பொய்யர்களுக்கு உண்மை பொய்யாகவே தெரியும்
நீங்கள் நம்பவில்லைஎன்றால் துணைத்தலைவர் அப்படி சொல்லவில்லை என்று நீங்கள் சத்தியம் செய்யவேண்டும் ,மேலும் செயலாளர் அனுமதி கொடுத்தார் என்று இறைவன் மீது ஆணையிட்டு சொல்லத்தயாரா ? என்று கேட்டிருந்தேன், அதற்க்கு பதிலைக் காணோம் .பதில் சொல்ல வேண்டும் உண்மையும் தெரிய வேண்டும்
செயலாளர் அனுமதி கொடுத்தார். அது சத்தியம். மேலும் அது நிர்வாகத்தினர் அனைவருக்கும் தெரியும்.
செயலாளர் அனுமதி கொடுத்தார். அது சத்தியம். மேலும் அது நிர்வாகத்தினர் அனைவருக்கும் தெரியும்.
Arasan கூறியது...நான் கேட்ட ''மண்டபம் கட்டியது யார்'' என்ற கேள்விக்கு பதில் இல்லை.
''கட்டிட நிர்வாகம் செய்த தவறுக்கு என்ன பரிகாரம்(தீர்வு)'' என்று கேட்டேன் அந்த கேள்வியும் இல்லை.அதற்கு பதிலும் இல்லை. பிரச்சனையை திசை திருப்பி விட்டீர்கள்.
Arasan சொன்னது…
இதையாவது வெளியிடுங்கள் மக்கள் உணரட்டும்
6 ஏப்ரல், 2011 7:53 am
நீங்கள் எழுதியதை எல்லாவற்றை வெளியிட்டு வருகிறேன் ஓரிரு வெளியிட தாமத மானாலும் கண்டிப்பாக பதில் வரும் .இப்போது வரைக்கும் வெளிவந்ததை வைத்து மக்கள் என்ன உணர்ந்தார்கள் என்று இங்கே சொல்லுகிறார்களோ என்று பார்ப்போம்.நான் எழுதியதை அப்பிடியே வெளியிடுங்கள் ப்ளீஸ்

கொடுத்த தலைப்புக்கு பொருத்தமாக செயல் பட ஆரம்பித்துவிட்டீர்களா?நீங்கள் எழுதியதை நான் அப்படியே வெளியிட்டு வருகிறேன் நான் எதை கூட்டி குறைத்து வெளியிட்டுள்ளேன் ? சொல்லுங்கள் பார்ப்போம்
ஜங்சன் அரசன் பள்ளியில் எங்கள் ஊர் பள்ளிக்கு இமாமாக ஏகத்துவாதி தேவை .இப்படி நான் கேட்டதை வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொன்னது உண்மையா?இல்லையா
ஜான்சன் அரசன் பள்ளியில் கேட்டது யார்? அப்பிடியே கேட்டாலும் அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை?
நான் கேட்ட கேள்வியை தனி கலரிலும் உங்கள் பதிலை தனி கலரிலும் வெளியிடவும். ஒரே கலரில் வெளியிவது எது யார் வார்த்தை என்று புரிய முடியவில்லை. அதுதான் உங்களுக்கு தேவை என்றால் அது தவறு
கேட்டது உண்மையா இல்லையா ?அப்படியே கேட்டாலும் அதனால் என்ன பிரச்னை என்னவென்று அந்த பதில் எதற்கு சொல்லப்பட்டிருக்கிறது என்பதை பார்த்தால் தெரியும் நான் கேட்ட கேள்வியை தனி கலரிலும் உங்கள் பதிலை தனி கலரிலும் வெளியிடவும். ஒரே கலரில் வெளியிவது எது யார் வார்த்தை என்று புரிய முடியவில்லை. அதுதான் உங்களுக்கு தேவை என்றால் அது தவறு
Arasan கூறியது...அவசரப் பட வேண்டாம் இந்த கேள்வியை அதை கட்டியவரிடம் கேட்டால் இன்னும் மரியாதையுடன் பதில் கிடைக்கும்.
இன்னும் பதில் இல்லை
நான் எழுதியதை நீங்கள் பதிவு செய்வதில் தவறு உள்ளது. அதை முதலில் திருத்தம் செய்யுங்கள். பின்னர் பதில் சொன்னால் போதும்
நான் எழுதியதை நீங்கள் பதிவு செய்வதில் தவறு உள்ளது. அதை முதலில் திருத்தம் செய்யுங்கள். பின்னர் பதில் சொன்னால் போதும்
Arasan கூறியது...அன்று நான் செப்டம்பர் 18 இல் கேட்டபோது பதில் அளிக்காமல் ஓடிப்போன நீங்கள் இப்போது செயலாளர் என்று சொல்லுகிறீர்கள் அவ்வாறெனின் நான் அந்தசமயத்தில் துணை தலைவரிடம் கேட்டபோது யாரும் அனுமதி கொடுக்கவில்லை என்று ஏன் சொன்னார்?நான் கேட்டதும் அவர் அப்படி சொன்னதும் உண்மை என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கூறுகிறேன்
வீடியோ எடுத்தவர் துணை தலைவரின் மகன்(முறை ) ஆவார்.இதுஊரில் உள்ள அனைவருக்கும் தெரியும். துணை தலைவரிடம் சொல்லி தான் வீடியோ எடுக்க யாகூபிடம் சொல்லப்பட்டது. வீடியோ நிர்வாகத்தின் செலவில் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை. அதை விட்டு விட்டு நிர்வாகம் அனுமதி இல்லை என்று துணை தலைவர் சொன்னதாக சொல்வது( நம்புகின்ற மாதிரி இல்லை) தவறு. செப் 18 யாரிடம் கேட்டீர்கள்.
துனைதலைவருக்கும் யாக்கூபுக்கும் உள்ள உறவுமுறையை நீங்கள் சொல்லி தெரியும் நிலையில் நான் இல்லை.நீங்கள் பிறக்கும் முன்பே அவர்களை எனக்கு தெரியும். யாக்கூப்,' நிஜாம் தான் வீடியோ எடுக்க சொன்னார்,வீடியோ எடுத்ததையும் நான் அவரிடம் கொடுத்துவிட்டேன்'என்று சொன்னார்.நான் அப்போதும் இப்போதும் கேட்டுவிட்டேன் மேலும் துனைத்தலைவரிடமும் அப்போதே கேட்டுவிட்டேன்.நான் கேட்டதை சத்தியமிட்டு சொல்லியுள்ளேன் இதையாவது வெளியிடுங்கள் மக்கள் உணரட்டும்
அவசரப் பட வேண்டாம் இந்த கேள்வியை அதை கட்டியவரிடம் கேட்டால் இன்னும் மரியாதையுடன் பதில் கிடைக்கும்.அது அப்புறம்
கட்டியவர் என்றால் யார்? அவர் தன்னிச்சையாக முடிவு எடுத்தாரா?தன்னிச்சையாக முடிவு எடுத்தார் என்றால் நிர்வாகம் எதற்கு? ஊர் மக்கள் அவரிடம் தான் பணம் கொடுத்தார்களா? விளக்கவும் விளக்குவோம்
நிர்வாக கமிட்டியின் நிலை பாட்டை சொன்னது யார்? அது எப்படி உங்களுக்கு மட்டும் தெரியும்? அந்த முடிவை நிர்வாக கமிட்டி எப்போது எடுத்தது? எங்கு அறிவித்தது? பதில் வராத கேள்வியாக உள்ளது
எந்த கமிட்டி
பொதுக்குழுவை வீடியோ எடுக்க அனுமதி தந்தது யார்?
செயலாளர் அனுமதியுடன் தான் எடுக்கப்பட்டதாக நிர்வாகிகளே கூறுகிறார்கள்.முந்தய கேள்வியில் பதில் உள்ளது
பள்ளி நிர்வாகிகளே நிர்வாகத்தை பற்றி அக்கறை காட்டாதபோது பத்து லட்சத்திலே கண்ணாக இருக்க காரணம் என்ன?உங்களின் பங்கு எவ்வளவு அதில்? நீங்கள் யாரிடம் கொடுத்தீர்கள்?
பள்ளி நிர்வாகிகள் அக்கறை காட்டவில்லை என்று யார் கூறினார்கள். பத்து லட்சம் பொது பணம் இல்லையா? உண்மையில் அக்கறை இருந்தால் ஜமாத்தில் முறையிட்டுருப்பர்கள் அல்லவா? பொதுப்பணம் என்பதால் தான் பொதுக் குழுவை கூட்ட சொல்லுகிறோம் கொடுத்தவர்கள் பட்டியல் உங்களிடம் இல்லையா? அதில் ஏதும் தவறு நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? இல்லையென்றால் உங்களிடம் கணக்கு இருக்கும் பட்டியல் என்னிடம் உள்ளது உங்கள் பெயரை சொல்லுங்கள் .இப்போதே பார்த்து விடுவோம் .ஆனால் ஆண்டி என்றோ அரசன் என்றோ இல்லை .

யார் வேண்டுமானாலும் கேட்கலாம்?உண்மைதான் எங்கு வேண்டுமானாலும் கேட்கலாமா?எங்கே கேட்க வேண்டும் என்று தெரியுமா? கேட்க வேண்டிய இடத்தில கேட்க வா என்று அழைத்த சமயத்தில் வருவதற்கு நேர்மையற்ற நீங்கள் நெட்டில் மட்டும் கேட்க க்கெனயனுக்கும் தெரியும் ஆண்டியாக வந்தவர்கள் அரசானாகி விட்டால் ,,,,,,,,,,,,,,
நீங்கள் ஒத்துகொண்டதால்தான் கேட்க ஆரம்பித்தேன். தவறு( முடியாது, தெரியாது) என்றால் கூறி விடுங்கள். அப்புறம் ஆண்டி அரசன் ஆவது அல்லாஹ் கையில் உள்ளது. ( ஆண்டி என்ற பெயர் ஏன் வந்தது என்று உங்களுக்கு தெரியாதா? )

அரசன் சொன்னது ....
அன்று அடிதடி நடந்த பொதுகுழுவில் அப்துல் பாரி அவர்கள் மக்காவிலிருந்து வந்தவுடன் கட்டிடநிதி பணத்தை தருவதாக நீங்கள் கூறியதாக கூறி வருகிறார்களே அது உண்மையா?
கமிட்டியின் நிலைப்பாடு பற்றி சொல்லுவது யார்? கமிட்டி தனது நிலைபாட்டை எப்போது யாரிடம் சொன்னது?கமிட்டியில் உள்ளவர்களுக்கு கூட இது பற்றி தெரியாது.அவ்வாறிருக்க நீங்கள் யார் கமிட்டியின் நிலைப்பாட்டை சொல்லுவதற்கு இந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லையே ஏன்?எந்த கமிட்டி நிர்வாக அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்த தவறுக்கு யார் பொறுப்பேற்பது வீடியோ எடுத்தது தவறு என்று யார் கூறினார்கள்? வீடியோ நிர்வாகத்தின் (செயலாளர்) அனுமதியுடன் தான் எடுக்கப்பட்டது.அன்று நான் செப்டம்பர் 18 இல் கேட்டபோது பதில் அளிக்காமல் ஓடிப்போன நீங்கள் இப்போது செயலாளர் என்று சொல்லுகிறீர்கள் அவ்வாறெனின் நான் அந்தசமயத்தில் துணை தலைவரிடம் கேட்டபோது யாரும் அனுமதி கொடுக்கவில்லை என்று ஏன் சொன்னார்?நான் கேட்டதும் அவர் அப்படி சொன்னதும் உண்மை என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கூறுகிறேன் செயளாரின் அனுமதியுடன் தான் வீடியோ எடுத்தோம் என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக கூற தயாரா? கள்ளத்தனமாக அதிகாரம் பண்ண உங்களுக்கு அனுமதி தந்தது யார் கள்ளத்தனமாக அதிகாரம் பண்ணியது யார்? கள்ளத்தனமாக அதிகாரம் பண்ணியதாக நிர்வாகத்தினர் யாரும் கூறி உள்ளார்களா?ஜங்சன் அரசன் பள்ளியில் எங்கள் ஊர் பள்ளிக்கு இமாமாக ஏகத்துவாதி தேவை .இப்படி நான் கேட்டதை வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொன்னது உண்மையா?இல்லையா? வளைத்து வளைத்து நிர்வாகம் சம்பந்தமாகவே கேள்விகள் கேட்க உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்?உங்களுக்கும் நிர்வாகத்திற்கும் என்ன தொடர்பு? நிர்வாகம் பற்றி யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்? எங்கு வேண்டுமானாலும் கேட்கலாமா?அதிகாரம் பண்ணுவது தான் தப்பு நிர்வாகத்திற்கு சொரணை இருந்தால் அன்று கூட்டப்பட இருந்த கூட்டத்தில் நேரடியாக கேட்கலாம் அல்லவா?அதற்க்கு திராணி இல்லாதவர்கள் ஏன் நிர்வாகியாகக இருக்க வேண்டும் ? நிர்வாகத்திற்கு சொரணை இல்லைஎன்று ஏன் கூறுகிறீர்கள்? இந்த கேள்விகள் எல்லாம் நமது ஊர் இளைநிர்வாகத்தினர் ஞ்சர்களின் சந்தேகம் தீர்பதற்கு தான். இதில் உங்களுக்கு ஏதும் இடைஞ்சல் இருந்தால் கூறுங்கள். விலகி கொள்கிறோம் நிர்வாகத்திற்கு சொரணை இல்லை என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும் இருந்தால் அனுமதி இல்லாமல் வீடியோ எடுக்க விட்டுருப்பார்களா?அவர்கள் நல்லமுறையில் நிர்வாகம் பண்ணவேண்டும் என்று இருந்தால் தேர்தல் முடிந்ததும் ஜும்மாவில் கூட்டம் போட்டு நமது பகை தேர்தலோடு முடிந்தது.இனி நாம் எப்போதுபோல உறவுக்காரர்களாக இருப்போம் என்ன முடிவு ஆனாலும் ஜமாத்தை கலந்து உங்களின் ஆலோசனைகளுடன் செயல்படுவோம்.உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் தாருங்கள் என்று அறிவிப்பை வெளியிட்டிருந்தால் அது அல்லாவுக்காக நீங்கள் பள்ளி நிர்வாகத்திற்கு வந்துள்ளீர்கள் என்று நம்பலாம்.சண்டை கோழிகள் போல் நிர்வாகி அல்லாதவர்களை எல்லாம் அழைத்து ரகசியம் கூட்டம் போட்டு எடுத்த எந்த முடிவுகளையும் ஜமாத்தில் அறிவிக்காமல் இருந்தது எல்லாம் நல்ல நடவடிக்கைகளா? 85 இல் பஞ்சாயத்து தேர்தல் நடந்தது .தமிழ்நாட்டிலே அந்த தேர்தல் போன்று எங்கும் நடக்காத அளவு கருத்து மோதல்கள் நடக்கவே செய்தது ஆனால் பஞ்சாயத்து தேர்தல் முடிந்ததும் தோற்றவரும் வென்றோரும் சில நாட்களிலே சகஜமாக பழகி கொண்டனர்.அதன்பிறகு 2006 தேர்தலிலும் முன்பு போல் மோதல் இல்லாவிட்டாலும் தேர்தலுக்கு பிறகு பகை மறைந்து விட்டது. நிர்வாகத்திற்காக தொழ ஆரம்பித்தவர்களும் கட்சியை வளர்ப்பதற்காக இனவெறியை தூண்டுபவர்களும் வோட்டுக்களை பொறுக்குவதற்காக பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துரை வழங்குபவர்களும் வீம்புக்காக இறைதூதரை மறுத்து தாரைதப்பட்டை முழங்க கொடிவணக்கம் கொடிகட்டு கொண்டாடுபவர்களும் பள்ளி நிர்வாகம் செய்ய வந்தால் பள்ளி புள்ளியாகிவிடும் நிர்வாகத்தினர் யாரும் புதியதாக தொழ ஆரம்பித்தால் அல்லாவிற்கு நன்றி கூறுங்கள்.அவர்களை அல்லாஹ்வுக்காக தொழுவதே நல்லது வெளியூர் சென்றாலும் தனியாக சென்றாலும் தொழுகை நிறையை நிறைவேற்றுகிறார்கள் என்று அறிந்தால் அல்லாஹ்வுக்கு நன்றிசொல்வோம்.இப்போதைக்கு வக்ப் போர்டுக்கு நன்றிசொல்லுங்கள்.கட்சியை வளர்பவர்கள், வோட்டு பொறுக்கிகள், பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துபவர்கள், கொடிகட்டு கொண்ட்டடுபவர்கள் பற்றி(யார் என்று ) இங்கு கூறுங்கள் நாங்களும் அவர்களிடம் தாவா செய்கிறோம் நீங்களும் தாவா செய்யுங்கள்
பாராளுமன்றமே ஆனாலும் அவையில் வைத்துத்தான்
அனுமதி பெற முடியும்.வாடகைக்கு விடப்பட்ட பள்ளிவாசல் இடத்தில்
காய்கறி வைக்கலாமா என்று சண்டை போடுவதற்கு எல்லாம்பொதுக்குழுவை
கூட்டி அனுமதி பெற தேவை இல்லைதான் நான் இப்போது பொதுக்குழுவை
கூட்ட சொனது எதேர்க்கோ அதற்க்கு கூட்டித்தான் ஆகவேண்டும்.அப்பொழுது
அல்லவா தவறான முடிவா,இல்லையா என்பதைப் பற்றி பேச முடியும்
தாங்கள் கூறியதை போல் நிர்வாக சபை கூடி தான் முடிவு செய்ய வேண்டும். ஒவொருமுறையும் மகா சபை கூடி முடியு செய்ய தேவை இல்லை. இப்பொழுது நிர்வாகம் கட்டிட சம்மந்தமாக எடுத்த முடிவில் ( தென் பக்கம் விரிவாக்கம்) தவறு இருந்தால் ஜமாஅதார்கள் எதிர்க்கலாம். அந்த முடிவில் ஏதும் உங்களுக்கு(பு.க.) பிரச்சனை இருந்தால் ஜமாஅத்திடம் கேள்வி எழுப்பலாம். அதை விட்டு விட்டு பணத்தை வைத்து கொண்டு தர மாட்டேன் எனபது ஏற்று கொள்ளதக்கதல்ல.

கமிட்டியின் நிலைப்பாடு பற்றி சொல்லுவது யார்? கமிட்டி தனது நிலைபாட்டை எப்போது யாரிடம் சொன்னது?கமிட்டியில் உள்ளவர்களுக்கு கூட இது பற்றி தெரியாது.அவ்வாறிருக்க நீங்கள் யார் கமிட்டியின் நிலைப்பாட்டை சொல்லுவதற்கு?
நிர்வாக அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்த தவறுக்கு யார் பொறுப்பேற்பது? கள்ளத்தனமாக அதிகாரம் பண்ண உங்களுக்கு அனுமதி தந்தது யார்?வளைத்து வளைத்து நிர்வாகம் சம்பந்தமாகவே கேள்விகள் கேட்க உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்?உங்களுக்கும் நிர்வாகத்திற்கும் என்ன தொடர்பு?நிர்வாகத்திற்கு சொரணை இருந்தால் அன்று கூட்டப்பட இருந்த கூட்டத்தில் நேரடியாக கேட்கலாம் அல்லவா?அதற்க்கு திராணி இல்
லாதவர்கள் ஏன் நிர்வாகியாகக இருக்க வேண்டும் ?நிர்வாகத்திற்காக தொழ ஆரம்பித்தவர்களும் கட்சியை வளர்ப்பதற்காக இனவெறியை தூண்டுபவர்களும் வோட்டுக்களை பொறுக்குவதற்காக பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துரை வழங்குபவர்களும் வீம்புக்காக இறைதூதரை மறுத்து தாரைதப்பட்டை முழங்க கொடிவணக்கம் கொடிகட்டு கொண்டாடுபவர்களும் பள்ளி நிர்வாகம் செய்ய வந்தால் பள்ளி புள்ளியாகிவிடும் இந்த கேள்வி களுக்கு பதில் தந்த பிறகு உங்களது கருத்துகள் வெளியிடப்பட்டு பதில் தருகிறேன்.இன்சா அல்லாஹ்
Arasan சொன்னது
பள்ளி நிர்வாகம், பு.க நிர்வாகம் இரண்டுமே பொது நிர்வாகம். விளக்கம் யார் வேண்டுமானாலும் கேட்கலாம். அதிகாரம் தான் பண்ண முடியாது.
நீங்கள் ஏன் கேள்வியை போட்டு விட்டு முடிந்தால் பதில் எழுதுங்கள். என்னுடைய கேள்வியில் ஏதும் மரியாதை குறைவு இருக்கிறதா? நான் முதலியே கேட்டு விட்டு தான் கேள்வி கேட்ட்க ஆரம்பித்தேன். நீங்களும் முடிந்தால் பதில் கூறுங்கள். இல்லையெனில் கேள்வியை மட்டும் வெளியிடுங்கள்.
அரசன் சொன்னது,,,,,,