adithadi moolam meendum oru Thiruvaarur sambavam koddu vara pohirirkalaa?
sunnath Jamaath aatharavaalarkalai adippatharkkuthan velinaadukalil vasool seihireerkalaa?
KOODUMAANAVARAI JAMAATHAI ANUSARITHU YEHATHTHUVATHAI VALARKKAYUM. ADITHADI THAVIRKRYUM
munavvirul கூறியது...
தொப்பி விஷயத்தில் நான் உங்கள்டம் கூறிய பொய் என்னவென்று கூற வில்லையே ? தொப்பி அணிவது பாரளு என்று யாரும் சொல்லவில்லை ஆனாலும் அதை வைத்து நீங்கள் செய்யுன் குழப்பத்தால் தான் தொப்பி அணிந்து வரவேண்டும் என்று பள்ளிவாசலில் எழுதிவைக்கிரார்கள் .- கப்ருகள் அந்த இடத்தில் இருந்தது உண்மை .ஆளுயர கட்டிடம் ,சின்ன சின்ன கட்டப்பட்ட கப்ரு இருந்ததும் உண்மை .நீர் மனசரிந்தே அயியாஹ்வின் மீது சத்தியமிட்டு பொய் சொல்லும்போது நான் என்னே செய்ய முடியும் ?உண்மை ஊஉர் மக்களுக்கு தெரியும் என்பதால் அதை பற்றி கூற வில்லை என்பதாலே கப்ரு இல்லை என்று ஈற்று கொண்டதாக குதிக்காதீர்கள் .புனிதமான பெருநாளில் அப்பாவி மக்களை கப்ரில் வணங்க வைத்து புண்ணியம் தேடிக்கொண்டீர்கள் .எனக்கு மீரா ஸ்கூலில் என்ன நடந்தது என்று முழுமையாக தெரியாதுதான் .என்றாலும் திருவிடை மருதூர் விஷயத்தில் அங்கிருந்த தனக்கு வேண்டியவர்கள் கூறியதை கேட்டு தைரியமாக பேசும் ஒருவரின் பேச்சை முழுமையாக
ஒப்புகொண்டுவிட்டீர்கள் .நன்றி .ஆரம்பன்னையின் வரலாறை எழுதும் யோக்கியரே !இந்த MEERA SCHOOL உம்மிடம் மாட்டிக்கொண்ட வரலாறையும் சற்று கூறுங்களேன் ? அது எப்படி ?யாரால் ?எந்த இடத்தில் ?என்ன நோக்கத்தில் துவங்கப்பட்டது ?எப்படி உமது கையில் மாட்டிக்கொண்டது ? உத்தமரின் உண்மையான பதிலுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் .