'ANTRU PALLIVAASAL KATTUMPOTHU IDAINJAL SEITHA AANA CHENA RATHTHAM INTRU IDIKKA MUYARCHIKKIRATHU ENTRU SOLLI ' நிறை வேற்றிய தீர்மானத்தை நிறைவேற்ற முயர்ச்சித்ததாக கூறுவது தவறு.அந்த முயற்ச்சியை நான் செய்ததாக சொல்வது பொய்.கா.மூ.அ.என்னையும் ,,இன்னொருவரையும் முன்னிறுத்தி மற்றொருவர் பின்னணியில் இயக்குவதகத்தான் சொன்னார்.இதில் நிறைய விசயங்கள் உள்ளன.அது வேண்டாம்.நான் விரிவாக்கம் செய்தாலும் சரி,இடித்து கட்டினாலும் சரி என்பதுதான் எனது நிலைப்பாடு.ஏதாவது ஒன்றை செய்யவேண்டும் என்பதில் தீவிர முயற்ச்சி செய்தேன்.பழைய பள்ளிவாசல் கட்டும் போது இ ஆ.செ.வையும் இணைத்து அரைத்த மசாலா என்னவாயிற்று?நான் மனசறிஞ்சே பொய் சத்தியம் பண்ணியதாக கூறியது என்னவாயிற்று?அதையும் தவறான தகவலில் விட்டு விடவா? நீங்கள் பொய் சொல்லவில்லை ,தவறான தகவலை சொல்லியுள்ளீர்கள்.இன்சா அல்லாஹ் நாளை மீரா ஸ்கூல்
புதன், 15 செப்டம்பர், 2010
பெருநாள் தொழுகையுடன் இன்னொரு மசாலா

1 கருத்து:
- Unknown சொன்னது…
-
1,நான் எந்த ஒரு மார்க்க விசயத்திலும் இருதரப்பு ஆலிம்களிடமும் கேட்டுதான் ஒரு முடிவுக்கு வருகிறேன்.2,ஒரு செய்தியின் உண்மை நிலை அறிய இரு தரப்பு கருத்துக்களையும் ஆய்வு செய்தால் உண்மையை ஓரளவுக்கு உணர முடியும்.INTHA VAASAHANGALAI PDIKKAVUM,KETKAVUM NANTRAAKA IRUKKIRATHU.AANAAL UNMAIYIL ETHTHANAI VISHAYATHIL MADHKAB(UNGAL BAASHAYIL)AALIMKALIN KARUTHAI ETRUKKONDU,INTHA(MAARKA)VISHAYATHIL PJ SOLVATHU THAVARU ENTRU NAMBUKIREERKAL?ORU UTHAARANAM KOORA MUDIYUMA? VAARTHAI JAALAM VENDAAM.UNMAYAI KOORUNGAL.IRANDU THARAPPU KARUTHAYUM KETTA PIN ETHU UNMAI ENTRU ENTHA ATHARATHAI, PUTHTHAKATHAI PADITHU THERINTHU KOLKIREERKAL? MADHKAB AALIM KOORUM ORU HATHEETHAI, PJ "LAYEEF"ENTRU SOLLIVITTAL,INTHA ARIVPPAALAR BALAHEENAMAANAVAR ENTRU PJ SOLLIVITTAL AVAR UNMAYIL APPADITHTHAANAA?ANTHA HATHEETHU "LAYEEF"THAANAA?ENTRU ENTHA KITHAABAI PARTHU THERINTHU KOLKIREERKAL?ITHU VARAI PJ SONNATHIL ITHAI ETRUKKOLLA MUDIYAATHU ENTRU NEENGAL MUDIVEDUTHA ORU VISHAYATHAI AATHAARATHUDAN KOORUNGAL. NEENGAL NIYAAYA VATHITHAAN ENPATHAI ETRU KOLLA VASATHIYAAGA IRUKKUM.
- 17 செப்டம்பர், 2010 அன்று 4:33 AM