ஓராண்டு சாதனை பாரீர்
தொழவராத நிர்வாகிகள்;இமாம் இல்லாத பள்ளிவாசல் ;முன்னர் ரமலான் தராவிஹ் தொழுகையில் நான்கு ரக்காத் களுக்கு பின் ஓதப்படும் சலவாத்தில் மதரசாவில் ஆசிரியராக இருந்த ஜப்பார் ஆலிம் என்பவர் க்ஹதாயானா என்ற ஒரு சிறப்பு பெயர் சொல்லை சேர்த்ததற்காக கடும் பிரச்னையானது. ஒரு தரப்பினர் சேர்த்து ஓதுவது சிறப்பு என்றும் மற்றொரு தரப்பினர் அவ்வாறு புதிதாக சேர்ப்பது பித்னா என்றும் தினசரி தீராத பிரச்னையாக இருந்து வந்தது. மேலும் இமாம் தராவிஹில் சரியாக ஓதுகிறார என்று சரி பார்க்கவும் [ஷாமீ]ஹாபில் இருப்பார்கள்.ஆனால் இப்போதைய தராவிஹ் தொழுகைக்கு இமாமத் செய்பவர் குர்ஆனில் எத்தனை தவறுகள் பண்ணினாலும் சஜ்தா ஆயத்தில் சஜ்தா செய்யாவிட்டாலும், சஜ்தா இல்லாத ஆயத்தில் சஜ்தா செய்தாலும் கேட்பாரில்லை.கேட்பாரில்லைதமாம் கொடுக்கும் அன்று தொழ வந்தவர்களுக்கு பழம் கொடுப்பார்களோ இல்லையோ ,வயலில் சீட்டு விளையாடியவர்களுக்கு பழம் கொடுத்து விட்டாலும் கேட்பாரில்லை.
anonymus சொன்னது…உங்கள் கோஷ்டியினர் ஆலிம் மீது கல்லை வீசி தாக்குவதனால் நமதூருக்கு ஆலிம்கள் வர மறுக்கின்றனர். சாதனை கல் எரிந்து விட்டு இல்லை என்று ஸ்டேஷன்இல் மறுப்பு. செய்தால் ஒத்து கொள்ளுங்கள், இல்லை செய்யாதீர்கள். ஒரு பொய்யை மறைக்க 100 பொய்கள் சொல்ல வேண்டிய நிலையே. இப்படி பொய் சத்தியம் செய்ய மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதா? உங்கள் கூட்டத்தினர்க்கு மட்டும் சிறப்பு அனுமதியா? கல் எரிந்ததை பார்க்கவில்லை என்று கிளை தலைவர் U. m. s சத்தியம் செய்ய வருவாரா?
குற்றம் சுமத்திய உங்களுக்கே முழு பொறுப்பு .அவர் சைபுஷைத்தான் மீது கல் எறிந்ததை நீங்கள் பார்த்தீர்களா? பார்த்தவர்கள் சொன்னதை கேட்டு எழுதுகிறீர்களா? நாங்கள் பொய் சத்தியம் பண்ணுகிறோம் அல்லவா? சரி,நீங்கள் உண்மை?சத்தியம் பண்ணுங்களேன்.பார்த்தவர் பண்ணுவாரா? பார்த்ததை கேட்டவர் பண்ணுவாரா?ஒரு வாரம் ஆகியும் பதில் இல்லை என்பதிலிருந்து பொய்யர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.anonymus சொன்னது…நீங்கள் கூறுவது தான் 101 % உண்மை. யாரும் சைபுல்லாஹ் ஆலிமை எதுவுமே செய்யவில்லை. அவர் தூங்கி கொண்டிருக்கும் போது ஒரு சின்ன கொசு இருக்குதுல்ல அது கடிச்சிருச்சான், கொசு மேல் உள்ள கோபத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் உங்கள் வகையறாக்களை தேடி வந்து மாபெரும் பழியை போட்டுட்டாராம். உடனே சும்மா பொழுது போக்கிற்காக கல் எறிந்ததாக கம்ப்லைண்டும் கொடுத்து விட்டார்களாம். இப்படி பொய் சொல்லியே, வெறியூட்டி வெளிநாட்டு வாழ் சகோதரர்களிடம் எத்தனை நாட்களுக்கு காசு கறக்க திட்டம் போட்டிருக்கிரீகள்? கொள்ஹையை பற்றி பிடித்தாலும், கட்டி பிடித்தாலும் பொய் சொல்லி திரிபவர்களுக்கு அல்லாஹ் எப்படி உதவி செய்வான்?
///இப்படி பொய் சொல்லியே, வெறியூட்டி வெளிநாட்டு வாழ் சகோதரர்களிடம் எத்தனை நாட்களுக்கு காசு கறக்க திட்டம் போட்டிருக்கிரீகள்? கொள்ஹையை பற்றி பிடித்தாலும், கட்டி பிடித்தாலும் பொய் சொல்லி திரிபவர்களுக்கு அல்லாஹ் எப்படி உதவி செய்வான்?////
இத்தனை நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு ஹெட்டில் போட்டதும் ஆவேசம் வந்துவிட்டது போலும்.நாங்கள் பொய் சொல்லுகிறோம் ,பொய் சத்தியம் பண்ணுகிறோம் ,அப்படி எனின் நீங்கள் கல் எறிந்ததை பார்த்தேன் என்று சத்தியம் செய்ய வாருங்கள் என்று அழைத்தால் ,வயிற்றை கலக்கி வாய் உளறி கொட்டுவது ஏனோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக