Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

மூக்கு உடைந்ததா?மூக்கு சளி உடைந்ததா?

கப்ரில் விழா எடுப்பது ஹராம்.கொடிஎடுப்பது ஹராம் ,இசைகள் முழங்க ஊர்வலம் நடத்துவது ஹராம் .அனாச்சாரங்கள் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது ஆகவே அவற்றை தவிருங்கள் என்று கூறினால் ,அப்படியா கூறினார்கள் ,இதோ பார் ,சும்மா எடுத்த கொடியை அதிர் வேட்டுக்கள் முழங்க ,எடுத்து காட்டுகிறோம்,என்று ஆட்டம்போட்டால் நஷ்டம் யாருக்கு?
சிகரெட் குடிக்காதே அதனால் ஹார்ட் அட்டாக் வரும் என்று கூறினால் ,அப்படியா சொன்னீர்கள் ,இதோ பாருங்கள் இதுவரை சாதாரண சிகரெட் தான் குடித்தேன் இனி கின்க் சைஸ் சிகரெட் குடிக்கறேன் பார் என்றால் யாருக்கு நஷ்டம்?
பன்னிக்கறி சாப்பிடாதே அது ஹராம் என்றால் அப்படியா சொன்னீர்கள் இனி நான் பண்ணிசாப்ஸ்,           
பண்ணி 65  ,சில்லிபன்னி எல்லாம் சாப்பிடுகிறேன் என்றால் யாருக்கு நஷ்டம்? 


 மூக்கு உடைந்ததா? மூக்கு சளி உடைந்ததா?
சிந்தா சேகு ஒலியுல்லாவே !முஸ்லிம் மதத்தின் இறைதூதர் என்று சொல்லப்படக் கூடிய முஹம்மது நபி கப்ரின் மேல் கட்டிடம் எழுப்பக் கூடாது என்று சொன்னாராம் அதை புகாரி என்ற கிதாபில் படித்து தர்கா கூடாது என்று எங்கள் ஊரில் சில தவ்ஹித் காரன்கள் உளறி வருகிராரர்கள் .ஆகவே உங்களுக்கு இறந்த இடத்த்தில் கட்டினாலும் போதாது என்று ஹதீதை மட்டம் தட்ட வேண்டும் என்று நாங்கள் ஊருக்கு ஊர் உங்கள் பெயரால் தர்கா கட்டி வருடந்தோறும் கிறித்தவர்கள்போல் ,யூதர்கள் போல் ,மேலும் மற்ற சமுதாயங்களின் கோவில் கொடை போல் உங்களது பிறந்த நாளிலே விழா   நடத்தி வருகிறோம்.
எனது கப்ரை விழா கொண்டாடும் இடமாக மாற்றிவிடாதீர்கள் என்று முஹம்மது நபி கூறியதை கேட்டு இந்த தவ்ஹித் காரர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் .நாங்கள் இதை சும்மா விட்டுவிடுவோமா?சிந்தா நாயகமே  உங்களுக்காக சென்னையிலும் வசூல் செய்து உங்கள் நினைவு கப்ரில் நாங்கள் மிகவும் விமர்சையாக விழா நடத்தினோம்.அதிர்வேட்டுகள் போட்டு ஹதீத்களையும் அதை சொன்னவர்களையும் அதிர வைத்தோம்.யானைக் கொண்டுவந்து அதன் மேல் மூன்று பேரை உட்கார வைத்து உங்களது கொடியை பிடித்து தெருவெல்லாம்  ஊர்வலம் போனோம்.சும்மாவா போனோம் .இசை கருவிகளை உடைத்தெறியுங்கள் என்று இந்த முகமது  நபி சொன்னாராமே,அதை இந்த தவ்ஹித்காரன் மேடை போட்டு பேசுகிறான். ஆகவே இவர்களின் மூக்கை உடைக்க புது புது சினிமா பாடல்களை,மற்றும்  "நான் ரெடி நீங்க ரெடியா,,,"."சக்கரை வள்ளி கிழங்கு,,,"பாட்டேல்லாம் நாயானா இசையில் பாடி,யானையையும் அதன் முன்னாள் பின்னால் வந்த மக்களையும் குதுகாழிக்க செய்தோம்.நாயனகாரர்கள் போதையில் இருந்தால் தான் நல்லபாட்டுக்கள் வரும் என்பதற்காக எங்களிடம் வாங்கிய அட்வான்ஸ் இல் நன்றாக தண்ணி போட்டு சிந்தா  சேகு ஒலியுல்லாவே உங்கள் கொடியை சிறப்பான  முறையில் வலம் வந்தோமே ,இதனால் த்வ்ஹித் கார்களின் மூக்கை உடைத்தோம் .இதன் பொருட்டால் எங்களுக்கு முஹம்மது நபி அவர்கள் கூறாவிட்டாலும் பரவாயில்லை நீங்கள் அல்லாவிடம் நேரடியாக எங்களுக்கு சிபாரிசு செய்து சுவன பதவி கிடைக்க செய்யுங்கள் .                   ஆ,,மீன் சீலாமீன் 
                                                                                 இவண்
                                                      சிந்தா சேகு ஒலியுல்லா பக்தர்கள் குழு மற்றும் தவ்ஹித் காரனின் மூக்குடைப்புக்குழு ,சிந்தா சேகு மதார் நகர்.சிந்தாபண்ணை.

Arasan சொன்னது…



////நான் ஏற்கனவே சொன்னது போல் வேலையத்த மாமியா... அல்லது மக்ரிபுக்கு முன் பள்ளிவாசல் திண்ணை தோழர்கள் வேலை. ஆக்கபூர்வமான இளைஞர்களாக இருந்தால் அடுத்து என்ன செய்வது என்பதைப்பற்றித்தான் சிந்தித்திருப்பார்கள்.நடந்து முடிந்ததை குறை கண்டு அதிலே மூழ்கி சண்டை போட்டு கொண்டிருப்பதுதான் நமதூரின் சாபக் கேடே தவிர அது சமுதாயத்தின் சாபம் அல்ல.என்னை மட்டும் நம்பியதாகவும் அதனால் என் மீது விரக்தி என்பது நூறு சதவீத பொய்../////


நீங்கள் (தடம் புரண்ட பு.க. & இப்ராஹீம் பாய்) சமையல் அறை இல்லாத மண்டபம் கட்டி முடித்து விட்டு, கடந்த நாலு வருடங்களாக ஆக்கபூர்வமாக என்ன செய்தீர்கள்? ஆக்கபூர்வமான இளைஞர்கள் உங்கள் க்ரூபில் இல்லையா? இல்லை அவர்களை ஆக்கபூர்வமாக செயல் பட விடாமல் தடுத்தது யார்?
இப்போ நிர்வாகிகள் பணத்தை கேட்பது ஆக்கபூர்வமாக செயல்படாமல் அடுப்பங்கரை கட்டவா கேட்கிறார்கள்

வசூல் பணம் நிரந்தரமாக பள்ளிபோர்டில் எழுதப் பட்டு வந்தது.மேலும் மாதந்தோறும் வரவு செலவு அறிக்கை பள்ளி நோட்டிஸ் போர்டில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. மற்றவை ஏற்கனவே பதில் சொல்லப்பட்டது./////
வசூல் பணத்தை போர்டில் எழுதப்பட்டது. மற்றவைக்கு என்ன பதில் யாரிடம் கூறினீர்கள்?


வளைத்து வளைத்து இதுலேயே சுற்றி வருவதால் அரைக்க அரைக்க மாவு புளித்துவிடும் .இது பற்றி முழு தகவல்களையும் அடுத்து எழுதுகிறேன்அதில் பார்த்து தெரிந்து கொண்டு  
உண்மையினை புரிந்து கொண்டு தேவை இல்லாமல் கேட்பதை தவிர்க்கவும் பணம் ஜமாத்தினரிடம் வசூல் பண்ணியது ஜமாத்தினரின் முன்னிலையில் அதை கொடுக்கத்தயார் என்று பலமுறை கூறியும் கள்ளத்தனமாக பெற முயற்சிப்து நியாயமா ? என்று சிந்திக்க செய்யுங்கள்.
"தடயமில்லா குற்றச்சாட்டும் தடம் புரண்ட விழாவும் "என்ற தலைப்பில் Arasan சொன்னது…


/////உங்களிடம் உண்மைகளை மட்டுமே நல்லனவற்றை மட்டுமே எதிர் பார்க்கிறோம். என்று உங்கள் கருத்து மறைமுகமாக இருப்பது போல் தெரிகிறது நன்றி இப்போது நீங்கள் கூறிய முதல் பொய்க்கு வருவோம்.சிக்கந்தர் ஏசியில் வந்ததாக நான் கூறியது பொய்யாக இருக்கட்டும் ஏசிக்கும் ஸ்லீப்பர் கிளாசுக்கும் டிக்கட்டின் வித்தியாசம் ஐநூறு ரூபாய் இருக்குமா?இந்த ஐநூறு வித்தியாசம் தானே பொய்.////


ஆமாம் இன்னாமும் உங்களிடம் உண்மையும்,நல்லனவற்றயுமே எதிர் பார்க்கிறோம் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறோம்.
பொய்யில் என்ன ஐநூறு ரூபாய் பொய். ஏசி பொய், ஸ்லீபேர் பொய். பொய் என்றால் பொய்தான்.

அடுத்து  நிர்வாகிகள் தேர்வு விசயத்தில் நான் கூறியதற்கு உங்களது மறு கருத்தை காணோமே   



 Arasan கூறியது...


////ஜமாத்தார் முன்னிலையில் பணம் ஒப்படைக்கிறோம் என்பது நம்பிக்கை மோசடியா?இல்லையெனில் கள்ளத்தனமாக கேட்பதும் வக்ப் போர்டை வைத்து மிரட்டுவது மோசடியா?/////
ஜமாத்தார்கள் முன்னிலையில், நீங்களே( தடம் புரண்ட பு.க.) ஜும்மாவுக்கு பிறகு சலாம் கூறி விசயத்தை பொருளாளரிடம் பணத்தை ஒப்படைகலாமே. அப்பொழுது அவர்கள் ( நிர்வாகம்) மறுக்கவா முடியும். உங்கள் தரப்பில் நியாயம் இருந்தால் ஜமாதிடமே ஊரார் முன்னிலையில் ஒப்படைக்கலாமே? அதன் பிறகு அவர்கள் அந்த பணத்தை வைத்து தவறு செய்ய முயற்சித்தாலே கூப்பாடு போட்டு நிறுத்தி விடலாமே ?
21 ஏப்ரல், 2011 4:07 am  
 ஜும்மாவுக்கு பிறகு கூட்டப் படுவதுதான் பொதுக் குழு அந்த கூட்டத்தில் புனரமைப்பு கமிட்டியில் பள்ளவாசல் உறுப்பினர்கள் 17  பேர்களையும் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளுங்கள்.நான் விலகி கொள்கிறேன் .அதன் பின்னர் நீங்களே தீர்மானம் நிறைவேற்றி பணத்தை எடுத்தக் கொள்ளுங்கள்.இதுதான் நடைமுறை அதன்படி நடந்து கொள்வதுதான் நல்லவர்கள் செயல் வீம்பு காட்டி வக்ப் போர்ட் போனால் அப்புறம் கோர்ட் மூலம்தான் பெற முடியும் அதற்கு பத்து ஆண்டுகள் ஆகும்.

Arasan சொன்னது…


சிலர் மட்டுமே ரகசியமாக இன்னாரை தலைவராகவும் இன்னாரை செயலாளராகவும் பொருளாளராகவும் தேர்வு செய்யலாம் என்று முடிவு எடுத்து அதை யாரிடமும் சொல்லாது நிர்வாக குழு கூட்டத்தில் அப்போதுதான் தேர்ந்தெடுப்பது போல் காட்டிக் கொள்வார்கள்

அந்த ஒரு சிலர் யார் என்றுகூறினால் நான் விசாரித்து உண்மையை கண்டிப்பாக (இன்ஷா அல்லாஹ்) இதில் எழுதுகிறேன்.அவர்கள் தனியாக முடிவு எடுத்தது தெரியும் என்றால் கூறுங்கள்.நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.

Arasan கூறியது...




////தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை வைத்து எனது யூகத்தை கூறியுள்ளேன் .எனது யூகம் தவறு என்றால் அதை நீங்கள்தான் ஆதாரப் பூர்வமாக நிருபிக்க்க வேண்டும் .யார் யாரை; யார்,யார் முன்மொழிந்தார்கள் ,வழி மொழிந்தார்கள் என்பது பற்றி கேட்டிருந்தேன்.பதிலை சொல்லுங்கள்.முப்பது பேரில் நீங்களும் ஒரு சாட்சி அல்லவா?/////

