14 வயதில் எம்.சி.ஏ படிப்பு – முஸ்லிம் மாணவன் சாதனை!
செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, December 27, 2010, 11:42
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த முஹம்மது சுஹைல் என்ற 14 வயது முஸ்லிம் சிறுவன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பல சான்றிதழ்களை பெற்று எம்.சி.ஏ படிப்பை தனது சிறு வயதிலேயே துவங்கி சாதனை படைத்துள்ளார்.
9 ஆம் வகுப்பு முடித்த முஹம்மது சுஹைலின் அறிவுத் திறனை கண்டு பாரதியார் பழ்கலைக்கழம் இவருக்காக வயது வரம்பை தளர்த்தியுள்ளது குறிப்பிடதக்கது.
ஒரு ஆண்டு காலத்திலேயே படிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாக முஹம்மது சுஹைல் தெரிவித்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்!
இவரை பற்றி தினமலர் இணையதளம் வெளியிட்டுள்ள வீடியோ:
Download (Right click save link as)

[8 ratings]
[திறமையான் பிரச்சாகர் அல்ல ]சிலர் தங்களது தவறான கொள்கைக்காக சம்பவங்களின் அடிப்படையில் சொல்லப்பட்ட வசனங்களை தங்களுக்கு தகுந்தவாறு திரிபு செய்வதையே கூறியுள்ளீர்..அந்த புரட்டுவாதத்தால் சாதாரண மக்களைத்தான் ஏமாற்ற முடியும். நேர்மையார்களிடம் அந்த கதை எடுபடாது.இஸ்லாதிர்ர்க்கு எதிராகவே சிந்தித்து என்ன குறை காணலாம் என்பது உங்கள் ஆவல் தெரிகிறது.முஸ்லிம்களைத்தவிர வேறு எந்த மதவாதிகளாலும் நாத்திகர்களை எதிகொள்ள முடியாது.
.
பி ஜேவின் மொழி பெயர்ப்பா?.
உங்கள் சகவாசம் சரியில்லை.இந்த சங்கருடன் விவாதித்து அவர் மாதிரியே கட்சி வாரிசுன்னு பேச ஆரம்பித்து விட்டீர்கள்.
________________
_________________________________
3;81 வசனத்திற்கு விளக்கம் கேட்டீர்.பலமுறை சொல்லியும் புரியவில்லை .உவமானம் சொன்னால் சரிதான் இருந்தாலும் உடன்பாடில்லை ,என்கிறீர்கள் .உடன்பட்டால்தான் முஸ்லிம் ஆகிவிடுவீர்களே ,கம்யுனிஸ்ட்டாக இருக்கும் வரை உடன்படாமல் இருந்துதான ஆகவேண்டும்.