Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 17 மார்ச், 2012

,நான் சொல்லவில்லை ; தமுமுக சொல்லுகிறது

P.F.I,  S.D.P.I யில்  சேராதீர்கள்!தமுமுக வேண்டுகோள் 
அன்பர்களே பத்தொன்பதில் இரண்டு முட்டி மோதிக்கொண்டு ஒற்றுமை என்னும் கயிற்றைஎன்ன செய்தார்கள்? 
போஸ்டரில் உள்ள வார்த்தைகளை கவனியுங்கள் பெற்றோர்களே உசார் ! நமதூரிலும் இந்த பிள்ளை பிடிக்கும் கூட்டம் நடமாடுகிறது .
பாப்புலரில் சேரவேண்டாம் என்று நான் சொல்ல வில்லை ,தமுமுக சொல்லுகிறது .போஸ்டரில் உள்ள வாசகங்கள் 
சமுதாய துரோகிகள் P.F.I; S.D.P.Iகட்சியினர் உங்கள் இளம் வயது பிள்ளைகளின் மனதை கரைத்து வன்முறை பாதைக்கு அழைக்கிறார்கள் .இவர்களை அடையாளம் கண்டு பெற்றோர்களே அவர்களிடமிருந்து உங்கள் பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள் 

கருத்துகள் இல்லை: