பஞ்சாயத்து தேர்தல் மற்றும் வக்ப் தேர்தல் பற்றிய எனது ஒப்பீடுவை வாக்கெடுப்புக்கு விட்ட போது சரி என்று ஒன்பது நபர்களும் தவறு என்று பத்து பேர்களும் வாக்களித்து உள்ளனர். தவறு கண்டவர்கள் அது எங்ஙனம் என்பது பற்றி இங்கே கருத்தை தெரிவிப்பார்களா?
அழகிய முன்மாதிரி நபி[ஸல்] அவர்கள் வழியில் தவ்ஹித் ஜமாஅத் காலை 7 .00 மணியளவில் நடத்திய பெருநாள் திடல் தொழுகை படம்
அழகிய முன்மாதிரி நபி[ஸல்] அவர்கள் வழியில் தவ்ஹித் ஜமாஅத் காலை 7 .00 மணியளவில் நடத்திய பெருநாள் திடல் தொழுகை படம்
தவ்ஹித் ஜமாத்தை முன்மாதிரியாகக் கொண்டு சுன்னத்[மத்ஹப்] ஜமாஅத்
7 .45 மணியளவில் நடத்திய பெருநாள் தொழுகை படம்
7 .45 மணியளவில் நடத்திய பெருநாள் தொழுகை படம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக