Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வெள்ளி, 17 டிசம்பர், 2010

//தமிழில்
1. இரத்தக் கட்டி.
3. ஒட்டிக் கொண்டு தொங்கும் ஒரு பொருள்,
7. ஒரு அட்டையைப் போன்ற ஒரு பொருள்,//
நானும் இதைத்தான் சொல்லுகிறேன் குரானின் பல வார்த்தைகளுக்கு (உதுமானின் குயுஃபுக் குரானில் புள்ளி ,கொடுகள் எல்லாம் போட்ட பிறகே) பல அர்த்தம் உண்டு.
ஒரு திறமையான பிரச்சாரகர் அதில் இருந்து எந்தக் கருத்தையும் காட்ட முடியும்.அதற்கு எதிரான கருத்தையும் காட்ட முடியும்
///ஒரு திறமையான பிரச்சாரகர் அதில் இருந்து எந்தக் கருத்தையும் காட்ட முடியும்.அதற்கு எதிரான கருத்தையும் காட்ட முடியும்.///
இது ஒரு ஆதாரம் தர இயலாமற் போகும் ஷீஆ சொன்னதாக இருக்கும்
//இது ஒரு ஆதாரம் தர இயலாமற் போகும் ஷீஆ சொன்னதாக இருக்கும்//
இது அல்லா ஜிப்ரயிலூக்கு சொல்லி,அவர் முகமதுக்கு சொல்லி,அவர் தன்னை பின் பற்றுவர்க்கெல்லாம் சொல்லி, அவர்கள் உதுமானிடம் சொல்லி,அவர் அதை எழுதி,அப்புறம் கொஞ்சம் புள்ளி கோடு எல்லாம் வைத்த‌ முழுமையான குரான் சொல்லும் வசனம்.
குரானின் மெக்கா சூராக்களையும்,மெதினா சூராக்களையும் பார்த்தாலே வித்தியாசம் புரிந்து விடும்.
___
  1. sankar///ஒரு திறமையான பிரச்சாரகர் அதில் இருந்து எந்தக் கருத்தையும் காட்ட முடியும்.அதற்கு எதிரான கருத்தையும் காட்ட முடியும்///
    [திறமையான் பிரச்சாகர் அல்ல ]சிலர் தங்களது தவறான கொள்கைக்காக சம்பவங்களின் அடிப்படையில் சொல்லப்பட்ட வசனங்களை தங்களுக்கு தகுந்தவாறு திரிபு செய்வதையே கூறியுள்ளீர்..அந்த புரட்டுவாதத்தால் சாதாரண மக்களைத்தான் ஏமாற்ற முடியும். நேர்மையார்களிடம் அந்த கதை எடுபடாது.இஸ்லாதிர்ர்க்கு எதிராகவே சிந்தித்து என்ன குறை காணலாம் என்பது உங்கள் ஆவல் தெரிகிறது.முஸ்லிம்களைத்தவிர வேறு எந்த மதவாதிகளாலும் நாத்திகர்களை எதிகொள்ள முடியாது.
  2. //இஸ்லாதிர்ர்க்கு எதிராகவே சிந்தித்து என்ன குறை காணலாம் என்பது உங்கள் ஆவல் தெரிகிறது.//
    நாங்கள் நக்கீரர் பரம்பரை குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்குபவர்களென்றால் பெருமைதான்.
    //முஸ்லிம்களைத்தவிர வேறு எந்த மதவாதிகளாலும் நாத்திகர்களை எதிகொள்ள முடியாது.//
    இதன் எதிர்மரையும் உண்மையே
    நாத்திகர்ளைத் தவிர வேறு எந்த (மத)வாதிகளாலும் (வஹாபி) முஸ்லிம்ககளை எதிர்கொள்ள முடியாது


    1. //try to read quran with proper translation//
      சரியான தமிழ் மொழி பெயர்ப்பு எது?.
      பி ஜேவின் மொழி பெயர்ப்பா?.
      அதில் குரான் 3:81க்கு அவர் மொழி பெயர்ர்ப்பும் விளக்கமும் சரியானதா என்று கூறினால் நல்லது.


    1. சங்கர்,ஒரு கட்சியின் தலைவர் தனது கட்சிக்கு பல மாவட்ட செயலாளர்களை நியமிக்கிறார்/ பின் ஒவ்வொருவராக அழைத்து, விதி முறைகளை கூறி ,மேலும் எனக்கு அவசியம் ஏற்பட்டால்,மாவட்டத்தை இரண்டாக பிரித்து இன்னொரு மாவட்ட செயலாளரை நியமிப்பேன் ,நான் அப்படி நியமிக்கும்போது நீங்கள் அதை ஏற்றுகொள்வீர்களா?என்று கேட்பது போலவே 3 ;81 வசனம் உள்ளது
    2. //.
    3. //…அப்படி நியமிக்கும்போது நீங்கள் அதை ஏற்றுகொள்வீர்களா?என்று கேட்பது போலவே 3 ;81 வசனம் உள்ளது//
      நண்பர் இப்ராஹிம்
      உங்கள் சகவாசம் சரியில்லை.இந்த சங்கருடன் விவாதித்து அவர் மாதிரியே கட்சி வாரிசுன்னு பேச ஆரம்பித்து விட்டீர்கள்.
      ________________
      உங்கள் உவமான்ம் ஒரு அள்விற்கு சரியானதுதான்.பி ஜே அவர்களின் கருத்தையே சொல்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். அவர் கருத்துடன் எனக்கு உடன் பாடில்லை.நன்றி.
      _________________________________
    4. sankar,
      3;81 வசனத்திற்கு விளக்கம் கேட்டீர்.பலமுறை சொல்லியும் புரியவில்லை .உவமானம் சொன்னால் சரிதான் இருந்தாலும் உடன்பாடில்லை ,என்கிறீர்கள் .உடன்பட்டால்தான் முஸ்லிம் ஆகிவிடுவீர்களே ,கம்யுனிஸ்ட்டாக இருக்கும் வரை உடன்படாமல் இருந்துதான ஆகவேண்டும்.
    5. //உடன்பட்டால்தான் முஸ்லிம் ஆகிவிடுவீர்களே ,கம்யுனிஸ்ட்டாக இருக்கும் .//வரை உடன்படாமல் இருந்துதான ஆகவேண்டும்//
      உடன்பட்டு உருப்படி இல்லாமல் போவதற்கு( எ.கா சேஷாசல பெரியார் தாச சித்தார்த்த அப்துல்லாஹ்).உடன்பாடில்லாமல் உருப்படியாக இருப்பதே மேல்.
___________________

கருத்துகள் இல்லை: