////பெரும் பொய்யர்களே நய வஞ்சகர்களே நாங்கள் உள்ளாட்சி தேர்தல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்னும் நிலையில் எங்களை வம்புக்கு இழுப்பது நியாயமா? உங்களது ஸ்பெசல் சுன்னத் ஜமாஅத் கொள்கைப் படி அண்ணன் நிஜாம் வழியில் சாராயம் கொடுத்து நாடார் தெருவில் ஓட்டு கேட்டது போல் தெருக்களிலும் ஏதாவது பாமாயில் கொடுத்து ஓட்டு கேட்க வேண்டியது தானே ! ஏன் தவ்ஹித் ஜமாத்தையும் சுன்னத் ஜமாத்தையும் உங்கள் அற்ப அரசியல் ஆதாயங்களுக்கும் சேர்மன் வேட்பாளர் போடும் லட்சங்களுக்கும் பயன்படுத்த வேண்டும்? ///
தவ்ஹித் ஜமாத்தின் வெற்றி என்ற தலைப்பில் நான் மேலே கண்டவாறு எழுதி இருந்தேன் .நான் அதை மறுத்து பதில் வரும் என்று எதிர்பார்ர்த்தேன் ,ஆனால் நடந்தது என்ன?நான் நெட்டில் நாடார் மக்களுக்கு அவர்கள் மதுபானங்களை கொடுத்ததை எழுதி நாடார் மக்களை கேவலப் படுத்தி விட்டதாக சொல்லி வாக்கு கேட்டுள்ளார்கள்.
சுன்னத் ஜமாஅத் பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்தை பார்த்தீர்களா? மது கொடுத்து ஓட்டு கேட்டது போதாது என்று அதை நாம் எடுத்து கூறியதையும் சொல்லி ஓட்டு கேட்டுள்ளார்கள் என்றால் ,;இவர்களை சுன்னத் ஜமாஅத் என்று நம்பி ஓட்டு போடுபவர்களை என்னவென்று சொல்லுவது?என்னால் தான் ஆராம்பன்னையில் தவ்ஹித் வீழ்ச்சி அடைகிறது,நான் இருப்பதால்தான் அவர்கள் தவ்ஹிதுக்கு வரவில்லை என்று பேசுபவர்கள் இந்த மானங்கெட்டவர்களுடன் கூட்டு வைத்துள்ளார்கள் என்றால் இவர்கள் சுன்னத் ஜமாத்தை கேவலப்படுத்துகிறார்களா? இல்லை தங்கள் ஓட்டுக்காக எதையும் உண்ணுவார்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக