Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

சமுதாயத்துக்காகவா? இல்லை தமது ஆதாயத்துக்க்காகவா?




மேலே மேலேஉள்ள ரசீது செயலாளர் கொடுத்தது.அதில் மீரா ஸ்கூல் ,நண்ணி அப்துல் சலாம் என்று எழுதி உள்ளார் .
கீழே உள்ள ரசீது உடல் நலக் குறைவு ஏற்படுவதற்கு முன்பு பொருளாளர் .அபுல்ஹசன் அவர்கள் கொடுத்தது.அதில் மீரா ஸ்கூல் என்று மட்டுமே எழுதி உள்ளார்.                                                                                        


அன்புடையீர்,அஸ்ஸலாமு அழைக்கும் , மேலே மீரா ஸ்கூல் வாடகை ரசீதுகளின் இரண்டு நகல்களை வெளியிட்டுள்ளேன்.அதில் கடந்த ஜூன் மாதவரை பொருளாளர் பொறுப்பை செய்த அபுல்ஹசன் அவர்கள் ஸ்கூலின் வாடகை ரசீதில் அதற்கு முன்பு என்ன பெயரில் வாடகை ரசீது போட்டு வந்தார்களோ ,அதே பெயரிலே ரசீது போட்டு வந்தார். அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட பிறகு ,அந்த பொறுப்பை தொழ வராத பள்ளியின் செயலாளர் பசீர் ,ரசீதில் மீரா ஸ்கூல் ,நண்ணி அப்துல் சலாம் என்று எழுதியுள்ளார்.மீராஸ்கூல் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே மீரா ஸ்கூல் என்ற பெயரிலே வாடகை ரசீது கொடுத்துள்ளனர் .அப்துல்பாரி  அவர்கள் தலைவராக இருக்கும் சமயங்களிலும் அவ்வாறே ரசீது போடப்பட்டுள்ளது.. ஆனால் தொ.வ .செயலாளர் பொறுப்பு எடுத்த பிறகு நண்ணி அப்துல் சலாம் என்று பெயரை சேர்த்து எழுதுவது ஏன்? இவர் மனம் போன போக்கில் பள்ளிவாசல் நிர்வாகத்தை நடத்திக் கொள்ள அவருக்கு அனுமதி கொடுத்தது யார்? தனது மருமகனுக்கு நண்ணி அப்துல் சலாம் விநியோக உரிமை வழங்கியதால்,
அதற்கு நன்றி பாராட்டும் வண்ணமாக ரசீதில் அவரின் பெயரை சேர்த்து உள்ளாரா  ?,இதற்கு முன்பு இவரது மகன் பள்ளிவாசலில் இருந்து ஒருவரை கிண்டல் செய்ததால் வாங்கிக் கட்டிக் கொண்ட அடிகளுக்ககா பள்ளிவாசல் லட்டர்பெடில் போலீசில் புகார் கொடுத்தது போல தனது சுய நலனுக்காக பள்ளிவாசல் செயலாளர் பொறுப்பை தவறாக பயன்படுத்துகிறாரா?
இவர் பள்ளிவாசல் செயலாளராக செயல்படுவது சமுதாயத்துக்காகவா? இல்லை தமது ஆதாயத்துக்க்காகவா?

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

////அஸ்ஸலாமு அலைக்கும். நீங்கள் பொருளாளர் தந்ததாக வெளியுட்டுள்ள எண்- 2202 வது ரசீதில் மீரா ஸ்கூல் என்று எழுதாமல் மி ரு ஸ்கூல் என்று தவறாக எழுதியுள்ளார், மாதம் என்ற அச்சில் மாதத்தை எழுதாமல் ஜூன் மாத மாதம் என்று வருமாறு முன்கூட்டியே எழுதியுள்ளார், மாதம் என்ற அச்சில் வாடகை என்று எழுதியுள்ளார். ரூபாய் என்ற அச்சு இருக்க அதைவிட்டு விட்டு அதற்கு முன்பே ஜனாப் என்ற இடத்தில் ரூபாய் நான்கு ஆயிரம் என்றும் எழுதியுள்ளார். இது தான் ரசீதில் எழுதும் முறையா? இப்படி தவறுதலாக எழுதுவதற்கு ரசீதே தேவைல்லையே,தாளிலே எழுதி கொடுத்து விடலாமே, இந்த தவறுகள் எல்லாம் உங்கள் ஞானகண்ணுக்கு தெரியவில்லையா? ரஷீதில் ஜனாப் என்ற இடத்தில் யாரிடம் ஸ்கூலை ஒப்படைத்தர்களோ, அவருடைய பெயரைத்தான் போடா வேண்டும்,/////
மனக்கரை யை சேர்ந்தவர் பெயரில் அவருடைய பணத்துடன் தனது பணத்தையும் வட்டிக்கு விட்டு, அந்த மனக்கரை நபர் தனது வட்டி பாக்கியை கழித்து வாங்கிய சமயத்தில் ,வட்டி கழிக்காமல வாங்கிய வட்டிக்காரனின் ஏக ஆண் குட்டி ஒன்று இங்கு கருத்துரை வழங்கியுள்ளது.அதில் ஆபாசம் உள்ள பகுதி நீக்கப்பட்டு மற்ற கருத்துரைக்கு பதில் அளித்துள்ளேன்.ரசீது எண் 2202 இல் மிரு என்று எழுதப்படவில்லை .மிறா என்றுதான் "றா"வை பழைய நடையில் எழுதி யுள்ளார். இந்த தவறுகள் மட்டும் அல்ல .இன்னும் ஏராளமான தவறுகள் எனது ஞான கண்ணுக்கு அல்ல .எனது சாதாரண கண்ணுக்கு தெரிந்துள்ளது. பொருளாளர் ,தனக்கு தெரிந்த நடையில் சட்டப்படி செல்லுபடியாகும் விதத்தில் சந்தா என்பதை அடித்துவிட்டு கீழே மாதவாடகை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.அவர் வகிக்கும் பொறுப்பில் சட்ட பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதிலே கவனம் செலுத்தி அல்லாஹ்வுக்கு பயந்து எழுதி உள்ளார். ஆனால் தொ.வ. செயலாளரோ மீரா ஸ்கூலை சேர்ந்த ந.அ..ச. என்பவரிடம் மாத சந்தா வாங்கியுள்ளது போல் காட்டியுள்ளார். இதன் மூலம் சட்ட சிக்கலை ஏற்படுத்தி வரும் காலத்தில் வில்லங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று குற்றப்படுத்தும் வகையில் உள்ளது. சரி இந்த அற்ப தவறுகளுக்கே வட்டி குட்டி ஆட்டம் போடுகிறது என்றால் ,குர்ஆன் வசனத்திற்கு மாற்றமாக தொழ வராத ஒரு நபரை பள்ளிவாசலின் காரியதரிசியாக தேர்ந்தெடுத்தது பற்றி ஏன் கண்டு கொள்ளவில்லை? அல்லாஹ்வின் புறத்திலிருந்து வரும் குற்றத்தை விட ரசீதில்உள்ள 'காலத்தில் " பிசகாக எழுதுவது குற்றமா?

Unknown சொன்னது…

///ரஷீதில் ஜனாப் என்ற இடத்தில் யாரிடம் ஸ்கூலை ஒப்படைத்தர்களோ, அவருடைய பெயரைத்தான் போடா வேண்டும், ///
ரசீதில் எவ்வளவு வாடகைக்கு ஒப்படைத்தார்களோ அந்த வாடகையைத்தானே போடவேண்டும்?ஏன் 4000/=ஆயிரம் என்று போட வேண்டும்?