Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 13 ஜனவரி, 2014

முஜாஹிதைக் கண்டு பீஜே பயந்து ஓடுவது ஏன்?
முஜாஹிதுடன் விவாதிக்க பீஜே பயப்படுகிறாராம் .ஆம் பயப்படுகிறார் உண்மைதான் .பீஜெஎன்னும் சிங்கத்துடன் விவாதிக்க ஒரு சிங்கம் அல்லது புலி வந்தால் அவர் எதிர்கொள்வார் .ஒரு யானை வந்தால் எதிர்கொள்வார் .ஆனால் ஒரு பண்ணி வந்தால் ,,,,,நிச்சயம் எதிர் கொள்ளமாட்டார் .அதனுடன் வாதித்து பீஜே வெற்றி பெற்றாலும் தோல்வியுற்ற பண்ணிக்கே பெருமை .நான் சிங்கத்துடன் போரிட்டு சிங்கம் வெற்றி பெற்றாலும் உடல் முழுவதும் சாக்கடை ஆக்கிவிட்டேன் ,ஆதாலால் எனக்கே உண்மையான வெற்றி என்று பண்ணி சொல்லுமாம்

சிங்கத்தை பலதடவைகள் சண்டைக்கு பண்ணி அழைத்தாலும் சிங்கம் அதை மறுப்பதையும் மிரண்டு ஓடுவதையும் படத்தில் கிளிக் செய்து பாருங்கள் 

புதன், 1 ஜனவரி, 2014

அந்நஜாத் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் சகோதரர் பீஜே அவர்களுக்கு விவாத அழைப்பு & எனது பதில்கள்


1. இஸ்லாத்தில் பிரிவுகள் கிடையாது

இதில் உங்களுக்கு ஏற்பு என்றால் அனைவரும் தவ்ஹித் ஜமாத்தில் இணைந்துவிடுங்கள் ,அப்புறம் தவ்ஹித் ஜமாஅத் என்ற பெயரை நீக்கிவிடலாம் 

2. ததஜவும் ஒரு மத்ஹபே

ஆம் முஹம்மத் நபி ஸல் அவர்களின் மத்ஹப் 

3. முஸ்லிம்களை காஃபிராக்கும் ததஜ

காபிர்களை முஸ்லிமாக்குவதே  ததஜ 

4. சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிகள், பள்ளிகள் இல்லையா?

சுன்னத் வல் ஜமாத் பள்ளிகள் ,சுன்னத் வல்  ஜமாஅத் பள்ளிகளாக இல்லாமல் மங்கானி ,ஆலம்கீரி பள்ளிகளாக இருக்கின்றன.

5. ஜகாத் பற்றிய ததஜவின் தவறான நிலைப்பாடு!

ஜகாத் பற்றிய நபிசல் நிலைப்பாடே எங்களது நிலைப்பாடு 

6. தொழுகையின் இருப்பில் விரல் அசைப்பது
நபி வழிக்கு முரணானது, ஷைத்தானின் செயல் !

இது சைத்தானின் கூற்று 

7. நெஞ்சின் மீது கை கட்டுவது நபி வழியா?

வேறு எங்கு கைகட்டுவது நபிவழி ?

8. சூனியம் இருக்கிறதா? இல்லையா?

சூன்யம் 

9. ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும்
அல்லாஹ்வின் அங்கீகாரத்தில் உள்ளனவா?
மேலும் நபி வழியா?

உரிமைகளைக் கோராமல் ,ஆளும் அரசுக்கு அடங்கிபோவது யார் வழி ?


10. பிரச்சாரப் பணிக்கு கூலி வாங்கலாமா?

அல்லாஹ விடம் கூலியை எதிர்பார்ப்பவர்கள் தவிர மற்றவர்கள் வாங்காமல் வாழ வழி கற்று தாருங்கள் 
அப்துல்லா தமிழனே ,அபு அப்துல்லாவிடம் எழுத்து விவாதத்திற்கு நான் தயார் .அவரிடம் ஒப்புதல் பெற்றுத்தர நீங்கள் தயாரா?