ஊரில் மீட்டிங் நடத்தியவர்கள் மீட்டிங் நடத்ததான் வந்தார்கள் நடத்தி முடித்தபின் சென்று விட்டார்கள். பள்ளி கட்ட என்று வசூல் செய்து விட்டு தடம் புரண்டு மீட்டிங் நடத்தவில்லை. எந்த விசயத்திற்காக வந்தார்களோ, கூடினார்களோ, அவர்களுக்குள் வசூல் செய்தார்களோ அதில் இருந்து அவர்கள் தடம் மாறவில்லை. நம்பி பணம் கொடுத்தவர்களுக்கு மாற்றம் செய்ய வில்லை
5 ஏப்ரல், 2011 4:58 மீலாது விழா என்றதும் என்னை கண்டித்தவர்கள் நாங்கள் சன்மார்க்க விழிப்புணர்வு விழா தான் நடத்துகிறோம் என்றார்கள் .நாங்கள் ஏகத்துவவாதிகள் என்று குறிபிட்டார்கள். பிறகு கூட்டத்தில் மீலாது விழா என்று பேனர் வைத்திருந்தார்கள்இது தடம் புரண்ட செயலா இல்லையா?
அறிந்து சொன்ன பொய் -2
நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தது முதல் நிர்வாக குழு கூட்டத்தில் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். அன்று நடந்த கூட்டத்தில் தலைவர்,செயலாளர், துணைதலைவர் உட்பட அனைவரும் அந்த கூட்டத்தில் தான் தேர்ந்தெடுக்க பட்டனர். பின்னர் ஏன் மனஇச்சைக்கு ஏற்றவாறு என்ற பொய். அன்று நிர்வாகிகளாக நபி வழி படி தான்(சூரா முடிவு) நடத்தப்பட்டது. இதற்கு முப்பதுக்கும் மேற்பட்டோர் சாட்சி. பின்னர் ஏன் இந்த தவறான தகவல்..
முதல் பொய்க்கே அவன் செய்தான் , இவன் இப்படி செய்தான் அதை கேளுங்கள் என்றுதான் கூறியுள்ளீர்கள். பதிலை காணோம் . நீங்கள் சொல்வது எப்படி உள்ளது என்றால்.'' சமீபத்தில் நடந்த தேர்தலில் ஒரு இஸ்லாமிய கட்சி (அமைப்பும உள்ளது) ஒரு கட்சியுடன் கூட்டணி கண்டு மூன்று இடங்களில் போட்டியிட்டது. அந்த கட்சிக்கு எதிரான( அரசியல் வேண்டாம் என்ற கொள்கை) நிலைப்பாடுடைய ஒரு இஸ்லாமிய அமைப்பிடம் இஸ்லாமியர்கலை(கட்சிகளை) ஆதரித்தால் என்ன என்று கேட்டதற்கு அவர் அவர்களை(கூட்டணி கண்டவர்களை எதிர் கூட்டணியை) ஆதரிக்க சொல்லுங்கள் நானும் ஆதரிக்க தயார் என்று கூறினார்"" அது போல் உங்கள் பதில் இருந்தது
அப்புறம் நீங்கள் சொல்லுவது எப்படி இருக்கிறது என்றால் ,,,,,, என்று கூறப்பட்டுள்ள உதாரணத்திற்கு இங்கு உவமானம் ,உவமேயம் பொருந்தும்படியாக இல்லை.அந்த கருத்தை தனியாகவே கேட்டிருக்கலாம். மமக,முஸ்லிம் வேட்பாளர்களை ஆதரிக்க டிஎன் டிஜெவை கோரியதாகவும் அதற்கு அவர்கள் எதிர் அணியிலுள்ள முஸ்லிம்களை மமக ஆதரித்தால் நாங்களும் இவர்களை ஆதரிக்க தயார் என்று சொன்னதை குறிபிட்டுள்ளீர்கள் இதில் என்ன தவறு?மமகவில் உள்ளவர்கள் மட்டும் தான் முஸ்லிம் பெயர் தாங்கிகளா?இ.மு.லீகில் முஸ்லிம் பெயர்தாங்கிகள் இல்லையா? திமுகவில் இல்லையா?