Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

.மார்க்க விளக்க பொதுக்கூட்டம் படங்கள்.

பள்ளிவாசல் தெருவில் 14 .01 .2011 நடந்த பெண்கள் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மற்றும் ஜனவரி 27 பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் ஏன்?என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மாநிலத் தலைவர் பக்கீர் முகம்மது அல்தாபி அவர்கள் பேசிய படங்கள்.





ஆலிமா சலீனா வின் மார்க்க உரை யாற்றும் நிகழ்வு
பெயரில்லா கூறியது...
பெண்ணை  ஊர்வலம்மாக  அழைத்து  வந்ததை  குறைகூற  உங்களுக்கு  என்ன  தகுதி  உள்ளது ? ஆலிம  சக்கீன  நடு  தெருவில்  பொது  மேடையில்  பேசுவது  மட்டும்  கூடுமா?
17 ஜனவரி, 2011 5:48 am


பதில்.>நன்றிகள்.நியாயமாகவே கேட்டுள்ளீர்கள்.பெயரை சொல்ல என்ன தயக்கம்?முதற் அமர்வு மக்ரிப் முதல் இசா வரை பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட மார்க்கவிளக்க கூட்டம் நடந்தது.பர்தாவுடன் வெளியில் வந்து மற்ற காரியங்களை செய்கையில் ,மார்க்க விளக்கம் அழிப்பது மட்டும் கூடாதா?ஆண்களுக்கு மத்தியில என்ன காரனத்திர்க்காகவோ மாலை இடப்பட்டு அழைத்து வருவதற்கும் பெண்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணே மார்க்க விளக்கம் அளிப்பதற்கும் வித்தியாசம் இல்லையா? ஆலிமா சக்கீனா அல்ல ஆலிமா சலீனா ,மேலும் இந்த பதிலில் தவறு இருந்தால் கேளுங்கள்.


நீக்கு .

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

PENNAI OORVALAMMAKA ALAITHU VANTHATHAI KURAIKOORA UNGALUKKU ENNA THAKUTHI ULLATHU? AALIMA SAKKEENA NADU THERUVIL POTHU MEDAYIL PESUVATHU MATTUM KOODUMA?