Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வெள்ளி, 2 டிசம்பர், 2011

அவர்கள் உங்களை எவ்வாறு கேலி செய்தார்களோ நீங்களும் அதைப் போன்றே அவர்களை கேலி செய்யுங்கள் [அல்குர்ஆன்]

வினவு விவாதத்திலிருந்து ,,,

        • karuppanNovember 30, 2011 at 10:01 pm 
          79
          அப்துர் ரஹ்மான் : அவரு இருக்காரே அவரு, அதான் அபுபக்கர் அவரு முகம்மதுநபிக்கு ரொம்ப பக்கபலமா இருந்து இசுலாத்தை பரப்ப உதவினாராம்.
          கருப்பன் ; ஆங்…. அப்படியா !
          அப்துர் ரஹ்மான் : ஆமாம், மக்காவிலிருந்து முகம்மதுநபி மதினாவுக்கு தப்பி போகும்போது உதவினது மட்டுமல்லாமல் கூடவே மதினாவுக்கு சொத்துகளை எல்லாம் விட்டு விட்டு போனார்பா.
          கருப்பன் ; ஓ…. ரொம்ப பாசமுள்ளவர்னு சொல்லுங்க.
          அப்துர் ரஹ்மான் : மதினா போகும்போது வழியில முகம்மது நபி ஒய்வெடுக்கும் போது, ஒரு வண்டு அபுபக்கர கடிச்சிக்கிட்டு இருந்துச்சாம். மடியில் படுத்து தூங்கிக்கிட்டு இருந்த அவரது தூக்கம் கலைஞ்சிடக்கூடாதுன்னு அபுபக்கர் ஆடாம அசையாம கடியுடைய வேதனையை தாங்கிக் கொண்டாராம்.
          கருப்பன் : அய்யய்யோ ! அப்புறம் ?
          அப்துர் ரஹ்மான் : மதினாவில அபுபக்கர்தான் உற்ற தோழர். உற்ற தோழராக இருந்தாலும் முகம்மது நபிக்கு திருப்தி இல்லே. எப்படியாவது அவரோட உறவை பலப்படுத்தனும்னு கவலையா இருந்தார்.
          கருப்பன் : அதுக்கு என்ன செய்தார் ?
          அப்துர் ரஹ்மான் : கவலையில கொஞ்சநாள் போயிடுச்சு. திடீரென அவருக்கு கனவில அல்லா வந்து அபுபக்கருடைய மகள கல்லாயணம் பண்ணிக்கிட்டு உறவை உடனே பல்படுத்தச் சொல்லி உத்தரவு வந்துச்சு. கண்ணு முழிச்துதான் தாமதம் உடனே சம்பந்தம் பண்ண ஆளனுப்பினார். மறுபடியும் ஒரு யோசனை வந்துச்சான். அபுபக்கர் மகளுக்கு 6 வயது தானே ஆகுதுன்னு என்ன செய்யலாம் னு. அல்லாவே சொல்லிட்ட பிறகு அதை நாம செய்யாமல் இருக்கலாமா? நாம மட்டுமா செய்யுரோம் எல்லாரும்தானே செய்யுறாங்க என்று நினைச்சுக்கிட்டு சம்பந்தம் பேசி கல்யாணம் பண்ணிக்கிட்டு “உறவை” பலப்படுத்திக்கிட்டார். பாவம் அவரு என்னதான் பண்ணுவாரு. அபுபக்கருக்கு வேறு பொம்புளை புள்ளைங்களும் இல்ல. உறவுதான நமக்கு முக்கியம். தோழமையல்லாம் பின்னாடிதானே.
          கருப்பன் ; என்னங்க சொல்லுறிய? 6 வயது பொண்ணா?
          அப்துர் ரஹ்மான் : ஆமாம் அப்பவெல்லாம் பொறக்குறதுக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிக்குவாங்க தெரியுமா ! காலச்சூழ்நிலையை பாக்கனும் கருப்பா. இல்லேன்னா நாம அரைவேக்காடாக போய்விடுவோம். முழுசா வெந்தாத்தான் ருசியா இருக்கும். மண்டையில மசலாவும் சேரும்.
          கருப்பன் ; ரஹ்மான் என் அறிவுக் கண்ணை தெறந்திட்டீங்க. இனிமே அடுத்த அவுலியா நீங்கதான். உங்களுக்குதான் அந்த முழுதகுதியும் இருக்கு. ஆன்லைன்லகூட நீட்டி முழங்கிக்கிட்டு…. நச்சு நாலே வாரத்தையில அழகாக சொல்லிட்டீங்க. எனக்குகூட இப்போ நாளைக்கே இஸ்லாத்திற்கு வந்து உங்களோட உறவை பலப்படுத்திக்கனும்னு ஈமான் துடிக்குது.
        • 80
          அப்துரஹ்மான் ;தாரளமாக நாளைக்கே முஸ்லிமாகிவிடு
          கருப்பன் முஸ்லிம் ஆகிவிட்டார்..பெயரை கலிமுல்லா என்று மாற்றிக் கொண்டார்.உடன் அப்துரகுமானை சந்தித்து ஆறுவயது பெண்ணை திருமணம் செய்து வைக்க கோருகிறார்.
          AR உடனே திருமணம் செய்துவைக்க முடியுமா? முதலில் தொழ ஆரம்பிக்க வேண்டும் தெரியுமா?
          கலிமுல்லா :அப்படியா தொழ கற்று தாருங்கள்
          AR நாளை என்னுடன் தாவ செண்டர் மண்ணடியில் உள்ளது அங்கு வாருங்கள்
          கலிமுல்லா’ சரி வருகிறேன்
          மறுநாள் தொப்பி தலையுடன் கலிமுல்லா தாவ செண்டர் செல்கிறார் அப்துரஹ்மான் அவரை தாயீ க்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார் அவர் ஒரு மாதம் அங்கு தங்க வைக்கப்படுகிறார். அப்போது அவர் அங்கு மார்க்க விசயங்களை கற்கிறார்.ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி தொழுகையில் முதல் வரிசையில் நின்று தொழுகிறார் ஒரே தட்டில் இருந்து சாப்பிடுகிறார்கள்
          கலிமுல்லா,சுகாதார சிப்பந்தியாக இருந்த தன்னை ஒருமையில் பலரால் விளிக்கப்பட்ட தன்னை இப்பொது முஸ்லிமாக ,தங்களில் ஒருவராக ,தெருவில் சென்றால் பாய் என்று அழைக்கப்படும் மகிழ்ச்சியை அவரால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.[தொடரும்,இறைவன் நாடினால்} .
              • S.IbrahimDecember 1, 2011 at 11:30 am 
                80.1.1.1
                தொடர்ந்து கலிமுல்லாஹ் பீஜே அவர்களின் பல நூல்களை படிக்கிறார் வீடியோ நிகழ்ச்சிகள் காணுகிறார்.அதில் ஆயிஷா[ரலி] அவர்களின் திருமணம் ,மற்றும் பலதார திருமணம் ,இஸ்லாத்தில் பெண்கள் உரிமை பற்றியெல்லாம் படிக்கிறார்.மற்றும் அங்கு வந்த பீஜே அவர்களிடமும் மற்ற மார்க்க அறிஞர்களிடமும் தனது சந்தேகங்களுக்கும் “வினவு”களுக்கும் விடைகள் கேட்டு உண்மைகளை அறிந்துகொண்டு கொண்டு திருப்தியடைகிறார்.AR .அவர்களை அழைத்து தன்னுடைய தவறுதலான புரிதலுக்கு வருத்தம் தெரிவித்து தனது மனைவி குழந்தைகள் அனைவரையும் முஸ்லிம் மதத்தை தழுவ செய்கிறார்.
                AR : கலிமுல்லாஹ் பாய் திருமணம் பண்ணப்போவதாக சொன்னேர்களே பண்ணிவைத்திடுவோமா?
                கலிமுல்லாஹ்: ஒரு திருமணம் பண்ணி வாழ்வதற்கே இப்போதைய பொருளாதாரம் ஒத்து வராது,நீங்கள் என்ன இரண்டு திருமணமா பண்ணியுள்ளீர்கள் ,மேலும் நான் தாவ சென்டரில் இருந்த பொழுது எத்தனையோ சகோதரர்களை சந்தித்தேன் ,அவர்கள் யாரும் இரண்டு திருமணம் செய்யவில்லை .ஒரு சந்தேகத்தில் அடிமைகள் வைத்திருப்பார்களோ என்று விசாரித்து பார்த்தேன்,அதற்கும் பதில் சொன்னார்கள் ,பீஜேவின் விளக்கத்தையும் படித்து உண்மைகளை அறிந்து கொண்டேன்.நபி[ஸல்] அவர்கள் பாவ செயலுக்கும் தவறுகளுக்கும் அடிமைகள் விடுதலை அளிக்க உத்தரவிட்டது அடிமை முறைகளை ஒழிக்கவே என்பதையும் புரிந்து கொண்டேன்.எனது மூத்தமகனுக்கு தாவா சென்டரில் ஒரு சகோதரர் மகளை திருமணம் செய்துவைக்க முடிவுபண்ணியுள்ளோம்..நான் இளைஞர் ஆக இருந்த பொழுது படித்தது வேளையில் இருந்தாலும் கம்யுனிச கொள்கை யிலிருந்த எனக்கு எந்த சாதியினரும் பெண் தர மறுத்துவிட்டார்கள்.என்னை ஒரு கம்யுநிசவாதியாக பார்க்காமல் சக்கிலியனாகவே பார்த்தார்கள். மேலும் அவர்கள் வீட்டுக்கு விருந்து அழைக்கும்பொழுது என்னை சாதுர்யமாக தவிர்த்துவிடுவார்கள்.மேடையில்தான் சமத்துவம் ,புரட்சி என்பார்கள்.அவர்கள் சொல்லைகேட்டு நானும் இஸ்லாம் பற்றி தவராகபுரிந்துவிட்டேன் .ஆனால் இஸ்லாத்தில் வந்த பிறகே உண்மைகள் தெரிகிறது .அல்ஹம்துலில்லாஹ்

                karuppanDecember 1, 2011 at 12:12 pm 
                81
                இபுராகிம் நல்லா சொன்னீங்க இபுராகிம். எத்தனை இந்து பொண்ணுங்களை தள்ளிட்டுவந்த பையனுகளுக்கெல்லாம் தாவா சென்டர்ல வச்சு மதம் மாற்றி, தொழுவ, ஓத பயிற்சி கொடுத்து கல்யாணம் பண்ணிவச்சிருக்கப்ப எனக்கு மட்டும் மாட்டேன்னுவா சொல்லுவீங்க. நம்ம பையன் அன்வரும் அவன் பிரண்டும் சேர்ந்து செஞ்சியிலேர்த்து இரண்டு பொண்ணுங்களை தள்ளிக்கிட்டுவந்ததும் மதுரையில உள்ள மதஸாவில சேர்த்து பயிற்சி கொடுப்பதுபோல எனக்கும் கிடைக்குன்னு ஈமானுடன்தான் இருக்கிறேன்.
                ஆனால் ஒரு சின்ன சந்தேகம் நம்ம சிரில் அண்ணனுக்கு அதான்ண பிஜேவுக்கு பாடிகாடா இருந்தார்ல அவருதான், குஞ்சல்லாம் கட் பண்ணிகிட்டு ஈமானோட இருந்தும் அவரு ஆசைப்பட்ட டீச்சர் பொண்ணை கல்யாணம் பண்ணிவைக்காம கடையரு வீட்டு பசங்களுக்கெல்லாம் நாசுவ வீட்டு பொண்ணு இருக்குன்னு சொல்லி ஆசைப்பட்ட பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்காத து போல எனக்கும் சொல்லிடுவீங்களோன்னு ஒரு சந்தேகம். நமக்கு நாசுவ வீடு பக்கீர்சா வீடு எதுவானாலும் பலவாயில்லைனா. ஆனால் உங்களோட உறவையும் வலுப்டுத்தனும்னா. அதனால நீங்கள் பக்கீர்சாவா இருந்தாலும் பரவாயில்லைனா. பாவம்னா சிரில். தவ்ஹீதுலேயும் சாதியான்னு வெருத்துப்போய் குஞ்சு வெட்டிய கிறித்தவராக திரும்பிட்டார்னா.
                இன்னொன்ன சொல்ல மறந்துட்டேன்னா. நம்ம இசுமாயிலுக்கும் பக்கீர்சா வீடுன்னு பொண்ணு கொடுக்காம பக்கத்து ஊர்லதான்னா கல்யாணம் பன்ணினார். நிறைய கம்மயூட்டர் பத்தி படிச்சி நல்ல சம்பளமும் போது வீடு இருந்த தால பக்கத்து ஊர்காரங்க என்னசாதியின்னு பாக்காம பொண்ண கொடுத்தாங்கண்ணா.
                இபுராகிம் அண்ணா எப்ப வரனும் ? நம்ம பிர்தவுஸ் வீட்லகூட தங்கிக்கிடலாமுண்ணா. பக்கத்தில இருப்பதால வசதியா இருக்கும்.
                இரண்டாவது இபுராகிம் பின்னூட்டத்திற்கு, : ஏன்னா கிண்டல்ல வேணாண்னா. இன்னும் நமக்கு கல்யாணம்லா ஆகலியாங்காட்டுக்கும்.
                aruppanDecember 1, 2011 at 11:22 pm 
                83
                இபுராகிம் காக்கா, 
                பாக்கர் கதைன்னா ஜென்டில்மேன் அக்ரிமென்ட் போட்டுட்டாங்களோன்னு கேட்டேன் காக்கா.
                அப்புறம், பிஜே காக்கா பயான்லா கேட்டு அவரு அடிமையா ஆகனுமாக்கும். பரவாயில்லை காக்கா. நமக்கு எப்படியும் ‘உறவை’ பலப்படுத்தனும். தோழமை எல்லாம் சும்மா வெளிவேசம் காக்கா. உறவு அதுதான் முக்கியம்.
                • S.IbrahimDecember 2, 2011 at 10:53 am 
                  83.1

                  நாங்கள் விரும்பியவருடன் உறவை பலப்படுத்த விரும்புவோமே தவிர உம்மைப்போல் கழிசடைகளிடம் உறவை பலப்படுத்த விரும்புவதில்லை.
                  கருப்பன்December 2, 2011 at 6:36 pm 
                  90
                  இபுராகிம் அண்ணா,
                  மனம் திருந்தி முஸ்லீமாக மாறிவிட்டேன்னு சொல்லிவிட்டு இப்போ கழிசடை என்று கழற்றுகிறீர்களே. உறவை பலப்டுத்த எவ்வளவு ஆர்வமாக இருக்கேன் தெரியுமா ! நம்ம முக்தார், சேக் , நஜிம் இப்படி 50 பேர்களுக்கு மேல் உறவை பல்படுத்த தயாராகிட்டோம். இவர்களெல்லம் யார் என்று கேட்கிறீர்களா? பிஜே எஜமானுக்கு நல்லா தெரியும். அவரிடம் கேட்டுக்குங்க.
                  நீங்க வரச் சொல்லாட்டாலும் நாங்கள் எல்லோரும் ஒருநாள் திடீரொன்று தாவாவுக்கு வந்துவோமுள்ள.
                  • S.IbrahimDecember 2, 2011 at 10:37 pm 
                    90.1
                    அப்துரகுமானை அழைத்து வரவேண்டும் கருப்பா
                    கருப்பன்December 4, 2011 at 2:18 pm 
                    99
                    கலிமுல்லாவாகிய கருப்பன் நான். அப்துல் ரஹ்மான் யார் ? அப்துல் ரஹமானிடமிருந்து வந்த மின்னஞ்சலிருந்து ரஹ்மான் சொன்னதை உரையாடலாக தந்திருந்தேன். நம்ம இபுராகிம் ரஹ்மானுடைய உரையாடலையும் என்னுடைய நடவடிக்கையையும் எழுதியதன் மூலம் நம்ம இபுராகிம்தான் ரஹமான் என் அறிந்து கொண்டேன். மனம் திருந்திய என்னை பொட்டாட்டி புள்ளைங்களோட மதம் மாறினேன் என்று சொன்னது மட்டும் பொய் என்பதால் பொய் என்று கடுமையாக குற்றம் சாட்டாமல் கல்யாணம் எல்லாம் ஆகலீங்க என்ற தகவலைச் சொன்னேன். என்ன செய்ரது உறவை பலப்படுத்தனும்னா எல்லாத்தையும் பொறுத்துக் கொள்ளனுமுள்ள.
                    ஆனால் மனம் திருந்திய சக்கிலியனான என்னை கழிசடை என்று கழட்டிவிட முயற்றசிப்பதும் அப்துல் ரஹ்மானை கூட்டிகிட்டு வா என்று சொல்வதும்……
                    சக்கிலியனா இருந்து கேவலப்பட்ட என்னை பாய் என்று அழைத்ததும் புல்லரித்து போயிருக்கும் என்னை…. அண்ணா கிண்டல் வேணாமுங்க. நீங்கதான்னா அப்துல் ராஹ்மான். இல்லன்னா அப்துல் ரஹ்மான் என்னிடம் சொன்னது எப்படி உங்களுக்க தெரியும் ?
                    • S.IbrahimDecember 4, 2011 at 11:30 pm 
                      99.1
                      கருப்பன் ,நான் அப்துல்ரகுமான் என்றாலும் என்னிடம் வந்த கருப்பன் கலிமுல்லாவாக மாறிவிட்டார். அவர் தன அறியாமையை உணர்ந்து தனக்கு ஒரு திருமணமே போதும் என்று சொல்லி உங்களைப் போன்ற கழிசடை கறுப்பன் களுக்கு இப்போது தாவ பண்ணி கொண்டு இருக்கிறார்.அவர் மீண்டும் தன்னை கருப்பன் என்று சொல்லப்போவது இல்லை.உங்கள் உறவை பலப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. நீங்கள் பலப்படுத்த விரும்பினால் உங்கள் உறவு பெண்களை முஸ்லிமாக்கி உங்களது ஊர் முஸ்லிம்களை அணுகவும் .அதன் பின்னர் உங்களுக்கு அங்கெ பெண் தந்து பலப்படுத்திக் கொள்வார்கள். ஆக இப்போது இரட்டை பலப்படுத்தல் ஆகிவிடும்.
                      இதன் பிறகு கருப்பன் வரவில்லை /ஓடிவிட்டார்.

கருத்துகள் இல்லை: