Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 7 மார்ச், 2011

செங்கொடி சிறகுகள் என்ற இஸ்லாத்திற்கு எதிரான இணைய தளத்தில் வந்த குற்றச்சாட்டுக்கு பதில்


  1. நிலா,
    மனிதநேயனிடமிருந்து மனித நேயத்தை கற்றுகொள்ளுங்கள்.
    எங்கள் தலைவர் முகம்மது நபி (ஸல்) அவர்கள் ஆயுதம் தாங்காத பெண்களையும் குழந்தைகளையும் இரவு நேரத்தில் தாக்கி கொன்று மனித நேயத்தை நிலைநாட்டினார்.
    உங்களது கேடுகெட்ட ராமனோ இன்று போய் நாளை வா என்று ஆயுதம் இழந்த ராவணனை அனுப்பி வைத்து மனித நேயத்தை குழி தோண்டி புதைத்தான். இந்த கேடு கெட்ட ராமனை விட்டுவிட்டு எப்போது நீங்கள் இஸ்லாமுக்கு வருகிறீர்களோ அப்போதுதான் உங்களுக்கு இஸ்லாமிய மனிதநேயம் புரியும்.
    நாங்கள் ஓரிரண்டு தலைமுறைக்கு முன்னால் இந்துக்களாக இருந்தவர்கள்தான். எங்களுக்கு தெரியும் எவ்வளவு கேடுகெட்டவர்களாக எங்கள் முன்னோர்கள் இருந்தார்கள் என்று. ராமன் மாதிரி மனித நேயமில்லாத கொடூரமானவர்களை வணங்கி கொண்டிருந்தார்கள். இப்போது நபிகள் நாயகத்தின் வழியில் உலகத்தில் அன்பும் பண்பும் செழிக்க வைத்துகொண்டிருக்கிறோம். வேண்டுமானால், தாலிபான், ஈராக், டார்பர், பஹ்ரைன், பாகிஸ்தான் என்று எங்களது தோழர்கள் நிகழ்த்தும் அன்பு நிகழ்ச்சிகளை பாருங்களேன். ஷியாவும் சுன்னிகளும், அஹ்மதியாக்களும், ஒன்றுக்குள் ஒன்றாக கலந்து மகிழ்ந்து உறவாடிக்கொண்டிருக்கிறோம். கிறிஸ்துவர்களையும் யூதர்களையும் நெஞ்சார தழுவிக்கொண்டு அன்பை முகிழ்க்கும் மலர்களாக பரப்பிக்கொண்டிருக்கிறோம்.
    உங்களப்போல யோகா சொல்லிக்கொடுத்து வன்முறையாளர்களாகவா ஆக்கிக்கொண்டிருக்கிறோம்? சிந்தியுங்கள். விரைவில் இஸ்லாமிய மனிதநேயத்தை புரிந்துகொள்ளுங்கள். இல்லையேல் புரியவைக்கப்படுவீர்கள்.
  2. இப்னு பசீர் நீங்கள் உண்மையில் கள்ளபெயரில் வரும் வேறு மதத்துக்காரராகவே இருக்க வேண்டும்.பசீரின் மகன் என்பது உண்மை என்றால் அங்குலம் அங்குலமாக நடைமுறைபடுத்த தகுந்த இஸ்லாத்தில் பிறந்த நீங்கள் நாத்திகனாகவோ கம்யுனிஸ்ட் ஆகவோ மாறியிருந்தால் ஏற்றுக் கொள்ளகூடியதாக இருக்கும்..காவியத்தை புகழுவதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை .ஆனால் இஸ்லாத்தை ஒப்பிட வேண்டாம் என்பதுதான் வேண்டுக்கோள். பெண்களையும் குழந்தை களையும் போரில் தாக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தும் வசனங்களையும் ஹதித்களையும் மறந்துவிட்டு , இக்கட்டான சூழ்நிலையில் கூறப்படும் வசனத்தை இங்கே தூக்கி வருவது ஏனோ? அந்த நேரத்தில் எதிரிகள் மீது தாக்குதல் நடத்தப் படவில்லை என்றால் தாங்கள் வீழ்த்த பட்டிருக்கக் கூடும் என்பது போன்ற சூழ்நிலையில் தான் அந்த வசனம் கூறுகிறது.
    ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டுங்கள் என்று சொன்ன இயேசுவை சித்ரவதை செய்து கொன்றவர்கள் முஸ்லிம்களா?
    பாவம் போல்  காட்சியளிக்கும் அஹிம்சாமூர்த்தி காந்திஜியை கொன்றது யார்?
    ஹே ராம் என்று உயிரிழந்த ராம பக்தர் அல்லவா?,அத்துடன் கோட்சே விட்டாரா?மத ஒற்றுமையை வலியுருத்தியவரையும் கொல்லவேண்டும்.அதன் மூலம் கலவரம் ஏற்படுத்தி முஸ்லிம்களையும் கருவறுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திய அந்த நய வஞ்சகன் முஸ்லிமா?
    இனவெறிக்காக ஆப்ரகாம் லிங்கனைக் கொன்றவன் முஸ்லிமா?
    அணுகுண்டுகளை வீசி பெண்கள் என்ன குழந்தைகள் என்ன புல்பூண்டுகள் கூட இல்லாமல் இன்றுவரை நாசாமாக்கிய கொடுங்கோலர்கள் இன்று அமைதி பூங்காவின் காவலர்களா?
    பாலஸ்தின வீரர்களுக்காக பெய்ரூட்டில் அத்தனை மக்களையும் மின்சாரம் உணவு தண்ணீர் இல்லாமல் குண்டுமழை பொழிந்த,முகாம்களில் இருந்த பெண்,குழந்தைகளையும் கொன்று புடோசரால் குழிதோண்டி பிணங்களை புதைத்த புண்ணியவான்கள் முஸ்லிம்கள் அல்ல ,ஹிட்லர் பற்றி பேசும்போது மதம் மறைக்கப் படுவது ஏன்? ஹிட்லரால் கொடுங்கோலானாக மாற்றிய யூதர்களின் நய வஞ்சகம் மறைக்கப் படுவது ஏன்?
    ஆப்கானில் புகுந்து அந்நிய நாடு பெண்கள் குழந்தைகள் நோயாளிகள் வயோதிகர் என்று பாராது லட்சக்கணக்கான மக்களை கொன்றது பொதுவுடமைக்காகவா? அங்கே பெண்களின் கற்புகளை சூறையாடியது ஆணாதிக்கமா?அல்லது தங்கள் வீரர்களுக்கு பொதுவுடைமை கற்று தந்த தனியுடமை பாடமா?
    ஒரு பெறல் ஆறு டாலர் என்ற வீதத்தில் வாங்கி 150 டாலருக்கு உலக சந்தையில் விற்ற உலகமாக தாதாவிடமிருந்து அரபுலகை காப்பாற்ற முயற்சித்த எகிப்து நாசரைய்ம் அதன் பின்னர் சவூதி பெயசலையும் அந்நாட்டு மக்களைவைத்தே கொலை செய்து நாடகமாடும் பாதகன் முஸ்லிமா?
    ஏன் நம் இந்தியாவில் ஜாலிவாலபாக் படுகொலை செய்தது முஸ்லிமா?
    பொற் கோயிலில் ராணுவம் நுழைந்தமிகாக இந்திரா காந்தியை கொலை செய்தது முஸ்லிமா?
    பாபரி மஸ்ஜிதை இடித்துவிட்டு முஸ்லிம்களை கொலையும் செய்த கொடுமை களை சொல்லவும் வேண்டுமா?
    இந்திராஜி கொலைக்காக பெண்கள் குழந்தைகள் உட்பட மூன்றாயிரம் சீக்கியர்களை கொன்றவர்களும் முஸ்லிம்கள் அல்ல
    குஜராத் கலவரத்தை பற்றிய தெகல்காவின் விசாரணைகளின் உண்மைகளை மறுத்து பாருங்கள்.
    குஜராத் மந்திரியை கைது செய்தததிர்க்காக பிரதமரின் பேட்டியை படித்து பாருங்கள்.
    முஸ்லிம்களை பயங்கரவதிகாளாக காட்டி உலகத்தில் அமெரிக்க ஆதாயம் தேடுகிறது.
    முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்டி இந்தியாவில் பாஜக ஆதாயம் தேடுகிறது/
    அதிலும் மனவேதனை என்ன வென்றால் தங்களின் சூழ்ச்சிக்கு முஸ்லிம்களையே பயன்படுத்துகிறார்கள்.
    ரஷ்யாவைப்போல பொருளாதார சரிவு எற்படவிருந்ததை மறைத்து பேரழிவு ஆயுதம் என்றுகூறி டாலரிலிருந்து யுரோக்கு மாறிய சதாமை ஒழித்து இராக்கை கைப்பற்றி எண்ணெய் மார்க்கெட் கைக்கு வந்த பிறகு வெட்கம் இல்லாமல் இராக்கில் பேரழிவு ஆயுதம் என்று சொன்ன படு பாதகன் எந்த மதம்?
    விண்ணில் இருந்து வீசப்பட்ட நவீன குண்டுகள் பெண்களையும் குழந்தைகளையும் நோயாளிகளையும் தவிர்த்து ராணுவ வீரகளை மட்டுமா கொலை செய்தது?
    அங்கு நடந்த கற்பழிப்புகளும் சிறை கொடுமைகையும் ,தீவிரவாதிகள் என்று கூறப்படும் புரட்சியாளர் களால் கடத்தப்பட்ட வர்களுக்கு நேர்ந்த அனுபவங்களையும் ஒப்பிடுக்கொள்ளுங்கள்.
    செத்த மாட்டுக்காக ஐந்து மனிதர்களை கொன்ற கொடுங்கோலர்கள் முஸ்லிம்களா?
    தலித் வீட்டில் தண்ணீர் குடித்ததற்காக நாயை விரட்டிய பண்பாளர்கள் முஸ்லிம்களா?
    நாயிக்கு தண்ணீர் புகட்டிய காரணத்திற்க்காக விபச்சார குற்றத்தை மன்னித்த இஸ்லாம் பண்பானதா?இன்னும் எத்தன  வரலாற்று கொடுமைகள் இங்கு விடபட்டிருக்கலாம்.அவற்றை எல்லாம் செய்தது முஸ்லிம்களா?
    கன்றுக்காக ஆலயமணி அடித்து நீதி கேட்ட பசுவுக்காக தன மகனை கொன்றதை புகழ்ந்து கொள்ளுங்கள் .
    கொடி தளிர்க்க தனது தேர் கொடுத்த பாரி வள்ளலை புகழ்ந்து கொள்ளுங்கள்
    கணவன் அநீதியாக கொல்லப்பட்டதர்க்காக,மதுரையில் உள்ள பெண்கள் குழந்தைகள் மற்றும் அப்பாவி மக்களை எரித்த கண்ணகியை புகழ்வதை நான் குறை காண வில்லை.இஸ்லாத்தோடு ஒப்பிடாதீர்கள்.
    .

வெள்ளி, 4 மார்ச், 2011






ஆறாம்பண்ணை வரும் V.S.T.அமானுல்லா பதிலளிக்காத எனது கடிதத்திற்கு பதில் அளிப்பாரா?


செவ்வாய், 26 அக்டோபர், 2010

எனது  முந்தைய கடிதத்திற்கு அமானுல்லாவின் பதிலும்  அவர்களின் பதிலுக்கு பதிலும் 

     
V.S.T.அமானுல்லாவின் பதில் .
                                  சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை 
                                   மேலாப்பாலயம் கிளை செயலாளர்
                                        V.S .T  அமானுல்லா , D.C  
               34-H,V.S.T.தாசின் பஜார்,மேலாப்பலயம்,திருநெல்வேலி -627005                       PH9843745238 
   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாவின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.ஸலாத்தும் சலாமும் அகிலங்களின் அருட்கொடை ,அழகிய முன்மாதிரி ,கருணையே வடிவான காருண்யா நபி சல்லலாஹு அலைஹி  வசல்லம் அவர்களின் மீது, அவர்களின் குடும்பத்தார் கள்,நபிமார்கள் ரசூல்மார்கள் ,உத்தம திரு தோழர்கள், மத்ஹபுடைய நாற்பெரும் இமாம்கள்,ஹதீஸ் தொகுப்பாளார்களான இமாம்கள் [ தாபியீன்கள்,,தபவுத்தாபீன்கள்] இறைநேசச்செல்வர்கள் மீதும் உண்டாகட்டும். 
       சகோதரர் S இப்ராஹீம் அவர்கட்கு 12 .08 .2010  அன்று நான் தங்களுக்கு எழுதிய தபாலுக்கு நீங்கள் 16 .09 .2010 இல் தபால் எழுதி [post  at  13.10 .2010 ]அன்று எழுதி நேற்று கிடைக்கப்பெற்றது.எனது 18 03.2010 கடிதத்திற்கு உங்களது 11 .04 .2010 தபாலில் எனது தபாலை தேதியிடப்படாத கடிதம் என்று குறிப்பிட்டதை எனது ௧௨.௦௬.௨௦௧௦ கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தேன்.அதற்க்கு உங்களது நிலைப்பாட்டை இது வரை கூறவில்லை.  
       அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்ற விஷயம் தங்களது கொள்கை சகோதரர்களுக்கு தெரியவில்லை என்பதை பீ.ஜே கூறியதை நான் குறிப்பிட காரணம் குரான் ஹதீஸை அப்படியே பின்பற்றுபவர்கள் நாங்கள்தான் எங்களை விட்டால் ஆளில்லை என்று கடந்த  25வருடங்களாக கூறினீர்களே இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாமல் போய்விட்டதே [அனைவரையோ அல்லது பலரோ]என்பதுதான் கேள்வி .அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்ற செய்தி பீ.ஜே வுக்கு எப்போது,எப்படி,தெரித்தது,இந்த தகவலை முதலில் எப்போது தெரிவித்தார்,தாங்கள் கொள்கை சகோதரர்களுக்கு எந்த ஆண்டு இச்செய்தி தெரிந்தது ?.
       மவ்லுத் பெயரால் வயிற்று பிழைப்பு விவகாரம் என்று குறிப்பிட்டு எழுதி இருந்தீர்கள் ,.இதுவரை யார் யார் மவ்லுத் பெயரால் கோடிகோடியாய் சம்பாதித்துஉள்ளார்கள்.மவ்லிது ஷிர்க் என்று கூறுபவர்களின் இன்றைய நிலை என்ன?அவர்கள் சம்பாதித்தது என்ன வழி ?
       சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்கு தனது தோழர்கள் சிலர்   ,நரகத்திற்கு செல்வார்கள் என்பது தெரியாது என்று ஹதீஸ் இருப்பதை நீங்கள்   
 நீங்கள் கூறுகீறார்களே எந்த சஹாபி நீங்கள் எந்த காரியத்திற்காக நரகம் செல்வார்கள், நீங்கள் சொல்லும் ஹதீசுக்கு அறிவிப்பாளர் யார்?ஆதாரம் நூல் எது? நான்கு இமாம்களின் பாடத்திட்டங்கள் மதரசாக்களில் உள்ளன. இது ஷாபி,ஹனபி இமாம்களுக்கும் தொடர்பு இல்லை.இக்கிதாபுகள் ஷிர்க்,ஆபாசங்களும் நிறைந்த நம்பர் ஒன கழிசடைகள் என்று கூறும் நீங்கள் 'நீங்கள் பெரிதும் மதித்து  கொண்டிருபவர்கள் மேலே கூறப்பட்ட மதரசாக்களில் படித்து பட்டம் வாங்கி கொண்டுத்தான் உலவி ரஹ்மானி ,,,,இன்னும்  பல சனது பட்டங்களை தங்களின் பெயருக்குப் பின்னால் இன்று வரை போட்டுக் கொண்டு பெருமைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.இது குறித்து நீங்கள் என்றாவது சிந்தித்தது உண்டா?சக்காத்.பித்ரா போன்ற நல்ல அமல்களை ஏவாமல் மக்களின் உணர்வுகளை தூண்டி மீலாது விழா,,,, என்று குறிப்பிடும் நீங்கள் 'இவரைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 'என்ற சிடி யை பார்த்தால் தூய வடிவில் இஸ்லாத்தை பின்பற்றும் அவலம் தெரியும்.பள்ளிவாசல் பெயரில் சொத்து என்று அங்கலாய்க்கும் நீங்கள் ,தற்போது உங்கள் ஜமாத்தால் நிருவகித்துவரும் பள்ளிவாசல்கள் எப்போது கட்டப்பட்டது ,எந்த அமைப்பின் பெயரை சொல்லி கட்டினீர்கள்?தற்போது எந்த அமைப்பின் பெயரில் உள்ளது என்ற விபரம் உங்களுக்கு தெரியுமா?இது போன்ற எண்ணற்ற கேள்விகள் ஏராளம்உள்ளன.அதற்க்கு உங்களால் பதில் சொல்ல இயலுமா?இயன்றால் கூறுங்கள்.கேள்விகளை தொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
    எனவே சகோதரர் அவர்களே நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் உண்மை நிலையை புரந்து கொள்ளுங்கள்.இவ்வுலக வாழ்க்கையை மட்டுமல்லாமல் நிரந்தரமான மறு உலக வாழ்க்கையும் உண்டு.அல்லாஹ்வின் மாபெரும் கிருபையை கொண்டும் சல்லலாஹு அலைகிவசல்லம் அவர்களின் ஷபாஹ் த்தையும் கொண்டும் நற்பேறுகளை நாம் பெறவேண்டும் என்றால் நல்லோர்கள் காட்டித் தந்த வழியில் செல்வோம்.
       அல்லாஹ் அல் குர்ஆன் பாத்திஹா சூராவில் குறிப்பிட்டது போல் எவர்களுக்கு நீ அருள்புரிந்தயோ அவர்களுடைய வழியில் [நடத்துவாயாக][அவ்வழி உன்] கோபத்திற்கு உள்ளானோர்கலுடையதும் அல்ல,வழி தவறியவர்களுடையதும் அல்ல.
  அல்லதை வெறுப்போம்     நல்லதை செய்வோம் 
   ஒற்றுமையாக இருப்போம் நலமாக வாழ்வோம் இப்படிக்கு 
  துல்கயிதா 6 ஹிஜ்ரி 1431 
   வெள்ளி 15 .10 .2010                    இப்படிக்கு 
                                                    V.S.T அமானுல்லா
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
எனது பதில் கடிதம் 
   அருளும் அன்பும் மிக்க அல்லாவின் திருபெயரால்,,,

அன்பு சகோதரர் வீ.எஸ்.டி.அமானுல்லாவுக்கு ,அஸ்ஸலாமு அலைக்கும்,
                                          தங்களுடைய தபால் கிடைக்கப் பெற்றேன்.நன்றிகள்.
அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்ற செய்தி பீ.ஜே வுக்கு எப்போது,எப்படி,தெரிந்தது ,இந்த தகவலை முதலில் எப்போது தெரிவித்தார்,தாங்கள் கொள்கை சகோதரர்களுக்கு எந்த ஆண்டு இச்செய்தி தெரிந்தது? என்று நீங்கள் கேட்டுள்ளீர்கள்.எப்போது தெரிந்தது ,எப்படி தெரிந்தது என்பது விவகாரம் அன்று .விவாதத்தில்பீ .ஜே இறைவனுக்கு உருவம் உண்டு என்பதற்கு  ஆதாரம் வைத்துள்ளார்.பீ.ஜே அவர்களின் ஆதாரங்களை மறுப்பதற்கான ஆதாரம் இருந்தாலோ ,அல்லது இறைவனுக்கு உருவம் இல்லை என்பதற்கான ஆதாரம் உண்டு என்றாலோ அதை  வைப்பதுதான் அறிவுடைமை..இஸ்லாத்தில் உருவ வழிபாடு கிடையாது தானே தவிர இறைவனுக்கு உருவம் இல்லை என்பது உங்களுக்கு எப்போது ,எப்படி தெரிந்தது ?நாகூர் ஹனிபா பாட்டை தவிர வேறு எதை வைத்து இறைவனுக்கு உருவம் இல்லை என்று நம்பியுள்ளீர்கள்? 
                 குர்ஆனில் 28 ;88 இல் வரக்கூடிய வசனமும் 55 ;26 இல் வரக்கூடிய வசனமும் இறைவனின் முகத்தைத்தவிர மற்றவை  அழிந்துவிடும்  என்ற சொல்லுகிறதே ,தாங்கள் குர் ஆன் மட்டுமே படிப்பீர்களா?அதன் தர்ஜுமாவை பார்ப்பது கிடையாதா?இறைவன் முகம் என்று சொல்லப்படுவது எது?முகம் என்று சொன்னால் அது மட்டும்தான் உள்ளது என்றும் எண்ண வேண்டாம், எப்படி தலையை  எண்ணுங்கள் என்று சொன்னால் தலை என்பது ஒருமனிதரை குறிக்கும் என்று புரிந்து கொள்வோமோ அதுபோன்று இங்கே இறை முகம் அழியாது என்றால் அவன் மட்டுமே இருப்பான் என்று பொருள்.;உங்களில் ஒருவர் சண்டையிடும் போது முகத்தைத் [தாக்குவதை விட்டும்]தவிர்த்து கொள்ளட்டும்.ஏனெனில் அல்லாஹுத்தாலா ஆதமை தன்னுடைய முகத் தோற்றத்திலேயே படைத்திருக்கின்றான்.;என்று அல்லாஹ்வின் தூதர்[ஸல்]அவர்கள் கூறினார்கள்.நூல்;முஸ்லிம் 473 அறிவிப்பாளர் அபூஹுரைரா[ரலி] இந்த ஹதீதை நீங்கள் எப்படி புரிந்து கொண்டீர்கள் ?அல்லது புரிந்து கொள்வீர்கள்? இதற்க்கான உங்களின் பதிலைப் பார்த்து விட்டு இது பற்றி அடுத்து பேசுவோம்.
யார் யார் மவ்லுத் பெயரால் கோடிகோடியாய் சம்பாதித்துஉள்ளார்கள்.மவ்லிது ஷிர்க் என்று கூறுபவர்களின் இன்றைய நிலை என்ன?அவர்கள் சம்பாதித்தது என்ன வழி?என்று கேட்டுள்ளீர்கள்.   
மவ்லித் வயிற்று பிழைப்பு என்றுதான் சொன்னேன்.
பெட்டிக்கடையும் வயிற்று பிழைப்புதான் அதனால் பெட்டி கடையில்  கோடி,கோடி யாக சம்பாதிக்கமுடியுமா? மவ்லித் பற்றி வேறு மறுப்பு கூறாத  இந்த பதில் மூலம் மவ்லித் மார்க்கம் இல்லை என்பதை சரிகண்டுள்ளீர்கள். மவ்லிதில் ஷிர்க் நிரம்பியுள்ளது என்று கூறுவோரில் .யார் கோடி,கோடியாக  சம்பாதித்துள்ளார்கள்.?                                                                                                                      நீங்கள் சொல்லும் ஹதீசுக்கு அறிவிப்பாளர் யார்?ஆதாரம் நூல் எது? என்பது உங்கள் கேள்வி கீழே உள்ள ஹதீஸை பார்த்துகொள்ளுங்கள்.                                                       அறிந்துகொள்ளுங்கள்,என் சமுதாயத்தில் சிலர் கொண்டுவரப்படுவரப்பட்டு ,இடபக்கத்[உள்ள நரகத்]திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான்,என் இறைவா,[இவர்கள்]என் தோழர்களில் சிலர் என்று சொல்வேன்.அதற்க்கு ,இவர்கள் உங்களுடைய மரணத்துக்குப்பின் என்னவெல்லாம் புதிது புதிதாக,உருவாக்கினார்கள் என்று உங்களுக்கு தெரியாது என்று கூறப்படும்.அப்போது நான்,நல்லடியார் ஈஸா[அலை] சொன்னதைப் போன்று ,"நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களை கண்காணிப்பவனாக இருந்தேன் .நீ என்னை திரும்ப அழைத்துகொண்ட போது நீயே அவர்களை கண்காணிப்பவனாக இருந்தாய்."என்று பதிலளிப்பேன்.அதற்க்கு "இவர்களை நீங்கள் பிரிந்ததிலிருந் இவர்கள் தாங்கள் குதிகால் சுவடுகளின் வழியே தம்  மார்க்கத்தில் இருந்து வெளியேறி கொண்டு  இருக்கிறார்கள்."என்று கூறப்படும்..அறிவிப்பவர்,இப்னு  அப்பாஸ்[ரலி] நூல் புகாரி  4625,4740,6526,6572,6582,6585,6586.முஸ்லிம் 365,4247,4250,4259,5104                                
. இது ஷாபி,ஹனபி இமாம்களுக்கும் தொடர்பு இல்லை.இக்கிதாபுகள் ஷிர்க்,ஆபாசங்களும் நிறைந்த நம்பர் ஒன கழிசடைகள் என்று கூறும் நீங்கள் 'நீங்கள் பெரிதும் மதித்து  கொண்டிருபவர்கள் மேலே கூறப்பட்ட மதரசாக்களில் படித்து பட்டம் வாங்கி கொண்டுத்தான் உலவி ரஹ்மானி ,,,,இன்னும்  பல சனது பட்டங்களை தங்களின் பெயருக்குப் பின்னால் இன்று வரை போட்டுக் கொண்டு பெருமைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.இது குறித்து நீங்கள் என்றாவது சிந்தித்தது உண்டா? இவ்வாறு கேட்டுள்ளீர்கள்.
அங்கே படித்து பட்டம் வாங்கி வந்தவர் களை பற்றி நாம் பேசவில்லை .உங்கள் வாக்குமூலத்தை வைத்து பார்த்தால் அவை கழிசடைகள் என்பதில் உங்களுக்கு மாற்று கருத்து இல்லை என்பதை நீங்கள் ஏற்றுகொண்டீர்கள்.நன்றிகள் அந்த பட்டங்கள் இல்லாவிட்டால் ,இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று கேட்பீர்கள்.நாங்களும் அங்குதான் படித்துவிட்டு அவை கழிசடைகள் என்பதை உணர்ந்து மக்கள் மத்தியில் வைத்திட ,மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட ஆரம்ப காலங்களில் உலவி ரஹ்மானி எல்லாம் பயன் படுத்தப்பட்டது.இப்போது அவை தவிர்க்கப்பட்டு வருகிறது.இப்போதைய எங்களது கல்லூரிகளில் பட்டம் பெரும் மாணவர்களுக்கு இந்த கழிசடைகளை பற்றி தெரியவில்லை. இந்த உலவி.ரஹ்மானி களால்தான் இந்த கிணத்துக்குள் நாறிய பிணம் வெளியே வந்தது..இதற்க்கு மேல் இதில் சிந்திக்க என்ன உள்ளது? மேலும் இவரைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்  ,அவரைப்பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள் போன்ற  சிடி க்களை பார்த்துவிட்டுத்தான் மார்க்கத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கும் உங்களை குர் ஆன் ஹதீத்களை பின்பற்றிட அழைக்கின்றோம்.டி.என்.டி.ஜே வுக்கு அல்ல.பீ.ஜே என்ற தனி நபர் துதி பாடுவதை விட்டுவிட்டு அவர் சொல்லும் குர் ஆன் வசனங்களையும் ஹதீத்களையும்  மட்டுமே கவனத்தில் கொள்ளுங்கள்.                                                       
பள்ளிவாசல் பெயரில் சொத்து என்று அங்கலாய்க்கும் நீங்கள் ,தற்போது உங்கள் ஜமாத்தால் நிருவகித்துவரும் பள்ளிவாசல்கள் எப்போது கட்டப்பட்டது?
இப்போது உள்ள அனைத்து     மத் ஹப் ஜமாஅத் பள்ளிகளும் நாங்களும் எங்களின் முன்னோர்களும் கட்டியதுதான்  இன்று எங்களை அதிலிருந்து விரட்டிவிட்ட நீங்கள் இதைப்பேசுவது நியாயமில்லை.நீங்கள் கூறும்  பள்ளிவாசல் என்ன நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ அதற்க்கு மாற்றமாக ஏதும் அங்கே நடை பெறவுமில்லை.இதில் யார் பக்கம் நியாயம் உள்ளது என்பதை நீங்கள் சொல்ல முடியாது.மேலும் வழக்கு உள்ளது பாபரி மஸ்ஜித் தீர்ப்பு போல் இல்லாமல் சத்திய தீர்ப்பு வெளிவரும்.  கடித தேதி யில் எனது நிலை பாடு கேட்டுள்ளீர்கள்.பொதுவாக தனிநபர் கடிதங்களில் முதல் பக்கத்தில் தேதியிடுவதுதான் வழக்கம்.மனு,விண்ணப்பங்கள்,அறிவிப்புகள் ஆகியவற்றில் தான் கடைசில் தேதியிடுவார்கள் நீங்கள் இந்த இரண்டாவது முறையை பின்பற்றுவதை கவனிக்கவில்லை.தவறுதான் .நான் வருத்தம் தெரிவிக்கவேண்டிய நிலைபாட்டைத்தான் கேட்டிருப்பீர்கள் . கடித விசயத்தில் அக்கறை எடுத்துள்ள நீங்கள்,தர்கா பற்றியும் வரதட்சணை கல்யாணத்திற்கு பள்ளிவாசலில் வைத்து பொய் மகர் எழுதுவது பற்றியும் கண்டு கொள்ளாமல் விட்டிருப்பது மார்க்கத்தை பின்தள்ளி தனி நபர் மேட்டருக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது ஏற்புடையதா? .இன்சால்லாஹ் அல்லாஹ் உங்களுக்கும் சத்தியத்தை காட்டுவான் என்ற நம்பிக்கை உள்ளது. எது நேர் வழியோ அதேயே உங்களுக்கும் எனக்கும் காட்டுவானாக| அல்ஹம்துலில்லாஹ் 
                                             வஸ்ஸலாம்..                                            அன்புடன்,
                                                                                                                  Sஇப்ராஹீம்

அமானுல்லா கூறியது    இது போன்ற எண்ணற்ற கேள்விகள் ஏராளம்உள்ளன.அதற்க்கு உங்களால் பதில் சொல்ல இயலுமா?இயன்றால் கூறுங்கள்.கேள்விகளை தொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
அமானுல்லாவே எனது பதில்கள் வந்த பிறகும் இதுவரை பதில் சொல்லாத நீங்கள் எண்ணற்ற கேள்விகளை எங்கே? பதில் சொல்ல காத்திருக்கிறோம்

வியாழன், 24 பிப்ரவரி, 2011

99 names of Allah



  ஒரு ஹதீதை விளக்ககும் யுசுபிஸ்லாம் பாடல்                                                                                                                                

புதன், 23 பிப்ரவரி, 2011

ஆண்டிகள் கேட்கிறார்கள்








பெயரில்லா சொன்னது…



மார்க்கம் தூங்கியது எப்போது? என்று தெனாவெட்டாக கேட்கும் தறுதலை புத்தி கொண்ட உனது கேள்விக்கு பதில் ஒரு கேடா? கேள்வி கேட்பது, விளங்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு,திறந்த மனதோடு கேட்க வேண்டும்.மனம்,புத்தி அனைத்திலும் சாக்கடை சிந்தனைகளையும் வறட்டு பிடிவாதத்தையும் நிரப்பி வைத்து,குர்ஆன் ஆயத்தாகவே இருந்தாலும் அதை பி.ஜே. சொன்னால்தான் ஏற்றுக் கொள்வேன் என்று மன முரண்டோடு திரியும் உனக்கு,உன் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.











விளக்கம் கேட்கும் வாலிபர் சங்கம் சொன்னது…
நீங்களும் பேங்க் கணக்குகளை வரவு செய்ததாக எழுதிவிட்டு நீங்களும் சந்தேகம் (கேள்வி ) கேட்கப்போவதாக கூறுவது தப்பிக்க நினைக்கும் செயல் இல்லையா ? உங்கள் சந்தேகம் (கேள்வி ) அன்றே கேட்க வேண்டியது தானே ? காரியம் முடியும் வரை அமைதியாக இருந்துவிட்டு முடிந்தபின் நானும் கேள்வி கேட்க போகிறேன் என்று கூறுவது சரியா ? இதற்கு அன்றே கேட்க வேண்டியதுதானே என்று கூறுவது புத்திசாலித்தனமா ? நிர்வாகத்தில் உள்ள நீங்களே கேள்வி கேட்க வில்லை. மற்றவர்கள் எப்படி கேட்பார்கள் ? இப்போது கேள்வி கேட்க நினைப்பது தப்பிக்கவா ...... ?






பெயரில்லா சொன்னது…






கட்டும்  போது  தற்காலிக  பள்ளி  என்று  கூறிவிட்டு  அதை  மண்டபம்  என்று மாற்றியது  யார் ? அதற்கு  பொதுகுழுவில்  அனுமதி  வாங்கினீர்களா ? தற்காலிக பள்ளி பட்ஜெட்  இவ்வளவு  என்று ஊர்  மக்களிடம்  தெரிவித்தீர்களா ? collection செய்த  75% பணத்தில்  தற்காலிக பள்ளி கட்ட  அனுமதி அளித்தது  யார் ? அனுமதி கேட்டது  புத்திசாலித்தனமா? 




பெயரில்லா சொன்னது…
அப்துல் பாரி  தலைமையில்  பள்ளிவாசல்  கட்ட  போவதாக  கூறி  collection   செய்த  பணத்தில்  மண்டபம்  கட்டியது  முறையா    / நாளை  அல்லாஹ்விடம்  பதில்  யார்  சொல்லுவார்கள் ? அப்துல் பாரியா  ? அல்லது  செயலாளரா   ?








கவிஞர் இப்ராஹீம் எழுதிய ஆண்டிகளில் ஒருவன் சொன்னது…






அஸ்ஸலாமு அலைக்கும். சென்னை இல் மீலாது விழா நோட்டீஸ் என்ன ஒரு கற்பனை. ஏன் இந்த பொய் ? இந்த பிழைப்பு பிழைத்து சாப்பிடுவதற்கு பேசாமல் LINE-il சென்று சாப்பிடலாம். எதற்கும் ஆதாரம் உண்டா என்று கேள்வி கேட்கும் கவிஞர், இதை மட்டும் ஆதாரம் இல்லாமல்(கேட்காமல் ) வெளியிட்டு உள்ளார்,
ஆராம்பன்னையில் மீலாது விழாவா ? அது எல்லாம் அப்துல் பாரி தலைவராகவும், கவிஞர் இப்ராஹீம் செயலாலராகவும், இருக்கும் போது தான் நடக்கும். இப்பொழுது ஏகத்துவவாதிகள் நிர்வாகத்தில் அது எல்லாம் நடக்காது (அல்லாஹு அக்பர் ).
ஊரில் நடக்கப்போவது (இன்ஷா அல்லாஹ்) மார்க்க விளக்க கூட்டமும், மதரசா ஆண்டு விழாவும் தான்.அந்த விழா இனிதே நடைபெற துஆ செய்ய வேண்டுகிறோம். நீங்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டு அல்லாஹ்வின் நல்லருளை பெற அன்புடன் அழைக்கிறோம்





பெயரில்லா சொன்னது…





கள்ள குடிகாரர்கள் யார் ? ஆதாரம் உண்டா ? ஏன் வீண் பழி ? இது வரை அடி வாங்கியவர்கள் கள்ள குட்டிகாரர்களா ? அடித்தவர்கள் எல்லாம் உண்மையில் நல்ல குடிகாரர்களா ? அதற்கும் ஆதாரம் உண்டா ? உங்களுடன் சேர்ந்து ரௌடிசம் செய்ததற்கு இதுதான் பரிசா? அவர்களுக்கு அல்லாஹ் தரும் (தந்த ) தண்டனை என்ன? விளக்கவும் .
"ஆண்டி" விளக்கம் பெற்றவுடன் வாலிபர் ஆக மாற்றிகொண்டது வரவேற்க்கத்தக்கது.நான் உங்களை கள்ள குடிகாரர்கள் என்று குறிப்பிட்டதில்  உங்களுக்கு மாற்று கருத்துக்கள் இல்லை .மற்ற இருவர்கள் பற்றி தேவையற்ற முறையில் கேட்டுள்ளீர்கள். பெரிய சிண்டு முடியும் சிகை அலங்காரி போல் காட்டிகொவதாக நினைப்பு .நான் யாரை பகிரங்க குடிகாரர் என்று சொல்லியிருக்கிறேன் என்பது அவர்களுக்கும் தெரியும் ஊரார்கட்கும் தெரியும் ஆதாலால் தலையை பிய்த்துக் கொண்டு அலையப் போவது கள்ளக் குடிகாரர்கல்தான்[ விளக்கெண்ணை வாதம் என்பது வேறு விளங்காதவர்கள் வாதம் என்பது வேறு]..                                 

பெயரில்லா சொன்னது…
ஆராம் பண்ணையில் மீலாது விழா என்று சென்னையில் வால் போஸ்டர் பார்த்ததாக இட்டுக்கட்டி எழுதுவது ஏன்? மாபெரும் சன்மார்க்க விழிப்புணர்வு விழா என்று தானே உள்ளது? இதிலும் பித்தலாட்டமா?
பெயரில்லா சொன்னது…
இந்த  குடிகாரரைத்தான்  நம்பி  தொடர்ந்து  செயல்  பட்டு  வந்தததை  ஏற்றுக்  கொண்டதற்கு  நன்றி   

சென்னை  ஆண்டி  அறிய  விரும்புவது  சொன்னது…







ஆராம்பன்னையில் மீலாது விழா    என்று புரசைவாக்கம்  பள்ளிவாசலில்  நோட்டிஸ் ஒட்டியுல்லார்களே  இப்படி மீலாது  விழா   நடத்துவதற்கும்  அதை  சென்னையில்  பகட்டுக்காக   விளம்பரபடுத்தவும்  சுன்னத் ஜமாத்தில்   ஆதாரம் உள்ளதா?






விபரம் தேடும் ஆண்டிகள் சொன்னது…






நீங்கள் கூறுவதை பார்த்தால் சுன்னத் ஜமாஅத் ஆட்கள் அனைவரும் ஏகத்துவ வாதிகள் அல்ல என்பதுபோல் உள்ளதே ?. including சுன்னத் ஜமாஅத் no.1 )

விபரம் தேடும் ஆண்டிகள் சொன்னது…
நீங்கள் பள்ளிவாசல் தேர்தலில் நிறுத்திய தௌஹீத் வாதிகள் ஆதரவு  பெற்ற வேட்பாளர்களில் ( சுன்னத் ஜமாஅத் No.1)கா .மு .இஸ்மாயில் & இலாஹி  & mothiyaar தவிர அனைவரும் கந்தூரி சாப்பாடு வாங்கியது,  ( வரி கொடுக்காமல் சாப்பிட்டது) உண்மையா ? இனி அவர்கள் தேர்தலில் நின்றால்  உங்கள் ஆதரவு உண்டா ? விளக்கவும் .
AUNTYகள் என்று அர்த்தம் கொள்ளவா? [TNTJ] வின் ANTI கள் என்று எடுத்துக்கொள்வதா?   இல்லையெனில் மடம் கட்ட முயற்சிக்கும் ஆண்டிகளா?அல்லது தினத்தந்தி ஆண்டியின்  அன்பர்களா? அறியேன் 
இப்போது சட்ட சபை தேர்தல் வருகிறது .இதில் தி,மு.க.வையோ அதிமுக வையோ  ஆதரிக்க வேண்டும் .இங்கே என்ன அளவுகோலோ ,அதேதான் பள்ளி தேர்தலிலும்  யார் எங்களுக்கு எதிராக செயல்படாமல் நடுநிலையை ,நேர்மையாய்  செயல்படுவார்காலோ ,அவ்வாறு யாரை நம்புகிறோமோ   அவர்களை ஆதரிப்போம். அவர்கள் சுன்னத் ஜமாஅத்.no.1 முழுமையான ஏகத்துவ கொள்கையை  ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர் 
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பெயரில்லா கூறியது...

அஸ்ஸலாமு அழைக்கும்    பாரி  அவர்களுக்கு  பிரசெனை  இல்லை  அவரை  மதிப்பில்லாமல்    ஆகியவர்ஹல் tntj தான்  இன்ஷாஅல்லா மீண்டும்  அவர்  சுன்னத்  ஜமாஅத்  தலைவரஹ  kandisanai   இருப்பர் 

அழைக்கும் சலாம், இப்படி அப்துல் பாரி அவர்கள் மீது திடீர் கரிசனம் வரக் காரணம் என்னவோ?
பாரி அவர்கள் இரு தரப்புக்கும் நடுநிலையாளராகவே செயல் பட்டார்.ஆனால் பள்ளிவாசல் தலைவர் பதவி ஆசை பட்டவர்களும் ,சென்னையில் இருந்து கொ.கு.காரர்களைப்போல் ஆராம்பன்னையையும் இரண்டாகக வரிந்து கட்டிய சில குள்ள நரிகளுமே சேர்ந்து கொண்டு அவரைப் பற்றி அவதூறு பரப்பினர்.tntj வுக்கும் சில விசயங்களில் எதிராகவே செயல் பட்டார்.அவர்நிலமையை புரிந்து கொண்டு கொள்கையளவில் தான் அவரை எதிர்த்தொமே தவிர மற்ற ஊர் ,பள்ளிவாசல் விசயங்களில் அவருடன் ஒத்துழைப்பை கொடுத்தோம்.அவர் சுயமாக செயல்படுவதற்கு குறுக்கே நிற்கவில்லை.அவர் இரண்டாவது ஜமாத்தை தடுக்கவில்லை என்று தெருத்தெருவாக ஒட்டு கேட்டவர்கள் இப்போது ஏன் தடுக்கவில்லை? அவர் மீது அபாண்டம் கூறியவர்கள் இப்போது மட்டும் பிரச்னை வரக்கூடாது என்று சொல்லக் காரணம் என்ன?இமாம் லீவு நாட்களில் பாரி தலைவராக இருக்கும்போது மக்ரிப் இசா வரக் கூடியவர் இப்போது பாரி இமாமத் வைக்கக் கூடாது என்பதற்காக லுகர் ,அசர் வக்துகளுக்கும் அரபாத் ஹாபில் ஓடிவர வேண்டிய ஆத்திரம் என்ன?பாரி மீது உண்மையில் உங்களுக்கு மரியாதை இருந்தால் இதை அந்த ஹாபில் இடம் கேட்க வேண்டியதுதானே !மீண்டும் அவரை மத்ஹப் ஜமாஅத் தலைவர் பதவிக்கு அழைப்பது ஏன்?இன்னும் அவரை அசிங்கப் படுத்த குறையேதும் உள்ளனவா? 
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பெயரில்லா கூறியது...


ஏகத்துவத்தை ஏற்றி பிடித்த கா.மு. உஸ்மான் இந்த வருடம் கந்தூரி சாப்பாடு வாங்கி சாப்பிடதாக ஊரில் கூறி வருகிறார்கள் உண்மையா ? விளக்கவும்

24 பிப்ரவரி, 2011 1:06 am


நீக்கு'ஆராம்பன்னையிலஏகத்துவம்;1985இறுதியில் வெளிநாட்டிலிருந்து வந்த காஅஉஸ்மான் பீ.ஜெஅவர்களின் ஆடியோ கேசட்களை கொண்டுவந்திருந்தார்"
.ஆராம்பன்னையில் முதலில் பீ.ஜே அவர்களின் கேசெட்கள் கா.அ.உஸ்மான் கொண்டுவந்தார் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன் அவர் ஏற்றி பிடித்தார் என்றால் அதன் அர்த்தம் வேறு. ஏகத்துவத்தை ஏற்றி பிடித்தவர் ஜனாப் .ஷேக் மன்சூர் அவர்களை வேண்டுமானால்  சொல்லலாம்.இன்னும் மறைந்த மஸ்தான் சாகிப் அவர்களைச் சொல்லலாம்.
கா,அ உஸ்மான் அவர்கள் தவ்ஹித் ஜமாஅத் உறுப்பினரும் கிடையாது.அதனால் அவர் கந்தூரி சாப்பாடு வாங்கினார் என்பதெற்கெல்லாம் TNTJ பதில் சொல்லிக் கொண்டிருக்காது 


பெயரில்லா கூறியது...

கோஸ்  பீர் இறந்ததை  ஏன் உங்கள்  blogil போடவில்லை . இதிலும்  வெறியா?

24 பிப்ரவரி, 2011 2:48 நீக்குநான் இந்த கேள்வியை எதிர் பார்த்தேன் உங்களது கேள்வியில் தான் வெறி தெரிகிறது. மறைந்த கோஸ் பீர் அவர்கள் பள்ளிவாசல் துணை தலைவர் என்பதால் போடவில்லை என்பது உங்களது ஆதங்கம் .அவ்வாறெனின் பள்ளிவாசல் தலைவர் பெயரை ஹெட்டில் நான் ஏன் போட்டிருக்க வேண்டும்? atrtel பில்லர் மாற்றியதால் வெள்ளி இரவு முதல் ஞாயிறு மாலை வரை நெட் கிடைக்கவிலை. அதன் பிறகு நான் செய்தி போட்டிருந்தால் இதே கேள்வி வேறு கோணத்தில்  வந்திருக்கும், இப்போதும் கூறுகிறேன் கொள்கையளவில் தான் எனது செயல்பாடுகள் இருக்கும் .தனி நபர் விருப்பு வெறுப்பை ஊர் விவகாரங்களில் வெளிப்படுத்துபவனாக நான் இருந்ததில்லை.




'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''


கண்டிப்பாக நான் குழப்பவாதி இல்லை சொன்னது…


நாங்கள் சந்தா தருகிறோம். அதனால் எங்களுக்கு இரண்டாவது ஜமாஅத் தொழுகை நடத்த உரிமை உள்ளது. (நிர்வாகத்தின் உடன்பாடு முக்கியம் இல்லை ) என்று நீங்கள் கூறி வருகிறீர்கள் . அது போல்
இப்பொழுது மௌலூது ஒதுகிறவர்கள் நிர்வாகத்தின் உடன்பாடு முக்கியம் எங்களுக்கு இல்லை.நாங்கள் சந்தா தருகிறோம். அதனால் எங்களுக்கும் பள்ளியில் மௌலூது ஓத உரிமை உள்ளது.. என்று கூறி வருகிறார்கள் . இது பற்றி தாங்கள் கருத்து என்ன ?