உங்கள் யூகத்திற்கு நான் சாட்சி கொண்டுவர வேண்டுமா ? நல்ல கதையாக இருக்கிறது. நீங்கள் முடிந்தால் உண்மையை சொல்லுங்கள். இல்லையென்றால் தெரிய வில்லை என்று கூறி விட்டு விடுங்கள்.
நீங்களாகவே நிர்வாகிகள் தேர்வு மனஇச்சைக்கு ஏற்றவாறு என்றீர்கள்.அதற்கு சாட்சி கேட்டால் எனது யூகம் என்கிறீர்கள். இது தவறு.
நேற்று கூறியதை போல் உங்களிடம் உண்மையே (உண்மையை மட்டும் ) எதிர் பார்க்கிறோம்.உண்மையான தௌஹீதுவாதி யூகத்தின் அடிப்படையில் குற்றம் கூற மாட்டார். எனவே உண்மையை கூறுங்கள்.
21 ஏப்ரல், 2011 6:11 am
யார் யாரை;யார் ,யார் முன்மொழிந்தார்கள்,வழி மொழிந்தார்கள் என்பதை சொல்லுங்கள் குற்றம்  வெளிப்பட்டுவிடும், எனது இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு மற்ற கருத்தை வையுங்கள் எனது  யூகத்திற்கு  சாட்சி மினிட் புக்தான்.

 Arasan கூறியது...




////வீம்பு காட்டி வக்ப் போர்ட் போனால் அப்புறம் கோர்ட் மூலம்தான் பெற முடியும் அதற்கு பத்து ஆண்டுகள் ஆகும்./////

நீங்கள் கோர்ட்டிற்கு செல்வீர்களா? சரி அவர்கள் தான் வீம்பு பிடித்தவர்கள் என்கிறீர்கள். நீங்கள் அல்லது பாரி பாய் வெள்ளிகிழமை சலாம் சொல்லி நிர்வாகிகளிடம் கொடுக்க வேண்டியது தானே? நீங்கள் நல்லவர்கள் என்றால் இது தான் தீர்வு? அந்த நிர்வாகிகள் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களின் கேள்வி கேட்கலாமே அல்லது தடுத்து நிறுத்தலாமே? உங்கள் வார்த்தையில் சொன்னால் நீங்களும்( தடம் புரண்ட பு.க.) வீம்பு பிடிக்காமல் பிரத்கானையை முடிக்கலாமே?
22 ஏப்ரல், 2011 6:49 அம நாங்கள் வக்ப் போர்டுக்கே போக மாட்டோம் .அப்படி கோர்டுக்கே போகேவேண்டும் என்று நினைத்திருந்தால் தேர்தலே வந்திருக்காது.
பைலாபடி பத்தாயிரத்திற்கு மேல் பணம் எடுப்பதாக இருந்தால் ஜமாத் அனுமதிபெற்று தான் வங்கியில் பணம் எடுக்க வேண்டும் .மேலும் பு.க உறுப்பினர்களை சேர்ப்பதும் நீக்குவதும் அப்படியே .இதற்கு முன்பு நமதூர் ஜமாத்தில் எத்தனையோ சண்டைகள் நடந்திருக்கின்றன,அடி தடியில்  மண்டை உடைந்த சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளன.அதற்கு பிறகு ஜமாஅத் கூடாமால் இருந்ததா? காரில் ஆக்சிடன்ட் நடக்கிறது  என்பதற்காக இனி காரிலே ஏற மாட்டேன் என்பீர்களா? ஜமாத்தை மதிக்க்கதவர்கள் வக்ப் போர்ட் , கோர்ட் என்று அழைத்தவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்பதற்கு முன் மாதிரிகள் உண்டு நான் அதை இங்கு சுட்டி காட்ட விரும்பவில்லை.நியாயவான்கள் ஏன் ஜமாத்திற்கு பயப்பட வேண்டும் ?  

Arasan சொன்னது…////வளைத்து வளைத்து இதுலேயே சுற்றி வருவதால் அரைக்க அரைக்க மாவு புளித்துவிடும் .இது பற்றி முழு தகவல்களையும் அடுத்து எழுதுகிறேன்அதில் பார்த்து தெரிந்து கொண்டு 

உண்மையினை புரிந்து கொண்டு தேவை இல்லாமல் கேட்பதை தவிர்க்கவும்/////
மாவு புளிக்கவோ, உங்களை தொல்லை குடுக்கவோ நான் இந்த கேள்விகளை கேட்க வில்லை. மண்டப விசயத்தில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள தான் கேட்கிறேன்.மேலும் நீங்களும் (தடம் புரண்ட பு.க. )பணத்தை தர மறுப்பதால் சந்தேகம் மேலும் வலுப் பெறுகிறது. அந்த சந்தேகம் தீரதான் கேள்விகளை கேட்கிறேன்.இதனால் உங்களுக்கு எது நஷ்டம் வரும் என்றால் பதில் இல்லை என்று சொல்லி விடுங்கள் 

அதனால் எனக்கு நஷ்டம் வருவதற்கு நான் ஒன்றும்  எனது லாபத்திற்காக பு.க வில் சேரவில்லை.நாங்கள் பணம் தர மறுப்பதாக சொல்லவே இல்லை என்கிறபோது இந்த சின்ன வயசிலே பொய்யை ஆணித்தரமாக பேச எங்கு கற்றீர்கள்/

3 கருத்துகள்:

Arasan சொன்னது…

.
////தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை வைத்து எனது யூகத்தை கூறியுள்ளேன் .எனது யூகம் தவறு என்றால் அதை நீங்கள்தான் ஆதாரப் பூர்வமாக நிருபிக்க்க வேண்டும் .யார் யாரை; யார்,யார் முன்மொழிந்தார்கள் ,வழி மொழிந்தார்கள் என்பது பற்றி கேட்டிருந்தேன்.பதிலை சொல்லுங்கள்.முப்பது பேரில் நீங்களும் ஒரு சாட்சி அல்லவா?/////



உங்கள் யூகத்திற்கு நான் சாட்சி கொண்டுவர வேண்டுமா ? நல்ல கதையாக இருக்கிறது. நீங்கள் முடிந்தால் உண்மையை சொல்லுங்கள். இல்லையென்றால் தெரிய வில்லை என்று கூறி விட்டு விடுங்கள்.
நீங்களாகவே நிர்வாகிகள் தேர்வு மனஇச்சைக்கு ஏற்றவாறு என்றீர்கள்.அதற்கு சாட்சி கேட்டால் எனது யூகம் என்கிறீர்கள். இது தவறு.
நேற்று கூறியதை போல் உங்களிடம் உண்மையே (உண்மையை மட்டும் ) எதிர் பார்க்கிறோம்.உண்மையான தௌஹீதுவாதி யூகத்தின் அடிப்படையில் குற்றம் கூற மாட்டார். எனவே உண்மையை கூறுங்கள்.

Arasan சொன்னது…

////வீம்பு காட்டி வக்ப் போர்ட் போனால் அப்புறம் கோர்ட் மூலம்தான் பெற முடியும் அதற்கு பத்து ஆண்டுகள் ஆகும்./////

நீங்கள் கோர்ட்டிற்கு செல்வீர்களா? சரி அவர்கள் தான் வீம்பு பிடித்தவர்கள் என்கிறீர்கள். நீங்கள் அல்லது பாரி பாய் வெள்ளிகிழமை சலாம் சொல்லி நிர்வாகிகளிடம் கொடுக்க வேண்டியது தானே? நீங்கள் நல்லவர்கள் என்றால் இது தான் தீர்வு? அந்த நிர்வாகிகள் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களின் கேள்வி கேட்கலாமே அல்லது தடுத்து நிறுத்தலாமே? உங்கள் வார்த்தையில் சொன்னால் நீங்களும்( தடம் புரண்ட பு.க.) வீம்பு பிடிக்காமல் பிரத்கானையை முடிக்கலாமே?

Arasan சொன்னது…

////வளைத்து வளைத்து இதுலேயே சுற்றி வருவதால் அரைக்க அரைக்க மாவு புளித்துவிடும் .இது பற்றி முழு தகவல்களையும் அடுத்து எழுதுகிறேன்அதில் பார்த்து தெரிந்து கொண்டு
உண்மையினை புரிந்து கொண்டு தேவை இல்லாமல் கேட்பதை தவிர்க்கவும்/////
மாவு புளிக்கவோ, உங்களை தொல்லை குடுக்கவோ நான் இந்த கேள்விகளை கேட்க வில்லை. மண்டப விசயத்தில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள தான் கேட்கிறேன்.மேலும் நீங்களும் (தடம் புரண்ட பு.க. )பணத்தை தர மறுப்பதால் சந்தேகம் மேலும் வலுப் பெறுகிறது. அந்த சந்தேகம் தீரதான் கேள்விகளை கேட்கிறேன்.இதனால் உங்களுக்கு எது நஷ்டம் வரும் என்றால் பதில் இல்லை என்று சொல்லி விடுங்கள்