றி அப்புறப் படுத்தப் படுகிறது
      புத்தர் சிலை அப்புறப்படுத்தியது பயங்கரவாத செயலாக காட்டப்பட்டது.
      ஆனால் கண்ணகி சிலை போக்குவரத்து இடையுறாக காட்டப்பட்டது.
      உலகமும் அதன் மீடியாக்களும் முஸ்லிம்கள் விசயத்தில் இப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
  • kathirDecember 8, 2011 at 10:04 pm 
    19
    மதம் மக்களுக்கு அபினி, மதங்கள் மற்றும் மத தீவிரவாதம் இல்லாத நிலைமை உருவாகவேண்டும்.
  • வியாக்கிDecember 9, 2011 at 9:16 pm 
    20
    அருமை இப்ராகிம்.. உங்களுக்கு ஒருவரும் பதில் சொல்ல மாட்டார்கள். முஸ்லிம்கள் பயங்கர வாதிகள் என்று மீண்டும் ஆரம்பிப்பார்கள்.
    ஆணவம் பிடித்த பெண்ணை கொஞ்சமும் வெட்கம் இன்றி அம்மா என்பார்கள்…

    • hindu thiviravathiDecember 10, 2011 at 11:17 am 
      21
      Viyaki, 90% of comments from true hindus was not published by Waste Vinavu. So, you all could not see what is exactly going on.
      Hello Ibrahim, till last you mentioned only about the other religions mistakes and asking what sin did by muslims, hahahah nice. Obviously, all religions have had some bad things which other religion people dont accept.
    • shaDecember 10, 2011 at 11:57 am 
      22
      அருமையாக விளக்கம் கூறியுள்ள சகோதரர் இப்ராஹிமுக்கு வாழ்த்துக்கள்…. அப்படியே இந்தியாவில் அஜ்மீர் தர்கா, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித்,மாலேகான் 1 ,மாலேகான் 2 ,கோவா, நந்தித், சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு போன்ற 14 இடத்தில் குண்டு வைத்து பல அப்பாவி மக்களை கொன்றவர்கள் முஸ்லிம்களா?… அவர்கள் இந்திய தேசிய விடுதலையை தனது உயிரினும் மேலாக மதித்த நமது தேசத் தந்தை காந்தி அவர்களை கொன்ற கோட்சேவின் குழந்தைகள் அல்லவா?… அணைத்தையும் ஹிந்துத்வா வெறியர்கள் செய்துவிட்டு குண்டுகள் வெடிக்கும் போதெல்லாம் முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து பின் மூக்கு அறுபட்டு போகும் ஆசாமிகள் யார் முஸ்லிம்களா?….. இன்று ஆந்திர மாநிலம் முஸ்லிம் இளைஞர்களின் கைதுக்கு மன்னிப்பு கோரி 70 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவது விளையாட்டுக்கா?….. சவாமி அசீமானத், பிரக்யாசிங் தாகூர், கர்னல் ப்ரோகித்,சுனில் ஜோஷி, ஹரேன் பாண்டியா, இன்டிரேஷ் குமார் இவர்கள் எல்லாம் முஸ்லிம்களா?….. சாந்தி பூஷன், அருந்ததி ராய் போன்ற சமூக ஆர்வலர்கள் மீது தாக்குதல் நடத்துவது முஸ்லிம்களா?…….பதில் சொல்வார்களா இந்த ஹிந்துத்வா வெறியர்கள்? ஒருநாள் வரும் இவர்கள் அனைவரும் அன்று தனது தவறுக்காக மன்னிப்பு கோருவர் அன்று இவர்களுக்கு இறக்கம் காட்டப்பட மாட்டாது. இவர்கள் அநியாயம் செய்து கொண்டு இருப்பதால் அழிந்து போவர்… அன்று இந்த தேசம் நிச்சயம் நலன் பெரும்…..