பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.
தவ்ஹித் ஜமாஅத் தோல்வியுற்றதா? மெயின் ரோடு ,வடக்குத்தெரு ,நடுத்தெரு அடங்கிய வார்டில் டி.ஏன்.டிஜே ஆதரவு பெற்ற வளர்பிறை அணி{1to14]பெற்ற வாக்குகள் ;97 ;தேய்பிறை அணி [15to28]பெற்ற வாக்குகள் 77 தெற்குதெரு,அரபாத் நகர் அடங்கிய வார்டில் வளர்பிறை அணி 32;தேய்பிறை அணி 97 ;தொழுகையாளிகளின் மத்தியில் வளர்பிறை அணியே வெற்றி பெற்றுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக தெற்குதெரு தர்காவில் யானை கொட்டு மேளம் வராமல் இருந்தது.தர்காவின் புதிய நிர்வாகிகலும் சிந்தாதர்காவின் நிர்வாகிகளும் சேர்ந்து இந்த ஆண்டு யானை,கொட்டு,மேளம் கொண்டு வந்து கொடிகட்டை அவர்கள் பாணியில் சிறப்பாக நடத்தியதால் தெற்கு தெரு,அரபாத்நகர்,ஓட்டுக்கள் மொத்தமாக தேய்பிறை அணிக்கு கிடைத்துள்ளது.இதனால் வந்த தோல்வி இறைவனிடத்தில் எங்களுக்கு கிடைத்த வெற்றியே.அல்ஹம்துலில்லாஹ். மேலும் அழகிரியின் திருமங்கலம் பார்முலாவும் ஆறாம்பண்ணையில் பின்பற்றப்பட்டதாக ஆதாரப்பூர்வமான தகவல்.
4கருத்துரைக்கான பதில்கள்.
1,சம்சுதீன் கருத்துக்கான பதில்.;அஸ்ஸலாமு அழைக்கும்.இந்த ஆண்டு தெ.தெரு கொடிகட்டை நடத்தியவர்களில் நீங்கள் குறிப்பிடும் இரண்டு நபர்கள் யார் என்பது எனக்கு தெரியவில்லை.தெரிவித்தால் நன்றாக இருக்கும். 2,3,பெயரில்லாமல் சொன்ன இருவரின் கருத்துக்கான பதில்.;அஸ்ஸலாமு அழைக்கும்..நான் சொல்லவந்ததின் விஷயம் யாதெனின்,வ.தெரு.ந.தெரு வாசிகள் அனைவரும் முசல்லிகள். தெ.தெரு,அ.நகர் வாசிகள் அனைவரும் தொழாதவர்கள் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை.. வ.தெரு,ந.தெருக்களில் தொழுபவர்கள் அதிகம் உள்ளனர், தெ.தெரு,அ.நகர்களில்
தொழாதவர்கள் அதிகம் உள்ளனர் என்றுதான் இது போன்ற இடங்களில் விளங்குவது மரபு. தவ்ஹீத்வாதிகள் தொழாதவர்கள் இருந்தால் உங்கள் வீட்டு விருந்துகளுக்கு கட்டாயப்படுத்தி அழைப்பது போல் தொழுகைக்கும் அழைத்துசெல்லுங்கள். நிர்வாகிகளின் பட்டியல் கிடைக்கவில்லை.
4காசிம் கருத்துக்கு பதில்.
காசிம்காக்காவுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்..நீங்கள் கூறுவது போல் சலாம் சொல்லி ஒரே ஒரு நபரைக்கொண்டு நான் நிருபித்தால் சவாலை விட்ட காசிம் காக்காவை நான் எங்கே தேடுவது?.உங்களது பிரியாதவாதிகள் உங்கள் சொல்லை மீறமாட்டார்கள் என்று நீங்கள் நம்பினால் நீங்கள் விட்ட சவாலை சாட்சியுடன் எழுதித் தாருங்கள். நீங்கள் ஒன்றும் பிரிவினைவாதிகளிடம் நிர்வாகத்தை ஒப்படைக்கவேண்டாம். முகல்லிதுகளில் நல்லவர்களைச்சொல்லுகிறோம். அவர்களிடம் ஒப்படையுங்கள். நான் ஒரு கோடியில் நின்று சவால் விட்டது மறுகோடியில் நின்ற உங்களைப்போன்றவர்கட்கு மீண்டும்,மீண்டும் சொல்லப்பட்ட பொய்யை ஆணித்தரமாக நிருபிக்கவே ஒழிய வேறொன்றும் இல்லை. எங்களது தேர்தல் கணக்கை இன்சா அல்லாஹ் நாளை பிரிவினைவாதிகளின் {முஜாஹிதீன் களின்]ஜும்மாவில் வைப்போம்.உங்கள் ஒற்றுமைவாதிகளின் தேர்தல் வரவு செலவு கணக்கை வாங்கிப்பார்த்தால் உண்மை உங்களுக்கு புரியும். காசிம் காக்கா| நீங்கள் என்னைப்பற்றி பொய்யர்களின் கூற்றை முழுமையாக நம்பியுள்ளீர்கள். நான் பரப்பிய வதந்திகள,,நான் ஏற்படுத்திய பிரச்சனைகள்,என்னுடைய முனாபிக் செயல்கள்,ஊரில் என்னால் ஏற்ப்பட்ட அமைதியின்மை, ஒன்றை ஆதாரத்துடனோ,அது இல்லாமலோ இங்கே எடுத்து வையுங்கள்.இல்லையெனில் நாளை நீங்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லவேண்டும். உண்மையின் உறைவிடமாய்,அமைதிப் பூங்காவாக, மூமினாக, உங்களது சத்தியத்தை வெளிப்படுத்துங்கள்.நன்றி வஸ்ஸலாம்.
தலையை காட்டாமல் {ச }வாலை ஆட்டிய காசிம் காக்காவைக் காணவில்லை.
தன்னுடைய முகவரியைத் தராமல் சவால் விட்ட காசிம் காக்காவின் பெயரில் மறைந்துள்ள அன்புச் சகோதரரே, உண்மை ஒரு நாளும் அழிந்து விடாது.அல்லா நம் அனைவருக்கும் நேர் வழி காட்டுவானாக.சத்தியத்தை அறிந்து சாத்தியமானதை எழுத வாருங்கள்.
18 கருத்துகள்:
INTHA AANDU YAANAI KONDUVANTHU KODIKKATTAI SIRAPPAKA KONDADIYA IRANDU DURGAH NIRVAAKIKALUM TNTJ AATHARAVU PETRA VETPAALARKAL ENPATHAI MARANTHU VITTEERKALA? ALLATHU MARAIKKA NINAIKKIREERKALA?
THERKKU THERU VAASIKAL ANAIVARUM THOLAATHAVARKAL ENDRUM, DARGA ABIMAANIKAL ENDRUM SOLLA VARUKIREERKALA ?
namadhu tawheed jamathil ullavargal etanai pear tholamal erukkiraargal.saudi il etanai sakoterargal erukkirargal.arampannai pallivasel nivahihalin
pathavi pattiyelai veliedaum.
Ithuvae TNTJ aniyinar Vetri petirunthal ivvaaru matravargal pulambikkondu alaya mattargal. vathanthigalai parappuvathil ungalukku inai neengalae.Ungalukku Vetri mattumae vendum. tholviyai thangikolla iyalamal pithatrikondu alaihireergal. intha vaakkeduppin podhu panam vilaiyaadithu endru bayanthu kondae koori varukireergal. veeramaananavargalaga iruppin palliyil salam solli panam vangiya ore oruvarai kattungal, insha allah ungal (pirivinai vaathigalin) thalaimayilaeye palli nirvaagathai koduthu vittu othingi vidukirom. savaal(oru kodi roobai panam ellam thara mudiyaathu). iniyavathu munafiqukalin thanmayai vittu vittu oorudan pirachinai illatha amthiyaana valkaiyai vaala paarungal. anavasiya avathoorukalai parappi kondu alaiyatheergal
ARAMPANNAI THAWHITH AVARHALUKU
ASSALAMU ALAIKUM KADANTHA-01-08-2010
ARAMPANNAI PALLIVAASAL THERTHAL PATTIYALHAL ENGE?
VELIIDUVATHIL UNGALUKU ETHUVUM ?
WAKF BOARDIN MURAIKEDAANA THERTHAL ENTRA SOTRODAR 3 NAATKALAAKA MULUMAI PERAAMAL NIRPPATHIN MARMAM ENNA? EPPADI SAMALIPPATHU ENTRU KAARANAM KIDAIKKA VILLAIYA?
assalamu alaiku veen verayam anpathu pj pannai varumpothu velamparatherhaha selauoo seythathu varuhirawer allamal eruppawerkalukum sarthu purota pota thu etu than veen verayam
தலையை காட்டாமல்{ச}வாலை ஆட்டிய காசிம் காக்காவைக் காணவில்லை.
தலையை காட்டாமல்{ச }வாலை ஆட்டிய காசிம் காக்காவைக் காணவில்லை
THEEPPETTY(DURGAH NIRVAHI)THERKU THERU UNGAL VETPAALATHAANE?
அஸ்ஸலாமு அழைக்கும்; ஆரம்பண்ணை சஹோதரர்ஹலே பரணிகரை பண்ணையார் இந்த ப்லாகர் இன் நோக்கம் என்ன?சுன்னத் ஜமாஅத் சஹோதரர்ஹளை கீல்தரமாஹா புரம் எசுவாத?
இல்லை ஒரு தனிப்பட்ட மனிதனின் விரோதங்கள் வெளியிடுவதா? தவ்ஹித் ஜமாஅத் செய்திகள் வெளியிடுவதா?
ஏன் உங்கள் ஊரில் இத்தனை குலப்பன்கல் ?
எங்கள் ஊரில் எத்தனையோ இயக்கங்கள் உண்டு ஆனால் இப்படி எதுவும் ?
அஸ்ஸலாமு அழைக்கும்; ஆறாம்பண்ணை சஹோதரர்ஹலே எதற்ஹாஹா தவ்ஹித் ஜமாஅத் சஹோதரர்ஹல் நடந்த பள்ளிவாசல் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்ன
காரணம் தெரியுமா? தவ்ஹித் ஜமாஅத்; இந்த இயக்கம் நல்ல செயல்ஹலை
தான் செய்து வருகிறது ஆனால் ஆறாம்பண்ணை தவ்ஹித் ஜமாத்தில் உள்ள சில சஹோதரர்கல் செயல்ஹல் தனிப்பட்ட விரோதங்களை செயலில் காட்டுகிரார்ஹல் சவுதி அரேபியாவில் எத்தனையோ சஹோதர்ர் தவ்ஹித் என்று சொல்லுஹிறார்
ஹராம் மான காரியங்களை செய்கிறார் இதான் தவ்ஹிதா? உலஹில் உள்ள எல்லா முஸ்லிம்ஹாலும் தவ்ஹித் வாதி தான் ஆனால்
நீங்கள் ஒரு இயக்கமாஹா வைத்துகொண்டு நாங்கள் மட்டும்தான் தவ்ஹித்வாதி என்று கூருகிரீர்ஹல் ?????????????????????
உங்களுக்கு பெயர் வேண்டுமானால் நாங்கள் வெளியிடுகிறோம் எங்களுக்கு தயக்கம் இல்லை
அஸ்ஸலாமு அழைக்கும்; ரபீக் என்ற சஹோதரர் ஏதோ ஆங்கில வாக்கியத்தில் எழுதி யுள்ளார் ஏன் அவருக்கு
தமிழ் தெரியாதோ? பரநிகரை பண்ணையார் தமிழில் வருவதால் தான் நாங்கள் ஆறாம்பண்ணை செயய்திஹல்
பார்கிறோம் ஏன் நீங்கள் மட்டும் ஆங்கிலம் ? ஏன் உங்கள் கேலி இக்கு பதில் கொடுத்திடுவார் என்று பயமோ?
மன்னிக்கவும் எங்கள்ளுக்கு ஆங்கிலம் தெரியாது சஹோதரரே
assalmu ailkum intha aandu yaanai konduvanthu mansoora mathartan avar kodikkatku 5000rupee koduthu irukkar therkku theru vaasikal anaivrum tholaathabarkal itanal
அஸ்ஸலாமு அழைக்கும்: பண்ணையார்களின் பழைய போர்களம் ஈகோ
பண்ணையார்களின் புதிய போர்ர்களம் பள்ளிவாசலில் ஜமாஅத் பதவி
பதவிக்கு ஆசை பாடுபவருக்கு பதவி கிடைத்தால் இந்த போர்ர் வெற்றி பெறுமோ ?
poyyarkalukku tholvi thodarum, insha-allah
poyyarkalukku tholvi thodarum, insha-allah
கருத்துரையிடுக