Thula Anjali
இஸ்லாம் தீவிரவாதம் அல்லது வன்முறைகளை ஆதரிக்கவில்லை என்கிறீர்....நல்லது....உலகெங்கும் உள்ள தீவிரவாத அமைப்புகள் இஸ்லாம் சார் அதாவது இஸ்லாமுக்காக போராட்டத்தில் அல்லது வன்முறைகளில் ஈடுபடும் அமைப்புகளே......இது கட்டாயம் அறிந்திருப்பீர்கள்....தேவை எனின் புள்ளி விபரங்களுடன் கூடிய தகவல் தர முடியும்.....
இந்த விடயங்கள் தொடர்பான விவாதங்களில் பெரும் பான்மையான இஸ்லாமிய மதவாதிகளால் தெரிவிக்கப்படும் கருத்து "ஓரிரு இஸ்லாமியர்கள் செய்யும் தவறுதலுக்காக முழு மார்கத்தையும் அவதூறு கூறுவது சரியாகாது"...நிச்சயமாக ....ஏற்று கொள்கிறேன்...தனி மனித தவறுகள் அல்லது குற்றங்கள் ஒரு சமூகத்தையோ அல்லது இன மதங்களையோ சாராது என்பது நானும் அறிவேன்.ஆக இஸ்லாமிய அமைப்புகள் உலகில் அதிகமாக உளது என்பதற்காய் இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறது அல்லது இஸ்லாம் திவிரவாதமதம் எனும் விவாதத்தை கை விடுவோம்....
விடயத்துக்கு வருவோம்..இஸ்லாம் வன்முறைகளை ஆதாரிக்கவில்லை...சரி....இஸ்லாம் மதத்திற்காக போராடலாம் என்பது தங்கள் இஸ்லாமியர்கள் மற்றும் குரானின் கொள்கைகள் ...ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்..புரியும...
Continue Reading
— with Shaktivel Mudaliar and 8 others.
Like · · Share · January 12 at 12:36am ·
Madras Memes and 14 others like this.
1 share
4 of 248
View previous comments
January 12 at 9:08am · Like · 1
Thula Anjali பதில் கூறும்.....உங்கள் மார்கத்தை பாதுகாக்க நீர் போராடுகிறீர்..ஜிஹாத் எனும் பெயரில்......நல்லது.....
அவ்வாறு எனின் பாபர் மசூதி இடிக்கப்பட்டது இந்துக்களால் நியாயபடுத்தபடும்.....அதாவது தங்கள் புனித இடம் பாதுகாக்கப்பட வேண்டும் என ....................................அதையும் நீங்கள் ஏற்று கொண்டு வலி விடுவீர்களா????
January 12 at 9:12am · Like · 2
Thula Anjali சரி இஸ்லாமிய அமைப்புகளுக்கு எதிராக உலக இஸ்லாமிய அமைப்புகள் வெளியிட்ட கண்டன அறிக்கை,போராட்டம்,பகிச்கரிப்புகள் ஏதும் உண்டா?????
கூறமுடியுமா???
January 12 at 9:13am · Like · 1
Ibrahimsheik Sheik துல அஞ்சலி எது தீவிரவாதம்? http://baranikarai-pannaiyar.blogspot.in/
பரணிக்கரை பண்ணையார்
baranikarai-pannaiyar.blogspot.com
அருளும் அன்பும் மிக்க அல்லாஹ்வின் திருப்பெயரால்,,,,,,,,,,,,,,,,,,,,,, தூத்துக்கு...
See More
January 12 at 11:36am · Like · Remove Preview
Thula Anjali தோழரே உங்கள் கருத்தை தெளிவாக பதிவிடுங்கள்.......தொடுப்புகள் அவசியம் அற்றது......என் கேள்விகளுக்கு மட்டும் பதிலிடுங்கள்......இது மதவாதம் எனின் அது என்ன?????அவர்கள் செய்தது சரியா என்பதெல்லாம் அவசியமற்ற கருத்துகள்.....
கேள்விக்கு பதில்.....அல்கொய்தா ,தலிபான்கள் தீவிரவாதிகள் தானே ?????
January 17 at 3:57pm · Like · 1
Ibrahimsheik Sheik துல அஞ்சலி பல இந்திய முஸ்லிம்கள் மீது தீவிரவாத குற்ற சாட்டுகள் சுமத்தப்படுவது சகஜம் /அதில் ஒரு சில உண்மைகளும் பல பொய் குற்றச்சாட்டுகளும் இருக்கலாம் .ஆனால் குண்டுவைத்த ஹிந்த்த்துவாக்கள் கைதாகிறார்கள் என்றால் அத்தனையும் உண்மை .
அதைப்போலவே அமெரிக்க முஸ்லிமகள் மீது வைக்கக் கூடிய தீவிரவாத குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யாக இருக்கலாம் .ஆனால் முஸ்லிம்கள் மீது.நல்ல விஷயங்கள் சொல்லுகிறார்கள் என்றால் அது உண்மை மட்டுமாகவே இருக்கும்
January 17 at 10:35pm · Like · 1
Thula Anjali இது என்னடா புது பொரளி......சிகப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டானாம்
January 17 at 10:37pm · Like
Ibrahimsheik Sheik ஸ்வீடனில் இருந்தீர்களோ இல்லையோ அமெரிக்காவில் இருந்து கொண்டு இங்கிலிஸ் தெரியாது என்பது பொய் இல்லையா?
January 17 at 10:40pm · Like
MH Hackers anjali @ nan oru qustion matum kekuren. Indiala idu varai nadanda kundu vedipula ettanai kundu vedipu muslimkal entru proof ayiruku
January 17 at 10:42pm · Like
Ibrahimsheik Sheik துல அஞ்சலி ,தோழரே என் பதிவுகளை மீட்டு பாரும்.. புலிகளையும் பயங்கரவாதிகள் என்றே குறிப்பிட்டு உள்ளேன்
உலகெங்கும் உள்ள தீவிரவாத அமைப்புகள் இஸ்லாம் சார் அதாவது இஸ்லாமுக்காக போராட்டத்தில் அல்லது வன்முறைகளில் ஈடுபடும் அமைப்புகளே....
மேலுள்ள இரண்டும் உங்கள் கருத்துக்களே ,பொய் யார் சொல்லியிருக்கிறார்கள் ?பாருங்கள்
January 17 at 10:44pm · Like
23 hours ago · Edited · Like
Ibrahimsheik Sheik துல அஞ்சலி ////அது அவர்களின் புகளை பற்றிய கருத்தே தவிர இஸ்லாம் தீவிரவாதிகள் திருந்தி விட்டார்கள் என்பது அல்ல...////
இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று நீங்கள் அல்காய்தா வையும் தாலிபான்களையும் சொல்லவருகிறீர்கள் .தாலிபான்கள் ஆப்கானில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடுகிறார்கள் .அல்காய்தா அரபுலகில் எண்ணை மார்க்கெட்டை நிர்ணயித்து வந்த ஒபெக்கை ஒழித்து அதை கைப்பற்றி எண்ணெய் கொள்ளை அடித்து வரும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை ஒழிக்க போறாடுகிறார்கள் .
தனது நாட்டின் விடுதலைக்காக பல் போராளிகள் இணைந்து அமைப்பு ஏற்படுத்து ஆயுதம் ஏந்தி போராடுவது தீவிரவாதம் என்றால் ,
பேரழிவு ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள் என்ற பொய்யை சொல்லி போர் தொடுத்து பேரழிவு ஆயுதங்களால் அப்பாவி பெண்களையும் குழந்தைகளையும் லட்சகணக்கில் கொன்று அந்த நாட்டை நிர்மூலமாக்கி எண்ணை மார்க்கெட்டை கைப்பற்றிய பிறகு இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்று சொன்ன ஒரு நாடு அஹிசைவாதியா >பதில் சொல்லுங்கள் .
அமேரிக்கா தீவிரவாதிகள் என்று பட்டியலிட்டவர்கள் தீவிரவாதியா?தீவிரவாதிக்கு இலக்கணம் வகுப்பது அமெரிக்காவா?இந்தியாவில் பீஜெபியா?
23 hours ago · Like · 1
Kuttan Kuttu doubt, தீவிரவாதத்தை பற்றின உங்கள் கருத்தை கூறவும்.பின்லாடனுக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பாட்டதா இல்லையா?
23 hours ago · Like
Ibrahimsheik Sheik பின்லாதினுக்கு ஜனாஸா நடத்தியது உண்மை ஆம்
23 hours ago · Like
Ibrahimsheik Sheik kuttankuttu,பின் லாதின் என்ன செய்தார்? இந்தியாவில் ஏதும் பிரச்னை பண்ணினாரா?
பிரபாகரன் கொல்லப்பட்டதற்கு தமிழ்நாட்டில் அனுதாபம் செலுத்தவில்லையா? இத்தனைக்கும் இந்திய முன்னாள் பிரதமரையும் அதற்கு முன்னர் தமிழ்நாட்டில் சில குண்டு வெடிப்புகளையும் நடத்திய விடுதலை புலி அமைப்பின் தலைவர்
23 hours ago · Like
Ibrahimsheik Sheik ஒருகன்னத்தில் அடித்தால் மறு கனன்த்தை காட்டுங்கள் என்று சொன்ன காருண்யா கடல் ஜீசஸை சிலுவையில் சித்திரவதைப் படுத்தி கொன்றவர்கள் முஸ்லிம்கள் அல்ல
23 hours ago · Like · 1
Thula Anjali தோழரே நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் இது உலக தீவிரவாத அமைப்புகள் பற்றியோ உலக தீவிரவாத செயற்பாடு குறித்த ஆய்வுக்கட்டுரை அல்ல....இது வெறுமனே அமெரிக்க நாட்டில் நடைபெறும் தீவிரவாத வன்முறைகள் பற்றிய ஆய்வு...
அமெரிக்காவில் இஸ்லாமிய அமைப்புகள் குறைந்தளவில் தாக்குதலில் ஈடு படுகிறது என்பதற்காக உலகில் இஸ்லாமிய அமைப்புகள் தீவிரவாதத்தில் ஈடு படவில்லை எனினும் ஊடகங்கள் திரித்து செய்திகளை வெளிவிடுகின்றது என எடுகோள்களை எடுத்து கொள்ள இயலாது......அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற இல்லை என்பதன் கருத்து அமெரிக்காவின் பாதுகாப்பு பலபடுத்த பட்டு விட்டது என்பதே தவிர இஸ்லாமிய அமைப்புகள் அஹிம்சை வாதிகளாக மாறிவிட்டனர் என்பது அல்ல......கட்டுரையை முழுமையாக் வாசிக்கவும்.......அது போக அண்மையில் அமெரிக்க வெளியிட்ட உலக தீவிரவாத அமைபுகள பற்றிய அறிக்கையில் 81 சதவீத அமைப்புகள் இஸ்லாம் அமைபுகள என கருத்து கணிப்பை வெளியிட்டது.....அதற்கு உங்கள் கருத்து என்ன ????
23 hours ago · Like · 2
Ibrahimsheik Sheik நிறவெறிக்கு எதிராக் போராடிய ஆப்ரஹாம் லிக்னை கொன்ற தீவிரவாதி முஸ்லிம்கள் அல்ல
23 hours ago · Like · 1
Thula Anjali நிச்சயமாக நான் கோருவதும் இதேதான்.....தீவிரவாதத்தை இஸ்லாம் ஆதரிக்கவில்லைஎனின் ஏன் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை????
23 hours ago · Like · 1
Ibrahimsheik Sheik உலக அளவில் அமெரிக்க தீவிரவாத தாக்குதலை நடத்தி வருகிறது
23 hours ago · Like
Doubt Dhanabal துலா - எண்ணிக்கையை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டி அந்த ஆதாரம் உங்களுக்கு காட்டப்பட்டது..
23 hours ago · Like
Ibrahimsheik Sheik பின்லாதினை ரசியாவுக்கு எதிராக செயல்பட வைத்தது யார்?
23 hours ago · Like
Thula Anjali அந்த ஆதாரத்தின் உண்மைவேளிப்பாடு பற்றி உங்களுக்கு தெளிவு படுத்த பட்டது
23 hours ago · Like
Ibrahimsheik Sheik சிரியாவுக்கு எதிராக ,லிபியாவுக்கு எதிராக் போராடுபவர்களுக்கு ஆயுதமும் பணமும் வழங்குவது அமெரீகாவா.இல்லையா?
23 hours ago · Like
Ibrahimsheik Sheik .கல்பாக்கம் அணுமின் நிலையத்தை இந்தியாவின் இறையாண்மையை அத்து மீறி அமெரிக்க வேவு பார்த்தது என்ன கணக்கில் சேர்த்தி?
23 hours ago · Like
Ibrahimsheik Sheik .கல்பாக்கம் அணுமின் நிலையத்தை இந்தியாவின் இறையாண்மையை அத்து மீறி அமெரிக்க வேவு பார்த்தது என்ன கணக்கில் சேர்த்தி?
23 hours ago · Like
Doubt Dhanabal உங்களுக்கு புரியவில்லை.. அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களுக்கு காரணமானவர்களில் 94% தீவிரவாதிகள் முஸ்லிம்கள் இல்லை என்பதே அதன் சாராம்சம்...அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களுக்கு காரணமானவர்களில் 94% தீவிரவாதிகள் முஸ்லிம்கள் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா??
23 hours ago · Like
Thula Anjali தோழரே உத்தரங்கள் மூலம் கருத்தை வலுப்படுத்த எத்தனிப்பீர் எனின் இஸ்லாமிய தீவிரவாத உதாரணங்கள் ஆயிரக்கணக்கில் வெளியிட முடியும்....உத்தரங்கள் கருத்தை திறம்பட வெளிபடுத்தாது.....ஆகவே கருத்துகளை மட்டும் இடுங்கள்.....
22 hours ago · Like
Ibrahimsheik Sheik அமெரிக்காவுக்கு வரும் இந்தியா ஜனாதிபதியையும் நிர்வாண சோதனை .ஆனால் இந்தியாவுக்கு அவரும் அமெரிக்க ஜனாதிபதியின் பாதுகாவலரை கூட இந்திய பாதுகாவலரால் நெருங்க முடியாது .இது என்ன மாதிரியான் தீவிரவாதம் ?
22 hours ago · Like
Ibrahimsheik Sheik ///உத்தரங்கள் மூலம் கருத்தை வலுப்படுத்த எத்தனிப்பீர் எனின் இஸ்லாமிய தீவிரவாத உதாரணங்கள் ஆயிரக்கணக்கில் வெளியிட முடியும்...///
சொல்லுங்கள் அத்தனைக்கும் அமெரிக்காவின் தீவிரவாதம் தான் அதற்கு காரணம் என்பதையும் நிருபிக்க முடியும்
22 hours ago · Like · 1
Thula Anjali தோழரே இஸ்லாமிய தீவிரவாதத்தை தங்கள் நாட்டினுள் அனுமதிக்க வில்லை என்பதே அதன் கருத்து.....அதாவது 2001 செப்டம்பர் 11ம் திகதிக்கு பின்பு இந்த மாதிரி தாக்குதல் அதாவது நாட்டின் கேந்திர முக்கியத்துவம் சார் இடங்களில் உளவுத்துறை முனைப்புடன் செயப்படுகிறது என்பதே கருத்து....
22 hours ago · Like
Doubt Dhanabal அவை உதாரணம் இல்லை... ஆதாரம்.. எனினும் நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்.. சரி பின் லேடனை தீவிரவாதி ஆக்கியது யார் ??
22 hours ago · Like
Thula Anjali ஆக பழிக்கு பழி ???
22 hours ago · Like
Doubt Dhanabal என்ன பழிக்கு பழி ??
22 hours ago · Unlike · 2
Ibrahimsheik Sheik ஆம் பழிக்கு பழி .போராளிகள் பழிக்கு பழி வாங்கவே செய்வார்கள் ..உங்களைப்போல என்னை போல அவர்கள் இருக்க மாட்டார்கள்
22 hours ago · Like
Thula Anjali தோழரே என் பதிவுகளின் கருப்பொருள் தங்களுக்கு புரியவில்லை என்பதே நிதர்சனம்.....அமெரிக்க என்பது மதம் அல்ல.....அது ஒரு நாடு ..அக அவைகள் புரியும் குற்றங்கள் பற்றி கருத்தில் எடுக்க தேவை இல்லை.....நான் கோருவது அன்பு,காருண்யம் பற்றி பேசும் மதங்களின் சார்பில் தீவிரவாதம் வளர்க்கபடுவது எதற்காக ????/
22 hours ago · Like
Thula Anjali பழிக்கு பழி...அக அவர்கள் இஸ்லாமியர்கள் இல்லையா?????
22 hours ago · Like
Ibrahimsheik Sheik ///தோழரே இஸ்லாமிய தீவிரவாதத்தை தங்கள் நாட்டினுள் அனுமதிக்க வில்லை என்பதே அதன் கருத்து.....///
ஆனால் அடுத்த நாட்டையும் அதைப்போல மதிக்கவேண்டுமா இல்லையா? இந்தியா வரும் அமேரிக்கா ஜனாதிபதி பாதுகாக்க இந்தியா அதிகாரிக்களுக்கு உள்ள உரிமையை பறித்தது அமெரிக்காவின் தீவிரவாதமா இல்லையா
22 hours ago · Like
Ibrahimsheik Sheik ஒரு கனனத்தில் அடித்தால் மறு கனன்த்தை காட்ட இஸ்லாம் சொல்லவில்லை .பழிக்கு பலி வாங்கவும் மன்னிக்கவும் இஸ்லாம் அனுமதிக்கிறது
22 hours ago · Like
Thula Anjali அமெரிக்காவை போல் பாதுகாப்பு மற்றும் தொழில் நுட்பம் சார் திறன்கள் இந்தியாவிடம் இல்லை என்பதே அதன் நோக்கம்.....தங்கள் நாட்டு பிரதிநிதியை பாதுகாக்க வேண்டும் என்பதில் அவர்கள் முனைப்பாக இருந்திருக்கலாம்......
ராஜீவ் காந்தியை தலையில் தாக்கியது யார்????
இந்திரா காந்தியை சுட்டுகொன்றது யார் ????
22 hours ago · Like · 1
Doubt Dhanabal //அன்பு,காருண்யம் பற்றி பேசும் மதங்களின் சார்பில் தீவிரவாதம் வளர்க்கபடுவது // - மதங்கள் வளர்க்கவில்லை.. அமெரிக்கா வளர்த்தது.. அமெரிக்கா வினை விதைத்ததை அமெரிக்காவே வினை அறுத்துக்கொண்டது..
22 hours ago · Like
Thula Anjali ஆக என்னை அடித்தால் நான்பழி தீர்க்கும் நோக்குடன் சந்தர்ப்பம் பார்த்து அடித்தால் அது தவறில்லை????
22 hours ago · Like
Doubt Dhanabal //ராஜீவ் காந்தியை தலையில் தாக்கியது யார்????// யார் ??
22 hours ago · Like
Doubt Dhanabal ஆனால் அதை இஸ்லாம் வளர்க்கவில்லை என்பதே அதன் கருத்து..
22 hours ago · Like
Thula Anjali அது போகட்டும் அது ஏன் மதங்களின் பெயரில் வளர்க்கப்பட்டது???????....அதை உத்தம இஸ்லாமிய மதவாதிகள் எதிர்த்து இருக்கலாமே????
போராட்டங்கள் நடத்தி இருக்கலாமே????
22 hours ago · Like
Ibrahimsheik Sheik அன்பு காருண்யம் அமைதியான மக்களுக்கே ,கொடியவர்கலை கடும் தண்டனையால் தடுக்கவில்லை என்றால் நாளொரு கற்பழிப்பும் பொழுதொரு கொலையும் திருட்டுகளும் மற்றுமே நாடாக இருக்கும் .ஒரு கொடியவனை கொல்லுவதால் பல அப்பாவிகள் காப்பாற்றப்படுவார்கள் ஒரு கொடியவனிடம் அன்பு காருண்யம் காட்டினால் பல அப்பாவிகளின் மீது நமக்கு அன்பு காருண்யம் இல்லை என்றாகிவிரும்
22 hours ago · Like
Thula Anjali இலங்கையின் ராணுவ வீரன்......அணிவகுப்பு மரியாதையின் போது தாக்கப்பட்டார்......பின்பு அவன் புத்தி சுயாதீனம் அற்றவர் என பிரச்சாரம் செய்யப்பட்டார்/////
22 hours ago · Like
Ibrahimsheik Sheik துல அஞ்சலி ,என்னை அடித்தால் நான்பழி தீர்க்கும் நோக்குடன் சந்தர்ப்பம் பார்த்து அடித்தால் அது தவறில்லை????
நிச்சயமாக தவிறில்லை மன்னிப்பதும் பழி தீர்ப்பதும் பாதிக்கபப்ட்டவன் கையில்
22 hours ago · Like
Doubt Dhanabal ராஜீவ் காந்தி இறப்பிற்கு யார் காரணம்??
22 hours ago · Unlike · 1
Thula Anjali விடுதலைப்புலிகள் என்கிற தமிழ் தீவிரவாத அமைப்பு
22 hours ago · Like
Ibrahimsheik Sheik விடுதலை புலிகள் போராளிகளே
22 hours ago · Like
Ibrahimsheik Sheik இஸ்லாம் அமைதியாக இருக்கும் நபர்களை தாக்க சொல்லவில்லை .அப்படி தாக்கியிருந்தால் அவன் தண்டிக்கபப்ட வேண்டியவன்
22 hours ago · Like · 1
Thula Anjali சார் சார் பீட்டர் வேணாம்....தமிழே போதும்....எனக்கு ஆங்கிலம் தெரியாது...
22 hours ago · Like
Ibrahimsheik Sheik .அதை விடுத்து களை எடுப்பு மதப்பணி அல்ல....
களை எடுக்காவிட்டால் பயிரே களை யாகிவிடும் .
22 hours ago · Like
Thula Anjali அதையே நானும் கோருகிறேன்.....தவறு செய்பவனை அதிலிருந்து மீட்காமல் அவனை அழிப்பது மதத்தின் தொழில் அல்ல.....அது ராணுவத்தின் தொழில்....ஒரு நட்பிரஜையை உருவாக்குவதே மதங்களில் தொழில்...அவ்வாறு இல்லை எனின் புனிதம் எனும் சொல்லை தவிருங்கள்
22 hours ago · Like
Ibrahimsheik Sheik தவறு செய்பவனை அதிலிருந்து மீட்காமல் அவனை அழிப்பது மதத்தின் தொழில் அல்ல....///
பாதிக்கப்பட்டவன் புறத்திலிருந்து பார்க்க வேண்டும் .பாதிக்கபப்ட்டவனுக்கு பதிலாக நீங்கள் மன்னிக்க கூடாது
22 hours ago · Like · 1
Thula Anjali சரி அவ்வாறு எனின் தீவிரவாதிகள் என யாரை பட்டியல் படுத்துவீர்????
22 hours ago · Like
Ibrahimsheik Sheik .அவ்வாறு எனின் தீவிரவாதிகள் என யாரை பட்டியல் படுத்துவீர்????அமேரிக்கா ,இஸ்ரேல் .மோடி
22 hours ago · Like · 1
Kumar As //கொடியவர்களை இனம் கண்டு திருத்துவதே மதங்களின் பணி ...அதை விடுத்து களை எடுப்பு மதப்பணி அல்ல// good info
22 hours ago · Like
Thula Anjali ஆக பதிக்க பட்டவன் மன்னிக்க வேண்டும் இல்லை எனின் உயிர் எடுப்புகள் இடம்பெறும் எனின் உலகில் மனிதரே இருக்க மாட்டார்......காரணம் எல்லா மனிதரும் பிறரால் எதோ ஒரு வகையில்பாதிக்க பட்டு இருப்பார்
22 hours ago · Like · 1
Ibrahimsheik Sheik இஸ்லாம் என்றாலே அமைதியாக வாழ்வதே ,அஸ்ஸலாமு அழைக்கும் அர்த்தமே அமைதியே .
ஆனால் கொடியவர்களை ஒரு தடவை மன்னிக்கலாம் .ஆனால் மன்னிப்பே கொலையாளிகளுக்கு போடும் தீனி யாகிவிடக் கூடாது
22 hours ago · Like · 2
Ibrahimsheik Sheik மன்னிப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள்
22 hours ago · Like
Ibrahimsheik Sheik நேரம் இல்லை .இல்லையெனில் நபி[ஸல் அவர்கள் மூன்று முறை ஒவ்வொருவரையும் மன்னித்ததை எடுத்து காட்டலாம் .நபி [ஸல் அவர்களுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்த விருந்தாக்கி கொடுத்த யூத பெண்ணை மன்னித்து விட்டார்கள்
22 hours ago · Edited · Like · 1
Thula Anjali மன்னிப்பதை விட அவர்களை திருத்துவதே ஒரு புனிதம் என்று சொல்லும் மதத்திற்கு அழகு.......ஒரு மதத்தினால் மனிதர்களை நெறிப்படுத்த இயலாவிடின் மாதங்கள் வாழ்க்கை வலி காட்டி என்று கூறுவதன் பயன் என்ன?????..அந்த மதம் எதற்கு ???
22 hours ago · Like · 2
Kumar As //ஒரு மதத்தினால் மனிதர்களை நெறிப்படுத்த இயலாவிடின் மாதங்கள் வாழ்க்கை வலி காட்டி என்று கூறுவதன் பயன் என்ன// it is true
22 hours ago · Like
Thula Anjali நபிகள் நாயகம் அவ்வாறு கூறுகிறார்....அவ்வாறு எனின் நீங்கள் மன்னிப்பது இல்லை.....அதற்கான காரணம் என்ன????
22 hours ago · Like
Ibrahimsheik Sheik மூன்று தடவை மன்னிப்பு கொடுத்துள்ளார்கள் நபி ஸல் அவர்கள் .அதை அரபு பெற்றோர்கள் கடைபிடிக்கவில்லை .அதற்கு இஸ்லாம் குற்றமாகாது .கோவை குழந்தைகளை கொன்ற இருவர்கள் சுட்டு கொல்லப்பட்டதை பட்டாசு வெடித்து மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்
22 hours ago · Edited · Like
Ibrahimsheik Sheik ////அவ்வாறு எனின் நீங்கள் மன்னிப்பது இல்லை.....அதற்கான காரணம் என்ன????////பழி வாங்கும் குணம் சிலரிடம் மிகைத்து இருப்பதே காரணம்
22 hours ago · Edited · Like
Thula Anjali நானும் அதையே கோருகிறேன்.....அவர்கள் நபிகள் கூறுவதை அல்லது குரானை மதித்து ஒழுக வில்லை எனின் அவர்களை இஸ்லாமில் இருந்து ஒதுக்கி வைக்கலாமே.....ஏன் எண்ணிக்கைக்கு ஆட்கள் தேவையோ????
22 hours ago · Like · 1
Rajan Hamanthkumar நபி (ஸல்) கூறினார்கள் (இன மத மொழி) வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மை சார்ந்தவன் அல்லன். அதற்காக போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (நூல்:அபுதாவூத்)
22 hours ago · Like
Thula Anjali ஆக இஸ்லாமிய அமைப்புகள் அல்லது போராளிகள் இஸ்லாமியர்கள் அல்ல.....??
22 hours ago · Like
Kumar As Rajan Hamanthkumar அப்போழுது ஏன் பின்லேடன் போன்றோருக்கு தொழுகை
22 hours ago · Like
Kumar As பின்லேடன் செய்தது தவறில்லை என்கிறீர்களா
22 hours ago · Like
Rajan Hamanthkumar Kumar As bin laddenukku mattum alla nanba yaar thavaru seithu iranthalum muslimgal allahvidam than pangukku mannika solli tholuvathu valakkam
22 hours ago · Like · 1
Rajan Hamanthkumar குரான் ஒரு பிரிவினருக்கு மட்டும் சொந்தமான வேதம் இல்லை...முதலில் முகம்மது நபி யார்? அவர் வருகையை குறித்து முதலில் சொன்னது யாருடைய வேதம் என்பதை அறிந்துகொள்வது அவசியம்...
22 hours ago · Like
Ibrahimsheik Sheik /////அமெரிக்காவை போல் பாதுகாப்பு மற்றும் தொழில் நுட்பம் சார் திறன்கள் இந்தியாவிடம் இல்லை என்பதே அதன் நோக்கம்.....தங்கள் நாட்டு பிரதிநிதியை பாதுகாக்க வேண்டும் என்பதில் அவர்கள் முனைப்பாக இருந்திருக்கலாம்....//////அப்படியெனில் இந்திய ஜனாதிபதி அமெரீகாவை தீவிரவாத தாக்குதல் நடத்த போனாரா? அவரை ஏன் நிர்வாண சோதனை போடவேண்டும் பாதுகாப்பு அமைச்சர் அமேரிக்கா ஜனாதிபதியை சுட்டுக் கொல்லவா அமேரிக்கா சென்றார் .அவரை ஏன் நிர்வாண சோதனை செய்ய வேண்டும்?
தன நாட்டின் மீது சில்மிஷம் பண்ணிக் கொண்டிருக்கும் பாக்கிஸ்தானை கூட பொறுமையுடன் சகித்துக் கொண்டிருக்கும் ஒரு பெரிய ஜனநாயக நாட்டின் ஜனாதிபதியை ,பாதுகாப்பு மந்திரியை மதிக்காத அமெரிக்க காட்டுமிராண்டி என்று கொள்ளலாமா?
22 hours ago · Like · 1
Rajan Hamanthkumar https://www.facebook.com/photo.php?fbid=4248066006487&set=a.1052252673151.2009010.1430812917&type=1&theater¬if_t=like
22 hours ago · Like
Kumar As முஸ்லீமகள் திவிரவாதிகள் அல்ல மூஸ்லீம்கள் திவிரவாதத்தை செய்பவர்களை ஆதரிக்கிரார்கள் அதனால் முஸ்லீம்கள் பழிக்காளாகிறார்கள்
22 hours ago · Like
Thula Anjali அவர்கள் குரானை பயன்படுத்த தடை விதிக்காதது ஏன் ????
அவர்களை இஸ்லாமிய கணக்கெடுப்பில் சேர்ப்பது ஏன்????
அவர்களை எதிர்த்து போராட்டங்கள் நடாத்தாதது ஏன்????
22 hours ago · Like · 1
Thula Anjali தேவை அற்ற தொடுப்புகள் அவசியமற்றது.......உங்கள் கருத்துகளை இடுங்கள்....
22 hours ago · Like
Ibrahimsheik Sheik//நபிகள் கூறுவதை அல்லது குரானை மதித்து ஒழுக வில்லை எனின் அவர்களை இஸ்லாமில் இருந்து ஒதுக்கி வைக்கலாமே.....ஏன் எண்ணிக்கைக்கு ஆட்கள் தேவையோ????///
ஒருவனை முஸ்லிம் இல்லை என்று சொல்லுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை .
22 hours ago · Like · 1
Rajan Hamanthkumar துளசி நீங்கள் கேட்ட அத்தனை கேள்விகளும் 5 நாட்களுக்கு முன் வறை நானும் கேட்டுள்ளேன்
22 hours ago · Like · 1
Thula Anjali தோழரே உங்கள் சகிப்புத்தன்மை ,அன்பு,கருணை காருண்யம் பற்றி நீங்கள் பீற்றி கொள்ளலாம்...ஆனால் அமெரிக்க என்பது உயர் பாதுகாப்பு நிமித்தம் நிச்சயம் இந்த விதிகளை பின்பற்ற வேண்டும்.....அது நாட்டின் இறைமை செயற்பாடு.....எவருக்காகவும் அதை மாற்றிக்கொள்ள இயலாது...
22 hours ago · Like · 1
Ibrahimsheik Sheik அவர்களை எதிர்த்து போராட்டங்கள் நடாத்தாதது ஏன்????///
உதாரணமாக யாரை எதிர்த்து போராடவேண்டும் சொல்லுங்கள்
22 hours ago · Like
Thula Anjali தீவிரவாத அமைப்புகளை எதிர்த்து ?????
22 hours ago · Like
Ibrahimsheik Sheik ////தீவிரவாத அமைப்புகளை எதிர்த்து ?????////நீங்கள் சொன்ன அமைப்புகள் தீவிரவாத அமைப்புகள் இல்லை என்று சொல்லிவிட்டேன் பின்னர் அமெரிக்காதான் தீவிரவாத நாடு என்பதையும் நிறுவியுள்ளேன் அமெரிக்காவை எதிர்த்து போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்
22 hours ago · Edited · Like
Rajan Hamanthkumar Thula Anjali நீங்கள் நபி யார் என்று அறியாமல் குரான் இஸ்லாம் பற்றி தவறாக நினைக்கிறீர்கள் ...பொருமையுடன் அவர் யார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்...உங்கள் கொவத்திற்க்கு காரணம் இஸ்லாமியர்களில் சில கூட்டங்களின் வெறிசெயல் ஆனால் அது இஸ்லாம் அல்ல குரான் அவர்களுக்காக மட்டும் வழங்கப்பட்ட வேதம் அல்ல
22 hours ago · Like
Thula Anjali என்னய்யா முட்டாள் தனம்?????அமெரிக்க தீவிரவாதி என்றால் அமெரிக்க மீது அல்லவே தாக்குதல் நடாத்த வேண்டும்????
22 hours ago · Like · 1
Thula Anjali அவர்களுக்கு உருவாக்கப்பட்ட வேதம் அல்ல என்றால் உலக இஸ்லாமிய அமைப்புகள் அதாவது உலமா சபை போன்ற மத வாரியா அமைப்புகள் குரானை அவர்கள் கையில் எடுப்பதை பகிரங்கமாக எதிர்க்கலாமே????
22 hours ago · Like
Rajan Hamanthkumar Kumar As கண்டிப்பக நீன்கள் சொல்கிறபடி இந்து பெயர்தஙிகள் செய்யும் தவறுக்கு இந்து மதம் பொறுப்பு இல்லை தான் ...ஆனால் இந்து மதம் கலியுகத்தில் பின்பற்றபடவேண்டியது அல்ல
22 hours ago · Like
Ibrahimsheik Sheik அமெரிக்க தீவிரவாதி என்றால் அமெரிக்க மீது அல்லவே தாக்குதல் நடாத்த வேண்டும்????/////வல்லவன் வெட்டுவதே வாய்க்கால் ஆகாது .அனைத்து நாடுகளும் உலக ரவுடியை எதிர்த்து வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கின்றன
22 hours ago · Edited · Like · 1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக