1முனவ்விருள் பன்னிரண்டு பக்கிர்கள் கப்ர் வாய்க்கால் ஓரத்தில் இருந்ததாகவும் தலைமை பக்கீர் கப்ர் அதில் பெரிய கப்ர் இருந்த தாகவும் கூறியவர் அதை நிருபிக்கத் தவறிவிட்டார்.[இருந்தால் தானே நிருபிப்பதற்கு]
2.அவர் நீடூர் மதரசாவில் ஓதிக் கொண்டிருந்த சமயம் ,பீ.ஜே சம்சுல் ஹூதா ஆலிமை பார்க்க வந்த போது,அவரிடம் கஞ்சா பற்றி கேள்வி கேட்டதாகவும் அதற்கு பதில் சொல்லாமல் பீ.ஜே மலுப்பிவிட்டதகவும் கூறினார்.அதனுடைய வீடியோ ஆதாரம் பாக்கரிடம் உள்ளதாகவும் ஆனால் இப்போது அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு விட்டதால் கிடைக்க வாய்ப்பில்லை என்று பச்சை பொய் சொன்னார்.பாக்கர் தவ்ஹித் கொள்கைக்கு வந்தது 1993 க்கு பிறகு.ஆனால் நீங்கள் சொல்லும் சம்பவம் நடந்தது,1985 இல் என்றதும் இதுவரை திரும்பி பார்க்கவில்லை.
3. அல்லா இல்லை என்றுகூட குர்ஆனை வைத்தே நிருபிப்பேன் என்று பீ.ஜே சொன்னதாக முனவ்விருள் சொன்னார்.இந்த பக்கா பொய்யை நிருபிக்க வருமாறு அழைத்தோம் .அவர் வரவில்லை.
இவ்வாறு அவதூறு கிளப்பியதன் மூலம் ,
ஆலிம்கள் பெரும் பாலோர்,மனம்போன போக்கில் பொய் சொல்லுவார்கள்
ஆலிம்கள் பெர்ம்பாலோர் மனசாட்சி இல்லாமல் பொய் சொல்லுவார்கள்.
ஆலிம்கள் பெரும்பாலோர் வரைமுறை இல்லாமல் பொய் சொல்லுவர்கள்.
ஆலிம்கள் பெரும்பாலோர் பொய்யை மட்டுமே சொல்லுவார்கள்.
இத்தனையும் முனவ்விருள் உணர்த்திய உண்மைகள். .
இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி
இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கான இலவசக் கல்வி, விளையாட்டு மற்றும் தங்கும் விடுதிக்கான சேர்க்கை ஆரம்பமாகியுள்ளது.
2010 – 2011 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்கு ( தமிழ் மொழியுடன் உருது / ஆங்கிலம் மீடியம் ) இலவசக் கல்வியும் தங்குமிடமும் இங்கு அளிக்கப்படுகிறது.
ஆர்வமுள்ள மாணவர்கள் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
அரசு மதரஸா ஆஜம் மேல்நிலைப்பள்ளி
779 அண்ணா சாலை
எல்.ஐ.சி. எதிரில்
சென்னை 600 002
போன்: 0091-44-2841 2742
779 அண்ணா சாலை
எல்.ஐ.சி. எதிரில்
சென்னை 600 002
போன்: 0091-44-2841 2742
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மே 30ம் தேதியாகும்.
இந்தத் தகவலை ஏழை மாணவர் இல்லத்தைச் சேர்ந்த டாக்டர் சையத் எம்.எம். அமீன் தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் – 0091-44-2848 1344
1 கருத்து:
pls inform any news with full details & proper information.Regarding Cambridge school's unwanted incident,your web printed as principal beaten but for what it's happened?.Because your web reaching worldwide,so better to give the reason properly.
Thanks-KMA.RIFAYEE.
கருத்துரையிடுக