காங்கிரசில் இல்லையா?வி.சி.யில் இல்லையா? முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்க்காக மமகவை ஆதரிக்கவேண்டும் என்றால் அதே காரணத்திற்க்காக மற்ற கட்சியிலுள்ள முஸ்லிம்களை மாமாகவும் ஆதரிக்கவேண்டும் தனக்கு ஒரு நிலைப்பாடு அடுத்தவர்களுக்கு ஒரு நிலைப்பாடு என்று விதிகள் வகுப்பது நியாமாக இருக்காது. அப்படியே அவர்கள் நடந்து கொண்டாலும் ஏற்கமாட்டோம் என்பது வேறு விஷயம் இருப்பினும் மமக கூறும் வாதத்தில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டவே வைக்கப்பட்ட எதிர்வாதமே அது.ஒட்டு மொத்த முஸ்லிம்களின் நலனை கருத்தில் கொண்டே டிஎன்டிஜேவின் தேர்தல் நிலைப்பாடு இருக்குமே தவிர இன உணர்வில் இருக்காது.இரு வேட்பாளர்களும் சம நிலையில் இருந்தால் ,யாரால் டிஎனடிஜெவுக்கு இடையூறுகள் இருக்காது என்ற அளவுகோளில் பார்க்கப் பட்டு அதிலும் இருவரும் சம நிலையில் இருந்தால் இன அடிப்படையில் ஆதரவு கொடுப்போம்.. .முஸ்லிம்களின் ஓட்டுக்கள் திமுகவுக்குத்தான் விழும் என்பதால் அதிமுக காரனிடம் காசு வாங்கி முஸ்லிம்கள் ஓட்டுக்களை பிரித்து அவற்றினை செல்லாக்காசாக்க கொடுக்கப்பட்ட காசுக்களை வாங்கி முஸ்லிம் பெயரில் ஒரு கழிசடை போட்டியிட்டது.அந்த களிசடையிடம் காசு பெற்று ஆராம்பன்னையில் கள்ள இனவெறி தூண்டியவர்களை என்னெவென்று சொல்லுவது?
a
17 ஏப்ரல், 2011 5:58 அம
Arasan கூறியது...
ஒரு ஊரில் அநியாயம் நடந்தால் அதை தடுக்க நாதி இல்லைஎன்றால் இளைஞர் கள் தான் கொதித்து எழுவார்கள் நியாயம் கேட்ப்பார்கள் ,.நானெல்லாம் அவ்வாறு செயல் பட்டிருக்கிறேன்.
அப்புறம் ஊரில் நடந்தது( மண்டபம்) அநியாயம் என்று ஒத்து கொண்டதற்கு நன்றி. நன்றி அன்று ஊரில் இளைஞர்களை கேட்க முடியாத அளவுக்கு இளைஞர்கள் உங்களை நம்பினார்கள் என்பது நீங்களே மறுக்க முடியாத உண்மை. நீங்கள் தான் அவர் நம்பிக்கைக்கு மாற்றமாக நடந்து கொண்டீர்கள. அது நமது சமுதாயத்தின் சாபம். நமது சமுதாயத்தில் முன்னிலையில்(வழி காட்டும் நிலையில்) இருந்த அனைவருமே நமது சமுதாய இளைஞர்களுக்கு நம்பிக்கை துரோகம் தான் செய்திருக்கிறார்கள்.அதனால் ஏற்பட்ட விரக்திதான் இன்று ஊரில் உங்களுக்கு எதிர்ப்பாக மாறி உள்ளது. So தவறு அவர்களிடத்தில் இல்லை.
முஸ்லிம்கள் வோட்டு திமுகவிற்கு விழும் என்று உங்களுக்கு யார் சொன்னது.
முஸ்லிம் பெயரில் போட்டியிட்ட கழிசடை யார்? நீங்கள் அவரை கழிசடை என்று தேர்தலுக்கு முன்பே அடையாளம் காட்டி இருக்கலாமே? தவறை மறைப்பது அநீதிக்கு துணை போவது மார்க்கத்தில் தவறு அல்லவா?