Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

புதன், 16 நவம்பர், 2011

கூட்டு குர்பானி வரவு- செலவு விவரம் 2011 நவம்பர்


                 வரவு 
                செலவு

பங்கு 1க்கு ரூ .1300  வீதம்  105 பங்குகளுக்கு ,,,,,,,,,,
தலைமை வரவு 1மாடு,,,,,,,,,,,,,,,,, 
தனி நபர் 1மாடுக்கு,,,,,,,,,,, 
நன்கொடை,,,,,,,



மொத்த  வரவு


136500.
    
   8400. 

  11500.
    1910.

158310.

17  மாடுகள் வாங்கிய வகை
17 மாடுகள் உரிப்பு &வெட்டுக் கூலி
வண்டி  வாடகை
மண்டப  வாடகை
இதர  செலவுகள்

மொத்த செலவு 

138890.


 16000.
      755.
 
      600.
    2065.


158310.


பற்றாக்குறை ரூபாய்1910 /=  நன்கொடை மூலம் சரிகட்டப்பட்டுள்ளது.


17  மாட்டுத் தோல்கள் விற்று வரவு ரூ.12500 .௦௦00
39  ஆட்டுத் தோல்கள் விற்று வரவு ரூ.10975 .00
மொத்த வரவு ரூ,.23475.00 
கிளை ஆலோசனையின் பேரில் தகுந்த நபர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை: