Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

மீண்டும் இன்சா அல்லாஹ் ஓட்டமெடுக்க செய்வோம்.&நறுக்கு குத்தாட்டம் போட்ட நாகூர் கலீபா


Arasan கூறியது...

மறுக்க வேண்டியதும், சரி காண வேண்டியதையும் தான் நீங்கள் கூறி இருகிறீர்கள் என்பதை நீங்களே அறிந்திருப்பதை உங்கள் எழுத்தின் மூலம் யாரும் அறிந்து கொள்ளலாம். தூங்குகிறவர்களை எழுப்பலாம். தூங்கிற மாதிரி நடித்து அதன் மூலம் பிழைப்பு நடத்தி வாழ்கையை ஓட்டி கொண்டிருப்பவர்களை என்ன சொல்ல முடியும்.
29 ஏப்ரல், 2011 8:21 am
நீக்கு
பெயரில்லா Arasan கூறியது...

///////ஒன்று மறுப்பு இருந்தால் தெரிவிக்க வேண்டும் .இல்லையெனில் சரி காணவேண்டும். //////
மறுக்க வேண்டியதும், சரி காண வேண்டியதையும் தான் நீங்கள் கூறி இருகிறீர்கள் என்பதை நீங்களே அறிந்திருப்பதை உங்கள் எழுத்தின் மூலம் யாரும் அறிந்து கொள்ளலாம். தூங்குகிறவர்களை எழுப்பலாம். தூங்கிற மாதிரி நடித்து அதன் மூலம் பிழைப்பு நடத்தி வாழ்கையை ஓட்டி கொண்டிருப்பவர்களை என்ன சொல்ல முடியும்.


29 ஏப்ரல், 2011 8:23 am  

 நீங்கள் அரைவேக்காடு என்பதற்கு மேல் காணும் கேள்விகளே சாட்சி. நான் கூறியது பொதுவாக எந்த ஒருவிவாதத்திலும் ஒருவரின் கருத்துக்கு எதிர் தரப்பினர் ஒன்று அதை மறுப்பார்கள் ,இல்லையெனில் நியாய மனமுடையோர் அதை சரி எனக் கொள்வார்கள்.மூன்றவதாக சிலர் மறுக்கவும் வழியின்றி,ஏற்கவும் வழியின்றி,அதாவது உண்ணவும் முடியாமல் கக்கவும் முடியாமல் விக்கிகொண்டிருக்கும்  நிலை. நீங்களும் அது போன்ற நிலையில் உள்ளீர்களா?என்பதுதான் எனது கேள்வி.எந்த ஒரு எவருடைய கருத்துக்கும் இருமாறுபட்ட பதில் இருக்கவே செய்யும்.இது சாதாரண அறிவுள்ளவர்களுக்கே தெரியும்.அதைப்போலவே நீங்கள் அடிக்கடி கேட்ட சமையறை பற்றி நான் பதில் சொல்லியுள்ளேன் /அதை ஏற்றுக் கொள்கிறீர்களா?மறுக்கிறீர்களா?மவுனம் சாதிப்பது ஏன் என்பதே என் கேள்வி.அதற்குத்தான் பதில் சொல்லி இருக்கவேண்டும்  அதை விட்டு விட்டு நீங்கள் கூறியிருப்பதில் மறுக்கவேண்டியதும் ஏற்க வேண்டியதும் இருப்பதை நீங்களே அறிந்திருப்பதை உங்கள் எழுத்து மூலம் யாரும்  அறிந்திருப்பார்கள் என்றால் அது பதிலா?இப்படி ஒரு பதிலை சொல்லி தன்னை ஒரு மாங்க மடையன்என்று காட்டியிருக்க வேண்டாம்.  ////தூங்குகிறவர்களை எழுப்பலாம். தூங்கிற மாதிரி நடித்து அதன் மூலம் பிழைப்பு நடத்தி வாழ்கையை ஓட்டி கொண்டிருப்பவர்களை என்ன சொல்ல முடியும்////


கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல  முடியாத  ஆத்திரத்தில் அவலை நினைத்து உரலை இடித்துள்ளீர்கள்.அல்லது உளறி கொட்டியுள்ளீர்கள்.சொல்லவந்ததை தெளிவாக சொல்லுங்கள் சமையறையில் ஓடிய ஓட்டத்தைப் போல் இதிலும் ஓடவைப்போம் இன்சாஅல்லாஹ்.



பெயரில்லா Arasan கூறியது...









/////அறிந்து சொன்னவை அறியாமல் சொன்னவை என்று அடுக்க முனைந்த அரசனிடம் நான் சொன்ன பொய்களை பட்டியலிடுமாறு கேட்டபோது அவரால் இரண்டுமட்டுமே சொல்ல முடிந்தது. அவைகள் இரண்டும் பொய்கள் அல்ல உண்மைகளே என்று நிருபிக்கப் பட்ட பிறகு //////
முதல் பொய்க்கு இருநூறுரூபாய் மட்டும் பொய் என்றீர்கள்.
இரண்டாவது யூகத்தின் அடிப்படையில் என்கிறீர்கள். உங்கள் யூகதிர்ற்கு நான் ஜமாஅத் புக்கை எடுத்து வரணும் என்று சொல்கிறீர்கள். ஒரு kutram sonnaal atharku சாட்சி சொல்லணும் . அது தவறு என்றால் மறுக்க போகிறோம். அதை விட்டுவிட்டு எங்களை புக்கை எடுத்து வா என்றால் அது புத்திசாலிதனமான வாதமா?
பொய் யில் நூறு ரூபா, இருநூறு ரூபா பொய் என்று உங்களால் தான் சொல்ல முடியும். அது சரி குடிகாரர்களிளியே நல்ல குடிகாரர், கள்ள குடிகாரர் என்று உங்களால் பிரிக்க முடியும் போது பொய் யிலும் உங்களால் பிரித்து எடுக்க முடியும்.


29 ஏப்ரல், 2011 8:41 am  

  ஒருவரின்  சொல்லில்  கூடுதல்  குறைவு  வரலாம் என்பதற்கு புரியும் படியாக ஆடு திருடிய உதாரணத்தை சொல்லியிருந்தேன். அப்போது அதற்கு மறுமொழி இல்லைஎன்றால் அதை ஏற்று கொண்டீர்கள் என்பதே பொருள்.இப்போது நூறு ரூபாய் பொய் என்று கதைப்பது அறிவுடை யோருக்கு உரிய பன்பன்று.

இரண்டாவது யூகம் பற்றியது ,நான் பலமுறைகள் தலைவரை செயலாளரை,பொருளாளரை முன் மொழிந்தது,வலிமொழிந்தது யார் யார் என்று கேட்டேனே அதற்கு இதுவரை பதில் தர முடியவில்லை இதிலிருந்தே செட்டப்பை கூட முறையாக செய்ய தெரியவில்லைஎன்பது தெளிவாகிறது பதில் என்ன சொல்லியிருக்க வேண்டுமோ அதை சொல்ல கையாலாகவில்லை. அதைவிட்டு எதை எதையோ உளறி உடன் இருப்பவர்களை திருப்தி படுத்த நான் பதில் சொல்லிவிட்டேன் பார் என்று சொல்லுவது போல் உள்ளது உங்களது பதில்.    
உங்களையே அடையாளம் காட்டிக்கொள்ளவில்லையே பிறகு எப்படி மினிட் புக்கை தூக்கி வருவீர்கள் ?மேலான்மைகுலுவாகிய நீங்கள் அதை படித்து இங்கே தெரிவிக்கலாமல்லவா?
ஒருவர் திடீரென்று  மெலிந்ததால்  மருத்துவ அனுபவம் உள்ளவர் அவரிடம் ,'உங்களுக்கு சுகர் இருக்கலாம்",என்று கூறினார். உடன் அவர் உங்களால் அதை நிருபிக்க முடியுமா?' என்று கேட்டார்.அதற்கு அந்த மருத்துவ அனுபவமுள்ளவர் யூரின் டெஸ்ட்,பிளட் டெஸ்ட் எடுத்து பாருங்கள் தெரியும் என்றார்.உடன் அவரோ "நல்ல கதையாக இருக்கிறதே,இவர் எனக்கு சுகர் இருக்கிறது என்று சொல்லுவாராம் .நான் அதை பிளட் டெஸ்ட் எடுத்து இல்லை என்று நிருபிக்க வேண்டுமாம் என்று சொல்லுவது போலவே உங்கள் பதிலும் உளது.
நல்ல குடிகாரர் கள்ள குடிகாரர் என்று எப்போது நான் சொன்னேன்? இதை நிருபிக்கமுடியுமா?

Arasan கூறியது...
நாங்கள் உங்கள் பொய்யை எடுத்து சொல்வது உங்களை நியாய படுத்த இல்லை. உங்கள் பொய் மற்றவர்கள் அறிந்து கொள்ள தான் எழுதுகிறோம். ஊரார்களும் அறிந்து கொண்டது பற்றிய செய்திகள் எங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது மக்களும் உணர ஆரம்பித்து விட்டார்கள். சமீபத்திய சில நிகழ்வுகளும் அதை ( உங்கள் செயல் & குணங்கள்) நிருபித்து வருகின்றன. இனி நீங்கள் , உண்மையையே சொன்னாலும் ஊரார் மற்றவர்களிடம் விசாரித்து உண்மையை அறிந்து கொளவார்கள். மாஷா அல்லாஹ்..

இனி உண்மையை) எழுத ஆரம்பிதேனோ அதை நடக்க ஆரம்பித்து விட்டது. மாஷா அல்லாஹ்எங்கள் வேலை மிச்சம். ஏனென்றால் நான் எதற்காக ( விசாரித்து ..29 ஏப்ரல், 2011 8:52 amஒருவரின் பொய்யை எடுத்து சொல்லி அவரை எப்படி நியாயபடுத்த முடியும்?உளறலுக்கு அளவே இல்லையா?உங்களை நார்,நாராக கிழித்திக் கொண்டிருப்பதை என்னிடமும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.எனது பொய்யை ஒன்றை கூட நிருபிக்கமுடியாமல் ஓடிபோனவர்களுக்கு இப்படி எழுதுவதற்கு கொஞ்சமாவது வெட்க உணர்வு இருக்க வேண்டும்///இப்பொழுது மக்களும் உணர ஆரம்பித்து விட்டார்கள். ///?நாங்கள் இரண்டாவது ஜமாத்தை நிறுத்தி விடுவோம் என்று பொய் வாக்குறுதி கொடுத்து ஒட்டு வாங்கிவிட்டு இப்போது அழிவுப்பாதையில் இரண்டு வண்டியில் பயண மானதை அறிந்து  மக்கள் உங்களை பற்றி உணர ஆரம்பித்து விட்டார்கள் .நீங்களும்  இப்போது எனது வாதங்களுக்கு பதில் அளிக்க முடியாமல் உளற ஆரம்பித்து விட்டீர்கள் என்பது மட்டும் உண்மை.சமிபத்திய என்ன நிகழ்வுகள் என்பதை தெளிவாக சொல்லுங்கள்.உங்கள் மானத்தை கப்பலில் ஏற்றியதோடு நில்லாமல் இனி விமானத்தில் ஏற்றுகிறேன்இறைவன் நாடினால்,  ///இனி உண்மையை) எழுத ஆரம்பிதேனோ அதை நடக்க ஆரம்பித்து விட்டது. மாஷா அல்லாஹ்எங்கள் வேலை மிச்சம். ஏனென்றால் நான் எதற்காக ( விசாரித்து ///புரியவில்லை .என்னது ,கதவிடுக்கில் மாட்டிய எலி கீச்ச் ,,,என்று கத்துவது போல் இல்லையா?.


பெயரில்லா Arasan கூறியது...அப்புறம் ஒரு தாழ்மையான வேண்டுகோள். உங்கள் கட்சி மர்கசில் வரும் வெள்ளி ஜும்மாவில் '' பைத்துல்மால் சொத்தை எடுத்தால், விற்றால் , வாங்கினால், அபகரித்தால் என்ன தீமை'' என்று விளக்கினால் எங்களுக்கு இன்னும் வேலை மிச்சம். இது என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள். இதி எந்த உள்நோக்கமும் இல்லை. சமுதாய நலன் கருதிதான் கேட்கிஎங்கள் கட்சியா ?வெட்கமாக இல்லையா?ஊரில் முஸ்லிமுக்கு ஓட்டுபோடுங்கள் என்று காசுக்காக பிரச்சாரம் செய்துவிட்டு ,கேரளாவில்,திருவனந்தபுரத்தில் அலுவாஎன்ற தொகுதியில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு எதிராக ஒரு கிறிஸ்தவரை எஸ்டிபி வேட்பாளராக நிறுத்தி கடும் பிரச்சாரம் செய்த ஒரு மானங்கெட்ட கட்சியிலிருந்து கொண்டு அடுத்த அமைப்பை கட்சி என்று சொல்லுவதற்கு சூடு சொரணை இருந்திருக்க வேண்டும்.சரி பொய் சத்தியம் பற்றி ஜும்மாவில் விளக்கம் அளித்தோமே அதற்கு என்ன பதில் சொல்லி கிழித்துவிட்டீர்கள். மீண்டும் ஜும்மாவில் உங்களுக்கு விளக்கம் அளிப்பதற்கு/? இன்சாஅல்லாஹ் பைத்துல்மால் சொத்தை நிர்வகிக்க கள்ளத்தனமாக் தேர்தலில் வெற்றிபெற்றது,குடிகாரார்கள் உட்பட பலருக்கு காசுகொடுத்துஒட்டு வாங்கியது,பொய்யான வாக்குறுதி கொடுத்து ஒட்டுவாங்கியது .கப்ரடியான்கள் கதை அவர்களை அழைத்து வந்தவர்களின் கதை உட்பட நீங்கள் சொன்ன விசயங்களையும் பொதுகூட்டத்தில் உங்களது வேண்டுகோளை ஏற்று நானே விளக்கம் அளிக்கிறேன்.

///இதி எந்த உள்நோக்கமும் இல்லை. சமுதாய நலன் கருதிதான் கேட்கிறேன்///

எந்த உள்நோக்கமும் இல்லை என்றால்,நீங்கள் இறைவனுக்கு அஞ்சுபவர்களாக இருந்தால் சமையற்கூடம் பற்றிய ஒருகாசுக்கு பெறாத கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டிருப்பதை விட ,நியாயமாக அந்த கட்டிடம் பற்றி என்ன கேட்டிருக்க வேண்டுமோ அதை கேட்டிருக்க வேண்டும் .ஆனால் என் மீது உள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்வு காரணமாக தேவையற்றதை கேட்டு வந்தீர்கள். அதற்கும் நான் பொறுப்பல்ல என்பதை தெளிவாக விளக்கிய  பிறகு உண்மையை ஏற்றுக் கொள்ள பயந்து ஓடினீர்கள்.ஓடியவர்களை இழுத்துவந்தால் மீண்டும் அடுத்த் அபாண்டத்தை தூக்கியுள்ளீர்கள்.சொந்த பெயரில் வர துணிவில்லை பரவாயில்லை .வேறொரு பெயரில் வருகிறீர்கள் ,பரவாஇல்லை.அந்த பெயரிலாவது ஒரு குற்றசாட்டை பகிரங்கமாக கூற வேண்டாமா?அதிலென்ன ஒழி மறைவு?என்னைப்பற்றியேவரும்  இங்கே கேள்விகள் மட்டுமே நான் பதில் அளிக்கிறேன் பைத்துல்மால் சொத்தை எடுத்தது வாங்கியது அபகரித்தது பற்றி என்னிடம் ஏன் கேட்டீர்கள்?ஹிஷ்டீரியாக்களின் சொல்லை கேட்டு என்மீது அபாண்டம் கூறினால் இறைவனிடம் தான் நான் கேட்பேன்.உங்களிடம் நேர்மை இருந்தால் ஒன்று பைத்துல்மால் சொத்தில் நான் அபகரித்ததை இறைவனுக்கு பயந்து சொல்லுங்கள்.நான் விளக்கம் தருகிறேன்.இல்லைஎன்றால் ஒருவனைப் பற்றி அவதூறு பரப்பிய பாவத்துக்கு இறைவனின் தண்டனைக்கு பயந்து கொள்ளுங்கள்.அல்லா உங்களுக்கு அயோக்கியர்களின் புகலிடத்திலிருந்து பாதுகாத்து  நேர்வழி காட்டுவானாக  
29 ஏப்ரல், 2011 8:57 am

பெயரில்லா ARASAN கூறியது..


/// இன்னும் பு.க செயல்பாட்டில் சில உண்மைகள் உறங்குகின்றன. இறைவன் மன்னிப்பானாக///////
நன்றி.. நன்றி... நன்றி.... .நானும் உங்களுக்காக ( தடம் மாறிய., தவறிழைத்த பு.க.), துஆ செய்கிறேன். இன்ஷா அல்லாஹ் உண்மை ஒருநாள் வெளி வந்தே தீரும். அதற்கு அல்லாஹ் கிருபை செய்வானாக
29 ஏப்ரல், 2011 9:02 am
அந்த உண்மைகளில் எனக்கு ஒன்றும் பங்கு இல்லை.அந்த தவறுகளை நான் மட்டுமே சுட்டிகாட்டினேன்.மற்றவர்கள் அல்லா பார்த்துக் கொள்வான் என்று விட்டுவிட்டார்கள்.ஆகவே இந்த விசயத்தில் நீங்கள் எனக்காக துஆ செய்ய வேண்டாம் .நீங்கள் அந்த கட்டிடம் பற்றி கேள்விகேட்டது என் மீது சிலர் கொண்ட காழ்ப்புணர்வின் காரணமாக தூண்டியது இல்லை என்றால் , அல்லாஹ்வுக்காக தான் கேட்டோம் என்பது உண்மை என்றால் என்னிடம் நேரில் வாருங்கள் அந்த உண்மைகளை சொல்லுகிறேன்

 arasan கூறியது...

///// அடுத்து ,ஒரு கோடி ரூபாய் திட்டத்தில் தவறுகள் வர வாய்ப்பு உண்டு /////
ஒரு கோடி ரூபாய் அல்லாஹ்வின் பள்ளிவாசல் பணத்தில் தவறுகள் நடக்குமா? நடக்கலாமா? 
சரி இங்கு நடந்தது இருபது லட்சம் ப்ராஜெக்ட் தானே? அது மொத்தமும் தவறாக அல்லவா முடிந்திருகிறது. நீங்கள் பள்ளி கட்டி இருந்தால் அது ஒரு கோடி ரூபாய் ப்ராஜெக்ட்.இது அல்ல.
பி இ இரண்டாமாண்டுவிலே முடியாமல் ஒருவன் வெளிவந்து விட்டான் என்றால் இரண்டு வருட கொர்சே முடிக்காமல் வெளி வந்து விட்டான்என்று கூறுவீர்களா?
////// இந்த காரியம் சிலரின் மனம் முரண்டதால் தடம் புரண்டது என்று வைத்துக் கொள்வோம் /////

சிலரின் மனம் முரண்டதால் தடம் புரண்டது என்று வைத்து கொள்வோம் என்று நான் கூறிய ""தடம் புரண்ட பு.க. "" என்ற என்னுடைய வாதத்தை நீங்களே ஒப்புக்கொண்டதால் நான் சும்மா இருந்து விட்டேன். 
இப்போது திருவை தொகுதியில் நின்ற கழிசடைவெற்றி பெற்றதாக வைத்துக் கொள்வோம் .அந்த ஏறல் கழிசடையை ஆல் இந்தியா கழிசடையில்  சேர்த்துக் கொள்வீர்களா?என்று ஒருவர் கேட்டால் ,ஆக எங்கள் கழிசடை வெற்றி பெறுவார் என்று எதிராளியே ஒப்புக் கொண்டு விட்டார்,அதனால் நாங்கள் தேர்தல் நாளில்  வேலை செய்யாமல் கழிசடை தந்த காசில் பிரியாணி போட்டு தின்றுவிட்டு வீட்டில் சும்மா தூங்கிவிட்டோம் என்று கூறினால் அந்த கழிசடை செருப்பை கழட்ட மாட்டாரா?நான் எத்தனையோ ஆண்டுகள் திமுக வில் தேர்தல் வேலைகளை பார்த்திருக்கிறேன் எனது சொந்த காசைத்தான் நன்கொடையாக  கொடுத்திருக்கிறேன்.இப்போது சில தேர்தலில்தான் வடை டீ சாப்பிட்டு உள்ளேன். எம்ஜியார் காலத்திலிருந்து திமுக கூட்டங்களுக்கு நான் எவளவு நன்கொடைகளை வழங்கியிருக்கிறேன் என்பதை நெல்லை முத்தையா பாம்பு கிறிஸ்ணன் போன்றவர்களை கேட்டால் தெரியும்.அரசியல் வாதிகளுக்கே காசு  கொடுத்திருக்கிறேனே தவிர அவர்களது காசையே நான் சீண்டியது இல்லை.
மேலும் நீங்கள் எழுதியதிலிருந்தே இன்னும் அல்லாஹ்வின் பயம் இல்லாமல் வகப் செய்யப்பட பணத்தை கையாண்டு இருக்கிறீர்கள் என்று அனைவருக்கும் நன்றாகவே புரிகிறது. நன்றி மீண்டும் நன்றி அல்லாஹ்வுக்கு அஞ்சி கொள்ளுங்கள் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். ஏனென்றால் பள்ளி பணத்தை தவறாக கையாண்டதால் சீரழிந்து கடைசி சொத்து வரை விற்று தெருவுக்கு வந்த சிலரை என் வயதுக்கே நான் பார்த்து இருக்கிறேன். அயோக்கியர்களின் புகலிடத்தில் என்று முன்பு எழுதியது தவறு.அயோக்கியனே நீங்கள்தான் என்பது நன்றாகவே புரிகிறது.நான் எழுதியதிலிருந்து அல்லாஹ்வின் வக்ப் பணத்தை கையாண்டு இருக்கிறீர்கள் என்பது எதிலிருந்து தெரிகிறது?என்பதை தெரிவிக்காவிட்டால் நீ அல்லாவுடன் வெடி போட்டு விளையாடியவர்கள் போல் விளையாட ஆரம்பித்துவிட்டாய் ,மேலும் அடுத்து மானம் கெட்ட கேள்விகளே வரும்.நீயோ பதுங்கு குழியில் பதுங்கி கொண்டு அல்லாஹ்வின் பெயரை பயன்படுத்துகிறாய் நீ உண்மையில் அல்லாஹ்வுக்கு பயப்படுபனாக இருந்தால்,"மாஷா   அல்லாஹ் "என்ற வார்த்தை உன் உள்ளத்தில் இருந்து வருவது உண்மையாக இருந்தால் நான் செய்த தவறை கையாண்டதை நிருபித்து காட்டு .நான் வெட்ட வெளியில் நின்று குற்றம் சாட்டுகிறேன்.ஒருவன் மீது ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டும்போது பாதிக்கப்பட்டவனின் துவாவுக்கு இறைவன் செவி சாய்க்கிறான் உனக்கு இறைவனாவது பயமாவது ?நல்ல குடிகாரன் கள்ள குடிகாரன் என்பதை நிரூபிக்கச் சொன்னேனே உன்னால் முடிந்ததா?இது போன்று பல கேள்விகளுக்கு ,பல உனது குற்றசாட்டுகளை ஆதாரமற்றது என்று நிருபித்திருக்கிரனே அவற்றை கண்டு கொள்ளாமல் உனது பொய்கள் அத்தனை வெளிவந்துவிட்டது என்பதை மறைக்கவே வக்ப பணத்தை கையாண்டதாக உனது சமிபத்திய வயிற்று எரிச்சலை வெளிபடுத்திருக்கிறாய்.  வசூலுக்காக  ஐ எஸ்டி கால்கள் அனைத்தும் எனது செலவிலே பண்ணியுள்ளேன் .பள்ளிவாசல் பணத்தில் ஒரு ஐந்து காசை கூட எனது விருப்பத்தின் பேரிலோ எனது கையிலோ வைத்து செலவழித்ததில்லை .நீ சொன்ன குற்ற சாட்டுகள் யார் செலவளித்தார்களோ அவர்களுக்குத்தான் சேரும். நீ உண்மையனா முஸ்லிமாக இருந்தால் நான் பள்ளி  பணத்தை  எந்த வகையில் கையாண்டேன் என்பதை ஒரு கடுகளவாது ஆதாரம் காட்டு.பொய் பிசாசே உனது யோக்கியதையை நிருபித்து காட்டு.அயோக்கியனே ஓட்டுக்காக கழிசடைகளின் காசுகளை பெற்ற கபோதிகளே கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட எங்களது அமைப்புக்கு என்னிடம் கொடுத்த காசை முறையாக செலவழித்து கணக்குடன் மீதி ரூபாய் முப்பது ஆயிரத்தை கீதா ஜீவனிடம் திருப்பி கொடுத்து விட்டோம் .அதனால் இந்த சட்டசபை தேர்தலில் தூத்துக்குடி மர்கசுக்கு கீதாஜீவன் தானாகவே சென்று ,பலதேர்தல்களை சந்தித்து உள்ளேன் ,இதுவரை வாங்கிய காசை கணக்குடன் திரும்ப கொடுத்தது உங்களது அமைப்பு மட்டும்தான் என்று பாராட்டி ,புதிதாக 35 லட்ச ரூபாயில் வாங்கப்பட்டுள்ள து.குடி மர்கசுக்கு 75 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கி சென்றார்.இதை எதுக்கு சொல்லுகிறேன் என்றால் அரசியல்வாதிகளின் பணத்தையே சீண்டாத நானா பள்ளி பணத்தை கையாள போகிறேன்.அயோக்கியனே என்னை பற்றி பேசுவதற்கு கூட உனக்கு அருகதை கிடையாது .எனது தவ்ஹித் நண்பர் இவர்களுக்கெல்லாம்  பதில் சொல்லவேண்டாம் என்று போனில் கூப்பிட்டு சொன்னார். நான் நமதூர் இளைஞர் களிடம் என்னைப் பற்றி சில வயோதிக மற்றும் இளம் விசமிகள் பொய் பரப்பி வருவதை வெளி கொணரவே இதை செய்துவருவதாக கூறியிருந்தேன் உன்னை அந்த விசமிகளில் ஒருவனாக நினைக்க  வில்லை .மாதக் கூலிக்கு அமைப்பு வேலை செய்யும் கும்பலின் அரசனே ,நான் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் செலவு செய்து செயல்படும் அமைப்பில் இருக்கிறேன்.பைண்டின்க் காசு திருடி முதல் பல் வகையான திருடிகளின் கும்பலுக்கு மத்தியில் இருக்கும் கயவர்களுக்கு எங்களது முதல் அமைப்பின் முதல் மாநாடு நாகூரில் 1990 இல் நடந்தபோது "அரபி மதரசாக்களில் ஆபாசக் களஞ்சியங்கள் "என்ற சிறு நூலை  வேறொருவர் பெயரில் இலவச வெளிஈடாக வெளியிட்டது முதல் நான் செலவழித்த பல விசயங்கள் தெரிய நியாயமில்லைதான்.
'அவதூறு கூறியோர் உங்களிளில் ஒரு பகுதியினரே .அதை உங்களுக்கு தீங்காக நினைக்காதீர்கள்.மாறாக அது உங்களுக்கு அது நல்லது. அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர் செய்த பாவம் உள்ளது.அவர்களில் இந்த விசயத்தில் பெருமளவுக்கு பங்கெடுத்தவனுக்கு  கடும் வேதனை உண்டு'[குர்ஆன்.14;11]
2 மே, 2011 7Arasan கூறியது...
///////வழியின்றி,ஏற்கவும் வழியின்றி,அதாவது உண்ணவும் முடியாமல் கக்கவும் முடியாமல் விக்கிகொண்டிருக்கும் நிலை/////

மற்றபடி நான் பள்ளி பணத்தை(வகப் செய்யப்பட்ட ஏதாவதை) வைத்து பிழைப்பு நடத்தி சோறு உண்டால் தான் என்னால் உண்ணவும் காக்கவும் முடியாமல் விக்கி கொண்டிருக்கும் நிலை வரும்.[அந்த நிலை அடுத்த கேள்வியில் வந்திருக்கிறது] நான் அல்லாஹ் மீது சத்தியாமாக அப்படி எதுவும் இல்லை.மாஷா அல்லாஹ். [ உன்னை நம்பி பணத்தை யார் தருவார்கள்]நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை.///மேலும் நீங்கள் எழுதியதிலிருந்தே இன்னும் அல்லாஹ்வின் பயம் இல்லாமல் வகப் செய்யப்பட பணத்தை கையாண்டு இருக்கிறீர்கள் என்று அனைவருக்கும் நன்றாகவே புரிகிறது. நன்றி மீண்டும் நன்றி அல்லாஹ்வுக்கு அஞ்சி கொள்ளுங்கள் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்./////பொய்யனுக்கு பொய்யே அழகு நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை என்று கூறிவிட்டு முந்தைய கேள்வியில் வக்ப் செய்த பணத்தை கையாண்டு இருப்பதாக குற்றம் சொல்லியிருக்கிர்ராயே ,ஒரு வினாடியில் தடம் புரண்ட கழுதையே! உனக்கு அடுத்தவர்கள் தடம் புரண்டது  பற்றி பேச அருகதை இருக்கிறதா?2 மே, 2011 8:51 am பாக்கர் தப்பும் செய்யும்போதெல்லாம் அல்லாஹு அக்பர் என்று சொல்லவது போல் மாச அல்லாஹ் வை படித்து வைத்து உள்ளீர்கள்  அடுத்தவர்கள் பற்றி அவதூறு சொன்னாலும் அப்படிப்பட்ட நிலை வரும் அந்த நிலையில் இப்போது உண்ணவும் முடியாமல் விக்கி கொண்டிருக்கும் நிலையில் உள்ளாய்.இந்த வயசிலே அரசியல்வாதிகல்போல் புரட்டி பேச ஆரம்பித்துவிட்டாய் இன்னும் கொஞ்ச நாள் சென்றால் வில்லங்க சொத்து கோயில் சொத்து பள்ளிவாசல்  சொத்தெல்லாம் சுருட்டி விட்டு வாயில் இருக்கும் மாசா அல்லாஹ் என்றால் ஆயிற்று என்று நினைக்கிறாய்.இப்படி பிஞ்சியிலே வெம்பிய அயோக்கியன்கள் ஆராம்பன்னயிலும் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. .பல கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் புதிதாக குற்றம் சொல்லுவதும் பிறகு அதைவிட்டு வேறொன்றுக்கு ஓடுவதும் வழக்காமாக வைத்திருக்கும் பொறுக்கியே இனி உனது அர்த்தமற்ற வாதங்கள் இடம் பெறாது.
பெயரில்லா Arasan கூறியது...

[உண்ணவும் முடியாமல் கக்கவும் முடியாமல் விக்கும் நிலையில் கேட்ட கேள்வி ]
///சமையறையில் ஓடிய ஓட்டத்தைப் போல் இதிலும் ஓடவைப்போம் இன்சாஅல்லாஹ்.////




எப்படி இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள். உங்கள் சுற்றி உள்ளவர்கள் இதை( நீங்கள் எழுதிஎதை) படித்து பார்த்து ஏதும் சொல்லவில்லை என்றால் முதலில் அவர்கள் நட்பை புறக்கணியுங்கள்.
2 மே, 2011 8:56 அம Arasan கூறியது..பி இ இரண்டாமாண்டுவிலே முடியாமல் ஒருவன் வெளிவந்து விட்டான் என்றால் இரண்டு வருட கொர்சே முடிக்காமல் வெளி வந்து விட்டான்என்று கூறுவீர்களா
கண்டிப்பாக பி.இ. discontinue. என்றுதான் போடுவார்கள். நீங்களும் ( தடம் புரண்ட பு.க.) discontinue. தான்.
அப்புறம் நான்கு வரிகள் வேஸ்ட் .///மேலும் நீங்கள் எழுதியதிலிருந்தே இன்னும் அல்லாஹ்வின் பயம் இல்லாமல் வகப் செய்யப்பட பணத்தை கையாண்டு இருக்கிறீர்கள் என்று அனைவருக்கும் நன்றாகவே புரிகிறது. /////
என்று நான் எழுதியது உங்களை இல்லை தடம் மாறிய பு.க. வைத்தான் கூறி உள்ளேன். மற்றபடி பள்ளி சொத்தை வைத்து விலை பேசுகிறார்கள் என்று யாரையும் தனிப்பட்ட முறையில் இன்னும் சொல்லவில்லை
இன்னும் அல்லாவின் பயம் இல்லாமல் வக்ப் செய்யப்பட்ட பணத்தை கையாண்டு இருக்கிறீர்கள்.என்று என்னிடம் கூறிவிட்டு அதற்கு உரிய ஆதாரங்கள் தாருங்கள் என்று கிடிக்கிபிடியாக கேட்டால்வழக்கம் போல் தடம் புரண்டு உங்களை இல்லை ,பு.க வைச் சொன்னேன்.என்கிறீர்கள் பு.க.வில் நானும் ஒருவன்தான்,அதில் என்ன கையாடல் நடந்திருக்கிறது என்பதை ஆதாரத்துடன் சொல்லுங்கள். . ".   ////மற்றபடி பள்ளி சொத்தை வைத்து விலை பேசுகிறார்கள் என்று யாரையும் தனிப்பட்ட முறையில் இன்னும் சொல்லவில்லை .////அடுத்த தடம் புரளுதல்  ////மிக சமீபத்தில் வகப் செய்யப்பட ஒன்று விலை பேசி வாங்க விற்கப்பட்டதாமே. அது உண்மையா? அல்லது பொய்யா? அதை விற்றவருக்கு என்ன உரிமை? விளக்கவும் . ஏனென்றால் பரவலாக ஊரில் பேசுகிறார்களாம்.////
.அரசன் என்ற பெயரில் ஒருவர்தான் எழுதுகிறீர்களா?இல்லை இரு வேறு நபர்கள் எழுதுகிறீர்களா?அவ்வாறும் இல்லையெனின் ஒரு நபரே இருவேறு கருத்துக்களை எழுதி யுள்ளார்களா?மதியம் 12;51 க்கு பள்ளி சொத்தை விலை பேசுகிறார்கள் ,யாரையும் தனிப்பட்ட முறையில் இன்னும் சொல்லவில்லை என்று கூறிவிட்டு அடுத்து ௧;௦௫ க்கு மிக சமிபத்தில் வக்ப் செய்யப்பட்ட  ஒன்றுவிலை பேசி விற்கப்பட்டதாமே என்றும் விற்பவருக்கு என்ன உரிமை என்று கேட்டுள்ளீர்கள்?பதினைந்து நிமிடங்களுக்கு முன்னர் உள்ள கருத்துரையில் விலை பேசுகிறார்கள் என்றும் யாரையும் தனிப்பட்ட முறையில் கூறவில்லை என்று கூறிவிட்டு பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு வரும் கருத்துரையில் விலை பேசி விற்கப்பட்டதாமே விற்பவருக்கு என் உரிமை என்று கேட்டுள்ளீர்கள்?   இதைதான் உண்ணவும் முடியாமல் கக்கவும் முடியாமல் விக்கிகொண்டிருக்கும் நிலை என்றும் சொல்ல்லலாம்.அல்லது தடம் புரளுதல் என்றும் சொல்லலாம்.
நீங்களும் உங்களது வாதங்களும் .உளறி கொட்டுவதற்கு  பெயர் வாதமா?இருந்துவிட்டு போகட்டும்.சமிபத்தில் வக்ப் செய்யப்பட்டது எது?அதை விற்றதாகவும் வாங்கியதாகவும் பரவலாக பேசுகிறார்கள் என்கிறீர்கள். ஊரில் இப்படி ஒன்று நடப்பதை நான் கேள்விப்படவில்லை.சரி சமையர் கூடத்திலே ஆட்டம் போட்டு ஆடினீர்கள் ஆனால்  ஒரு வக்ப் சொத்து கொள்ளை போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது நியாயமா?அப்படி அந்த வக்ப் சொத்தை விற்பதத்தான் தடுக்க முடியவில்லை.அதை மறைமுகமாக் கூட இங்கு சொல்ல தைரியம் இல்லை என்றால் நீங்கள் எப்படி இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வரப் போகிறீர்கள்?ஒரு பொதுக்குழு கூட்டம் கூட்ட கையலாகவில்லை வக்ப் சொத்து விற்கப்படுவதை தடுக்க முடியவில்லை அப்புறம் எதற்கு உங்களுக்கு பள்ளி நிர்வாகம் ?ஒரு வேலை நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருக்கிறது என்றால் இரு பக்கமும் ப்ரோக்கர் கமிசன் வாங்கியிருக்கிறதா? இருப்பினும் பள்ளி சொத்தை காப்பதில் தவ்ஹித் ஜமாஅத் உங்களுடன் ஒத்துழைக்க தயாராக உள்ளது.அதை இங்கே சொல்ல தயக்கம் என்றால் ;இது பற்றி எங்களது கிளத் தலைவரிடம் தொடர்பு கொள்ளவும் அதற்கும் திராணி இல்லை என்றால் தாங்கள் பர்தா அணிவதே நலம்.
3 மே, 2011 12:51 am
நீக்கு







பெயரில்லா Arasan கூறியது...




//////பொறுக்கியே இனி உனது அர்த்தமற்ற வாதங்கள் இடம் பெறாது//////.


இப்பொழுது தெரிகிறதா லேசா ஆரம்பித்தாலே ஓட்டம் எடுக்க ஆரம்பிக்கிறீர்கள். நான் இன்னும் வாதம் புரியவே ஆரம்பக்கவில்லை. இனி நாங்கள் எழுதுவதை நீங்கள் வெளியிடாவிட்டால் அந்த விசயங்களை ஊரில் எப்படியும் அல்லது எப்படியாவது ஊர் மக்கள் அனைவருக்கு தெரிய படுத்துவோம். இன்ஷா அல்லாஹ்..
3 மே, 2011 12:56 am

மிகத் தெளிவாக அர்த்த மற்ற வாதங்கள் இடம்பெறாது என்று கூறியுள்ளேன். நீங்கள் பதில் வாதங்கள் எப்படி வைக்கவேண்டும் என்றால் உங்களது வாதங்கள் அர்த்தமுள்ளவைகளே என்பதை நிருபித்துவிட்டே அடுத்து மேற்கண்ட கருத்தை தெரிவித்தால் உங்களிடம் வாதம் பண்ணுவது எனக்கு நியாயமாக தெரியும் .என்னுடைய வாதம் அர்த்த மற்றதாக த்தான் இருக்கும் நீங்கள் அதை வெளியிட வேண்டும் என்று கோருவது போல் உங்களது வாதம் உள்ளது.அடுத்து நீங்கள் சவால் விடுத்து உள்ளீர்கள். இன்சா அல்லாஹ் அதன் படியே செயல் படுகிறேன்.உங்களது வாதங்களை நான் வெளியிடபோவதில்லை .நீங்கள் மக்கள் மத்தியில் நோட்டிஸ் போட்டு வெளியுடுங்கள் நானும் நோட்டிசிலே பதில் சொல்லுகிறேன் .சரியா?

///லேசா ஆரம்பித்தாலே ஓட்டம் எடுக்க ஆரம்பிக்கிறீர்கள்.///
அர்த்தமற்ற வாதங்களைக் கொண்டு கழுத்தறுப்பை கண்டால் ஓடுவது இயற்கையே அதில் நான் ஒன்றும் விதி விலக்கல்ல  

பெயரில்லா Arasan கூறியது...



மிக சமீபத்தில் வகப் செய்யப்பட ஒன்று விலை பேசி வாங்க விற்கப்பட்டதாமே. அது உண்மையா? அல்லது பொய்யா? அதை விற்றவருக்கு என்ன உரிமை? விளக்கவும் . ஏனென்றால் பரவலாக ஊரில் பேசுகிறார்களாம். எனவே உங்களுக்கு ஏதும் தெரிந்தால் தடுத்து நிறுத்துங்கள். நாளை அல்லாஹ்விர்க்கு அனைவரும் பதில் சொல்ல கடமை பட்டுள்ளோம். இதை ஏன் உங்களிடம் கூறுகிறேன் என்றால் உங்களிடம் நிறைய இளைஞர்கள் . அதனால் நீங்கள் தடுப்பது எளிது. நாங்களும் அது உண்மை என்றால் ஊரில் நோட்டீஸ் அடித்து கொடுக்க இருக்கிறோம். விற்றவர்கள் உண்மை என்றால் பதில் சொல்வார்கள்.
 மொட்டையாக சொன்னால் எப்படி? எந்த சொத்து ?
தெளிவாக சொன்னால் தானே நடவடிக்கை எடுக்க முடியும்.விசயமே தெரியாமல் நான் எப்படி விளக்க முடியும்?இறைவன் அருளால் நாங்கள் தடுப்பது எளிதுதான்.ஆனால் அதன் பின்னர்,நாங்களும் அது உண்மை என்றால் நோட்டிஸ் அடிப்பதாகவும் கூறி ஒரு சந்தேக குறியை இடுவது நியாயமா? உங்களை நம்பி நாங்கள் களத்தில் இறங்கினால் அப்புறம்;' ஞே' என்று நாங்கள் அல்லவா விழிக்க  வேண்டும் ?அதனால் நீங்கள் நோட்டிஸ் அடியுங்கள் .பிறகு அதை ஆதாரமாக வைத்து பள்ளி சொத்தை இறைவன் அருளால் மீட்டுதருகிறோம்.எப்போது நோட்டிஸ் அடிக்க போகிறீர்கள்?
3 மே, 2011 1:05 அம  
நீக்கு


பெயரில்லா Arasan கூறியது...


பி இ இரண்டாமாண்டுவிலே முடியாமல் ஒருவன் வெளிவந்து விட்டான் என்றால் இரண்டு வருட கொர்சே முடிக்காமல் வெளி வந்து விட்டான்என்று கூறுவீர்களா?
வீட்டில் டாக்டருக்கு . படிக்கப் போகிறேன் என்று ரூபாய் வாங்கிவிட்டு B.E. Discontinue என்றால் டாக்டருக்கு படிக்க வில்லை என்றும் பீ.ஈ அரைகுறை என்றும்தான் ( சமையல் அறை இல்லாத அரைகுறை மண்டபம் ) கூறுவார்கள்.

பதில் சொல்லுகிறேன் .என்னமோ மூன்று நாள் ஜமாஅத் போகிறேன் என்று சொல்லி வீட்டில் காசு வாங்கிவிட்டு சினிமாவுக்கு போனகதையை சொல்லுவது போல் சொல்லுகிறீர்கள் .ஒவ்வொரு பெற்றோரும் பையனை அடுத்து என்ன படிக்க வைப்பது என்று ஒராடு காலமாக மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கையில் ,கடலை முட்டைக்கு காசு வாங்கி ஐஸ் வாங்கி தின்னது போல் சொல்லியுள்ளீர்கள் .நீங்களும் உங்கள் உதாரணமும் .நான் சொன்னது பி.இ.யை ஓராண்டில் ஈராண்டில் டிஷ்கண்டினியு பண்ணினாலும் பி.இ கோர்சை நாலாண்டு கொர்சாகாத்தான் சொல்லுவார்கள் .அதை போலவே ஒரு கோடி ரூபாய்க்கு திட்டம் போட்டு இருபது லட்சத்தில் அந்த திட்டம் பாதியில் நின்றுவிட்டாலும் ஒரு கோடி ரூபாய் திட்டம் இருபது லட்சம் செலவளித்ததொடு நிற்கிறது என்றுதான் சொல்லுவார்களே தவிர இருபது லட்ச ரூபாய் என்று யாம் சொல்ல மாட்டார்கள் .உதாரணம் என்பது எதற்காக சொல்லப்பட்டதோ அதோடு மட்டும் தான் அந்த காரணத்திற்கு மட்டும்தான் பொருத்தி பார்க்க வேண்டும்.நன்றிக்கு நாயை உதாரணம் காட்டினால் அத்துடன் முடித்துக் கொள்வதே சரி நாயின் ஒவ்வொரு குணத்துடனும் மனிதனை பொருத்திபார்க்க கூடது.

.
அப்புறம் அந்த சுகர் எடுத்துகாட்டு தவறு. எடுதுகாடிலாவது உண்மையை சொல்லவும். இல்லையென்றால் நாளை சொல்வோம் இன்ஷா அல்லாஹ் 



ஆத்திரம் ஏன் /அதை முன்கூட்டியே சொல்ல .சுகர் உதாரணத்தை தவறு என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

.
3 மே, 2011 1:12 am
நீக்குபெயரில்லா Arasan கூறியது...

////// ஒரு வினாடியில் தடம் புரண்ட கழுதையே! உனக்கு அடுத்தவர்கள் தடம் புரண்டது பற்றி பேச அருகதை இருக்கிறதா////

நான் தடம் புரண்டனா இல்லையா என்று இதை படிப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள். நீங்கள் (தடம் புரண்டு தவறிழைத்த பு.க. ) தடம் புரண்டதை பற்றி நான் பேசக் கூடாதா? நீங்கள் (பு.க.)தடம் புரண்டது பொது பணத்தில் அதனால் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்

பொது  பணத்தைபற்றி யார் வேண்டுமானாலும் கேட்கலாம் ,எப்படி வேண்டுமானாலும் கேட்கலாம் ,கேள்விகளில் நியாய மில்லாத போது,பொது விசயத்தில் தலையிட்டால் கேட்டவர்கள் மீதும் விமர்சனம் வரும்.தனது சொந்த பகையை காரணமாக் வைத்துக் கொண்டு கேட்க வேண்டியதை கேட்காமல்,தேவை இல்லாததை கேட்டு அதற்கு விளக்கமளித்த பிறகு அதிலுள சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறவேண்டுமே தவிர காழ்ப்புணர்வு காரணமாக அநியாயமாக அவதூறு கூறினால் ஒன்று ஆதாரம் தரவேண்டும் இல்லையெனில் அவதூறுக்கு விளக்கமளித்த பிறகு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.அந்த  பண்பு உங்களிடம் இல்லாத போது வார்த்தைகள் கனமாகவே இருக்கும் .எனக்கும் எல்லா உணர்வுகளும் இருக்கின்றன.


பெயரில்லா Arasan கூறியது...


இந்த அறிவுரையை புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் சிங்கத்தை கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர். அல்குர் ஆன் வசனம் 74:50,51 என்னை பற்றிய அவதூறு பழிக்கு அதற்கு பொருத்தமான  குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டியிருந்தேன் .இந்த வசனம் இந்த இடத்தில்  எப்படி பொருந்துகிறது என்று கூறுங்கள் .மற்றபடி இந்த வசனம் எனக்கு சாதகமாகவே இருக்கிறது .விளக்கட்டுமா?

3மே, 2011 7:06 அம 



பெயரில்லா Arasan கூறியது.../////பு.க.வில் நானும் ஒருவன்தான்,அதில் என்ன கையாடல் நடந்திருக்கிறது என்பதை ஆதாரத்துடன் சொல்லுங்கள்//////.


கையாடல் என்று சொல்லவில்லை. அல்லாஹ்வின் பயம் இல்லாமல் கையாண்டு இருக்கேரீர்கள் என்று தான் சொல்லி இருக்கிறேன். இதிலும் பொய்யா? ஏன்?
4 மே, 2011 6:59 pm///ஏனென்றால் பள்ளி பணத்தை தவறாக கையாண்டதால் சீரழிந்து கடைசி சொத்து வரை விற்று தெருவுக்கு வந்த சிலரை என் வயதுக்கே நான் பார்த்து இருக்கிறேன்///.

may 2 இல் உள்ள கருத்துரையில் "பள்ளி பணத்தை தவறாக கையாண்டதால் சீரழிந்ததை" நீங்கள் பார்த்ததாக கூறியுள்ளீர்கள்.{என் வயதுவில் பள்ளி பணத்தை வட்டிக்கு விட்டவற்பற்றித்தான் கேள்வி பட்டிருக்கிறேன்.}இங்கேயும் அதே கையாண்டது பற்றித்தான் பேசியுள்ளீர்கள் .ஆகவே  என்ன அர்த்தத்தில் அந்த வார்த்தையை கையாண்டுள்ளீர்கள் என்பதை அறியவே கையாடல் என்ற வார்த்தையை போட்டு பார்த்தேன் .கையாடல் என்ற அர்த்தத்தில் நான் பயன்படுத்தவில்லை என்றால் சரி. அல்லாஹ்வின் பயம் இல்லாமல் கையாண்டுள்ளீர்கள் என்றால் ,கையாடல் என்றுதான் படிப்பவர்கள் புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

உங்களுடைய பல பொய்களை சுட்டி காட்டுவதால் என்னிடம் ஒரு பொய்யையாவது கண்டுபிடித்து விடவேண்டும் என்பதில் ஏன் இவ்வளவு ஆர்வம்.?என்னுடைய பொய்களை நிருபித்தால் உங்களைப் போல் ஓட மாட்டேன் அல்லது கண்டு கொள்ளாமல் இருக்க மாட்டேன் ,சப்பை கட்ட மாட்டேன்.வருத்தம் தெரிவிக்கவும் தயங்க மாட்டேன்.
கீழே உள்ள பெத்தாப்பாவின் குத்தாட்டத்தை பார்த்து அடுத்த காஜா தர்கா கந்துரியிலோ ,சிந்த தர்கா கந்துரியிலோ அதன் விழா கமிட்டியினர் குத்தாட்டம் போட அறிவுறுத்துங்கள் 


நறுக்கு குத்தாட்டம் போட்ட நாகூர் கலீபா

Friday, April 29, 2011 10:12 PM Posted by பொய்யன் டிஜேமேன்மைதங்கிய மாட்சிமை பொருந்திய நாகூர் ஷரீப் கவர்ன்மென்ட் டவுன் காஜீ மௌலான மௌலவி சுல்த்தான் கலீபா சாஹிப் காதிரி அவர்கள் ஆடிய கல்லீஜ் ஆட்டத்தின் அதிரடி வீடியோ காட்சி இப்போது வெளியாகியுள்ளது. என்னத்த சொன்னாலும் திருந்தாத மக்களை நாம் என்னவென்று சொல்வது?


 நமதூர் சிந்தா தர்கா கலிபாவும் விழாகமிட்டிமுக்கியவர்களும் அடுத்த ஆண்டு நாகூர்கலிபாவை விட சிறப்பாக குத்தாட்டம் ஆடி தவ்ஹித் ஜமாஅத் மூக்கை உடைப்பார்களா?

13 கருத்துகள்:

arasan சொன்னது…

///// அடுத்து ,ஒரு கோடி ரூபாய் திட்டத்தில் தவறுகள் வர வாய்ப்பு உண்டு /////

ஒரு கோடி ரூபாய் அல்லாஹ்வின் பள்ளிவாசல் பணத்தில் தவறுகள் நடக்குமா? நடக்கலாமா?
சரி இங்கு நடந்தது இருபது லட்சம் ப்ராஜெக்ட் தானே? அது மொத்தமும் தவறாக அல்லவா முடிந்திருகிறது. நீங்கள் பள்ளி கட்டி இருந்தால் அது ஒரு கோடி ரூபாய் ப்ராஜெக்ட்.இது அல்ல.

////// இந்த காரியம் சிலரின் மனம் முரண்டதால் தடம் புரண்டது என்று வைத்துக் கொள்வோம் /////

சிலரின் மனம் முரண்டதால் தடம் புரண்டது என்று வைத்து கொள்வோம் என்று நான் கூறிய ""தடம் புரண்ட பு.க. "" என்ற என்னுடைய வாதத்தை நீங்களே ஒப்புக்கொண்டதால் நான் சும்மா இருந்து விட்டேன்.
மேலும் நீங்கள் எழுதியதிலிருந்தே இன்னும் அல்லாஹ்வின் பயம் இல்லாமல் வகப் செய்யப்பட பணத்தை கையாண்டு இருக்கிறீர்கள் என்று அனைவருக்கும் நன்றாகவே புரிகிறது. நன்றி மீண்டும் நன்றி அல்லாஹ்வுக்கு அஞ்சி கொள்ளுங்கள் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். ஏனென்றால் பள்ளி பணத்தை தவறாக கையாண்டதால் சீரழிந்து கடைசி சொத்து வரை விற்று தெருவுக்கு வந்த சிலரை என் வயதுக்கே நான் பார்த்து இருக்கிறேன்.

Arasan சொன்னது…

///////வழியின்றி,ஏற்கவும் வழியின்றி,அதாவது உண்ணவும் முடியாமல் கக்கவும் முடியாமல் விக்கிகொண்டிருக்கும் நிலை/////


மற்றபடி நான் பள்ளி பணத்தை(வகப் செய்யப்பட்ட ஏதாவதை) வைத்து பிழைப்பு நடத்தி சோறு உண்டால் தான் என்னால் உண்ணவும் காக்கவும் முடியாமல் விக்கி கொண்டிருக்கும் நிலை வரும். நான் அல்லாஹ் மீது சத்தியாமாக அப்படி எதுவும் இல்லை.மாஷா அல்லாஹ். நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை.

Arasan சொன்னது…

////சமையறையில் ஓடிய ஓட்டத்தைப் போல் இதிலும் ஓடவைப்போம் இன்சாஅல்லாஹ்.////



எப்படி இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள். உங்கள் சுற்றி உள்ளவர்கள் இதை( நீங்கள் எழுதிஎதை) படித்து பார்த்து ஏதும் சொல்லவில்லை என்றால் முதலில் அவர்கள் நட்பை புறக்கணியுங்கள்.

Arasan சொன்னது…

பி இ இரண்டாமாண்டுவிலே முடியாமல் ஒருவன் வெளிவந்து விட்டான் என்றால் இரண்டு வருட கொர்சே முடிக்காமல் வெளி வந்து விட்டான்என்று கூறுவீர்களா
கண்டிப்பாக பி.இ. discontinue. என்றுதான் போடுவார்கள். நீங்களும் ( தடம் புரண்ட பு.க.) discontinue. தான்.
அப்புறம்
.///மேலும் நீங்கள் எழுதியதிலிருந்தே இன்னும் அல்லாஹ்வின் பயம் இல்லாமல் வகப் செய்யப்பட பணத்தை கையாண்டு இருக்கிறீர்கள் என்று அனைவருக்கும் நன்றாகவே புரிகிறது. /////
என்று நான் எழுதியது உங்களை இல்லை தடம் மாறிய பு.க. வைத்தான் கூறி உள்ளேன். மற்றபடி பள்ளி சொத்தை வைத்து விலை பேசுகிறார்கள் என்று யாரையும் தனிப்பட்ட முறையில் இன்னும் சொல்லவில்லை .

Arasan சொன்னது…

//////பொறுக்கியே இனி உனது அர்த்தமற்ற வாதங்கள் இடம் பெறாது//////.


இப்பொழுது தெரிகிறதா லேசா ஆரம்பித்தாலே ஓட்டம் எடுக்க ஆரம்பிக்கிறீர்கள். நான் இன்னும் வாதம் புரியவே ஆரம்பக்கவில்லை. இனி நாங்கள் எழுதுவதை நீங்கள் வெளியிடாவிட்டால் அந்த விசயங்களை ஊரில் எப்படியும் அல்லது எப்படியாவது ஊர் மக்கள் அனைவருக்கு தெரிய படுத்துவோம். இன்ஷா அல்லாஹ்..

Arasan சொன்னது…

மிக சமீபத்தில் வகப் செய்யப்பட ஒன்று விலை பேசி வாங்க விற்கப்பட்டதாமே. அது உண்மையா? அல்லது பொய்யா? அதை விற்றவருக்கு என்ன உரிமை? விளக்கவும் . ஏனென்றால் பரவலாக ஊரில் பேசுகிறார்களாம். எனவே உங்களுக்கு ஏதும் தெரிந்தால் தடுத்து நிறுத்துங்கள். நாளை அல்லாஹ்விர்க்கு அனைவரும் பதில் சொல்ல கடமை பட்டுள்ளோம். இதை ஏன் உங்களிடம் கூறுகிறேன் என்றால் உங்களிடம் நிறைய இளைஞர்கள் உள்ளனர் . அதனால் நீங்கள் தடுப்பது எளிது. நாங்களும் அது உண்மை என்றால் ஊரில் நோட்டீஸ் அடித்து கொடுக்க இருக்கிறோம். விற்றவர்கள் உண்மை என்றால் பதில் சொல்வார்கள்.

Arasan சொன்னது…

பி இ இரண்டாமாண்டுவிலே முடியாமல் ஒருவன் வெளிவந்து விட்டான் என்றால் இரண்டு வருட கொர்சே முடிக்காமல் வெளி வந்து விட்டான்என்று கூறுவீர்களா?
வீட்டில் டாக்டருக்கு . படிக்கப் போகிறேன் என்று ரூபாய் வாங்கிவிட்டு B.E. Discontinue என்றால் டாக்டருக்கு படிக்க வில்லை என்றும் பீ.ஈ அரைகுறை என்றும்தான் ( சமையல் அறை இல்லாத அரைகுறை மண்டபம் ) கூறுவார்கள்.
அப்புறம் அந்த சுகர் எடுத்துகாட்டு தவறு. எடுதுகாடிலாவது உண்மையை சொல்லவும். இல்லையென்றால் நாளை சொல்வோம் இன்ஷா அல்லாஹ்.

Arasan சொன்னது…

////// ஒரு வினாடியில் தடம் புரண்ட கழுதையே! உனக்கு அடுத்தவர்கள் தடம் புரண்டது பற்றி பேச அருகதை இருக்கிறதா////


நான் தடம் புரண்டனா இல்லையா என்று இதை படிப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள். நீங்கள் (தடம் புரண்டு தவறிழைத்த பு.க. ) தடம் புரண்டதை பற்றி நான் பேசக் கூடாதா? நீங்கள் (பு.க.)தடம் புரண்டது பொது பணத்தில் அதனால் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்.

Arasan சொன்னது…

இந்த அறிவுரையை புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் சிங்கத்தை கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர். அல்குர் ஆன் வசனம் 74:50,51

Arasan சொன்னது…

/////பு.க.வில் நானும் ஒருவன்தான்,அதில் என்ன கையாடல் நடந்திருக்கிறது என்பதை ஆதாரத்துடன் சொல்லுங்கள்//////.


கையாடல் என்று சொல்லவில்லை. அல்லாஹ்வின் பயம் இல்லாமல் கையாண்டு இருக்கேரீர்கள் என்று தான் சொல்லி இருக்கிறேன். இதிலும் பொய்யா? ஏன்?

Arasan சொன்னது…

///////அதனால் நீங்கள் நோட்டிஸ் அடியுங்கள் .பிறகு அதை ஆதாரமாக வைத்து பள்ளி சொத்தை இறைவன் அருளால் மீட்டுதருகிறோம்/////

''பள்ளியின் சொத்தை இறைவன் அருளால் மீட்டு தருகிறோம்'' என்று கூறி இருக்கிறீர்கள். நன்றி. இதிலாவது சொன்ன வாக்கை காப்பாற்றுவீர்களா? அல்லது தடம் புரண்ட பு.க. மாதிரி ஆகிவிடுமா? அல்லாஹ் மீது சத்தியமிட்டு சொல்லுங்கள். அப்போது உங்களை நாங்கள் நம்பிகிறோம் .அது என்ன என்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா? நாங்கள் நோட்டீஸ் அடிப்பது இன்ஷா அல்லாஹ் உறுதி.
''வந்துட்டாங்கையா... வந்துட்டாங்க'' நோட்டீஸ் அடித்த ஊர் நலன் விரும்பும் ஊர்வாசிகளை வைத்து நோட்டீஸ் அடிக்க இருக்கிறோம்.

Arasan சொன்னது…

/////// கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட எங்களது அமைப்புக்கு என்னிடம் கொடுத்த காசை முறையாக செலவழித்து கணக்குடன் மீதி ரூபாய் முப்பது ஆயிரத்தை கீதா ஜீவனிடம் திருப்பி கொடுத்து விட்டோம் .அதனால் இந்த சட்டசபை தேர்தலில் தூத்துக்குடி மர்கசுக்கு கீதாஜீவன் தானாகவே சென்று ,பலதேர்தல்களை சந்தித்து உள்ளேன் ,இதுவரை வாங்கிய காசை கணக்குடன் திரும்ப கொடுத்தது உங்களது அமைப்பு மட்டும்தான் என்று பாராட்டி ,புதிதாக 35 லட்ச ரூபாயில் வாங்கப்பட்டுள்ள து.குடி மர்கசுக்குநன்கொடையாக வழங்கி சென்றார்//////.
உங்க அப்ரோச் அவர்களுக்கு மிகவும் பிடித்து இருக்கலாம்.அதனால் தௌஹீத் மர்கசுக்கு அவர்களிடம் உள்ள ஹலாலான பணத்தில் இருந்து 75 ஆயிரத்தை நன்கொடையாக கொடுத்திருக்கலாம்.


///////அயோக்கியனே ஓட்டுக்காக கழிசடைகளின் காசுகளை பெற்ற கபோதிகளே கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட எங்களது அமைப்புக்கு என்னிடம் கொடுத்த காசை முறையாக செலவழித்து கணக்குடன் மீதி ரூபாய் முப்பது ஆயிரத்தை கீதா ஜீவனிடம் திருப்பி கொடுத்து விட்டோம்//////
நீங்கள் எதுக்காக அவர்களிடம் வாங்கினீர்கள். அவர்களும் (நீங்கள் சொன்ன கபோதிகள்) எதற்கு வாங்கினார்கள் என்று தெளிவாக விளக்கவும்.

Arasan சொன்னது…

///////அதனால் இந்த சட்டசபை தேர்தலில் தூத்துக்குடி மர்கசுக்கு கீதாஜீவன் தானாகவே சென்று ,பலதேர்தல்களை சந்தித்து உள்ளேன் ,இதுவரை வாங்கிய காசை கணக்குடன் திரும்ப கொடுத்தது உங்களது அமைப்பு மட்டும்தான் என்று பாராட்டி ,புதிதாக 35 லட்ச ரூபாயில் வாங்கப்பட்டுள்ள து.குடி மர்கசுக்கு 75 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கி சென்றார்/////


சென்ற ரமளானில்நமது ஊர் இளைஞர்கள் துபாயிலிருந்து இப்தாருக்கு பள்ளிவாசலுக்கு அனுப்பிய பணத்தை விட இந்த பணம் உங்களுக்கு ஹலாலா?