தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணை கிளையிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் சூளைவாய்க்கால் கிராமத்தில் வசிக்கும் ஹிதாயத்துல்லாஹ் என்பவற்றின் குழந்தைக்கு கழுத்தில் உள்ள கட்டி அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 4000 /- ஆறாம்பண்ணை கிளை பொருளாளர் சகோ: ஹாஜா அவர் களால் 01 /01 /2012 , அன்று வழங்கப்பட்டது
அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மாத்துள்ளஹி வ பாரகாத்தஹு.
தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையில் 31 /12 /11 அன்று அசர்தொழுகைக்கு பின் நடந்த பெண்கள் பயான். மற்றும் மக்ரிப்தொழுகைக்கு பின் ஆண்கள் பயான் நடந்தது அல்ஹதுளில்லாஹ்.
பெண்கள் பயான்; 1 - சகோதரி ரிழ்வான- சொர்கத்தை கடமையாக்கும் செயல்கள் என்ற தலைப்பிலும். 2 ) சகோதரி அஸ்மா- குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பிலும். 3 ) சகோதரி சலீனா- கொள்கைவாதிகளை குறிவைக்கும் ஷைத்தான்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
ஆண்கள் பயானில் சகோதரர் கனி அவர்கள்- முஸ்லிம்களின் பண்புகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக